முகப்பு செய்திகள் சினிமா விளையாட்டு வினோதங்கள் தொழிநுட்பம் மருத்துவம் வாழ்க்கை தொடர்புகளுக்கு
2Tamil Home
வடக்கு, கிழக்கு தமிழரின் தாயகம் என்பது அப்பட்டமான பொய்!- எல்லாவல மேதானந்த தேரர்
[Thursday, 10/05/2012 08:31 AM]
இலங்கையில் புகழ்பெற்று விளங்கும் இந்துக்கோயில்கள் பௌத்த விகாரைகள் அழிக்கப்பட்டே அமைக்கப்பட்டுள்ளன. வடக்கு, கிழக்கு தமிழரின் தாயகம் என்பது அப்பட்டமான பொய். இவ்வாறு ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எல்லாவல மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார்

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

வடக்கு கிழக்கு மாகாணங்கள் தமிழன் தாயகம் என்பது அப்பட்டமான பொய் இப் பிரதேசங்களில் வாழ்ந்து வந்த சிங்களவர்கள் இன்று ஏதுமற்றவர்களாக இருக்கின்றனர். வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயகம் என்பதனை உங்களால் நிரூபிக்க முடியுமா?

இலங்கையின் எந்தவொரு பகுதியையும் உங்களின் தாயகம் என்று கூற முடியாது. தமிழர்கள் இந்த நாட்டில் வாழ்பவர்கள்.

வடக்கு, கிழக்கில் கோவிலை உடைத்து கட்டப்பட்ட ஒரு பௌத்த விஹாரையை கூற முடியுமா? தமிழர் பகுதிகள் சிங்களவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன என்பது அப்பட்டமான பொய்யாகும்.

சிங்களவர்களின் பகுதிகள் தான் ஆக்கிரமிக்கப்படுகின்றன. திருக்கேதீஸ்வரம், திருக்கோணேஸ்வரம் உள்ளிட்ட புகழ்பெற்று விளங்கும் அனைத்து இந்து கோயில்களும் பௌத்த விஹாரைகள் இடிக்கப்பட்டு அதன்மீதே கட்டப்பட்டுள்ளன. நாம் இந்து கோயிலை இடித்து அழித்தோமா?

நாம் அனைவரையும் ஒன்றாக மதிக்கின்றோம். இந்து கோயிலை கட்டுவதற்கு நான் கூட நிதியுதவி வழங்கியுள்ளேன். தமிழ் கூட்டமைப்போ பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டு அரசியல் இலாபம் தேடுவதற்கு முயற்சிக்கின்றது.

ஏறாவூல் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் இணைந்தே பௌத்த விஹாரையை நிர்மாணித்தனர். தமிழர்களே புத்தர் சிலைகளை தலைமையில் தூக்கிச் சென்றனர் என்பதனால் இன, மத, பேதமின்றி சகலரும் ஐக்கியப்பட்டு கைகோர்த்து அபிவிருத்தி செய்வதற்கு ஐக்கியப்படுவோம்.

இது உங்களுடையதும் எங்களுடையதும் நாடாகும் என்பதனால் சகோதரர்கள் போல் செயற்படுவோம் என்றார்

Share on Facebook

தொடர்புபட்ட செய்திகள்:
புதிய கட்சி தொடங்குவதை எவராலும் தடுக்க முடியாது! - மகிந்த சூளுரை
[Tuesday, 23/08/2016 07:11 AM]
செப்ரெம்பர் 1ஆம் நாள் கொழும்பு வருகிறார் ஐ.நா பொதுச்செயலர்
[Monday, 22/08/2016 04:58 AM]
முன்னாள் போராளிகளுக்கு மருத்துவ பரிசோதனை – காலை வாரியது அமெரிக்கா
[Monday, 22/08/2016 04:57 AM]
கிழக்கில் இருந்து படை முகாம்கள் விலக்கப்படாது! - பாதுகாப்பு அமைச்சு அறிவிப்பு
[Monday, 22/08/2016 04:55 AM]
வடக்கின் தேவைகள் குறித்து கொழும்பில் நாளை முக்கிய கலந்துரையாடல்!
[Monday, 22/08/2016 04:50 AM]
பலாலி உயர் பாதுகாப்பு வலயம் வழியாக செல்வதற்கு தமிழ் பொலிசாருக்கு தடை!
[Monday, 22/08/2016 04:48 AM]
மோடியின் வழியில் அணிசேரா நாடுகளின் உச்சி மாநாட்டைப் புறக்கணிக்கிறார் சிறிலங்கா அதிபர்
[Sunday, 21/08/2016 03:19 AM]
புர்கா, நிஜாப் உடைகளுக்கு தடை – தேசிய பாதுகாப்புச் சபையில் ஆலோசனை
[Sunday, 21/08/2016 03:18 AM]
ஐரோப்பாவில் மஹிந்தவை கைது செய்ய நடவடிக்கை!
[Saturday, 20/08/2016 03:34 AM]
புலிகள் அமைப்பில் இருந்த இந்திய உளவாளி! ‘தான் கொல்லப்படுவோம்’ என்பது தெரியுமாம்! சர்ச்சை கிளப்பும் புத்தகம்!
[Saturday, 20/08/2016 03:30 AM]
விக்னேஸ்வரனின் தாளத்துக்கு ஆட முடியாது! - அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க
[Saturday, 20/08/2016 03:25 AM]
வடக்கு மீள்குடியேற்றத்துக்கு மேலும் 4 மாத காலஅவகாசம் கோருகிறது அரசு!
[Saturday, 20/08/2016 03:23 AM]
ரஷ்யாவின் சுகோய் போர் விமானங்களை வாங்குகிறது விமானப்படை!
[Saturday, 20/08/2016 03:21 AM]
அடுத்த ஜெனிவா அமர்வில் முன்னேற்ற அறிக்கையை சமர்ப்பிக்கத் தயாராகிறது இலங்கை அரசு!
[Friday, 19/08/2016 05:07 AM]
முன்னாள் போராளிகளை பரிசோதிக்க அமெரிக்க மருத்துவர்கள் – அரசாங்கம் நிராகரிப்பு
[Thursday, 18/08/2016 03:31 PM]
மகிந்த அணியினர் 8 பேரின் அமைப்பாளர் பதவிகள் பறிப்பு
[Thursday, 18/08/2016 07:33 AM]
நாடாளுமன்ற ஆசனங்களையும் இழக்க நேரிடும் – மைத்திரி எச்சரிக்கை
[Thursday, 18/08/2016 07:30 AM]
சர்வதேச சமூகத்திடம் சம்பந்தன் விடுத்த கோரிக்கை
[Wednesday, 17/08/2016 07:38 AM]
விசாரணைகளின் விளைவுகளை விரைவில் எதிர்கொள்வார் கோத்தா – சரத் பொன்சேகா எச்சரிக்கை
[Wednesday, 17/08/2016 05:42 AM]
அமெரிக்கத் தூதுவரின் யாழ். பயணத்தால் வடக்கு மக்களுக்கு நன்மையில்லை – சி.வி.கே
[Wednesday, 17/08/2016 04:45 AM]
றோவின் முகவராகச் செயற்பட்டார் மாத்தயா – புதிய நூலில் வெளியாகியுள்ள தகவல்கள்
[Tuesday, 16/08/2016 07:19 AM]
யாழ்ப்பாணத்தில் அமெரிக்கத் தூதுவர் – நாடாளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்களுடன் சந்திப்பு
[Tuesday, 16/08/2016 07:17 AM]
வலி.வடக்கில் மீளக்குடியேற அனுமதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டார் அமெரிக்க தூதுவர்
[Tuesday, 16/08/2016 07:16 AM]
சம்பந்தன் மீது ஒலிவாங்கியை வீசி எறிந்தார் அன்ரனி ஜெகநாதன்
[Tuesday, 16/08/2016 07:16 AM]
பயங்கரவாத தடைச்சட்ட விவகாரம் அமெரிக்காவிடம் முறையிட்ட வடமாகாண சபை
[Monday, 15/08/2016 07:28 AM]
விஷ ஊசி விடயம் தொடர்பில் சவால் விடுக்கும் புனர்வாழ்வு ஆணையாளர்
[Monday, 15/08/2016 06:01 AM]
இந்தியப் படையும், புலிகளும் பிடித்து வைத்திருந்த காணிகளையே படையினர் வைத்துள்ளனராம்! - ஆளுனரின் குதர்க்கம்
[Monday, 15/08/2016 05:38 AM]
செஞ்சோலைப் படுகொலையின் 10 ஆவது ஆண்டு - யாழ்ப்பாணத்தில் நினைவேந்தல் நிகழ்வு!
[Sunday, 14/08/2016 12:14 PM]
குருமாற்றம் இலங்கைக்கு எப்படி? மைத்திரி - ரணிலின் நிலை என்ன? சிறைக்கு செல்வாரா மஹிந்த?! ஜோதிடர் பரபரப்பு தகவல்
[Sunday, 14/08/2016 06:43 AM]
காணாமற்போனோர் பணியக சட்டத்தை முடக்க மகாநாயக்கர்களிடம் உதவி கோரும் கூட்டு எதிரணி!
[Sunday, 14/08/2016 06:34 AM]
யாழ்ப்பாணத்தில் சம்பந்தனுடன் முக்கிய பேச்சு நடத்தவுள்ளார் அமெரிக்கத் தூதுவர்!
[Sunday, 14/08/2016 06:28 AM]
காணாமற்போனோர் பணியகம் கொழும்பிலேயே செயற்படும்
[Sunday, 14/08/2016 06:25 AM]
அவுஸ்ரேலியாவில் தமிழீழத்தை நீக்கினார் சிறிலங்கா தூதுவர் ஸ்கந்தகுமார்
[Sunday, 14/08/2016 06:23 AM]
காணாமல் போனவர்களின் உறவினர்களுக்கு நட்ட ஈடு!
[Saturday, 13/08/2016 07:36 AM]
நாளை கொழும்பு வருகிறார் யுனெஸ்கோ பணிப்பாளர்!
[Saturday, 13/08/2016 07:30 AM]
கோத்தாவின் ஆட்களே கணவரைக் கடத்தினர்! - மனைவி சாட்சியம்
[Saturday, 13/08/2016 07:29 AM]
செயலணிக்குள் விக்னேஸ்வரனை சேர்க்க முடியாது – ரணில் திட்டவட்டம்
[Thursday, 11/08/2016 07:02 AM]
யோஷித்த ராஜபக்சவின் பல மில்லியன் ரூபா பணம் அரசுடமையாக்கப்பட்டது
[Wednesday, 10/08/2016 06:20 AM]
‘வடக்கு கிழக்கை இணைக்கக்கூடாது’ – கிழக்கு முஸ்லிம் சிவில் சமூகம்
[Wednesday, 10/08/2016 04:57 AM]
இறுதிப் போரில் கொத்துக் குண்டுகள் வீசப்பட்டதைக் கண்ணால் கண்டோம்! - நல்லிணக்கச் செயலணியிடம் சாட்சியம்
[Tuesday, 09/08/2016 09:06 PM]
காணாமற்போனோர் பணியகம் சிறிலங்கா படையினருக்கு எதிரானது அல்ல – மனோ கணேசன்
[Tuesday, 09/08/2016 06:46 AM]
78 தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டம்
[Tuesday, 09/08/2016 06:43 AM]
கொழும்பில் முக்கிய பேச்சுக்களில் பாகிஸ்தான் விமானப்படைத் தளபதி
[Tuesday, 09/08/2016 06:42 AM]
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மற்றொரு உதவிச் செயலரும் கொழும்பு வருகிறார்
[Tuesday, 09/08/2016 06:41 AM]
வடக்கு முதல்வரின் கூற்று பாரதூரமானது என்கிறார் ராஜித
[Tuesday, 09/08/2016 06:40 AM]
வடமாகாண அமைச்சர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிக்க மூவர் குழு
[Monday, 08/08/2016 04:44 AM]
போர் விமானங்களை விற்கும் முயற்சிகளை புதுப்பிக்குமா பாகிஸ்தான்?
[Monday, 08/08/2016 04:43 AM]
ஜெனிவா தீர்மானத்தை மழுங்கடிக்க முனைகிறது அரசாங்கம்! - விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு
[Sunday, 07/08/2016 08:47 PM]
மகாசங்கத்தை வைத்து மகிந்தவின் குடியுரிமைக்கு ஆப்பு வைக்க முனையும் ஐதேக
[Saturday, 06/08/2016 12:44 AM]
எம்மை நாம் நிர்வகிக்கும் ஆட்சிமுறையே எம் எதிர்பார்ப்பு! - முதலமைச்சர்
[Friday, 05/08/2016 08:54 AM]
[முதல் பக்கம்] [முன்னைய ] காட்டுகின்ற பக்கம்1 of 108 பக்கங்கள் [அடுத்து] [கடைசி பக்கம்]

தமிழ் பத்திரிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
சுடர் ஒளி
தினகரன்
தினமலர்
தினமணி
தினபூமி
மாலை மலர்
மாலைச் சுடர்
தினகரன் - இந்தியா
மாலை மலர்
விடுதலை
ஒரு பேப்பர்
தமிழ் செய்தி தளங்கள்
யாழ்
தமிழ் CNN
தமிழ்வின்
பதிவு
அதிர்வு
தினக்கதிர்
மனிதன்
லங்கஸ்ரீ
உயர்வு
பாரிஸ் தமிழ்
அத தெரண
சரிதம்
நெருடல்
வருடல்
வணக்கம் மலேசியா
தரவு
சங்கதி..1
புதினப் பலகை
புதினம் நியூஸ்
புதிய யாழ்ப்பாணம்
ஈழம் ரைம்ஸ்
இன்போ தமிழ்
நாம் தமிழர்
பொங்கு தமிழ்
உலகத்தமிழ்ச் செய்தி
செம்பருத்தி
4தமிழ் மீடியா
எதிரி
B.B.C தமிழ் செய்தி
வெப்துணியா
தற்ஸ் தமிழ்
வணக்கம் இந்தியா
சென்னை ஒன்லைன்
புதிய உலகம்
செய்தி
தென் சேய்தி
தமிழ் 10
ஈழநாதம்
அலைகள்
Google செய்திகள்
அக்கினிக்குஞ்சு
நாதம்
மாவீரர் இல்லம்
சிறிலங்கா மிறர்
ஈழவேங்கை
தமிழ் 24 செய்தி
தமிழ் மிறர்
ஈழம் 5
ஈழம் டெய்லி
வெற்றி முரசு
தமிழ்லீடர்
தமிழன்குரல்
யாழ்நாதம்
தமிழ் சஞ்சிகைகள்
விகடன்
குமுதம்
நக்கீரன்
குங்குமம்
மங்கையர் மலர்
கல்கி வாராந்தம்
அமுதசுரபி
தமிழ்வாணன்
தமிழ்மணம்
திரைமணம்
விறுவிறுப்பு
மங்கையர் மலர்
இந்நேரம்.காம்
அதிகாலை
கீற்று
இருக்கிறம்
ஊர்களின் தளங்கள்
மாதகல்
வல்வெட்டித்துறை
நாகர்கோவில்
வரணி
இடைக்காடு
பனிப்புலம்
சிறுப்பிட்டி
இணுவில்
குரும்பசிட்டி வெப்
தாவடி
கோண்டாவில் மக்கள்
ஊரெழு மக்கள்
குப்பிழான் வெப்
அளவெட்டி
நாவாந்துறை
சினிமா தளங்கள்
விடுப்பு
தமிழ் சினிமா
சினிமா சௌத்
தினமலர் சினிமா
தமிழ் ஸ்டார்
சென்னை 365
விழுது
உழவன்
இந்தியா-கிளிட்ஸ்
சினி ஸ்பொட்
கல்விசார் தளங்கள்
யாழ். இந்துக் கல்லூரி
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
சென்.ஜோண்ஸ் கல்லூரி
மகாஜனாக் கல்லூரி
சாவகச்சேரி இந்து
அருணோதயாக் கல்லூரி
சென் பற்றிக்ஸ் கல்லூரி
யாழ். வேம்படி
ஸ்கந்தவரோதயக் கல்லூரி
வானொலிகள்
கனடிய வானொலி-CMR
ஐ.பி.சி தமிழ்-IBC
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி
கனேடிய தமிழ் வானொலி
கனடா CTBC
புலிகளின் குரல்
ATBC -அவுஸ்திரேலியா
மொன்றியல்-MTR-24
ILC தமிழ்
கீதவாணி கனடா
சக்தி FM - கொழும்பு
ஒலி.சிங்கப்பூர்
A9 News RADIO
தமிழ்த்தாய் FM
கலசம் வானலை
விடியல் FM (Sri Lanka)
தமிழ் அருவி FM
ஜே-FM
தமிழ் ஸ்டார் வானொலி
லங்காஸ்ரீ
காதல் FM
தமிழ் ரேடியோ
இதயம் FM
வெற்றி வானொலி
சுடர் எவ்.எம்.
தமிழ் எப்.எம்
வர்ணம்
ஜோதிடம்
ஜோதிடம்.கொம்
அருள் ஜோதிடம்
ஸ்ரேசுர்யமன்கலம்
பாடல்கள்
ஓசை
ராகா
தமிழ்பீற்
Good Lanka
இசைத்தென்றல்
தமிழ் பாடல்கள்
றோயல் இசை
தமிழ் விர்
ஈழம் பாடல்கள்
கர்நாடிக் இந்தியா
மயூரேன்
ஆங்கில செய்தி தளங்கள்
Tamilnet
Lankasri News
Tamilcanadian
Uk Tamilnews
Colombopage
Lankapuvath
Adaderana
டெய்லி மிரர்
சண்டே ஓப்சேவர்
த சண்டே லீடர்
த ஐலண்ட்
சண்டே ரைம்ஸ்
த லங்கா அகடமிக்
டெய்லி நியூஸ்
இந்தியா ரைம்ஸ்
இந்தியா ருடே
ரைம்ஸ் ஒப் இந்தியா
டெக்கான் குரோனிக்கல்
ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
த றிவியூன்
த ஹிந்து
Eelanatham
Eelam-E-news
Tamil Guardian
Tamil Speed News
திருமண தளங்கள்
சுபமங்களம்
சாடி
சந்திப்போம்
திருநாள்
பாரத்.தி.சேவை
திரைப்படங்கள்
டியுப் தமிழ்
ராஜ் தமிழ்
Ultimate Tamil
திரை வீடியோ
தமிழ் ஜோதி
Movie Lanka
திருட்டு VCD
ரீச் சதீஸ்
யூசர் ரியூப்
தமிழ் ஓ
தமிழ் டுவிஸ்ட்
இந்துசன்
கூல் தமிழ்
தமிழருவி
தமிழ் கீ
ரண் தமிழ்
தக்காளி
தமிழ் கண்
   அனைத்து பதிப்புரிமைகளும் 2தமிழ்.com © இற்குரியது (2008-2016). Facebook Twitter Youtube