முகப்பு செய்திகள் சினிமா விளையாட்டு வினோதங்கள் தொழிநுட்பம் மருத்துவம் வாழ்க்கை தொடர்புகளுக்கு
2Tamil Home
முளைக்கட்டிய பூண்டுகளை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மையா..?
[Friday, 08/09/2017 04:35 PM]

ஏராளமான மக்கள் காய்கறிகள் மற்றும் முளைக்கட்ட ஆரம்பித்து விட்டால், அதனுள் நச்சுமிக்க கெமிக்கல்கள் வெளியிடப்பட்டு, உடலுக்கு தீங்கு நேரும் என்று தூக்கி எறிந்துவிடுவார்கள்.
ஆனால் இந்த கருத்து ஒருசில பழங்கள் மற்றும் காய்கறிகளுக்கு மட்டுமே பொருந்தும், பூண்டிற்கு பொருந்தாது.

ஏனெனில் சாதாரண பூண்டுகளைப் போல் முளைக்கட்டிய பூண்டுகளும் ஏராளமான நன்மைகளை தன்னுள் கொண்டதாக சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ளது.
விவசாயம் மற்றும் உணவு இரசாயனவியல் இதழில் வெளியான ஒரு ஆய்வின்படி, முளைக்கட்டிய பூண்டுகள் சாதாரண பூண்டுகளை விட அதிக சத்துக்களை உள்ளடக்கியது என்று தெரிய வந்துள்ளது.

இப்போது முளைக்கட்டிய பூண்டுகளை தூக்கி எறியாமல் சாப்பிடுவதால் பெறும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.

புற்றுநோயை எதிர்க்கும்
பூண்டுகள் முளைக்கட்ட ஆரம்பிக்கும் போது, அதனுள் பைட்டோ கெமிக்கல்களின் உற்பத்தி தூண்டப்படும். இந்த தன்மை நிறைந்த முளைக்கட்டிய பூண்டுகளை உட்கொண்டால், புற்றுநோயை உண்டாக்கும் செல்களின் வளர்ச்சி தடுக்கப்பட்டு, புற்றுநோயின் அபாயம் குறையும்.

இதயம்
முளைக்கட்டிய பூண்டுகளில் உள்ள பைட்டோ கெமிக்கல்கள், கார்சினோஜென்களின் செயல்பாட்டை எப்படி தடுக்கிறதோடு, அதே போல் அது உடலினுள் நொதிகளின் செயல்பாட்டை மேம்படுத்தி, இதயத்திற்கு செல்லும் இரத்த குழாய்களில் கொழுப்புக்கள் படிவதைத் தடுத்து, இதய நோய்கள் வருவதை தடுக்கும்.

இரத்த அழுத்தம் கட்டுப்படும்
பூண்டுகளில் இரத்தம் உறைவதைத் தடுத்து, இரத்த ஓட்டத்தை சீராக வைத்துக் கொள்ள உதவும் அன்ஜோன் என்னும் பொருள் உள்ளது. மேலும் இதில் உள்ள நைட்ரைட் என்னும் சேர்மம், இதய இரத்த குழாய்கள் விரிவடைய உதவும். இந்த இரண்டின் காரணமாக இரத்த அழுத்தம் கட்டுப்படும். ஆகவே இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள், தினமும் ஒரு முளைக்கட்டிய பூண்டு சாப்பிடுவது நல்லது.

சரும சுருக்கம் மற்றும் முதுமை தடுக்கப்படும்
ப்ரீ-ராடிக்கல்களிடமிருந்து நல்ல பாதுகாப்பை ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் வழங்கி, முதுமையைத் தடுக்கும். இத்தகைய ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் முளைக்கட்டிய பூண்டுகளில் ஏராளமாக இருப்பதால், இதனை உணவில் சேர்த்து வருவதன் மூலம், சரும சுருக்கம் ஏற்படுவது தடுக்கப்பட்டு, முதுமைத் தோற்றம் தள்ளிப் போடப்படும்.

நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடையும்
நீங்கள் அடிக்கடி சளி, இருமல் போன்றவற்றால் அவஸ்தைப்பட்டு வந்தால், முளைக்கட்டிய பூண்டு சாப்பிடுங்கள். இதனால் அதில் உள்ள வலிமையான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையடையச் செய்து, நோய்த்தொற்றுக்களின் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பு அளிக்கும்.

உள்காயம்
முளைக்கட்டிய பூண்டுகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மட்டுமின்றி, உள்காயத்தைக் குறைக்கும் நோயெதிர்ப்பு அழற்சி தன்மையும் உள்ளது. இது உடலினுள் பல்வேறு கிருமிகளை எதிர்த்துப் போராடி, ஆஸ்டியோபோரோசிஸ், மூட்டு பிரச்சனைகள், வீக்கம் மற்றும் தைராய்டு பிரச்சனைகளைக் கூட குறைக்கும்.

நரம்பு ஆரோக்கியம்
முளைக்கட்டிய பூண்டுகள் நரம்பு செல்கள் சீரழிவதைத் தடுக்கிறது மற்றும் அந்த செல்களுக்கு ஊட்டமளித்து, சிறப்பாக செயல்பட உதவி, நரம்பு மண்டலம் பாதிக்கப்படுவதைத் தடுக்கும்.

பூண்டுகளை எப்படி முளைக்கட்டச் செய்வது?
சாதாரணமாக பூண்டுகள் வெளியே காற்றோட்டமாக இருந்தால், தானாக காய்ந்து முளைக்கட்ட ஆரம்பிக்கும். ஆனால் வீட்டிலேயே காய்ந்து போகாமல் முளைக்கட்ட வைக்க வேண்டுமானால், பின்வருமாறு செய்ய வேண்டும்.

அதற்கு 2 பூண்டுகளை எடுத்து தோலுரிக்காமல், ஒரு டூத் பிக்கில் இந்த இரண்டையும் சொருகி, ஒரு டம்ளரில் நீரை ஊற்றி, டம்ளரின் மேல் சமநிலையாக வைத்து, பூண்டுகளின் வால் பகுதி நீரில் இருக்குமாறு வைத்து, சூரிய ஒளி படும் இடத்தில் 5 நாட்கள் வைக்க வேண்டும்.

குறிப்பாக 5 நாட்களும் வால் பகுதி நீரில் மூழ்கி இருக்குமாறு நீரின் அளவை கவனிக்க வேண்டும். பின் 5 நாட்கள் கழித்து, அதனை நீரில் கழுவி உட்கொள்ளலாம் அல்லது சமையலுக்கு பயன்படுத்தலாம்.

Share on Facebook

தொடர்புபட்ட செய்திகள்:
தினமும் ஒரே சோப்பை குடும்பத்தில் உள்ள அனைவரும் பயன்படுத்தலாமா?
[Friday, 08/09/2017 04:36 PM]
புதிய ரத்தத்தை உற்பத்தியாக்கும் உணவுகள்
[Friday, 08/09/2017 04:24 PM]
முன் தொடை சதையை குறைக்கும் வழி
[Thursday, 07/09/2017 07:48 AM]
உலர்திராட்சை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்?
[Thursday, 07/09/2017 07:48 AM]
வெறும் வயிற்றில் நெல்லிக்காய்:
[Thursday, 07/09/2017 07:47 AM]
தலைச்சுற்றலை போக்கும் ஏலக்காய்
[Tuesday, 05/09/2017 01:00 AM]
வயிற்றுப்புண்ணை குணமாகும் திராட்சை
[Tuesday, 05/09/2017 12:59 AM]
வெங்காயம், மற்றும் தேனின் மருத்துவ குணம்
[Tuesday, 05/09/2017 12:59 AM]
உடல் எடையை குறைக்க உதவும் வெற்றிலை
[Sunday, 03/09/2017 01:18 AM]
கொழுப்பைக் குறைக்கும் கீரை விதைகள்:
[Sunday, 03/09/2017 01:17 AM]
ரத்தப்போக்கு வெள்ளைப்படுதல் வயிற்றுக்கடுப்பு போக்கும் விளாம்பழம்!
[Sunday, 03/09/2017 01:16 AM]
முளைக்கட்டிய பூண்டின் நன்மைகள்
[Sunday, 03/09/2017 01:15 AM]
வயிற்றை குறைக்கணுமா? இதை கண்டிப்பா சாப்டுங்க
[Saturday, 26/08/2017 04:06 AM]
கர்ப்பிணி பெண்கள் ஐஸ் க்ரீம் சாப்பிட வேண்டும் ஏன் தெரியுமா
[Saturday, 26/08/2017 04:05 AM]
ஆஸ்துமா உள்ளவர்களுக்கான உணவுக்கட்டுப்பாடு
[Friday, 25/08/2017 05:02 AM]
முருங்கை இலை பொடியின் டீ
[Friday, 25/08/2017 04:59 AM]
உடல் எடையை குறைக்கும் ஒயிட் டீ:
[Friday, 25/08/2017 04:58 AM]
தினமும் உணவில் பீட்ரூட் ஏற்படும் நன்மைகள்
[Thursday, 24/08/2017 01:37 AM]
கருப்பை புற்றுநோய் யாரையெல்லாம் தாக்கும்?
[Thursday, 24/08/2017 01:36 AM]
ரத்த அழுத்தம் சிறுநீரகக் கோளாறை ஏற்படுத்துமா?
[Thursday, 24/08/2017 01:35 AM]
மார்பகத்தில் அரிப்பு ஏற்பட்டால் ஆபத்தா?
[Monday, 21/08/2017 01:16 AM]
காலையில் தொடர்ந்து இதை குடித்து பாருங்கள்
[Monday, 21/08/2017 01:15 AM]
ஈறுகளில் ரத்தம் வடிந்தால்.. கவனம் தேவை
[Monday, 21/08/2017 01:14 AM]
கன்னங்களை குண்டாக்க உதவும் பழம்
[Monday, 21/08/2017 01:13 AM]
தொங்கும் தொப்பையை குறைத்து அழகாக்க கரித்தூளை எப்படி பயன்படுத்தலாம்?
[Friday, 18/08/2017 04:47 AM]
இரவில் உறக்கமில்லாமல் தவிப்பவரா..? அப்ப முதல் இத படிங்க!!!
[Friday, 18/08/2017 04:46 AM]
உடல் வலியிலிருந்து விடுபட இந்த ஜூஸை குடிங்க.. அப்பறம் பாருங்க!!!
[Friday, 18/08/2017 04:44 AM]
மார்பகங்களில் ஏற்படும் அரிப்பிற்கான காரணமும், தீர்வுகளும்!!
[Friday, 18/08/2017 04:44 AM]
சருமம் பளிச்சென்று ஜொலிக்க வேண்டுமா?
[Thursday, 17/08/2017 03:37 AM]
பாதாமை நீரில் ஊறவைத்து சாப்பிட்டால் எவ்வளவு நன்மைகள்
[Thursday, 17/08/2017 03:36 AM]
சீரகத்தின் 15 மருத்துவ குணங்கள்
[Thursday, 17/08/2017 03:35 AM]
மீன்கள் சாப்பிடுவதில் நன்மை தீமைகள்!
[Thursday, 10/08/2017 06:24 AM]
ரத்த குழாய் அடைப்பை போக்கும் ஜூஸ்: உணவுக்கு பின் குடியுங்கள்
[Thursday, 10/08/2017 06:22 AM]
கை, கால்களை அழகாக பராமரிக்க இதோ எளிய குறிப்புகள்!!
[Wednesday, 09/08/2017 06:16 AM]
ஒரு வாரத்தில் உடல் எடை குறைய முட்டையை எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா..?
[Wednesday, 09/08/2017 06:00 AM]
அத்தி பழத்தை தண்ணீரில் ஊற வைத்து சாப்பிடுவதால் என்ன நன்மை தெரியுமா..?
[Wednesday, 09/08/2017 05:58 AM]
வெண்டைக்காய் தண்ணீரில் இவ்வளவு இருக்கா.
[Sunday, 06/08/2017 10:14 PM]
நிலக்கடலையின் பக்கவிளைவுகள்: மாரடைப்பு ஏற்படுமாம்
[Saturday, 05/08/2017 12:46 AM]
வெள்ளைப்படுதல் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு
[Saturday, 05/08/2017 12:46 AM]
முகப்பரு விஷயத்தில் இதெல்லாம் பொய்யா?
[Friday, 04/08/2017 10:53 PM]
பாதங்களைப் பாதுகாக்க சில டிப்ஸ்
[Wednesday, 02/08/2017 10:21 PM]
தாம்பத்ய பிரச்சனைக்கு டாக்டர் கிட்ட போகாதீங்க : கிச்சனுக்கு போங்க..! அட ஆமாங்க ..! ஹெல்த் டிப்ஸ்!
[Wednesday, 02/08/2017 10:08 PM]
ஜப்பானிய நீர் சிகிச்சை பற்றி தெரியுமா பாஸ்..! படிங்க..குடிங்க..முடிங்க.
[Wednesday, 02/08/2017 10:05 PM]
உடலுக்கு தண்ணீர் தேவை என்று எப்படி தெரிந்து கொள்வது?
[Wednesday, 02/08/2017 07:32 AM]
பூண்டை இப்படி சாப்பிட்டால் சர்க்கரை நோய் வராது!
[Wednesday, 02/08/2017 07:31 AM]
சேதமடைந்த கல்லீரல்: இப்படி தான் அறிகுறிகள் தோன்றுமாம்
[Wednesday, 02/08/2017 07:31 AM]
கருப்பட்டியை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!
[Monday, 31/07/2017 10:15 PM]
யார் எல்லாம் பலாப்பழத்தை சாப்பிடக் கூடாது என தெரியுமா..?
[Monday, 31/07/2017 06:54 AM]
நுரையீரல் புற்றுநோய் வராமல் தடுக்க இந்த ஆரோக்கியமான ஜூஸை குடித்து பாருங்கள்!!!
[Monday, 31/07/2017 06:53 AM]
கெட்ட கொழுப்பை கரைக்க காலையில் சுரைக்காய் டீ குடியுங்கள்
[Sunday, 30/07/2017 01:51 AM]
[முதல் பக்கம்] [முன்னைய ] காட்டுகின்ற பக்கம்1 of 89 பக்கங்கள் [அடுத்து] [கடைசி பக்கம்]

தமிழ் பத்திரிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
சுடர் ஒளி
தினகரன்
தினமலர்
தினமணி
தினபூமி
மாலை மலர்
மாலைச் சுடர்
தினகரன் - இந்தியா
மாலை மலர்
விடுதலை
ஒரு பேப்பர்
சூரியகாந்தி
ஈழமுரசு
வலம்புரி
விடுதலைப்புலிகள்
தமிழ் செய்தி தளங்கள்
யாழ்
தமிழ் CNN
தமிழ்வின்
பதிவு
அதிர்வு
தினக்கதிர்
மனிதன்
லங்கஸ்ரீ
பாரிஸ் தமிழ்
அத தெரண
நெருடல்
வருடல்
வணக்கம் மலேசியா
தரவு
சங்கதி..1
புதினப் பலகை
புதினம் நியூஸ்
புதிய யாழ்ப்பாணம்
ஈழம் ரைம்ஸ்
நாம் தமிழர்
பொங்கு தமிழ்
உலகத்தமிழ்ச் செய்தி
செம்பருத்தி
4தமிழ் மீடியா
எதிரி
B.B.C தமிழ் செய்தி
வெப்துணியா
தற்ஸ் தமிழ்
செய்தி
தென் சேய்தி
ஈழநாதம்
அலைகள்
Google செய்திகள்
அக்கினிக்குஞ்சு
சிறிலங்கா மிறர்
ஈழவேங்கை
தமிழ் 24 செய்தி
தமிழ் மிறர்
ஈழம் 5
தமிழ்லீடர்
Tna Info
நாட்டு நடப்பு
பற்றி நியூஸ்
ஏ சிறிலங்கா
ஹிரு நியூஸ்
ஆதவன் நியூஸ்
லங்கா ரோடு
JVP நியூஸ்
மடவள நியூஸ்
நியூஸ்.lk
விவசாயி
சுபீட்சம்
நியூஸ் ஃபஸ்ட்
சங்கதி 24
எங்கள் தேசம்
டெய்லி சிலோன்
எழுகதிர்
ஈ குருவி
தமிழ் க்லவுட்
நெற்றிக்கண்
துளியம்
வெளிச்ச வீடு
தமிழ் தேசிய செய்திகள்
தமிழ் டெய்லி
கிளிநொச்சி மீடியா
ரைம் தமிழ்
திசைகாட்டி
வன்னி எக்ஸ்பிரஸ் செய்தி
எரிமலை
தமிழ் சஞ்சிகைகள்
விகடன்
குமுதம்
நக்கீரன்
குங்குமம்
மங்கையர் மலர்
கல்கி வாராந்தம்
அமுதசுரபி
தமிழ்மணம்
திரைமணம்
மங்கையர் மலர்
இந்நேரம்.காம்
கீற்று
ஊர்களின் தளங்கள்
மாதகல்
வல்வெட்டித்துறை
நாகர்கோவில்
வரணி
இடைக்காடு
பனிப்புலம்
சிறுப்பிட்டி
இணுவில்
தாவடி
கோண்டாவில் மக்கள்
ஊரெழு மக்கள்
குப்பிழான் வெப்
அளவெட்டி
நாவாந்துறை
சினிமா தளங்கள்
விடுப்பு
தமிழ் சினிமா
தினமலர் சினிமா
தமிழ் ஸ்டார்
சென்னை 365
இந்தியா-கிளிட்ஸ்
சினி ஸ்பொட்
கல்விசார் தளங்கள்
யாழ். இந்துக் கல்லூரி
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
மகாஜனாக் கல்லூரி
சாவகச்சேரி இந்து
அருணோதயாக் கல்லூரி
யாழ். வேம்படி
வானொலிகள்
கனடிய வானொலி-CMR
ஐ.பி.சி தமிழ்-IBC
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி
கனேடிய தமிழ் வானொலி
கனடா CTBC
புலிகளின் குரல்
ILC தமிழ்
கீதவாணி கனடா
சக்தி FM - கொழும்பு
ஒலி.சிங்கப்பூர்
A9 News RADIO
தமிழ்த்தாய் FM
கலசம் வானலை
தமிழ் அருவி FM
லங்காஸ்ரீ
காதல் FM
தமிழ் ரேடியோ
வெற்றி
சுடர் எவ்.எம்.
தமிழ் எப்.எம்
வர்ணம்
வெற்றி ஒலி
ஜோதிடம்
ஜோதிடம்.கொம்
ஸ்ரேசுர்யமன்கலம்
பாடல்கள்
ஓசை
ராகா
தமிழ்பீற்
Good Lanka
இசைத்தென்றல்
றோயல் இசை
தமிழ் விர்
ஈழம் பாடல்கள்
கர்நாடிக் இந்தியா
மயூரேன்
ஆங்கில செய்தி தளங்கள்
Tamilnet
Lankasri News
Tamilcanadian
Uk Tamilnews
Colombopage
Adaderana
டெய்லி மிரர்
சண்டே ஓப்சேவர்
த சண்டே லீடர்
த ஐலண்ட்
சண்டே ரைம்ஸ்
த லங்கா அகடமிக்
டெய்லி நியூஸ்
இந்தியா ரைம்ஸ்
இந்தியா ருடே
ரைம்ஸ் ஒப் இந்தியா
டெக்கான் குரோனிக்கல்
ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
த றிவியூன்
த ஹிந்து
Eelam-E-news
Tamil Guardian
Tamil Speed News
திருமண தளங்கள்
சுபமங்களம்
சாடி
சந்திப்போம்
திருநாள்
பாரத்.தி.சேவை
திரைப்படங்கள்
டியுப் தமிழ்
ராஜ் தமிழ்
Ultimate Tamil
திரை வீடியோ
தமிழ் ஜோதி
Movie Lanka
திருட்டு VCD
தமிழ் ஓ
தமிழ் டுவிஸ்ட்
இந்துசன்
கூல் தமிழ்
தமிழ் கீ
ரண் தமிழ்
தக்காளி
தமிழ் கண்
தமிழ் கன்
ஹாட் ஸ்டார்
ஹாப்பி தமிழ்
தமிழ் ட்விஸ்ட் TV
   அனைத்து பதிப்புரிமைகளும் 2தமிழ்.com © இற்குரியது (2008-2017). Facebook Twitter Youtube