முகப்பு செய்திகள் சினிமா விளையாட்டு வினோதங்கள் தொழிநுட்பம் மருத்துவம் வாழ்க்கை தொடர்புகளுக்கு
2Tamil Home
இன்றைய ராசி பலன் 07-09-2017
[Thursday, 07/09/2017 07:42 AM]

ராசி குணங்கள் மேஷம்

சில காரியங்களை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். உறவினர், நண்பர்கள் உதவி கேட்டு தொந்தரவு தருவார்கள். அநாவசியச்செலவுகளை குறைக்கப்பாருங்கள். உடல் நலம் பாதிக்கும். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், பிங்க்

ராசி குணங்கள் ரிஷபம்

எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்களால் பயனடைவீர்கள். நம்பிக்கைக்குறியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யாகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ப்ரவுன்

ராசி குணங்கள் மிதுனம்

உங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொள்வீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். எதிர்பாராத சந்திப்பு நிகழும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, பச்சை

ராசி குணங்கள் கடகம்

காலை 8.18 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் அவசரப்பட வேண்டாம். பிற்பகல் முதல் இருந்த சலிப்பு, சோர்வு, கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. கடனாக கொடுத்த பணம் கைக்கு வரும். உறவினர்களால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ப்ரவுன்

ராசி குணங்கள் சிம்மம்

காலை 8.18 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் அநாவசிய பேச்சை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். உதவி செய்வதாக வாக்குக் கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ஆரஞ்சு

ராசி குணங்கள் கன்னி

உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். தாயாரின் உடல் நலம் சீராகும். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: கிரே, மஞ்சள்

ராசி குணங்கள் துலாம்

கனிவான பேச்சால் காரியம் சாதிப்பீர்கள். உறவினர், நண்பர்கள் சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் திருப்பம் ஏற்படும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா

ராசி குணங்கள் விருச்சிகம்

வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், கருநீலம்

ராசி குணங்கள் தனுசு

முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். புது வேலைக் கிடைக்கும். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை தாண்டி முன்னேறுவீர்கள். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிரே

ராசி குணங்கள் மகரம்

தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள

ராசி குணங்கள் கும்பம்

காலை 8.18 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதனால் வீண் டென்ஷன் வந்து செல்லும். கணவன்- மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். வராது என்றிருந்த பணம் வரும். அரைக்குறையாக நின்ற வேலைகள் முடியும். நட்பு வட்டம் விரியும். உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்யோகத்தில் மேலதிகாரி உதவுவார். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: ஊதா, இளஞ்சிவப்பு

ராசி குணங்கள் மீனம்

காலை 8.18 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் சிலரின் விமர்சனங்களுக்கும், கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்துப் போகும். அடுத்தவர்களை குறைக் கூறிக் கொண்டிருக்காமல் உங்களை மாற்றிக் கொள்ளப் பாருங்கள். வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும். உத்யோகத்தில் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: மயில் நீலம், ப்ரவுன்

Share on Facebook

தொடர்புபட்ட செய்திகள்:
இன்றைய ராசி பலன் 22-11-2017
[Wednesday, 22/11/2017 07:45 AM]
இன்றைய ராசி பலன் 21-11-2017
[Tuesday, 21/11/2017 07:10 AM]
உங்கள் வீட்டில் செல்வம் பெருக இந்த 10 வழிகளை உடனே செய்யுங்கள்…!
[Tuesday, 21/11/2017 06:07 AM]
இன்றைய ராசி பலன் 18-11-2017
[Saturday, 18/11/2017 06:34 AM]
இன்றைய ராசி பலன் 16-11-2017
[Wednesday, 15/11/2017 10:40 PM]
இன்றைய ராசி பலன் 15-11-2017
[Wednesday, 15/11/2017 07:49 AM]
உங்களுக்கு இந்த மாதிரியான கனவுகள் வந்தால் என்ன அர்த்தம் என்று தெரியுமா?
[Wednesday, 15/11/2017 07:28 AM]
இன்றைய ராசி பலன் 14-11-2017
[Tuesday, 14/11/2017 07:16 AM]
இன்றைய ராசி பலன் 13-11-2017
[Monday, 13/11/2017 06:39 AM]
இன்றைய ராசி பலன் 11-11-2017
[Saturday, 11/11/2017 07:11 AM]
உங்கள் மூக்கை பார்த்தாலே நீங்கள் எப்படிப்பட்டவர் என ஈஸியா சொல்லிடலாம்..?
[Saturday, 11/11/2017 06:58 AM]
மஞ்சள் கயிற்றில் தான் தாலி அணிய வேண்டுமென முன்னோர்கள் கூறியதன் பின்ணனி…!
[Friday, 10/11/2017 10:55 PM]
இன்றைய ராசி பலன் 09-11-2017
[Thursday, 09/11/2017 07:10 AM]
இன்றைய ராசி பலன் 08-11-2017
[Wednesday, 08/11/2017 07:13 AM]
இன்றைய ராசி பலன் 07-11-2017
[Tuesday, 07/11/2017 07:07 AM]
இன்றைய ராசி பலன் 06-11-2017
[Monday, 06/11/2017 07:16 AM]
இன்றைய ராசி பலன் 05-11-2017
[Sunday, 05/11/2017 02:28 AM]
வீட்டில் ஏழ்மை, கெட்ட சக்திகள் விலக உப்பை இந்த இடத்தில வையுங்க..!
[Saturday, 04/11/2017 01:07 AM]
இன்றைய ராசி பலன் 04-11-2017
[Saturday, 04/11/2017 12:43 AM]
கோயிலில் சிவபெருமானை கீழே விழுந்து வணங்க கூடாதா என தெரியுமா..?
[Friday, 03/11/2017 08:08 AM]
இன்றைய ராசி பலன் 03-11-2017
[Friday, 03/11/2017 05:51 AM]
இன்றைய ராசி பலன் 02-11-2017
[Thursday, 02/11/2017 12:42 AM]
இன்றைய ராசி பலன் 01-11-2017
[Wednesday, 01/11/2017 12:31 AM]
இன்றைய ராசி பலன் 31-10-2017
[Tuesday, 31/10/2017 12:26 AM]
இன்றைய ராசி பலன் 30-10-2017
[Monday, 30/10/2017 06:17 AM]
இன்றைய ராசி பலன் 29-10-2017
[Sunday, 29/10/2017 02:29 AM]
இன்றைய ராசி பலன் 11-10-2017
[Wednesday, 11/10/2017 07:39 AM]
இன்றைய ராசி பலன் 08-10-2017
[Sunday, 08/10/2017 04:15 AM]
இன்றைய ராசி பலன் 07-10-2017
[Saturday, 07/10/2017 06:21 AM]
இன்றைய ராசி பலன் 05-10-2017
[Thursday, 05/10/2017 07:18 AM]
இன்றைய ராசி பலன் 28-09-2017
[Thursday, 28/09/2017 07:37 AM]
இன்றைய ராசி பலன் 27-09-2017
[Wednesday, 27/09/2017 05:38 AM]
இன்றைய ராசி பலன் 26-09-2017
[Tuesday, 26/09/2017 07:21 AM]
இன்றைய ராசி பலன் 08-09-2017
[Friday, 08/09/2017 12:33 AM]
இன்றைய ராசி பலன் 05-09-2017
[Tuesday, 05/09/2017 12:57 AM]
இன்றைய ராசி பலன் 03-09-2017
[Sunday, 03/09/2017 01:05 AM]
இன்றைய ராசி பலன் 31-08-2017
[Thursday, 31/08/2017 07:12 AM]
இன்றைய ராசி பலன் 30-08-2017
[Wednesday, 30/08/2017 07:44 AM]
இன்றைய ராசி பலன் 28-08-2017
[Monday, 28/08/2017 07:09 AM]
இன்றைய ராசி பலன் 26-08-2017
[Saturday, 26/08/2017 03:51 AM]
ஒருவரது வாழ்வில் வரும் 4 வகையான சனி பற்றி தெரியுமா..?
[Friday, 25/08/2017 07:01 AM]
இன்றைய ராசி பலன் 25-08-2017
[Friday, 25/08/2017 04:56 AM]
இன்றைய ராசி பலன் 24-08-2017
[Thursday, 24/08/2017 01:33 AM]
இன்றைய ராசி பலன் 21-08-2017
[Monday, 21/08/2017 01:05 AM]
இன்றைய ராசி பலன் 18-08-2017
[Friday, 18/08/2017 04:17 AM]
இன்றைய ராசி பலன் 17-08-2017
[Thursday, 17/08/2017 03:24 AM]
இன்றைய ராசி பலன் 10-08-2017
[Thursday, 10/08/2017 06:21 AM]
இன்றைய ராசி பலன் 09-08-2017
[Wednesday, 09/08/2017 06:15 AM]
இன்றைய ராசி பலன் 05-08-2017
[Saturday, 05/08/2017 12:44 AM]
சனி மகாபிரதோஷத்தின் 17 பலன்கள்
[Saturday, 05/08/2017 12:42 AM]
[முதல் பக்கம்] [முன்னைய ] காட்டுகின்ற பக்கம்1 of 37 பக்கங்கள் [அடுத்து] [கடைசி பக்கம்]

தமிழ் பத்திரிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
சுடர் ஒளி
தினகரன்
தினமலர்
தினமணி
தினபூமி
மாலை மலர்
மாலைச் சுடர்
தினகரன் - இந்தியா
மாலை மலர்
விடுதலை
ஒரு பேப்பர்
சூரியகாந்தி
ஈழமுரசு
வலம்புரி
விடுதலைப்புலிகள்
தமிழ் செய்தி தளங்கள்
யாழ்
தமிழ் CNN
தமிழ்வின்
பதிவு
அதிர்வு
தினக்கதிர்
மனிதன்
லங்கஸ்ரீ
பாரிஸ் தமிழ்
அத தெரண
நெருடல்
வருடல்
வணக்கம் மலேசியா
தரவு
சங்கதி..1
புதினப் பலகை
புதினம் நியூஸ்
புதிய யாழ்ப்பாணம்
ஈழம் ரைம்ஸ்
நாம் தமிழர்
பொங்கு தமிழ்
உலகத்தமிழ்ச் செய்தி
செம்பருத்தி
4தமிழ் மீடியா
எதிரி
B.B.C தமிழ் செய்தி
வெப்துணியா
தற்ஸ் தமிழ்
செய்தி
தென் சேய்தி
ஈழநாதம்
அலைகள்
Google செய்திகள்
அக்கினிக்குஞ்சு
சிறிலங்கா மிறர்
ஈழவேங்கை
தமிழ் 24 செய்தி
தமிழ் மிறர்
ஈழம் 5
தமிழ்லீடர்
Tna Info
நாட்டு நடப்பு
பற்றி நியூஸ்
ஏ சிறிலங்கா
ஹிரு நியூஸ்
ஆதவன் நியூஸ்
லங்கா ரோடு
JVP நியூஸ்
மடவள நியூஸ்
நியூஸ்.lk
விவசாயி
சுபீட்சம்
நியூஸ் ஃபஸ்ட்
சங்கதி 24
எங்கள் தேசம்
டெய்லி சிலோன்
எழுகதிர்
ஈ குருவி
தமிழ் க்லவுட்
நெற்றிக்கண்
துளியம்
வெளிச்ச வீடு
தமிழ் தேசிய செய்திகள்
தமிழ் டெய்லி
கிளிநொச்சி மீடியா
ரைம் தமிழ்
திசைகாட்டி
வன்னி எக்ஸ்பிரஸ் செய்தி
எரிமலை
தமிழ் சஞ்சிகைகள்
விகடன்
குமுதம்
நக்கீரன்
குங்குமம்
மங்கையர் மலர்
கல்கி வாராந்தம்
அமுதசுரபி
தமிழ்மணம்
திரைமணம்
மங்கையர் மலர்
இந்நேரம்.காம்
கீற்று
ஊர்களின் தளங்கள்
மாதகல்
வல்வெட்டித்துறை
நாகர்கோவில்
வரணி
இடைக்காடு
பனிப்புலம்
சிறுப்பிட்டி
இணுவில்
தாவடி
கோண்டாவில் மக்கள்
ஊரெழு மக்கள்
குப்பிழான் வெப்
அளவெட்டி
நாவாந்துறை
சினிமா தளங்கள்
விடுப்பு
தமிழ் சினிமா
தினமலர் சினிமா
தமிழ் ஸ்டார்
சென்னை 365
இந்தியா-கிளிட்ஸ்
சினி ஸ்பொட்
கல்விசார் தளங்கள்
யாழ். இந்துக் கல்லூரி
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
மகாஜனாக் கல்லூரி
சாவகச்சேரி இந்து
அருணோதயாக் கல்லூரி
யாழ். வேம்படி
வானொலிகள்
கனடிய வானொலி-CMR
ஐ.பி.சி தமிழ்-IBC
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி
கனேடிய தமிழ் வானொலி
கனடா CTBC
புலிகளின் குரல்
ILC தமிழ்
கீதவாணி கனடா
சக்தி FM - கொழும்பு
ஒலி.சிங்கப்பூர்
A9 News RADIO
தமிழ்த்தாய் FM
கலசம் வானலை
தமிழ் அருவி FM
லங்காஸ்ரீ
காதல் FM
தமிழ் ரேடியோ
வெற்றி
சுடர் எவ்.எம்.
தமிழ் எப்.எம்
வர்ணம்
வெற்றி ஒலி
ஜோதிடம்
ஜோதிடம்.கொம்
ஸ்ரேசுர்யமன்கலம்
பாடல்கள்
ஓசை
ராகா
தமிழ்பீற்
Good Lanka
இசைத்தென்றல்
றோயல் இசை
தமிழ் விர்
ஈழம் பாடல்கள்
கர்நாடிக் இந்தியா
மயூரேன்
ஆங்கில செய்தி தளங்கள்
Tamilnet
Lankasri News
Tamilcanadian
Uk Tamilnews
Colombopage
Adaderana
டெய்லி மிரர்
சண்டே ஓப்சேவர்
த சண்டே லீடர்
த ஐலண்ட்
சண்டே ரைம்ஸ்
த லங்கா அகடமிக்
டெய்லி நியூஸ்
இந்தியா ரைம்ஸ்
இந்தியா ருடே
ரைம்ஸ் ஒப் இந்தியா
டெக்கான் குரோனிக்கல்
ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
த றிவியூன்
த ஹிந்து
Eelam-E-news
Tamil Guardian
Tamil Speed News
திருமண தளங்கள்
சுபமங்களம்
சாடி
சந்திப்போம்
திருநாள்
பாரத்.தி.சேவை
திரைப்படங்கள்
டியுப் தமிழ்
ராஜ் தமிழ்
Ultimate Tamil
திரை வீடியோ
தமிழ் ஜோதி
Movie Lanka
திருட்டு VCD
தமிழ் ஓ
தமிழ் டுவிஸ்ட்
இந்துசன்
கூல் தமிழ்
தமிழ் கீ
ரண் தமிழ்
தக்காளி
தமிழ் கண்
தமிழ் கன்
ஹாட் ஸ்டார்
ஹாப்பி தமிழ்
தமிழ் ட்விஸ்ட் TV
   அனைத்து பதிப்புரிமைகளும் 2தமிழ்.com © இற்குரியது (2008-2017). Facebook Twitter Youtube