முகப்பு செய்திகள் சினிமா விளையாட்டு வினோதங்கள் தொழிநுட்பம் மருத்துவம் வாழ்க்கை தொடர்புகளுக்கு
2Tamil Home
தமிழகத்தில் அதிமுக ஆட்சியை அப்புறப்படுத்த சபதம் ஏற்போம்: - மு.க.ஸ்டாலின்
[Sunday, 10/09/2017 05:32 AM]

 தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பெரியார் சிலை அருகே திமுக தலைவர் கருணாநிதி பிறந்த நாள் விழா, சட்டமன்ற பணியில் வைரவிழா, முரசொலி பவள விழா பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. விழாவில் திமுக தேர்தல் பணிக்குழு தலைவர் எல்.கணேசன் எழுதிய ‘டாக்டர் கலைஞர் தி வெர்சைடல் ஜீனியஸ்’ என்ற நூலை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட, மாவட்டச் செயலாளர் துரை.சந்திரசேகரன் எம்எல்ஏ பெற்றுக்கொண்டார். பின்னர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

இந்தியாவில் சமூக நீதிக்குப் பெரிய ஆபத்து வந்துவிட்டது. மத்திய அரசுப் பணிகளில் இட ஒதுக்கீடு வேண்டும் என்று மண்டல் கமிஷன் பரிந்துரைத்தது. இதற்கு முக்கியக்காரணம் திமுகதான். இப்பரிந்துரையை நிறைவேற்ற வேண்டும் என்று அப்போது பிரதமராக இருந்த வி.பி.சிங்கிடம் கருணாநிதி தெரிவித்தார். கோரிக்கை நிறைவேற்றப்பட்டது. சமூகநீதிக்கு உலைவைக்கும் வகையில் திட்டமிட்டு பாஜக செயல்படுகிறது. அதன் முதல்கட்ட நடவடிக்கைதான் நீட் தேர்வு. நீட் கட்டாயம் என்பதை கண்டித்து அனைத்து தரப்பு மக்களும் போராடி வருகின்றனர்.

இதை எதிர்த்து திமுக உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகள் சார்பில் திருச்சியில் நேற்று (நேற்று முன்தினம்) கண்டனப்பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. பொதுக்கூட்டத்தில், பாஜகவினர் பதிலளிக்க வேண்டும் என 6 கேள்விகளை கேட்டுள்ளேன். அதற்கு போட்டி பொதுக்கூட்டத்தை பாஜக இன்று (நேற்று) நடத்துகிறது. சபாஷ் சரியான போட்டி. ஏற்புடைய பதிலை தருவார்களா? பொதுக்கூட்டத்துக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பைக்காட்டி போலீஸ் மூலம் பாஜக தடை ஏற்படுத்த முயன்றது. இதன் மூலம் தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடக்கவில்லை. பாஜக ஆட்சிதான் நடக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது.

மருத்துவப்படிப்புக்கு நீட் வந்தால் அடுத்து ெபாறியியல், நீதிபதிகள் தேர்வு என அனைத்துக்கும் அகில இந்திய அளவிலான தேர்வு வைப்பார்கள். ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் உயர்பதவிகளுக்கு வரக்கூடாது என கங்கணம் கட்டிக்கொண்டு பாஜக வேலைபார்க்கிறது. அதை அதிமுக வேடிக்கைபார்க்கிறது. கடந்த தேர்தலில் திமுகவை விட அதிமுக 1.1 % அதிக வாக்குகள்தான் பெற்றது. ஆனால் அவர்கள் ஆளுங்கட்சியாகவும், நாம் பிரதான எதிர்க்கட்சியாகவும் அமர்ந்தோம். ஜெயலலிதா ஊழல் சர்வாதிகார ஆட்சி நடத்தினாலும், நீட்டுக்கு தடை இருந்தது. திமுக ஆட்சியிலேயே நீட் பிரச்னை வந்தது. நாட்டிலேயே முதல்முதலாக திமுக தலைவர் அப்போதைய முதல்வர் கருணாநிதிதான் எதிர்த்தார். திமுக நீதிமன்றம் சென்று தடை பெற்றது. திமுக இருந்தவரை தமிழகத்தில் நீட் தலைகாட்ட முடியவில்லை. ஆனால் இப்போது குதிரைபேர அதிமுக ஆட்சியில் வந்துவிட்டது.

மோடி கட்டப்பஞ்சாயத்து செய்கிறார் என்று சொன்னதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். கிராமத்தில் நாட்டாமை செய்கிறார் என்று சொல்வார்கள். நாட்டாமைகள் நல்லது கெட்டதை ஆராய்ந்து, தீர்ப்பு வழங்குவார்கள். கட்டப்பஞ்சாயத்து என்பது ஒன்றை இரண்டாக்குவது, இரண்டை ஒன்றாக்குவது. மோடி ஒன்றை இரண்டாக்கினார். இரண்டை மூன்றாக்கினார். தற்போது மூன்றை இரண்டாக்கியிருக்கிறார். இது மைனாரிட்டி ஆட்சி. அதிமுகவின் 19 சட்டமன்ற உறுப்பினர்கள், இப்போது நடைபெறும் ஆட்சிக்கு கொடுத்த ஆதரவை திரும்பப் பெறுவதாக கூறுகின்றனர். திமுக தரப்பில் எதிர்க்கட்சி தலைவரான நான், சட்டமன்றத்தை கூட்ட வேண்டுமென்று கடிதம் அனுப்பினேன். தற்போது, 21 பேர் எடப்பாடி அரசுக்கு ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர்.

சட்டமன்றத்தில் மொத்தம் 234 உறுப்பினர்கள். ஜெயலலிதா இறந்ததால் 233 உறுப்பினர்கள் உள்ளனர். மெஜாரிட்டி தேவையென்றால், 116 உறுப்பினர் ஆதரவு வேண்டும். இதில் 21 பேர் ஆதரவை விலக்கியுள்ளனர். திமுக 89, காங்கிரஸ் 8, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 1, அதிமுக உறுப்பினர்கள் 21 பேர் சேர்த்தால் 119 வருகிறது. இந்தக் கணக்கு கவர்னருக்குத் தெரியாதா? கவர்னர் கணக்கில் அந்த அளவுக்கு வீக்கா? அவருக்குத் தெரியும். தமிழகத்தில் மைனாரிட்டி ஆட்சி நடக்கிறது. நாளை(இன்று) மாலை 5 மணிக்கு எனது தலைமையில் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர்களுடன் 10 பேர், கவர்னரை சந்திக்கிறோம். அப்போது இந்தக்கணக்கை எடுத்துக்கூறுவோம். இதற்குத் தக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுப்போம். கோரிக்கையைக் கவர்னர் ஏற்காவிட்டால் மக்களைத் திரட்டி ஆட்சியைக் கவிழ்க்க மாட்டோம். ஆட்சியை அப்புறப்படுத்துவோம். இந்தச் செயல் நாங்கள் ஆட்சிக்கு வருவதற்காகவோ, பதவிக்கு வருவதற்காகவோ அல்ல. தமிழகத்தைக் காப்பாற்ற, தமிழகம் டெல்லியில் மண்டியிடுவதைத் தவிர்க்க, சமூகநீதியை பாதுகாக்க இதைச் செய்கிறோம். இந்த ஆட்சிக்கு முடிவுகட்ட அப்புறப்படுத்த ஒன்று கூடுவோம்; சபதம் ஏற்போம். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

Share on Facebook

தொடர்புபட்ட செய்திகள்:
போயஸ் இல்லத்தில் அதிரடி சோதனை
[Saturday, 18/11/2017 06:51 AM]
இந்தியாவின் கல்வி அமைப்பு மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது: பில்கேட்ஸ் கருத்து
[Saturday, 18/11/2017 06:50 AM]
விரைவில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்
[Saturday, 18/11/2017 06:49 AM]
ஆய்வு செய்வதற்கான அதிகாரம் தமிழக ஆளுநருக்கு இருக்கிறது! கிரண்பேடி
[Saturday, 18/11/2017 06:48 AM]
அருணாச்சலப்பிரதேசத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
[Saturday, 18/11/2017 06:47 AM]
தொழில் செய்ய மிகவும் உகந்த நாடாக இந்தியா உருவாகி வருகிறது
[Thursday, 16/11/2017 06:41 AM]
இன்று, தேசிய பத்திரிகையாளர்கள் தினம் மோடி வாழ்த்து
[Thursday, 16/11/2017 06:41 AM]
800 சதுர மைல் வறண்ட பாலைவனத்துக்கு அரசானான இந்தியர்
[Wednesday, 15/11/2017 10:42 PM]
யாருக்கு ரசகுல்லா சொந்தம்: - மாநிலங்கள் இடையே இரண்டு ஆண்டுகளாக நடந்த போராட்டம்!
[Wednesday, 15/11/2017 07:48 AM]
குழந்தைகளின் கையில் கத்தியை திணிக்கிறது இந்து தீவிரவாதம்: - நடிகர் கமல்ஹாசன்
[Wednesday, 15/11/2017 07:47 AM]
மீனவர்களை துப்பாக்கியால் சுட்டது மன்னிக்க முடியாத குற்றம்: - வைகோ
[Wednesday, 15/11/2017 07:46 AM]
காதலிக்க மறுத்த மருத்துவ மாணவிக்கு கொலை மிரட்டல்: நடிகையின் மகன் கைது..!!
[Wednesday, 15/11/2017 07:20 AM]
இவர்தானாம் ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமாம்… அதிர்ச்சித் தகவல்…!
[Wednesday, 15/11/2017 07:18 AM]
ராஜீவ் காந்தி கொலை – நளினியை முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது…!
[Wednesday, 15/11/2017 07:17 AM]
மாணவனை உயிருடன் புதைத்த நண்பர்கள்: - ஒன்றரை மாதத்துக்கு பின் உடல் தோண்டியெடுப்பு
[Tuesday, 14/11/2017 07:12 AM]
சாய்பாபா புண்ணிய பாதுகை தரிசனம்: - அலைமோதிய பக்தர்கள் கூட்டம்..!
[Tuesday, 14/11/2017 07:11 AM]
பேரறிவாளனுக்கு மருத்துவ பரிசோதனை!
[Tuesday, 14/11/2017 07:10 AM]
உள்ளாட்சி தேர்தல் கழிவறை கட்ட ரூ.20 ஆயிரம் நிதி முதல்வர் அறிவிப்பு
[Monday, 13/11/2017 07:00 AM]
மணிப்பூரில் குண்டுவெடிப்பு: பாதுகாப்பு படை வீரர்கள் 2 பேர் பலி; 6 பேர் காயம்
[Monday, 13/11/2017 07:00 AM]
காதலிக்காக வாகனங்களை திருடிய இளைஞன் பகீர் வாக்குமூலம்..!!
[Monday, 13/11/2017 06:22 AM]
யோகா பயிற்சியை மதத்துடன் சம்பந்தப்படுத்த வேண்டாம்: - பாபா ராம்தேவ் கண்டனம்
[Saturday, 11/11/2017 06:15 AM]
சிறுமியை கற்பழித்து கொன்ற 3 பேரை சாகும்வரை தூக்கிலிட நீதிபதி உத்தரவு!
[Saturday, 11/11/2017 06:14 AM]
மீன்வளக் கல்லூரிக்கு ரூ.27 கோடியில் புதிய கட்டிடங்கள்:
[Thursday, 09/11/2017 07:21 AM]
வெளிநாட்டு சொத்தை நிரூபித்தால் பதவி விலக தயார்: ஜெகன் சவால்
[Thursday, 09/11/2017 07:20 AM]
தமிழகம் முழுவதும் 150 இடங்களில் சோதனை
[Thursday, 09/11/2017 07:19 AM]
டிடிவி தினகரனின் வீடுகளில் வருமானவரித் துறை சோதனை
[Thursday, 09/11/2017 07:19 AM]
சசிகலாவின் வழக்கறிஞர் வீட்டிலும் சோதனை
[Thursday, 09/11/2017 07:18 AM]
கோவையில் 7 இடங்களில் வருமான வரித்துறை சோதனை
[Thursday, 09/11/2017 07:17 AM]
ஆளில்லாமல் ஓடிய எஞ்சினை பைக்கில் சென்று தடுத்து நிறுத்திய ரெயில்வே ஊழியர்!
[Thursday, 09/11/2017 05:56 AM]
90 வது பிறந்தநாளை மாற்றுத்திறனாளி குழந்தைகளுடன் கொண்டாடிய அத்வானி!
[Wednesday, 08/11/2017 07:09 AM]
யுனெஸ்கோவின் கிரியேட்டிவ் நகரங்கள் பட்டியலில் இடம்பெற்ற சென்னை: - பிரதமர் வாழ்த்து
[Wednesday, 08/11/2017 07:07 AM]
டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் இந்தியர்கள்: - சர்வதேச ஆய்வு முடிவில் நிரூபனம்
[Wednesday, 08/11/2017 07:06 AM]
மது விற்பனையை அதிகரிக்க பெண்கள் பெயர்களை வைக்க வேண்டும்: - அமைச்சரின் பேச்சால் சர்ச்சை
[Tuesday, 07/11/2017 06:59 AM]
நண்பனை கடத்தி 5 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டிய கல்லூரி மாணவர்!
[Tuesday, 07/11/2017 06:58 AM]
மருமகளிடம் தகராறு செய்த தாத்தாவை மின்விசிறியால் அடித்துக்கொன்ற பேரன்!
[Tuesday, 07/11/2017 06:57 AM]
நதியில் மூழ்கி 12 பேர் உயிரிழப்பு!
[Monday, 06/11/2017 07:11 AM]
மோடி பதவி விலகவேண்டும்: - ராகுல் காந்தி காட்டம்
[Monday, 06/11/2017 07:10 AM]
ஊழலின்அடையாளமாக காங்கிரஸ் கட்சி விளங்குகிறது: - பிரதமர் மோடி
[Monday, 06/11/2017 07:09 AM]
மத்திய பாதுகாப்பு அமைச்சரை பதவி நீக்க கோரிக்கை!
[Sunday, 05/11/2017 03:10 AM]
நடமாடும் அம்மா மருத்துவக்குழு: முதலமைச்சரின் திட்டம்
[Sunday, 05/11/2017 03:07 AM]
15 வருடங்களின் பின்னர் கைதான தீவிரவாதி: மேலும் பலர் தலைமறைவு
[Sunday, 05/11/2017 03:05 AM]
காங்கிரஸ் குஜராத்திற்கு செய்த துரோகத்தை மக்கள் மறந்துவிடக்கூடாது: அமித்ஷா!
[Sunday, 05/11/2017 03:03 AM]
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழில் வானிலை இணையதளம்
[Sunday, 05/11/2017 02:51 AM]
கமல்ஹாசனை மிரட்டுவதா? பொங்கி எழுந்த கேரள முதல்வர்
[Sunday, 05/11/2017 02:50 AM]
கந்துவட்டி தொடர்பான கார்ட்டூன் வரைந்த கார்ட்டூனிஸ்ட் பாலா கைது!
[Sunday, 05/11/2017 02:49 AM]
யாருடைய பினாமி சொத்தையும் விட்டுவைக்க மாட்டோம்
[Sunday, 05/11/2017 02:32 AM]
ஜெ. சுய நினைவோடு இருந்தார் ; என்னை பார்த்து சிரித்தார் ; மருத்துவர் பாலாஜி வாக்குமூலம்
[Saturday, 04/11/2017 12:41 AM]
நானும் ஒரு தீவிரவாதிதான்: கமலுக்கு பாஜக பிரமுகர் பதிலடி
[Saturday, 04/11/2017 12:40 AM]
சென்னையில் இன்றும் கனமழை - நார்வே வானிலை மையம் எச்சரிக்கை
[Saturday, 04/11/2017 12:39 AM]
சென்னையில் அதிகாலையிலும் தொடரும் மழை: இன்றைய இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்தது
[Friday, 03/11/2017 05:53 AM]
[முதல் பக்கம்] [முன்னைய ] காட்டுகின்ற பக்கம்1 of 312 பக்கங்கள் [அடுத்து] [கடைசி பக்கம்]

தமிழ் பத்திரிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
சுடர் ஒளி
தினகரன்
தினமலர்
தினமணி
தினபூமி
மாலை மலர்
மாலைச் சுடர்
தினகரன் - இந்தியா
மாலை மலர்
விடுதலை
ஒரு பேப்பர்
சூரியகாந்தி
ஈழமுரசு
வலம்புரி
விடுதலைப்புலிகள்
தமிழ் செய்தி தளங்கள்
யாழ்
தமிழ் CNN
தமிழ்வின்
பதிவு
அதிர்வு
தினக்கதிர்
மனிதன்
லங்கஸ்ரீ
பாரிஸ் தமிழ்
அத தெரண
நெருடல்
வருடல்
வணக்கம் மலேசியா
தரவு
சங்கதி..1
புதினப் பலகை
புதினம் நியூஸ்
புதிய யாழ்ப்பாணம்
ஈழம் ரைம்ஸ்
நாம் தமிழர்
பொங்கு தமிழ்
உலகத்தமிழ்ச் செய்தி
செம்பருத்தி
4தமிழ் மீடியா
எதிரி
B.B.C தமிழ் செய்தி
வெப்துணியா
தற்ஸ் தமிழ்
செய்தி
தென் சேய்தி
ஈழநாதம்
அலைகள்
Google செய்திகள்
அக்கினிக்குஞ்சு
சிறிலங்கா மிறர்
ஈழவேங்கை
தமிழ் 24 செய்தி
தமிழ் மிறர்
ஈழம் 5
தமிழ்லீடர்
Tna Info
நாட்டு நடப்பு
பற்றி நியூஸ்
ஏ சிறிலங்கா
ஹிரு நியூஸ்
ஆதவன் நியூஸ்
லங்கா ரோடு
JVP நியூஸ்
மடவள நியூஸ்
நியூஸ்.lk
விவசாயி
சுபீட்சம்
நியூஸ் ஃபஸ்ட்
சங்கதி 24
எங்கள் தேசம்
டெய்லி சிலோன்
எழுகதிர்
ஈ குருவி
தமிழ் க்லவுட்
நெற்றிக்கண்
துளியம்
வெளிச்ச வீடு
தமிழ் தேசிய செய்திகள்
தமிழ் டெய்லி
கிளிநொச்சி மீடியா
ரைம் தமிழ்
திசைகாட்டி
வன்னி எக்ஸ்பிரஸ் செய்தி
எரிமலை
தமிழ் சஞ்சிகைகள்
விகடன்
குமுதம்
நக்கீரன்
குங்குமம்
மங்கையர் மலர்
கல்கி வாராந்தம்
அமுதசுரபி
தமிழ்மணம்
திரைமணம்
மங்கையர் மலர்
இந்நேரம்.காம்
கீற்று
ஊர்களின் தளங்கள்
மாதகல்
வல்வெட்டித்துறை
நாகர்கோவில்
வரணி
இடைக்காடு
பனிப்புலம்
சிறுப்பிட்டி
இணுவில்
தாவடி
கோண்டாவில் மக்கள்
ஊரெழு மக்கள்
குப்பிழான் வெப்
அளவெட்டி
நாவாந்துறை
சினிமா தளங்கள்
விடுப்பு
தமிழ் சினிமா
தினமலர் சினிமா
தமிழ் ஸ்டார்
சென்னை 365
இந்தியா-கிளிட்ஸ்
சினி ஸ்பொட்
கல்விசார் தளங்கள்
யாழ். இந்துக் கல்லூரி
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
மகாஜனாக் கல்லூரி
சாவகச்சேரி இந்து
அருணோதயாக் கல்லூரி
யாழ். வேம்படி
வானொலிகள்
கனடிய வானொலி-CMR
ஐ.பி.சி தமிழ்-IBC
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி
கனேடிய தமிழ் வானொலி
கனடா CTBC
புலிகளின் குரல்
ILC தமிழ்
கீதவாணி கனடா
சக்தி FM - கொழும்பு
ஒலி.சிங்கப்பூர்
A9 News RADIO
தமிழ்த்தாய் FM
கலசம் வானலை
தமிழ் அருவி FM
லங்காஸ்ரீ
காதல் FM
தமிழ் ரேடியோ
வெற்றி
சுடர் எவ்.எம்.
தமிழ் எப்.எம்
வர்ணம்
வெற்றி ஒலி
ஜோதிடம்
ஜோதிடம்.கொம்
ஸ்ரேசுர்யமன்கலம்
பாடல்கள்
ஓசை
ராகா
தமிழ்பீற்
Good Lanka
இசைத்தென்றல்
றோயல் இசை
தமிழ் விர்
ஈழம் பாடல்கள்
கர்நாடிக் இந்தியா
மயூரேன்
ஆங்கில செய்தி தளங்கள்
Tamilnet
Lankasri News
Tamilcanadian
Uk Tamilnews
Colombopage
Adaderana
டெய்லி மிரர்
சண்டே ஓப்சேவர்
த சண்டே லீடர்
த ஐலண்ட்
சண்டே ரைம்ஸ்
த லங்கா அகடமிக்
டெய்லி நியூஸ்
இந்தியா ரைம்ஸ்
இந்தியா ருடே
ரைம்ஸ் ஒப் இந்தியா
டெக்கான் குரோனிக்கல்
ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
த றிவியூன்
த ஹிந்து
Eelam-E-news
Tamil Guardian
Tamil Speed News
திருமண தளங்கள்
சுபமங்களம்
சாடி
சந்திப்போம்
திருநாள்
பாரத்.தி.சேவை
திரைப்படங்கள்
டியுப் தமிழ்
ராஜ் தமிழ்
Ultimate Tamil
திரை வீடியோ
தமிழ் ஜோதி
Movie Lanka
திருட்டு VCD
தமிழ் ஓ
தமிழ் டுவிஸ்ட்
இந்துசன்
கூல் தமிழ்
தமிழ் கீ
ரண் தமிழ்
தக்காளி
தமிழ் கண்
தமிழ் கன்
ஹாட் ஸ்டார்
ஹாப்பி தமிழ்
தமிழ் ட்விஸ்ட் TV
   அனைத்து பதிப்புரிமைகளும் 2தமிழ்.com © இற்குரியது (2008-2017). Facebook Twitter Youtube