முகப்பு செய்திகள் சினிமா விளையாட்டு வினோதங்கள் தொழிநுட்பம் மருத்துவம் வாழ்க்கை தொடர்புகளுக்கு
2Tamil Home
கடும் போக்குடைய கட்சிகளின் பேச்சுக்கள் எவ்வாறு தீர்வைத் தரும்? ஏமாற்றும் செயல் என்கிறது தமிழ் கூட்டமைப்பு
[Monday, 07/05/2012 12:30 AM]
அரசாங்கத்துடன் கூட்டமைப்பு மேற்கொண்டு வந்த இரு தரப்பு பேச்சுவார்த்தைகளில் இணக்கம் ஏற்படாதபோது சிங்கள கடும்போக்குடைய கட்சிகள் அங்கம் வகிக்கக் கூடிய பல்தரப்பு பேச்சுக்களால் எவ்வாறு அரசியல் தீர்வை ஏற்படுத்த முடியும்? என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேள்வியெழுப்பியுள்ளது.

அந்த வகையில் பாராளுமன்ற தெரிவுக் குழு இழுத்தடிப்பிற்கும் தமிழ் மக்களை ஏமாற்றுவதற்குமான அரசின் செயற்பாடாகவே கருத முடிகின்றது  எனவும் அக்கட்சி தெரிவித்துள்ளது.

வட கிழக்கு மாகாணங்கள் இன்றும் இராணுவத் தளங்களாகவே காணப்படுகின்றன. தமிழ் மக்கள் அரசாங்கத்தின் இனப்பிரச்சினைக்கான நடவடிக்கைகளில் நம்பிக்கையற்ற நிலையிலேயே உள்ளனர்.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் பலதரப்பு மேடையொன்றில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்பதை எதிர்பார்க்க முடியாது என்றும் அக்கட்சி குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறுகையில்,

கடந்த செப்டெம்பர் மாதத்துடன் அரசு கூட்டமைப்பு பேச்சுவார்த்தைகள் இடைநிறுத்தப்பட்டன. இதன்போது அரசாங்கத்தின் இணக்கப்பாட்டிலான உறுதி மொழிகளும் உடன்படிக்கைகளும் இதுவரையில் நிறைவேற்றப்படவில்லை.

அரசியலமைப் பில் காணப்படுகின்ற 13 ஆவது திருத்தச் சட்டத்தின் அடிப்படையிலேனும் அரசியல் தீர்வு ஏற்படுத்தப்படுமென்றால் அதற்கும் அரசின் பங்காளி கட்சிகள் இடம் கொடுப்பதும் இல்லை. அரசாங்கம் முயற்சிப்பதும் இல்லை.

இரு தரப்பு பேச்சுவார்த்தைகளில் அரசாங்கத்தின் பின்வாங்கலின் பின்னர் தமிழ் மக்களிடையே தீர்வுத் திட்டம் தொடர்பில் நம்பிக்கையற்ற நிலையே காணப்படுகின்றது.

குறிப்பாக சிங்கள கடும் போக்குடைய கட்சிகளான சம்பிக்க ரணவக்க போன்றவர்கள் அங்கம் வகிக்கும் ஜாதிக ஹெல உறுமய மற்றும் அமைச்சர் விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி போன்ற கட்சிகள் அங்கம் வகிக்கக் கூடிய பாராளுமன்ற தெரிவுக் குழுவில் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு திட்டம் ஒரு போதும் வெற்றியளிக்காது.

அமைச்சர் ரவூப் ஹக்கீம் அரசு கூட்டமைப்பு இரு தரப்பு பேச்சுவார்த்தையை ஊக்குவிக்க முயற்சிப்பதே அரசியல் தீர்விற்கு அவரால் ஆற்றக் கூடிய பணியாகுமே தவிர, பாராளுமன்ற தெரிவுக் குழுவிற்குள் கூட்டமைப்பை உள்வாங்குவதில் அல்ல.

எனவே பாராளுமன்ற தெரிவுக் குழு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டில் எவ்விதமான மாற்றமும் இல்லை என்றார்.

Share on Facebook

தொடர்புபட்ட செய்திகள்:
புகையிரத தொழிற்சங்கங்களும் சம்பள அதிகரிப்பை கோருகின்றது -
[Wednesday, 01/06/2016 07:14 AM]
2 மில்லியன் பெறுமதியான வெண்சந்தனக் குற்றிகள் மீட்பு
[Wednesday, 01/06/2016 07:13 AM]
தேசிய அரசின் புதிய பொருளாதார கொள்கைள் மற்றும் திட்டங்கள் எதிர்வரும் மாதம் வெளியீடு
[Wednesday, 01/06/2016 07:10 AM]
தமது கட்சிக்காரர் குற்றத்தை ஏற்கப் போவதில்லை!- துமிந்த சில்வாவின் சட்டத்தரணி
[Wednesday, 01/06/2016 07:10 AM]
அமைச்சர் தலதாவின் யோசனை ஜனாதிபதியால் நிராகரிப்பு
[Wednesday, 01/06/2016 05:32 AM]
இரட்டைக் கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் மீட்பு
[Wednesday, 01/06/2016 05:31 AM]
அலரி மாளிகையில் சிகரெட் கம்பனிக்காரர்கள் முன்பாக என்னை நிற்கவைத்து கேள்வி கேட்டனர்! - ஜனாதிபதி
[Wednesday, 01/06/2016 05:28 AM]
கடற்படைக் காவலரணை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு அரச அதிபருக்கு சம்பந்தன் உத்தரவு!
[Wednesday, 01/06/2016 05:27 AM]
முச்சக்கர வண்டிக்குப் பதிலாக சிறிய ரக கார்கள்! - அரசாங்கம் பரிசீலனை
[Wednesday, 01/06/2016 05:26 AM]
அரசியல் கட்சிகள் குரோத அரசியலை கைவிட வேண்டும்!- தலதா அதுகோரள
[Wednesday, 01/06/2016 05:13 AM]
ஆளுனர் பதவியிலிருந்து என்னை நீக்க முதலமைச்சரினால் முடியாது!– ஒஸ்டின் பெர்னான்டோ
[Wednesday, 01/06/2016 05:12 AM]
பொலிஸ் நிதிமோசடிப் பிரிவு குற்றவாளிகளைத் தப்பிக்க விட்டுள்ளது! அமைச்சர் விஜயமுனி
[Wednesday, 01/06/2016 05:11 AM]
புதிய அரசியலமைப்பு நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்!
[Wednesday, 01/06/2016 05:10 AM]
3 ஆண்டுகளில் 1075 சந்தர்ப்பங்களில் வெளிநாட்டவர்ளுக்கு சிறுநீரக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை
[Wednesday, 01/06/2016 05:09 AM]
வாக்குரிமையை தவிர ஏனைய அனைத்து உரிமைகளும் இரட்டைக் குடியுரிமை பெற்றோருக்கு உண்டு: எஸ்.பி. நாவீன்ன
[Wednesday, 01/06/2016 05:08 AM]
தமிழ்மொழியில் பிரிவன கல்வியை தொடர்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பிரதமருக்கு ஆலோசனை
[Wednesday, 01/06/2016 05:07 AM]
ஜெயலலிதாவை சந்திக்க மங்கள சமரவீர முயற்சி!
[Wednesday, 01/06/2016 05:06 AM]
சீனத் தூதுவரைச் சந்தித்தார் சம்பந்தன்
[Wednesday, 01/06/2016 05:04 AM]
சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் உறவுகளை வலுப்படுத்துகிறது ஐதேக
[Wednesday, 01/06/2016 05:03 AM]
உதவிப் பொருட்களை ஏற்றிக் கொண்டு புறப்பட்டது பங்களாதேஸ் போர்க்கப்பல்
[Wednesday, 01/06/2016 05:03 AM]
சம்பந்தனைச் சந்தித்தார் நோர்வே இராஜாங்கச் செயலர்
[Wednesday, 01/06/2016 05:02 AM]
வாகன விலை அதிகரிப்புக்கு இறக்குமதியாளர்களும் ஒரு காரணம்: ரவி கருணாநாயக்க
[Tuesday, 31/05/2016 07:45 AM]
எல்லை நிர்ணயப்பணி முடிவடைந்த பின்னரே தேர்தல்: பைசர் முஸ்தபா
[Tuesday, 31/05/2016 07:45 AM]
4 கோடி பெறுமதியான கேரள கஞ்சா கைப்பற்றல்!
[Tuesday, 31/05/2016 07:44 AM]
நீர் மட்டத்தை அளவிடும் புதிய அளவைகள் விரைவில்: விஜித் விஜயமுனி சொய்சா
[Tuesday, 31/05/2016 07:43 AM]
மஹிந்தவிடம் பணம் பெறவில்லை - நளின் பெரேரா
[Tuesday, 31/05/2016 07:43 AM]
வீட்டுத்திட்டத்தில் குறைபாடு - பிரதேச செயலகத்தை முற்றுகையிட்ட பயனாளிகள்
[Tuesday, 31/05/2016 07:42 AM]
தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 7 தமிழக மீனவர்களையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு
[Tuesday, 31/05/2016 07:41 AM]
மஹிந்தவின் கையிலுள்ள யந்திரம் தொடர்பில் வெளிவரும் தகவல்கள் -
[Tuesday, 31/05/2016 07:41 AM]
ராஜபக்ஷ ஆட்சியாக இருந்திருந்தால் வற் வரி 400ஆக அதிகரித்திருக்கும்- ஹர்ஷ டி சில்வா
[Tuesday, 31/05/2016 07:40 AM]
முச்சக்கர வண்டிச் சாரதிகள் மற்றும் பயணிகளுக்கு ஆசனப் பட்டி
[Tuesday, 31/05/2016 07:39 AM]
கடந்த வருடம் தேர்தலில் தோற்றவர்களுக்கு மீண்டும் தேர்தல் எதற்கு? லக்ஸ்மன் கிரியெல்ல
[Tuesday, 31/05/2016 07:39 AM]
வி.புலிகள் இயக்கத்தை மீள உருவாக்கத் திட்டமிட்டதாக கூறி கிளிநொச்சியில் ஒருவர் கைது
[Tuesday, 31/05/2016 07:37 AM]
சர்ச்சைக்குரிய அனுஷ பெல்பிட்ட மற்றும் ரணவக்க இருவருக்கும் தற்காலிக பணி இடைநீக்கம்
[Tuesday, 31/05/2016 07:37 AM]
பதவி இராஜினாமா செய்தி உண்மைக்கு புறம்பானது - ஹிஸ்புல்லாஹ் விளக்கம்
[Tuesday, 31/05/2016 07:35 AM]
நாளை கைது செய்யப்படுபவரை இன்றே பகிரங்கமாக அறிவிப்பதே கூட்டாட்சியின் சட்டம் !
[Tuesday, 31/05/2016 07:35 AM]
வடக்கில் போதைப் பொருள் கடத்தலை தடுக்க இலங்கை - இந்திய கூட்டு நடவடிக்கை அவசியம் - டக்ளஸ்
[Tuesday, 31/05/2016 07:32 AM]
பலாலி விமான நிலைய விஸ்தரிப்புக்கு காணிகள் சுவீகரிக்கப்படாது! - இந்தியா உறுதி Top News
[Tuesday, 31/05/2016 07:09 AM]
கிழக்கு முதல்வரின் அதிகாரங்களைப் பறிக்கக் கூடாது! - கூட்டமைப்பு
[Tuesday, 31/05/2016 07:08 AM]
மைத்திரியுடன் இணைந்து செயற்படத் தயாராகிறார் மஹி்ந்த?
[Tuesday, 31/05/2016 07:07 AM]
தகவல் வழங்கினால் ஒரு இலட்சம்
[Tuesday, 31/05/2016 07:06 AM]
கோயில்களில் மிருக பலியிடலை தடுக்க அமைச்சரவை பத்திரம்!
[Tuesday, 31/05/2016 07:05 AM]
நிதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம்
[Tuesday, 31/05/2016 07:04 AM]
பம்பலப்பிட்டி தமிழர் ஒருவரின் கொலையிலும் அனுர சேனநாயக்கவுக்குத் தொடர்பு?
[Tuesday, 31/05/2016 07:04 AM]
ஜே.வி.பி. எம்.பி. விஜித ஹேரத்தின் வாகனம் விபத்துக்குள்ளானது!
[Tuesday, 31/05/2016 07:03 AM]
1885 பேருக்கு இரட்டைப் பிரஜாவுரிமைகள்
[Tuesday, 31/05/2016 07:02 AM]
வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு! பொறுப்பினை சுகாதார அமைச்சரே ஏற்க வேண்டும்!
[Tuesday, 31/05/2016 06:05 AM]
தமிழ் மாணவன் தாக்கப்பட்டமையை கண்டித்து கிழக்கு பல்கலை.யில் வேலை நிறுத்தம்
[Tuesday, 31/05/2016 06:03 AM]
வவுனியாவில் சிறுமியை துஸ்பிரயோகம் செய்த தேநீர் கடைக்காரர் கைது!
[Tuesday, 31/05/2016 06:01 AM]
மக்கள் கருத்தறியும் குழுவின் இறுதி அறிக்கை பிரதமரிடம் கையளிப்பு!
[Tuesday, 31/05/2016 06:01 AM]
[முதல் பக்கம்] [முன்னைய ] காட்டுகின்ற பக்கம்1 of 894 பக்கங்கள் [அடுத்து] [கடைசி பக்கம்]

தமிழ் பத்திரிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
சுடர் ஒளி
தினகரன்
தினமலர்
தினமணி
தினபூமி
மாலை மலர்
மாலைச் சுடர்
தினகரன் - இந்தியா
மாலை மலர்
விடுதலை
ஒரு பேப்பர்
தமிழ் செய்தி தளங்கள்
யாழ்
தமிழ் CNN
தமிழ்வின்
பதிவு
அதிர்வு
தினக்கதிர்
மனிதன்
லங்கஸ்ரீ
உயர்வு
பாரிஸ் தமிழ்
அத தெரண
சரிதம்
நெருடல்
வருடல்
வணக்கம் மலேசியா
தரவு
சங்கதி..1
புதினப் பலகை
புதினம் நியூஸ்
புதிய யாழ்ப்பாணம்
ஈழம் ரைம்ஸ்
இன்போ தமிழ்
நாம் தமிழர்
பொங்கு தமிழ்
உலகத்தமிழ்ச் செய்தி
செம்பருத்தி
4தமிழ் மீடியா
எதிரி
B.B.C தமிழ் செய்தி
வெப்துணியா
தற்ஸ் தமிழ்
வணக்கம் இந்தியா
சென்னை ஒன்லைன்
புதிய உலகம்
செய்தி
தென் சேய்தி
தமிழ் 10
ஈழநாதம்
அலைகள்
Google செய்திகள்
அக்கினிக்குஞ்சு
நாதம்
மாவீரர் இல்லம்
சிறிலங்கா மிறர்
ஈழவேங்கை
தமிழ் 24 செய்தி
தமிழ் மிறர்
ஈழம் 5
ஈழம் டெய்லி
வெற்றி முரசு
தமிழ்லீடர்
தமிழன்குரல்
யாழ்நாதம்
தமிழ் சஞ்சிகைகள்
விகடன்
குமுதம்
நக்கீரன்
குங்குமம்
மங்கையர் மலர்
கல்கி வாராந்தம்
அமுதசுரபி
தமிழ்வாணன்
தமிழ்மணம்
திரைமணம்
விறுவிறுப்பு
மங்கையர் மலர்
இந்நேரம்.காம்
அதிகாலை
கீற்று
இருக்கிறம்
ஊர்களின் தளங்கள்
மாதகல்
வல்வெட்டித்துறை
நாகர்கோவில்
வரணி
இடைக்காடு
பனிப்புலம்
சிறுப்பிட்டி
இணுவில்
குரும்பசிட்டி வெப்
தாவடி
கோண்டாவில் மக்கள்
ஊரெழு மக்கள்
குப்பிழான் வெப்
அளவெட்டி
நாவாந்துறை
சினிமா தளங்கள்
விடுப்பு
தமிழ் சினிமா
சினிமா சௌத்
தினமலர் சினிமா
தமிழ் ஸ்டார்
சென்னை 365
விழுது
உழவன்
இந்தியா-கிளிட்ஸ்
சினி ஸ்பொட்
கல்விசார் தளங்கள்
யாழ். இந்துக் கல்லூரி
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
சென்.ஜோண்ஸ் கல்லூரி
மகாஜனாக் கல்லூரி
சாவகச்சேரி இந்து
அருணோதயாக் கல்லூரி
சென் பற்றிக்ஸ் கல்லூரி
யாழ். வேம்படி
ஸ்கந்தவரோதயக் கல்லூரி
வானொலிகள்
கனடிய வானொலி-CMR
ஐ.பி.சி தமிழ்-IBC
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி
கனேடிய தமிழ் வானொலி
கனடா CTBC
புலிகளின் குரல்
ATBC -அவுஸ்திரேலியா
மொன்றியல்-MTR-24
ILC தமிழ்
கீதவாணி கனடா
சக்தி FM - கொழும்பு
ஒலி.சிங்கப்பூர்
A9 News RADIO
தமிழ்த்தாய் FM
கலசம் வானலை
விடியல் FM (Sri Lanka)
தமிழ் அருவி FM
ஜே-FM
தமிழ் ஸ்டார் வானொலி
லங்காஸ்ரீ
காதல் FM
தமிழ் ரேடியோ
இதயம் FM
வெற்றி வானொலி
சுடர் எவ்.எம்.
தமிழ் எப்.எம்
வர்ணம்
ஜோதிடம்
ஜோதிடம்.கொம்
அருள் ஜோதிடம்
ஸ்ரேசுர்யமன்கலம்
பாடல்கள்
ஓசை
ராகா
தமிழ்பீற்
Good Lanka
இசைத்தென்றல்
தமிழ் பாடல்கள்
றோயல் இசை
தமிழ் விர்
ஈழம் பாடல்கள்
கர்நாடிக் இந்தியா
மயூரேன்
ஆங்கில செய்தி தளங்கள்
Tamilnet
Lankasri News
Tamilcanadian
Uk Tamilnews
Colombopage
Lankapuvath
Adaderana
டெய்லி மிரர்
சண்டே ஓப்சேவர்
த சண்டே லீடர்
த ஐலண்ட்
சண்டே ரைம்ஸ்
த லங்கா அகடமிக்
டெய்லி நியூஸ்
இந்தியா ரைம்ஸ்
இந்தியா ருடே
ரைம்ஸ் ஒப் இந்தியா
டெக்கான் குரோனிக்கல்
ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
த றிவியூன்
த ஹிந்து
Eelanatham
Eelam-E-news
Tamil Guardian
Tamil Speed News
திருமண தளங்கள்
சுபமங்களம்
சாடி
சந்திப்போம்
திருநாள்
பாரத்.தி.சேவை
திரைப்படங்கள்
டியுப் தமிழ்
ராஜ் தமிழ்
Ultimate Tamil
திரை வீடியோ
தமிழ் ஜோதி
Movie Lanka
திருட்டு VCD
ரீச் சதீஸ்
யூசர் ரியூப்
தமிழ் ஓ
தமிழ் டுவிஸ்ட்
இந்துசன்
கூல் தமிழ்
தமிழருவி
தமிழ் கீ
ரண் தமிழ்
தக்காளி
தமிழ் கண்
   அனைத்து பதிப்புரிமைகளும் 2தமிழ்.com © இற்குரியது (2008-2016). Facebook Twitter Youtube