முகப்பு செய்திகள் சினிமா விளையாட்டு வினோதங்கள் தொழிநுட்பம் மருத்துவம் வாழ்க்கை தொடர்புகளுக்கு
2Tamil Home
தேர்தல் செலவுக்காக கடாபியிடம் பணம் பெற்றதாக சர்கோசி மீது திடுக்கிடும் புகார்.
[Wednesday, 14/03/2012 11:31 AM]
கடந்த தேர்தலின் போது பிரான்ஸ் அதிபர் சர்கோசி கடாபியிடம் ரூ.325 கோடி பெற்றதாக பரபரப்பு புகார் வெளியாகி உள்ளது. லிபியாவில் கொல்லப்பட்ட சர்வாதிகாரி கடாபியின் ஆட்சிக்கு எதிராக பொதுமக்கள் நடத்திய போராட்டத்துக்கு 'நேட்டோ' படையில் இடம் பெற்றிருந்த பிரான்ஸ் உதவி செய்தது.
 
அப்போது கடந்த 2007-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலின் போது அதிபர் நிக்கோலஸ் சர்கோசிக்கு அதிபர் கடாபி பண உதவி செய்தார் என அவரது மகன் சயீப்-அல்-இஸ்லாம் தெரிவித்தார். இதை அதிபர் சர்கோசியின் உதவியாளர்கள் திட்டவட்டமாக மறுத்தனர். இந்த நிலையில் பிரான்சில் இருந்து வெளியாகும் மீடியா பார்ட் என்ற ஆன்லைன் பத்திரிகை சமீபத்தில் ஒரு செய்தி வெளியிட்டது.
 
அதில் கொல்லப்பட்ட லிபியா அதிபர் மும்மர் கடாபியிடம் நிகோலஸ் சர்கோசி கடந்த தேர்தலின் போது பிரசாரத்துக்காக ரூ.325 கோடி நிதி உதவி பெற்றார். கடந்த 2006-ம் ஆண்டு டிசம்பரில் இப்பணம் அவருக்கு வழங்கப்பட்டது. அப்போது சர்கோசி உள்துறை மந்திரியாக இருந்தார். இப்பணத்தை பெற சர்கோசியும் அவரது உதவியாளர்களும் லிபியா சென்று இருந்தனர்.
 
இது உண்மையா? இல்லையா? என கேள்வி எழுப்பி இருந்தது. இதை அதிபர் சர்கோசி மறுத்துள்ளார். இது குறித்து அவரது செய்தி தொடர் பாளர் பிராங்க் லூவியர் அளித்த பேட்டியில், இந்த குற்றச்சாட்டு முட்டாள் தனமானது. மிகவும் அபத்தமான பொய் செய்தி என மறுத்தார். கடந்த 2005 அக்டோபரில்தான் சர்கோசி லிபியா சென்றார். 2006-ம் ஆண்டு செல்லவில்லை. மீடியா பார்ட் ஆன்லைன் பத்திரிகைக்கு இது பற்றிய ஆவணங்கள் கிடைத்தது எப்படி என்பது குறித்து நீதி விசா ரணை நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
Share on Facebook

தொடர்புபட்ட செய்திகள்:
இந்தியாவும், பாகிஸ்தானும் நிதானம் காக்க வேண்டும்!- ஐ.நா அறிவுறுத்து
[Friday, 30/09/2016 05:53 AM]
பாரீஸ் நகருக்கு வருகை தந்த சவுதி இளவரசி: ஊழியரை எப்படி நடத்தினார் தெரியுமா?
[Thursday, 29/09/2016 07:45 AM]
மின்கம்பியில் சிக்கிய ராணுவ ஹெலிகொப்டர்: பரிதாபமாக பலியான விமானிகள்
[Thursday, 29/09/2016 07:41 AM]
போப் ஆண்டவர் பயன்படுத்திய வாகனங்கள் ஏலம்: நெகிழ வைக்கும் பின்னணி
[Thursday, 29/09/2016 07:40 AM]
மாணவர்கள் சித்ரவதை செய்ததால் 11 வயது சிறுவன் தற்கொலை
[Thursday, 29/09/2016 07:40 AM]
அடுத்த ஐ.நா. பொதுச் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டெரெஸ்! இவர் யார் தெரியுமா?
[Wednesday, 28/09/2016 12:42 PM]
பல் பரிசு பெற்ற இஸ்ரேல் முன்னாள் அதிபர் மரணம்
[Wednesday, 28/09/2016 12:39 PM]
சார்க் மாநாடு நடைபெறுமா?- மாநாட்டிற்கு 4 நாடுகள் புறக்கணிப்பு!
[Wednesday, 28/09/2016 12:37 PM]
டுபாய் விமான நிலையத்தை அரை மணிநேரம் மூடவைத்த ஆளில்லா மர்ம விமானம்
[Wednesday, 28/09/2016 12:35 PM]
அமெரிக்க அதிபர் வேட்பாளர் விவாதம்! ஹிலாரி அசத்தல் - டிரம்ப் சொதப்பல்
[Wednesday, 28/09/2016 07:27 AM]
இளவரசி டயானாவின் கணவரான சார்லஸை கொல்ல சதி நடந்ததா?
[Tuesday, 27/09/2016 07:34 AM]
உலகநாடுகளில் முதலிடம் பிடித்த சுவிட்சர்லாந்து:
[Tuesday, 27/09/2016 07:31 AM]
அமைச்சர்களின் ஊதியத்தை அதிரடியாக குறைத்த சவுதி அரேபியா:
[Tuesday, 27/09/2016 07:29 AM]
பாதியில் விமானம் நின்றதால் விமானிக்கு நேர்ந்த விபரீதம்: நெஞ்சை பதற வைக்கும் வீடியோ
[Tuesday, 27/09/2016 07:28 AM]
ஹிலாரி - டிரம்ப் இடையே முதல் நேரடி விவாதம்;
[Monday, 26/09/2016 05:33 AM]
இந்திய எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் முள்வேலி அமைக்க வங்கதேசம் திட்டம்
[Monday, 26/09/2016 05:32 AM]
அதிக எடையால் பரிதவித்த குடும்பம்! கனவாகிப் போன ஆசை
[Wednesday, 21/09/2016 02:31 PM]
சுவிசில் கருணை கொலைகளை விரும்பி ஏற்கும் மக்கள்
[Wednesday, 21/09/2016 02:30 PM]
புகைப்படத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட குடிவரவு அதிகாரி: கதறிய பிரபல ஆபாச பட நடிகை
[Wednesday, 21/09/2016 02:28 PM]
பூமியை நோக்கி விழுகிறதா சீனாவின் செயலிழந்த விண்வெளி நிலையம்?
[Wednesday, 21/09/2016 02:28 PM]
பிரான்சில் சர்ச்சைக்குரிய சுவர் எழுப்பும் பணி துவக்கம்!
[Wednesday, 21/09/2016 05:20 AM]
சுவீடனில் விசித்திர கொள்கை கொண்ட பெற்றோர்!
[Tuesday, 20/09/2016 07:27 AM]
சீனாவில் ஓடுதளத்தில் பாய்ந்து விமானத்தை நிறுத்த முயன்ற பெண்!
[Tuesday, 20/09/2016 07:26 AM]
காதலை நிரூபிக்க சாலையில் நிர்வாணமாக போராட்டம் நடத்திய இளம்பெண்!
[Tuesday, 20/09/2016 07:25 AM]
ரஷ்யாவில் வாக்குப் பதிவின்போது முறைகேடு நடத்திய பெண்!
[Tuesday, 20/09/2016 07:24 AM]
ஒபாமாவை இலக்கு வைத்து பயங்கரவாத தாக்குதலா? தீவிர பாதுகாப்பில் ஐ.நா சபை
[Monday, 19/09/2016 06:12 AM]
ரஷ்ய பாராளுமன்றத் தேர்தல்: முன்னிலை யாருக்கு?
[Monday, 19/09/2016 05:58 AM]
புர்க்கினியுடன் போராட்டத்தில் ஈடுபட்ட இளம் பெண்: பொதுமக்கள் அதிருப்தி
[Monday, 19/09/2016 05:57 AM]
தாய்லாந்தில் பயங்கரம்! 100 பேருடன் பயணித்த படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்து
[Monday, 19/09/2016 05:56 AM]
போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய தீவிரவாதிகள்
[Sunday, 18/09/2016 09:18 AM]
பாரீஸில் உள்ள ஈபிள் கோபுரத்தின் கீழ் கொடூரமாக கற்பழிக்கப்பட்ட இளம்பெண்
[Sunday, 18/09/2016 09:17 AM]
பறக்கும் விமானத்தில் பிறந்த குழந்தை: விமானிகளுக்கு தாயாரின் உருக்கமான கோரிக்கை
[Sunday, 18/09/2016 09:13 AM]
ஐநா தூதரானார் ஐஎஸ் தீவிரவாதிகளின் பாலியல் அடிமையாக இருந்த ஈராக் பெண்
[Saturday, 17/09/2016 02:12 AM]
புதிய அணு மையத்தை அமைக்கிறது பாகிஸ்தான்: தகவல் அம்பலம்
[Saturday, 17/09/2016 02:12 AM]
அதிநவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆபத்தை தவிர்க்க வருகிறது முப்பரிமாண வரைபடம்!
[Saturday, 17/09/2016 02:00 AM]
இத்தாலியில் இணையத்தில் இருந்த பாலியல் காணொளியை அகற்ற முயன்ற பெண் தற்கொலை!
[Saturday, 17/09/2016 01:59 AM]
பிரிட்டன் தரைப்படையில் முதல் முறையாக திருநங்கை சிப்பாய்!
[Saturday, 17/09/2016 01:58 AM]
முகத்திரை அணிந்த பெண்ணை வெளியேற்றிய உணவகம்: இனவெறியை தூண்டுவதாக பொதுமக்கள் ஆவேசம்
[Friday, 16/09/2016 05:33 AM]
ரஷ்ய ஜனாதிபதி புடினுடன் 7 மணப்பெண்கள் எடுத்துக்கொண்ட செல்பி
[Friday, 16/09/2016 05:32 AM]
BMW காரை விற்று ஐ.எஸ் குழுவுக்கு நிதி உதவி அளித்த பிரித்தானியர்!
[Sunday, 11/09/2016 08:02 AM]
உலகை உழுக்கிய செப்டம்பர் 11 தாக்குதலுக்கு இன்று வயது 15
[Sunday, 11/09/2016 07:45 AM]
உலகின் மிக உயரமான பாலம்: சாதனை படைக்கவிருக்கும் சீனா
[Sunday, 11/09/2016 12:03 AM]
கொலை செய்துவிட்டு பேஸ்புக் நேரலை வீடியோவில் ஒப்புக் கொண்ட நபர்!
[Sunday, 11/09/2016 12:01 AM]
ஐ.எஸ் தீவிரவாதிகள் எப்படி குண்டு தயாரிக்கிறார்கள்? தப்பிய 8 வயது சிறுமியின் பகீர் தகவல்!
[Tuesday, 06/09/2016 05:07 AM]
குழந்தை இறந்த விவகாரம்: மனநல மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட பிரித்தானிய தாயார்
[Tuesday, 06/09/2016 05:06 AM]
மூளையில் இருந்த 9 செ.மீ குச்சி: உயிருடன் தப்பிய அதிசய இளைஞர்!
[Tuesday, 06/09/2016 05:05 AM]
பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளிக்கும் நாடுகளை தனிமைப்படுத்த வேண்டும் ‘பிரிக்ஸ்’...
[Monday, 05/09/2016 05:22 AM]
மரணத்தின் வாசல் வரை சென்ற சவுதி இளைஞன்: அதிர்ச்சி நிமிடங்கள்!
[Monday, 05/09/2016 05:02 AM]
சதம் கண்டவர்கள் அதிகம் வாழும் விசித்திர கிராமம்: இரகசியம் என்ன?
[Monday, 05/09/2016 05:01 AM]
சாலையில் விழுந்த காரின் நிழல்: அபராதம் விதித்த நிர்வாகம்
[Monday, 05/09/2016 05:00 AM]
[முதல் பக்கம்] [முன்னைய ] காட்டுகின்ற பக்கம்1 of 243 பக்கங்கள் [அடுத்து] [கடைசி பக்கம்]

தமிழ் பத்திரிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
சுடர் ஒளி
தினகரன்
தினமலர்
தினமணி
தினபூமி
மாலை மலர்
மாலைச் சுடர்
தினகரன் - இந்தியா
மாலை மலர்
விடுதலை
ஒரு பேப்பர்
தமிழ் செய்தி தளங்கள்
யாழ்
தமிழ் CNN
தமிழ்வின்
பதிவு
அதிர்வு
தினக்கதிர்
மனிதன்
லங்கஸ்ரீ
உயர்வு
பாரிஸ் தமிழ்
அத தெரண
சரிதம்
நெருடல்
வருடல்
வணக்கம் மலேசியா
தரவு
சங்கதி..1
புதினப் பலகை
புதினம் நியூஸ்
புதிய யாழ்ப்பாணம்
ஈழம் ரைம்ஸ்
இன்போ தமிழ்
நாம் தமிழர்
பொங்கு தமிழ்
உலகத்தமிழ்ச் செய்தி
செம்பருத்தி
4தமிழ் மீடியா
எதிரி
B.B.C தமிழ் செய்தி
வெப்துணியா
தற்ஸ் தமிழ்
வணக்கம் இந்தியா
சென்னை ஒன்லைன்
புதிய உலகம்
செய்தி
தென் சேய்தி
தமிழ் 10
ஈழநாதம்
அலைகள்
Google செய்திகள்
அக்கினிக்குஞ்சு
நாதம்
மாவீரர் இல்லம்
சிறிலங்கா மிறர்
ஈழவேங்கை
தமிழ் 24 செய்தி
தமிழ் மிறர்
ஈழம் 5
ஈழம் டெய்லி
வெற்றி முரசு
தமிழ்லீடர்
தமிழன்குரல்
யாழ்நாதம்
தமிழ் சஞ்சிகைகள்
விகடன்
குமுதம்
நக்கீரன்
குங்குமம்
மங்கையர் மலர்
கல்கி வாராந்தம்
அமுதசுரபி
தமிழ்வாணன்
தமிழ்மணம்
திரைமணம்
விறுவிறுப்பு
மங்கையர் மலர்
இந்நேரம்.காம்
அதிகாலை
கீற்று
இருக்கிறம்
ஊர்களின் தளங்கள்
மாதகல்
வல்வெட்டித்துறை
நாகர்கோவில்
வரணி
இடைக்காடு
பனிப்புலம்
சிறுப்பிட்டி
இணுவில்
குரும்பசிட்டி வெப்
தாவடி
கோண்டாவில் மக்கள்
ஊரெழு மக்கள்
குப்பிழான் வெப்
அளவெட்டி
நாவாந்துறை
சினிமா தளங்கள்
விடுப்பு
தமிழ் சினிமா
சினிமா சௌத்
தினமலர் சினிமா
தமிழ் ஸ்டார்
சென்னை 365
விழுது
உழவன்
இந்தியா-கிளிட்ஸ்
சினி ஸ்பொட்
கல்விசார் தளங்கள்
யாழ். இந்துக் கல்லூரி
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
சென்.ஜோண்ஸ் கல்லூரி
மகாஜனாக் கல்லூரி
சாவகச்சேரி இந்து
அருணோதயாக் கல்லூரி
சென் பற்றிக்ஸ் கல்லூரி
யாழ். வேம்படி
ஸ்கந்தவரோதயக் கல்லூரி
வானொலிகள்
கனடிய வானொலி-CMR
ஐ.பி.சி தமிழ்-IBC
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி
கனேடிய தமிழ் வானொலி
கனடா CTBC
புலிகளின் குரல்
ATBC -அவுஸ்திரேலியா
மொன்றியல்-MTR-24
ILC தமிழ்
கீதவாணி கனடா
சக்தி FM - கொழும்பு
ஒலி.சிங்கப்பூர்
A9 News RADIO
தமிழ்த்தாய் FM
கலசம் வானலை
விடியல் FM (Sri Lanka)
தமிழ் அருவி FM
ஜே-FM
தமிழ் ஸ்டார் வானொலி
லங்காஸ்ரீ
காதல் FM
தமிழ் ரேடியோ
இதயம் FM
வெற்றி வானொலி
சுடர் எவ்.எம்.
தமிழ் எப்.எம்
வர்ணம்
ஜோதிடம்
ஜோதிடம்.கொம்
அருள் ஜோதிடம்
ஸ்ரேசுர்யமன்கலம்
பாடல்கள்
ஓசை
ராகா
தமிழ்பீற்
Good Lanka
இசைத்தென்றல்
தமிழ் பாடல்கள்
றோயல் இசை
தமிழ் விர்
ஈழம் பாடல்கள்
கர்நாடிக் இந்தியா
மயூரேன்
ஆங்கில செய்தி தளங்கள்
Tamilnet
Lankasri News
Tamilcanadian
Uk Tamilnews
Colombopage
Lankapuvath
Adaderana
டெய்லி மிரர்
சண்டே ஓப்சேவர்
த சண்டே லீடர்
த ஐலண்ட்
சண்டே ரைம்ஸ்
த லங்கா அகடமிக்
டெய்லி நியூஸ்
இந்தியா ரைம்ஸ்
இந்தியா ருடே
ரைம்ஸ் ஒப் இந்தியா
டெக்கான் குரோனிக்கல்
ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
த றிவியூன்
த ஹிந்து
Eelanatham
Eelam-E-news
Tamil Guardian
Tamil Speed News
திருமண தளங்கள்
சுபமங்களம்
சாடி
சந்திப்போம்
திருநாள்
பாரத்.தி.சேவை
திரைப்படங்கள்
டியுப் தமிழ்
ராஜ் தமிழ்
Ultimate Tamil
திரை வீடியோ
தமிழ் ஜோதி
Movie Lanka
திருட்டு VCD
ரீச் சதீஸ்
யூசர் ரியூப்
தமிழ் ஓ
தமிழ் டுவிஸ்ட்
இந்துசன்
கூல் தமிழ்
தமிழருவி
தமிழ் கீ
ரண் தமிழ்
தக்காளி
தமிழ் கண்
   அனைத்து பதிப்புரிமைகளும் 2தமிழ்.com © இற்குரியது (2008-2016). Facebook Twitter Youtube