முகப்பு செய்திகள் சினிமா விளையாட்டு வினோதங்கள் தொழிநுட்பம் மருத்துவம் வாழ்க்கை தொடர்புகளுக்கு
2Tamil Home
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் சீனா பயணம்.
[Wednesday, 02/05/2012 07:49 AM]

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் அரசு முறை பயணமாக சீனா புறப்பட்டு சென்றார். அவர் சீனாவை தவிர மேலும் இரண்டு நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே தற்போது சுமூகமான நட்புறவு இருந்து வருகிறது. இந்த நட்புறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் நேற்று சீனா பறப்பட்டு சென்றார். அவருடன் உயர் மட்ட அதிகாரிகள் குழுவும் சீனா புறப்பட்டுள்ளது

சீனா செல்லும் ஹிலாரி கிளிண்டன் அங்கு அந்நாட்டு தலைவர்களுடன் பல்வேறு முக்கியவிஷயங்கள் குறித்து விவாதிப்பார். குறிப்பாக மனித உரிமை பிரச்சினை குஹித்து அவர் விவாதிப்பார். சீனாவில் மக்கள் சுதந்திரமாக செயல்படவும் நடமாடவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சீனாவை அவர் கேட்டுக்கொள்வார்.

இரு தரப்பு உறவுகள்,பொருளாதார உறவுகள் குறித்து கிளிண்டன் பேச்சு நடத்துவார். முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கிளிண்டன் தான் சீனாவில் அரசியல் மற்றும் பொருளாதார பிரச்சினைகள் குறித்து  பேச இருப்பதாக  தெரிவித்தார். அமெரிக்க - சீன உறவு முக்கியமானது.  ஜனாதிபதிபாரக் ஒபாமாவுக்கும் எனக்கும் மட்டுமல்ல இந்த நட்புறவு  அமெரிக்க மக்களுக்கும் உலக மக்களுக்கும் முக்கியமானது என்றும் அவர் கூறினார்.


 சீனாவுடன் திடமான ,விரிவான, செயலாக்கம் நிறைந்த நட்புறவை ஏற்படுத்த நாங்கள் கடினமாக பாடுபட்டு இருக்கிறோம் என்றும் அவர் கூறினார்.

Share on Facebook

தொடர்புபட்ட செய்திகள்:
ஐஎஸ் இயக்கத்தில் இணைய சென்ற மூன்று சிறுமிகள் கைது
[Wednesday, 22/10/2014 06:29 AM]
மலாலாவுக்கு அமெரிக்காவின் உயரிய விருது
[Wednesday, 22/10/2014 06:28 AM]
திடீரென கட்டியணைத்து முத்தமிட்ட ஒபாமா! ஷாக்கான காதலன்
[Wednesday, 22/10/2014 06:26 AM]
தீவிரவாதிகளின் பிடியில் உள்ள பள்ளி மாணவிகளை விடுவிக்க மலாலா வலியுறுத்தல்
[Wednesday, 22/10/2014 06:11 AM]
ஐ.எஸ்.ஐ.எஸ்-யை அழிக்க உதவுங்கள்: அமெரிக்கா வேண்டுகோள்
[Wednesday, 22/10/2014 02:18 AM]
வட கொரியாவுக்கு தென் கொரியா கடும் எச்சரிக்கை
[Wednesday, 22/10/2014 02:18 AM]
சீனாவில் 2,400 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
[Wednesday, 22/10/2014 02:16 AM]
பிரித்தானிய தம்பதி மர்மமான முறையில் மரணம்
[Wednesday, 22/10/2014 02:12 AM]
செவ்வாய் கிரகத்தை கடந்த ராட்சத வால் நட்சத்திரம்
[Wednesday, 22/10/2014 02:08 AM]
காதலியை சுட்டுக் கொன்ற வழக்கில் 'பிளேட் ரன்னர்' ஆஸ்கர் பிஸ்டோரியஸுக்கு 5 ஆண்டு சிறை!
[Tuesday, 21/10/2014 03:33 PM]
நன்கொடை பணத்தில் மேக்கப்-பெண் அமைச்சர் பணிநீக்கம்
[Tuesday, 21/10/2014 07:26 AM]
தலையில் எட்டி உதைத்து...பிரம்பால் அடித்து..மகளை கொடூரமாக தாக்கும் தாய்
[Tuesday, 21/10/2014 07:25 AM]
ஐ.எஸ்.ஐ.எஸ் மீது பிரான்ஸ் தாக்குதல்
[Tuesday, 21/10/2014 07:24 AM]
நைஜீரியாவில் எபோலா அவுட்
[Tuesday, 21/10/2014 07:23 AM]
பால் பொருட்களை திரும்ப பெறும் Natrel
[Tuesday, 21/10/2014 07:22 AM]
தேர்வு எழுதினால் மரண தண்டனை தான்: மிரட்டும் ஐ.எஸ்.ஐ.எஸ்
[Tuesday, 21/10/2014 07:21 AM]
பிரித்தானியாவில் இன்று பயங்கரமான புயல் வீசும்! மக்களுக்கு எச்சரிக்கை
[Tuesday, 21/10/2014 07:21 AM]
உளவு பார்த்தவரை சிலுவையில் தொங்கவிட்டு படுகொலை செய்த ஐ.எஸ்.ஐ.எஸ்
[Monday, 20/10/2014 08:45 AM]
சிறுமிகளை அச்சுறுத்தும் கோமாளிகள்- பீதியில் பிரான்ஸ்
[Monday, 20/10/2014 08:43 AM]
வாலிபரின் உயிரை விழுங்கிய நீர்வீழ்ச்சி: புகைப்பட ஆசையால் வந்த வினை
[Monday, 20/10/2014 08:41 AM]
துப்பாக்கியுடன் சபதமிடும் 3 வயது சிறுவன்
[Monday, 20/10/2014 08:40 AM]
மனித வெடிகுண்டுகளாய் மாறிய ஐ.எஸ்.ஐ.எஸ்: 21 பேர் பலி
[Monday, 20/10/2014 08:39 AM]
உயிர் கொல்லி எபோலாவை கண்டு அஞ்ச வேண்டாம்: ஒபாமா வேண்டுகோள்
[Monday, 20/10/2014 08:38 AM]
பெற்ற மகனை விட நாய் மேல் ஆசை கொண்ட தாய்: ருசிகர பேட்டி
[Sunday, 19/10/2014 04:33 AM]
2 ஆண்டுகளுக்கு பின் பூமிக்கு திரும்பிய அமெரிக்க உளவு விமானம்
[Sunday, 19/10/2014 04:27 AM]
விமானத்தில் பெண்களின் காலை சுரண்டுவீர்களா: பேஸ்புக்கில் போட்டுவிடுவார்கள் உஷார்
[Sunday, 19/10/2014 04:24 AM]
சதாம் உசேன் போட்ட அதிரடி திட்டம்: புதிய தகவல்
[Sunday, 19/10/2014 04:21 AM]
39 பேரை கொடூரமாய் கொலை செய்த “சீரியல் கில்லர்”
[Saturday, 18/10/2014 04:02 AM]
ஐ.எஸ்.ஐ.எஸ்-யில் சேருங்கள்: சிறுமியுடன், பெண்கள் பகிரங்க பிரசாரம்
[Saturday, 18/10/2014 03:54 AM]
பெண்ணின் மார்பக விளம்பரம்: 500 விபத்துகள் நேர்ந்த அவலம்
[Saturday, 18/10/2014 03:50 AM]
போர் விமான பயிற்சியில் ஈடுபடும் ஐ.எஸ்.ஐ.எஸ்!- அதிர்ச்சியில் உலக நாடுகள்
[Saturday, 18/10/2014 03:47 AM]
செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் உயிர் வாழ முடியுமா?
[Saturday, 18/10/2014 03:46 AM]
103 வயதிலும் சாகசம் செய்யும் பாட்டி
[Friday, 17/10/2014 06:48 AM]
நிர்வாண பார்ட்டி, பாலியல் சலுகை: பிரம்மாண்ட நிறுவனங்கள் அரங்கேற்றும் லீலைகள்
[Friday, 17/10/2014 06:46 AM]
மலைபாம்புகளுடன் ரயிலில் கொஞ்சி விளையாடிய நபர்: பதறிய மக்கள்
[Friday, 17/10/2014 06:45 AM]
ஐ.எஸ்.ஐ.எஸ்-க்கு வெற்றி நிச்சயம்: ஆதரவளிக்கும் பிரித்தானிய பத்திரிகையாளர்
[Friday, 17/10/2014 06:43 AM]
செவ்வாய் கிரகத்தின் "முதல் பிரஜை" ஆவாரா ஆலிஸ்ஸா...!
[Thursday, 16/10/2014 08:27 AM]
உயிர்கொல்லி நோயை அழிக்க 150 கோடி ரூபா வழங்கும் மார்க் ஷுக்கர் பெர்க்
[Thursday, 16/10/2014 07:22 AM]
புதின் ஒரு சர்வாதிகாரி! அரைநிர்வாண நிலையில் கோஷமிட்ட பெண்
[Thursday, 16/10/2014 07:20 AM]
வறுமை நிலைக்கு தள்ளப்படும் மக்கள்
[Thursday, 16/10/2014 07:19 AM]
நூற்றுக்கணக்கான ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் பலி
[Thursday, 16/10/2014 07:18 AM]
குர்திஷ் பத்திரிகையாளரை கொடூரமாய் சுட்டுக் கொன்ற ஐ.எஸ்.ஐ.எஸ்
[Thursday, 16/10/2014 07:17 AM]
293 பேருடன் பலியான பெண்ணுக்கு எம்.பி.ஏ பட்டம்: கண்ணீரில் ஆழ்ந்த பல்கலைக்கழகம்
[Thursday, 16/10/2014 07:16 AM]
நோபல் பரிசுகள் “2014” - முழு விபரங்களுடன்
[Tuesday, 14/10/2014 06:19 AM]
40 நாட்களுக்கு பிறகு நேரி்ல் தோன்றிய ஜனாதிபதி: மகிழ்ச்சியில் மக்கள்
[Tuesday, 14/10/2014 06:18 AM]
பரபரப்பை ஏற்படுத்திய புகைப்படம்
[Tuesday, 14/10/2014 06:17 AM]
உலகின் செம ஹாட்டான பெண் இவங்க தான்!
[Tuesday, 14/10/2014 06:16 AM]
கணவனை மயக்க ரிஸ்க் எடுக்கும் பெண்கள்! உதட்டில் பெரிய தட்டு
[Tuesday, 14/10/2014 06:16 AM]
228 பேரின் உயிரை பறித்த விமான விபத்து! காதலியுடன் தூங்கிய விமானியே காரணம்
[Tuesday, 14/10/2014 06:15 AM]
வெள்ளத்தில் மிதக்கும் பிரான்ஸ்
[Monday, 13/10/2014 05:48 AM]
[முதல் பக்கம்] [முன்னைய ] காட்டுகின்ற பக்கம்1 of 159 பக்கங்கள் [அடுத்து] [கடைசி பக்கம்]

தமிழ் பத்திரிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
சுடர் ஒளி
தினகரன்
தினமலர்
தினமணி
தினபூமி
மாலை மலர்
மாலைச் சுடர்
தினகரன் - இந்தியா
மாலை மலர்
விடுதலை
ஒரு பேப்பர்
தமிழ் செய்தி தளங்கள்
யாழ்
தமிழ் CNN
தமிழ்வின்
பதிவு
அதிர்வு
தினக்கதிர்
மனிதன்
லங்கஸ்ரீ
உயர்வு
பாரிஸ் தமிழ்
அத தெரண
சரிதம்
நெருடல்
வருடல்
வணக்கம் மலேசியா
தரவு
சங்கதி..1
சங்கதி..2
புதினப் பலகை
புதினம் நியூஸ்
புதிய யாழ்ப்பாணம்
ஈழம் ரைம்ஸ்
இன்போ தமிழ்
நாம் தமிழர்
பொங்கு தமிழ்
உலகத்தமிழ்ச் செய்தி
செம்பருத்தி
4தமிழ் மீடியா
எதிரி
B.B.C தமிழ் செய்தி
வெப்துணியா
தற்ஸ் தமிழ்
வணக்கம் இந்தியா
சென்னை ஒன்லைன்
புதிய உலகம்
செய்தி
தென் சேய்தி
தமிழ் 10
ஈழநாதம்
அலைகள்
Google செய்திகள்
அக்கினிக்குஞ்சு
நாதம்
மாவீரர் இல்லம்
சிறிலங்கா மிறர்
ஈழவேங்கை
தமிழ் 24 செய்தி
தமிழ் மிறர்
ஈழம் 5
ஈழம் டெய்லி
வெற்றி முரசு
தமிழ்லீடர்
தமிழன்குரல்
யாழ்நாதம்
தமிழ் சஞ்சிகைகள்
விகடன்
குமுதம்
நக்கீரன்
குங்குமம்
மங்கையர் மலர்
கல்கி வாராந்தம்
அமுதசுரபி
தமிழ்வாணன்
தமிழ்மணம்
திரைமணம்
விறுவிறுப்பு
மங்கையர் மலர்
இந்நேரம்.காம்
அதிகாலை
கீற்று
இருக்கிறம்
ஊர்களின் தளங்கள்
மாதகல்
வல்வெட்டித்துறை
நாகர்கோவில்
வரணி
இடைக்காடு
பனிப்புலம்
சிறுப்பிட்டி
இணுவில்
குரும்பசிட்டி வெப்
தாவடி
கோண்டாவில் மக்கள்
ஊரெழு மக்கள்
குப்பிழான் வெப்
அளவெட்டி
சினிமா தளங்கள்
விடுப்பு
தமிழ் சினிமா
சினிமா சௌத்
தினமலர் சினிமா
தமிழ் ஸ்டார்
சென்னை 365
விழுது
உழவன்
இந்தியா-கிளிட்ஸ்
சினி ஸ்பொட்
கல்விசார் தளங்கள்
யாழ். இந்துக் கல்லூரி
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
சென்.ஜோண்ஸ் கல்லூரி
மகாஜனாக் கல்லூரி
சாவகச்சேரி இந்து
அருணோதயாக் கல்லூரி
சென் பற்றிக்ஸ் கல்லூரி
யாழ். வேம்படி
ஸ்கந்தவரோதயக் கல்லூரி
வானொலிகள்
கனடிய வானொலி-CMR
ஐ.பி.சி தமிழ்-IBC
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி
கனேடிய தமிழ் வானொலி
கனடா CTBC
புலிகளின் குரல்
ATBC -அவுஸ்திரேலியா
மொன்றியல்-MTR-24
ILC தமிழ்
கீதவாணி கனடா
சக்தி FM - கொழும்பு
ஒலி.சிங்கப்பூர்
A9 News RADIO
தமிழ்த்தாய் FM
கலசம் வானலை
விடியல் FM (Sri Lanka)
தமிழ் அருவி FM
ஜே-FM
தமிழ் ஸ்டார் வானொலி
லங்காஸ்ரீ
காதல் FM
தமிழ் ரேடியோ
இதயம் FM
வெற்றி வானொலி
சுடர் எவ்.எம்.
தமிழ் எப்.எம்
ஜோதிடம்
ஜோதிடம்.கொம்
அருள் ஜோதிடம்
ஸ்ரேசுர்யமன்கலம்
பாடல்கள்
ஓசை
ராகா
தமிழ்பீற்
Good Lanka
இசைத்தென்றல்
தமிழ் பாடல்கள்
ஹம்மா MP3
தமிழ் விர்
ஈழம் பாடல்கள்
கர்நாடிக் இந்தியா
மயூரேன்
ஆங்கில செய்தி தளங்கள்
Tamilnet
Lankasri News
Tamilcanadian
Uk Tamilnews
Colombopage
Lankapuvath
Adaderana
டெய்லி மிரர்
சண்டே ஓப்சேவர்
த சண்டே லீடர்
த ஐலண்ட்
சண்டே ரைம்ஸ்
த லங்கா அகடமிக்
டெய்லி நியூஸ்
இந்தியா ரைம்ஸ்
இந்தியா ருடே
ரைம்ஸ் ஒப் இந்தியா
டெக்கான் குரோனிக்கல்
ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
த றிவியூன்
த ஹிந்து
Eelanatham
Eelam-E-news
Tamil Guardian
Tamil Speed News
திருமண தளங்கள்
சுபமங்களம்
சாடி
சந்திப்போம்
திருநாள்
பாரத்.தி.சேவை
திரைப்படங்கள்
டியுப் தமிழ்
ராஜ் தமிழ்
Ultimate Tamil
திரை வீடியோ
தமிழ் ஜோதி
Movie Lanka
திருட்டு VCD
ரீச் சதீஸ்
யூசர் ரியூப்
தமிழ் ஓ
தமிழ் டுவிஸ்ட்
இந்துசன்
கூல் தமிழ்
தமிழருவி
தமிழ் கீ
ரண் தமிழ்
   அனைத்து பதிப்புரிமைகளும் 2தமிழ்.com © இற்குரியது (2008-2014). Facebook Twitter Youtube