முகப்பு செய்திகள் சினிமா விளையாட்டு வினோதங்கள் தொழிநுட்பம் மருத்துவம் வாழ்க்கை தொடர்புகளுக்கு
2Tamil Home
முக்கிய செய்தி:
ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் வாய்மூல அறிக்கையை வரவேற்கிறது கூட்டமைப்பு
[Saturday, 02/07/2016 12:46 AM]
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 32ஆவது அமர்வின் போது, தீர்மானம் 30/1 இன் பிரகாரம் அளிக்கப்பட்ட முக்கியமான உறுதிப்பாடுகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக காணப்படுகின்ற புதிய நிலை தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரால் வெளியிடப்பட்ட வாய்மூல அறிக்கையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரவேற்பதாகத் தெரிவித்துள்ளது.
[மேலும் வாசிக்க...]
சிறப்புச் கட்டுரைகள்:
வெளிவிவகாரக் கொள்கை: மைத்திரி – மங்கள இடையே மோதல்
[Friday, 24/06/2016 07:08 AM]
பேச்சாளர்களின் பட்டியலில் கலாநிதி தயான் ஜெயதிலகவின் பெயர் காணப்பட்ட போது, இதற்கான அனுமதியை வழங்குவதற்கு மங்கள மறுத்தார். இக்கருத்தரங்கானது அதிபர் செயலகத்தால் ஒழுங்குபடுத்தப்பட்டது என்பதைக் கூட மங்கள தனது கவனத்திற் கொள்ளவில்லை.
[மேலும் வாசிக்க...]
ஈழத்தமிழருக்கு குடியுரிமை வழங்க இந்தியா பின்னடிப்பது ஏன்?
[Wednesday, 22/06/2016 02:22 PM]
தமிழ்நாட்டிலுள்ள முகாம்களில் தங்கியிருந்த ஈழத்தமிழர்கள் பலர் தமது வாழ்வு சிறக்கும் என்ற வாக்குறுதிகளின் மத்தியில் அவுஸ்திரேலியாவை நோக்கிப் பயணிக்கின்றனர்.
[மேலும் வாசிக்க...]
1 2 3
சிறப்பு செய்திகள்:
பொருளாதார மையத்தை எங்கே அமைப்பது? அவசரமாக ஒன்று கூடும் த.தே.கூட்டமைப்பு
[Saturday, 02/07/2016 12:57 AM]
வடக்கில் பொருளாதார மையத்தை அமைப்பது தொடர்பாக ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகளுக்கு தீர்வு காணும் முகமாக அவசரமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டத்தை நாளை ஞாயிற்றுக்கிழமை கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூட்டுகிறார்.
[மேலும் வாசிக்க...]
போதைப்பொருள் பாவிக்கும் மாணவர்கள் தண்டிக்கப்படுவர்! - நீதிபதி எச்சரிக்கை
[Saturday, 02/07/2016 12:49 AM]
பாடசாலை நேரத்தில் போதைவஸ்து பாவனையில் மாணவர்கள் ஈடுபடுவதாகவும், அத்தகைய மாணவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன், எச்சரித்துள்ளார்.
[மேலும் வாசிக்க...]
குழம்பிய குட்டைக்குள் மீன் பிடிக்கும் ரணில்! தனியான ஆட்சியை அமைக்க மந்திராலோசனை
[Friday, 01/07/2016 07:36 AM]
இலங்கையின் சமகால தேசிய அரசாங்கத்தில் பல்வேறு முரண்பாடுகள் ஏற்பட்டுள்ள நிலையில், நல்லாட்சி அரசாங்கம் தொடருமா என்பது தொடர்பில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.`
[மேலும் வாசிக்க...]
கூட்டமைப்பின் நிதானமே வெற்றிக்குக் காரணம்!- ஜெனிவா அமர்வு குறித்து சம்பந்தன் கருத்து
[Friday, 01/07/2016 06:42 AM]
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை விவகாரத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புநிதானமாகக் கையாண்டது. அதனூடாகவே திருப்திகரமான வெற்றி எமக்குக்கிடைக்கப் பெற்றிருக்கின்றது.
[மேலும் வாசிக்க...]
1 2 3
செய்திகள்:
பங்களாதேஷ்; ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலின் பின்னர் இரு இலங்கையர்கள் மீட்பு
[Saturday, 02/07/2016 01:05 AM]
பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் கபே ஒன்றில் இடம்பெற்ற தாக்குதலில், பணயக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்த இரண்டு இலங்கையர்களும் எந்தவித பாதிப்புமின்றி மீட்கப்பட்டுள்ளதாக, டாக்காவிலுள்ள இலங்கைத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.
[மேலும் வாசிக்க...]
வவுனியாவில் குடும்பப்பெண் கூட்டு வன்புணர்வு!
[Saturday, 02/07/2016 01:03 AM]
வவுனியா புளியங்குளத்தில் 32 வயதுடைய குடும்பப்பெண் ஒருவர் மூன்று நபர்களால் கூட்டு பாலியர் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
[மேலும் வாசிக்க...]
கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை குறித்து கூட்டமைப்பு எதிர்ப்பு
[Saturday, 02/07/2016 01:03 AM]
கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
[மேலும் வாசிக்க...]
வறுமையினை இல்லாதொழிப்பதற்கு முன்னர் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்! பி.எஸ்.எம்.சார்ள்ஸ்
[Saturday, 02/07/2016 01:00 AM]
வறுமையினை இல்லாதொழிப்பதற்கு முன்னர் மனப்பாங்குகளிலும் சிந்தனைகளிலும் பாரம்பரியமான சில நடைமுறைகளிலும் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டிய தேவை உள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.
[மேலும் வாசிக்க...]
இளம் யுவதி போதைப் பொருளுடன் கைது!
[Saturday, 02/07/2016 01:00 AM]
கொழும்பு முகத்துவாரம் பிரதேசத்தில் ஹெரோயின் போதைப் பொருளை தன்வசம் வைத்திருந்த யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
[மேலும் வாசிக்க...]
இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக மீண்டும் தமிழர் ஒருவர் நியமனம்!
[Saturday, 02/07/2016 12:59 AM]
இலங்கை மத்திய வங்கி ஆளுநராக புதியவர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.புதிய ஆளுநராக டாக்டர் இந்திரஜித் குமாரசுவாமி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் சற்று முன்னர் நியமிக்கப்பட்டுள்ளார்.
[மேலும் வாசிக்க...]
சரத் பொன்சேகாவுக்கு ஒத்துழைக்கும் மேர்வின் சில்வா!
[Saturday, 02/07/2016 12:58 AM]
பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் கபே ஒன்றில் இடம்பெற்ற தாக்குதலில், பணயக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்த இரண்டு இலங்கையர்களும் எந்தவித பாதிப்புமின்றி மீட்கப்பட்டுள்ளதாக, டாக்காவிலுள்ள இலங்கைத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.
[மேலும் வாசிக்க...]
இந்த ஆண்டில் 20 ஆயிரம் பேருக்கு இரட்டைக் குடியுரிமை!
[Saturday, 02/07/2016 12:53 AM]
இவ்வருட இறுதிக்குள் 20 ஆயிரம் பேருக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க உள்நாட்டலுவல்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது. இதனடிப்படையில், 1700 பேருக்கு எதிர்வரும் 11 ஆம் திகதி இரட்டைக் குடியுரிமை வழங்கப்படுமென குடிவரவு குடியகல்வு திணைக்களப் பேச்சாளர் தெரிவித்தார்.
[மேலும் வாசிக்க...]
குமாரபுரம் படுகொலை வழக்கில் இராணுவத்தினருக்கு எதிராக மேலும் இருவர் சாட்சியம்!
[Saturday, 02/07/2016 12:53 AM]
திருகோணமலை, குமாரபுரம் பகுதியில் 26 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கு பல வருடங்களுக்கு பின்னர் மீண்டும் ஆரம்பமாகியுள்ள நிலையில், மேலும் இருவர் நேற்று சாட்சியமளித்தனர்.
[மேலும் வாசிக்க...]
சிறைச்சாலையில் ஓய்வெடுத்தாராம் கம்மன்பில! - சம்பிக்கவுக்கு நன்றி கூறகிறார்
[Saturday, 02/07/2016 12:52 AM]
சிறைச்சாலைக்கு அனுப்பி தனக்கு முழு ஓய்வைப் பெற்றுத் தந்ததற்கு அமைச்சர் சம்பிக்க ரணவக்கவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக உதய கம்மன்பில் தெரிவித்துள்ளார்.
[மேலும் வாசிக்க...]
1 2 3
அறுசுவை சமையல்:
குழந்தைகளுக்கு விருப்பமான டோக்ளா
[Saturday, 02/07/2016 01:21 AM]
டோக்ளா வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம். குழந்தைகளுக்கும் மிகவும் பிடிக்கும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
[மேலும் வாசிக்க...]
ஸ்பைசியான இறால் பெப்பர் ப்ரை செய்வது எப்படி
[Friday, 01/07/2016 07:09 AM]
கடல் உணவுகளில் இறால் மிகவும் சுவையானது. இறால் உணவுகளை செய்வது மிகவும் எளிமையானது.
[மேலும் வாசிக்க...]
1 2 3
மருத்துவம்:
கைத்தசைகளை குறைக்க உதவும் 4 உடற்பயிற்சிகள்
[Saturday, 02/07/2016 01:20 AM]
பெண்கள் உடற்பயிற்சியை பொறுத்த வரை, பலமான பொருட்களை ஜிம்மில் தூக்கி பயிற்சி செய்தால் கைகளின் எடையை குறைக்கலாம்.
[மேலும் வாசிக்க...]
அழகும் ஆரோக்கியமும் தரும் பெண்களுக்கான 3 பயிற்சிகள் -
[Saturday, 02/07/2016 01:18 AM]
பெண்களில் பலர் பெரும்பாலும் தங்கள் உடல் மீது அக்கறை செலுத்த தவறிவிடுகின்றனர். உடற்பயிற்சி மூலம் கட்டுடலும், ஆரோக்கியமும் பெறலாம்.
[மேலும் வாசிக்க...]
1 2 3
வாழ்க்கை:
இல்லறம் சிறக்க தம்பதிகள் கண்டிப்பாக செய்யக்கூடாத தவறுகள் puf
[Saturday, 02/07/2016 01:19 AM]
இல்லறம் எப்போதும் நல்லறமாக இருக்க வேண்டும் என்பது தான் அனைவரின் ஆசையும்.
[மேலும் வாசிக்க...]
முரணான உறவு: பெண்கள் என்ன செய்யலாம்?
[Saturday, 02/07/2016 01:19 AM]
காதலர் அல்லது கணவர், மற்றொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதை அறிந்தால் பெண்கள் நிலைகுலைந்து போவார்கள்.
[மேலும் வாசிக்க...]
1 2 3
விளையாட்டு செய்திகள்:
தோனி இடத்தை நிரப்ப முடியுமா: சொல்கிறார் சகா |
[Saturday, 02/07/2016 01:17 AM]
டெஸ்ட் அரங்கில் விக்கெட் கீப்பராக தோனியின் இடத்தை பூர்த்தி செய்வது கடினம்,’’ என, இந்திய அணி வீரர் விரிதிமன் சகா தெரிவித்தார்.
[மேலும் வாசிக்க...]
யூரோ கோப்பை: பெல்ஜியம் அதிர்ச்சித் தோல்வி!
[Saturday, 02/07/2016 01:16 AM]
யூரோ கோப்பை கால்பந்து போட்டியின் காலிறுதியில் பெல்ஜியத்தை வேல்ஸ் அணி தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
[மேலும் வாசிக்க...]
1 2 3
தொழில்நுட்ப செய்திகள்:
5 ஆண்டுகள், 290 கோடி கி.மீ. பயணித்து வியாழனின் காந்தபுலத்துக்குள் நுழைந்தது ஜூனோ விண்கலம்
[Saturday, 02/07/2016 01:14 AM]
அமெரிக்காவின் நாசா அனுப்பி வைத்த ஜூனோ விண்கலம் 5 ஆண்டுகால பயணத்துக்கு பின், வியாழன் கிரகத்தின் காந்தபுலத் துக்குள் நுழைந்துள்ளது.
[மேலும் வாசிக்க...]
புதிய மைல்கல்லை எட்டியது விண்டோஸ் 10 இயங்குதளம்
[Friday, 01/07/2016 07:21 AM]
மைக்ரோசொப்ட் நிறுவனம் இறுதியாக விண்டோஸ் 10 இயங்குதளத்தினை அறிமுகம் செய்திருந்தமை தெரிந்ததே.
[மேலும் வாசிக்க...]
1 2 3
உலக செய்திகள்:
ஹஜ் பயணிகளுக்கு எலக்ட்ரானிக் அடையாள அட்டை
[Saturday, 02/07/2016 01:14 AM]
ஹஜ் பயணம் மேற்கொள்ளும் யாத்ரீகர்கள் அனைவருக்கும் மின்னணு அடையாள அட்டை வழங்கும் முறையை சௌதி அரேபியா அறிமுகப்படுத்துகிறது.
[மேலும் வாசிக்க...]
சீனாவில் பேருந்து விபத்து: 26 பேர் பலி
[Saturday, 02/07/2016 01:13 AM]
சீனாவின் தியான்ஜின் -ஜிக்சியான் அதிவிரைவு சாலையில், 30 பயணிகளை ஏற்றிக்கொண்டு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து பயோடி பிரிவு அருகே வரும் போது பேருந்தின் டயர் வெடித்தது.
[மேலும் வாசிக்க...]
1 2 3
இந்திய செய்திகள்:
சுவாதியை கொன்றது ஏன்? குற்றவாளி பரபரப்பு வாக்குமூலம்
[Saturday, 02/07/2016 01:07 AM]
சுவாதியை வெட்டி கொன்றது ஏன் என ராம்குமார் தனிப்படை பொலிசாரிடம் பரபரப்பான வாக்குமூலத்தை அளித்துள்ளார்.
[மேலும் வாசிக்க...]
தமிழக சட்டசபையில் சூடு பிடித்துள்ள கச்சதீவு மீட்பு சாத்திமா ?
[Saturday, 02/07/2016 01:01 AM]
கச்சதீவு என்பது ராமநாதபுரம் சேதுபதி மன்னர்களுக்கு சொந்தமானதாக இருந்துள்ளது. கச்சதீவில் கிடைக்கும் பல்வேறு மூலிகைகள், காய், வேர் மற்றும் பச்சிலைகள் ஆகியவற்றை பெறுவதற்காக முஹம்மது காதர் மரைக்காயர், முத்துச்சாமி ஆகிய வர்த்தகர்களுக்கு சேதுபதி மன்னர் 5 ஆண்டு காலம் குத்தகைக்கு வழங்கி இருந்தார்.
[மேலும் வாசிக்க...]
1 2 3
ஜோதிடமும் ஆன்மிகமும்:
இன்றைய ராசி பலன் 02-07-2016
[Saturday, 02/07/2016 01:05 AM]
குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள்.
[மேலும் வாசிக்க...]
இன்றைய ராசி பலன் 01-07-2016
[Friday, 01/07/2016 06:54 AM]
காலை மணி 6.30 வரை ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் வீண் டென்ஷன் வந்து போகும்.
[மேலும் வாசிக்க...]
1 2 3
சினிமா செய்திகள்:
வில்லாதி வில்லன் வீரப்பன்
[Friday, 01/07/2016 07:57 AM]
வீரப்பனை பிடிக்க தமிழ்நாடு மற்றும் கர்நாடகம் இணைந்து ஒரு தனிப்படையை உருவாக்கி, அவனை எப்படி சுட்டுக் கொன்றார்கள் என்பதை ராம்கோபால் வர்மா தனது பாணியில் சொல்லியிருக்கிறார்.
[மேலும் வாசிக்க...]
ஒரு மெல்லிய கோடு
[Friday, 01/07/2016 07:56 AM]
பிரபல பெண் தொழிலதிபரான மனிஷா கொய்ராலா மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார்.
[மேலும் வாசிக்க...]
1 2 3
வினோதங்கள்:
பறவையாக மாறி பறந்து சென்ற மனிதர்... மேஜிக்கில் நடந்த நம்பமுடியாத உண்மை!..
[Tuesday, 21/06/2016 07:10 AM]
மக்களை பெரும் குழப்பத்திற்கும், ஆச்சரியத்தின் உச்சத்திற்கும் அழைத்துச் செல்வதே இந்த மேஜிக். இருப்பதை இல்லாமல் ஆக்குவதும், இல்லாத ஒன்றை கொண்டு வருவதுமே இந்த ஷோ.
[மேலும் வாசிக்க...]
இதுவரை கண்டிராத சாகசம்.
[Saturday, 18/06/2016 04:36 AM]
நம்மட ஆட்கள் சிலர் மிகவும் வேகமாகவும், எந்த செயலையும் அவசரத்தில் செய்வதை நீங்கள் அவதானித்திருப்பிருப்பீர்கள்.
[மேலும் வாசிக்க...]
1 2 3
தமிழ் பத்திரிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
சுடர் ஒளி
தினகரன்
தினமலர்
தினமணி
தினபூமி
மாலை மலர்
மாலைச் சுடர்
தினகரன் - இந்தியா
மாலை மலர்
விடுதலை
ஒரு பேப்பர்
தமிழ் செய்தி தளங்கள்
யாழ்
தமிழ் CNN
தமிழ்வின்
பதிவு
அதிர்வு
தினக்கதிர்
மனிதன்
லங்கஸ்ரீ
உயர்வு
பாரிஸ் தமிழ்
அத தெரண
சரிதம்
நெருடல்
வருடல்
வணக்கம் மலேசியா
தரவு
சங்கதி..1
புதினப் பலகை
புதினம் நியூஸ்
புதிய யாழ்ப்பாணம்
ஈழம் ரைம்ஸ்
இன்போ தமிழ்
நாம் தமிழர்
பொங்கு தமிழ்
உலகத்தமிழ்ச் செய்தி
செம்பருத்தி
4தமிழ் மீடியா
எதிரி
B.B.C தமிழ் செய்தி
வெப்துணியா
தற்ஸ் தமிழ்
வணக்கம் இந்தியா
சென்னை ஒன்லைன்
புதிய உலகம்
செய்தி
தென் சேய்தி
தமிழ் 10
ஈழநாதம்
அலைகள்
Google செய்திகள்
அக்கினிக்குஞ்சு
நாதம்
மாவீரர் இல்லம்
சிறிலங்கா மிறர்
ஈழவேங்கை
தமிழ் 24 செய்தி
தமிழ் மிறர்
ஈழம் 5
ஈழம் டெய்லி
வெற்றி முரசு
தமிழ்லீடர்
தமிழன்குரல்
யாழ்நாதம்
தமிழ் சஞ்சிகைகள்
விகடன்
குமுதம்
நக்கீரன்
குங்குமம்
மங்கையர் மலர்
கல்கி வாராந்தம்
அமுதசுரபி
தமிழ்வாணன்
தமிழ்மணம்
திரைமணம்
விறுவிறுப்பு
மங்கையர் மலர்
இந்நேரம்.காம்
அதிகாலை
கீற்று
இருக்கிறம்
ஊர்களின் தளங்கள்
மாதகல்
வல்வெட்டித்துறை
நாகர்கோவில்
வரணி
இடைக்காடு
பனிப்புலம்
சிறுப்பிட்டி
இணுவில்
குரும்பசிட்டி வெப்
தாவடி
கோண்டாவில் மக்கள்
ஊரெழு மக்கள்
குப்பிழான் வெப்
அளவெட்டி
நாவாந்துறை
சினிமா தளங்கள்
விடுப்பு
தமிழ் சினிமா
சினிமா சௌத்
தினமலர் சினிமா
தமிழ் ஸ்டார்
சென்னை 365
விழுது
உழவன்
இந்தியா-கிளிட்ஸ்
சினி ஸ்பொட்
கல்விசார் தளங்கள்
யாழ். இந்துக் கல்லூரி
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
சென்.ஜோண்ஸ் கல்லூரி
மகாஜனாக் கல்லூரி
சாவகச்சேரி இந்து
அருணோதயாக் கல்லூரி
சென் பற்றிக்ஸ் கல்லூரி
யாழ். வேம்படி
ஸ்கந்தவரோதயக் கல்லூரி
வானொலிகள்
கனடிய வானொலி-CMR
ஐ.பி.சி தமிழ்-IBC
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி
கனேடிய தமிழ் வானொலி
கனடா CTBC
புலிகளின் குரல்
ATBC -அவுஸ்திரேலியா
மொன்றியல்-MTR-24
ILC தமிழ்
கீதவாணி கனடா
சக்தி FM - கொழும்பு
ஒலி.சிங்கப்பூர்
A9 News RADIO
தமிழ்த்தாய் FM
கலசம் வானலை
விடியல் FM (Sri Lanka)
தமிழ் அருவி FM
ஜே-FM
தமிழ் ஸ்டார் வானொலி
லங்காஸ்ரீ
காதல் FM
தமிழ் ரேடியோ
இதயம் FM
வெற்றி வானொலி
சுடர் எவ்.எம்.
தமிழ் எப்.எம்
வர்ணம்
ஜோதிடம்
ஜோதிடம்.கொம்
அருள் ஜோதிடம்
ஸ்ரேசுர்யமன்கலம்
பாடல்கள்
ஓசை
ராகா
தமிழ்பீற்
Good Lanka
இசைத்தென்றல்
தமிழ் பாடல்கள்
றோயல் இசை
தமிழ் விர்
ஈழம் பாடல்கள்
கர்நாடிக் இந்தியா
மயூரேன்
ஆங்கில செய்தி தளங்கள்
Tamilnet
Lankasri News
Tamilcanadian
Uk Tamilnews
Colombopage
Lankapuvath
Adaderana
டெய்லி மிரர்
சண்டே ஓப்சேவர்
த சண்டே லீடர்
த ஐலண்ட்
சண்டே ரைம்ஸ்
த லங்கா அகடமிக்
டெய்லி நியூஸ்
இந்தியா ரைம்ஸ்
இந்தியா ருடே
ரைம்ஸ் ஒப் இந்தியா
டெக்கான் குரோனிக்கல்
ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
த றிவியூன்
த ஹிந்து
Eelanatham
Eelam-E-news
Tamil Guardian
Tamil Speed News
திருமண தளங்கள்
சுபமங்களம்
சாடி
சந்திப்போம்
திருநாள்
பாரத்.தி.சேவை
திரைப்படங்கள்
டியுப் தமிழ்
ராஜ் தமிழ்
Ultimate Tamil
திரை வீடியோ
தமிழ் ஜோதி
Movie Lanka
திருட்டு VCD
ரீச் சதீஸ்
யூசர் ரியூப்
தமிழ் ஓ
தமிழ் டுவிஸ்ட்
இந்துசன்
கூல் தமிழ்
தமிழருவி
தமிழ் கீ
ரண் தமிழ்
தக்காளி
தமிழ் கண்
   அனைத்து பதிப்புரிமைகளும் 2தமிழ்.com © இற்குரியது (2008-2016). Facebook Twitter Youtube