முகப்பு செய்திகள் சினிமா விளையாட்டு வினோதங்கள் தொழிநுட்பம் மருத்துவம் வாழ்க்கை தொடர்புகளுக்கு
2Tamil Home
மியான்மரில் ஒருமாதம் போர்நிறுத்தம் செய்வதாக கிளர்ச்சியாளர்கள் அறிவிப்பு!
[Sunday, 10/09/2017 05:35 AM]

மியான்மர் நாட்டின் ராகினே மாகாணத்தில் பவுத்தர்களுடன், வங்காள தேசத்தை பூர்விகமாகக் கொண்ட ரோஹிங்யா முஸ்லிம்களும் பெருவாரியாக வாழ்கின்றனர். கிட்டத்தட்ட 11 லட்சம் ரோஹிங்யா முஸ்லிம்கள் அங்கு வாழ்கின்றனர். ஆனால் அவர்கள் நீண்டகாலமாக பல்வேறு சித்ரவதைகளுக்கு ஆளாவதாக சொல்லப்படுகிறது. அவர்கள் மீது மியான்மர் பாதுகாப்பு படைகளும், சில பவுத்த மத குழுக்களும் கூட தாக்குதல் நடத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு ஆதரவாக ரோஹிங்யா போராளிகள் ‘தி அராக்கன் ரோஹிங்யா சால்வேசன் ஆர்மி’ என்ற பெயரில் ஒரு போராளி குழு இயங்கி வருகிறது.இந்த போராளிகள் குழுவினர் கலவரங்களை தூண்டுவதாகவும், கிராம தலைவர்கள், அரசு உளவாளிகள் ஆகியோரை கொல்வதாகவும், தகவல் தொடர்பு அமைப்புகளுக்கு இடையூறுகள் செய்வதாகவும் அரசு குற்றம் சாட்டுகிறது.கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் ரோஹிங்யா முஸ்லிம் போராளிகளுக்கும், பாதுகாப்பு படைகளுக்கும் இடையேயான மோதல்கள் அதிகரித்தன. ராணுவத்தின் அத்துமீறல்களால் சுமார் 3 லட்சம் முஸ்லிம்கள் வங்கதேசத்திற்கு அகதிகளாக சென்றுள்ளனர்.

தற்போதைய சூழ்நிலையில் பல்லாயிரக்கணக்கான ரோஹிங்கியா இனத்தவர்கள் பலியான நிலையில், கிளர்ச்சியாளர்கள் ஒருமாதம் போர்நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளனர். இந்த தகவலை தங்களது ட்விட்டர் பக்கத்தில் அவர்கள் தெரிவித்துள்ளனர். மனிதாபிமானத்தை கணக்கில் கொண்டு இந்த போர்நிறுத்தம் மேற்கொண்டுள்ளதாகவும், மியான்மர் ராணுவம் மனிதாபிமான ரீதியில் இதை அணுக வேண்டும் என கிளர்ச்சியாளர்கள் குழு கேட்டுக்கொண்டுள்ளது

Share on Facebook

தொடர்புபட்ட செய்திகள்:
தீவிரவாத ஆதரவு நாடாக வடகொரியா அறிவிப்பு : டிரம்ப் அதிரடி
[Tuesday, 21/11/2017 07:17 AM]
முடிவுக்கு வருகிறது ஏஞ்சலா மெர்க்கெல் சகாப்தம்?
[Tuesday, 21/11/2017 07:16 AM]
"2018-இல் பேரழிவை ஏற்படுத்தும் நிலநடுக்கங்கள் அதிகரிக்கும்'
[Tuesday, 21/11/2017 07:15 AM]
ஜிம்பாப்வே அதிபரைப் பதவி நீக்கம் செய்ய நடவடிக்கை
[Saturday, 18/11/2017 06:56 AM]
ரூ.45 லட்சம் கோடி ராணுவ பட்ஜெட் அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல்
[Saturday, 18/11/2017 06:53 AM]
5.5 ரிக்டர் அளவில் தென்கொரியாவில் நிலநடுக்கம்…!
[Wednesday, 15/11/2017 07:32 AM]
ஜிம்பாப்வே அதிபர் முகபே சிறைபிடிப்பு – ஆட்சியை கைப்பற்றியது ராணுவம்..!!
[Wednesday, 15/11/2017 07:32 AM]
இயேசு கிறிஸ்துவுக்குப் பதில் அதிபர் ஜீ ஜின்பிங் படம்… விளக்கம் உள்ளே…!
[Wednesday, 15/11/2017 07:31 AM]
6 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு பயணத்தடை விதித்த கலிபோர்னியா நீதி மன்றம்!
[Tuesday, 14/11/2017 07:15 AM]
ஏனைய நாட்டு மாணவர்கள் மூலம் 2.55 லட்சம் கோடி ரூபாய் வருமானம் ஈட்டும் அமெரிக்கா!
[Tuesday, 14/11/2017 07:14 AM]
ஈரான்-ஈராக் நிலநடுக்கம்: - பலி எண்ணிக்கை 400 ஆக உயர்வு - 6 ஆயிரம் பேர் படுகாயம்
[Tuesday, 14/11/2017 07:13 AM]
ஈரான்-ஈராக் எல்லையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : 135 பேர் பரிதாபமாக மரணம்..!!
[Monday, 13/11/2017 06:27 AM]
எகிப்தில் இளம் பெண்ணிற்கு மரண தண்டனை?
[Monday, 13/11/2017 06:26 AM]
ஈராக்கில் ராட்சத சவக்குழி கண்டுபிடிப்பு… ஐ.எஸ். பயங்கரவாதிகளின் அட்டூழியம் அம்பலம்..!!
[Monday, 13/11/2017 06:21 AM]
இளைஞனாக இருந்தபோது ஒருவனை அடித்தே கொன்றேன்: - பிலிப்பைன்ஸ் அதிபர் பேச்சால் பரபரப்பு
[Saturday, 11/11/2017 06:21 AM]
ஒரே நிற உடை அணிந்து புகைப்படம் எடுத்துகொண்ட டிரம்ப் - புதின்!
[Saturday, 11/11/2017 06:17 AM]
வறட்சி பேரழிவில் சிக்கி 18 மில்லியன் மக்கள் சாவின் விளிம்பில்
[Thursday, 09/11/2017 07:21 AM]
சீனாவில் ட்விட்டர் பயன்பாட்டுத் தடையை தகர்த்து கெத்து காட்டிய ட்ரம்ப்!
[Thursday, 09/11/2017 05:54 AM]
பிரித்தானியாவில் இந்திய வம்சாவளி பெண் அமைச்சர் ராஜினாமா!
[Thursday, 09/11/2017 05:53 AM]
இளம்பெண்ணை 6 ஆண்டுகள் பாலியல் அடிமையாக சிறை வைத்த நபர்!
[Thursday, 09/11/2017 05:42 AM]
சீனாவில் டாக்டருக்கான தகுதித்தேர்வில் வெற்றி பெற்ற ரோபோ!
[Wednesday, 08/11/2017 07:11 AM]
செம்மறி ஆடுகளுக்கு மனிதர்களின் முகத்தை அடையாளம் காணும் திறன்: - ஆராய்ச்சியில் தகவல்
[Wednesday, 08/11/2017 07:10 AM]
இணையத்தில் பாலியல் பொம்மையை வாங்கிய இளைஞர் கைது!
[Tuesday, 07/11/2017 07:02 AM]
இளம்பெண்ணிடம் அந்தரங்க புகைப்படங்களை கேட்ட இணையதள ஜோசியர்!
[Tuesday, 07/11/2017 07:01 AM]
ஏமன் நாட்டு எல்லையில் ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கிய விபத்தில் சவுதி இளவரசர் பலி!
[Monday, 06/11/2017 07:20 AM]
அமெரிக்காவில் பெண் ஒருவருக்கு ஒரே நாளில் இரண்டு லாட்டரியில் ரூ.2.64 கோடி பரிசு!
[Monday, 06/11/2017 07:16 AM]
கார் வெடிகுண்டு தாக்குதல்: - சிரியாவில் 75 பேர் பலி
[Monday, 06/11/2017 07:14 AM]
குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு சீக்கியர்களுக்கு வாழ்த்து தெரிவித்த அதிபர் டிரம்ப்!
[Monday, 06/11/2017 07:13 AM]
டெக்ஸாஸ் மாகணத்தில் துப்பாக்கிச் சூடு: - 20-க்கும் மேற்பட்டோர் பலி
[Monday, 06/11/2017 07:12 AM]
கதலோனியாவின் முன்னாள் தலைவர் நாடு திரும்ப 3 மாதங்களாகலாம்
[Sunday, 05/11/2017 03:01 AM]
குடியேற்றவாசிகள் 126 பேர் கிறீஸில் தங்கவைப்பு
[Sunday, 05/11/2017 02:59 AM]
ஆசிய பயணத்தை தொடங்கினார் டிரம்ப்
[Sunday, 05/11/2017 02:33 AM]
48 வயது பெண்ணுடன் பறக்கும் விமானத்தில் உறவு கொண்ட இளைஞர்!!
[Friday, 03/11/2017 08:06 AM]
வேலை போன கடுப்பில் ட்ரம்ப்புக்கு ட்விட்டர் ஊழியர் செய்த விபரீத செயல்!!
[Friday, 03/11/2017 08:05 AM]
வால்மார்ட்டில் உள்ள புகுந்து தாக்கிய தீவிரவாதிகள்; 2 அப்பாவி மக்கள் பலியான சோகம்!
[Thursday, 02/11/2017 12:31 AM]
என் காதலுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன்.. பாலில் விஷம் வைத்து 17 பேரை கொன்ற பெண்...
[Thursday, 02/11/2017 12:30 AM]
நானும் பிரேயரில் தூங்குவேன்: போப் ஆண்டவர்
[Wednesday, 01/11/2017 07:50 AM]
காடலோனியா தலைவர்களுக்கு எதிராக தேச துரோக வழக்கு: ஸ்பெயின் அரசு
[Wednesday, 01/11/2017 12:36 AM]
வடகொரிய சுரங்க விபத்தில் 200 பேர் பலி?
[Wednesday, 01/11/2017 12:35 AM]
சவுதியில் ஆண்நண்பா்களுடன் பிறந்த நாள் கொண்டாடிய 6 பெண்களின் தலையை வெட்ட உத்தரவு
[Tuesday, 31/10/2017 07:54 AM]
குயின்ஸ்லாந்தில் ‘மின்னல் மழை’!
[Tuesday, 31/10/2017 07:49 AM]
குவைத் பிரதமர் திடீர் ராஜினாமா
[Tuesday, 31/10/2017 12:29 AM]
ஐ.எஸ். கொலைப் பட்டியலில் பிரிட்டனின் குட்டி இளவரசர்
[Monday, 30/10/2017 06:24 AM]
கட்டாலோனியாவில் மறுதேர்தல் நடத்த ஸ்பெயின் முடிவு!
[Sunday, 29/10/2017 02:20 AM]
மகள் வெளியிட்ட வீடியோவால் வேலையிழந்த தந்தை: ஆப்பிள் நிறுவனம் அதிரடி
[Sunday, 29/10/2017 02:19 AM]
அமெரிக்காவில் போலீஸ் அதிகாரியை சுட்டுக் கொன்ற பல்கலைக்கழக மாணவர் கைது!
[Wednesday, 11/10/2017 07:38 AM]
வடகொரியாவின் கப்பல்களுக்கு தடை விதித்த ஐ.நா!
[Wednesday, 11/10/2017 07:37 AM]
அமெரிக்காவுக்கான விமான சேவையை நிறுத்துகிறது பாகிஸ்தான்
[Sunday, 08/10/2017 04:05 AM]
கனடா சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக சீக்கிய பெண் நியமனம்
[Sunday, 08/10/2017 04:01 AM]
சிரியாவில் ரஷிய வான்வழித் தாக்குதலில் 180 பயங்கரவாதிகள் பலி
[Sunday, 08/10/2017 04:00 AM]
[முதல் பக்கம்] [முன்னைய ] காட்டுகின்ற பக்கம்1 of 263 பக்கங்கள் [அடுத்து] [கடைசி பக்கம்]

தமிழ் பத்திரிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
சுடர் ஒளி
தினகரன்
தினமலர்
தினமணி
தினபூமி
மாலை மலர்
மாலைச் சுடர்
தினகரன் - இந்தியா
மாலை மலர்
விடுதலை
ஒரு பேப்பர்
சூரியகாந்தி
ஈழமுரசு
வலம்புரி
விடுதலைப்புலிகள்
தமிழ் செய்தி தளங்கள்
யாழ்
தமிழ் CNN
தமிழ்வின்
பதிவு
அதிர்வு
தினக்கதிர்
மனிதன்
லங்கஸ்ரீ
பாரிஸ் தமிழ்
அத தெரண
நெருடல்
வருடல்
வணக்கம் மலேசியா
தரவு
சங்கதி..1
புதினப் பலகை
புதினம் நியூஸ்
புதிய யாழ்ப்பாணம்
ஈழம் ரைம்ஸ்
நாம் தமிழர்
பொங்கு தமிழ்
உலகத்தமிழ்ச் செய்தி
செம்பருத்தி
4தமிழ் மீடியா
எதிரி
B.B.C தமிழ் செய்தி
வெப்துணியா
தற்ஸ் தமிழ்
செய்தி
தென் சேய்தி
ஈழநாதம்
அலைகள்
Google செய்திகள்
அக்கினிக்குஞ்சு
சிறிலங்கா மிறர்
ஈழவேங்கை
தமிழ் 24 செய்தி
தமிழ் மிறர்
ஈழம் 5
தமிழ்லீடர்
Tna Info
நாட்டு நடப்பு
பற்றி நியூஸ்
ஏ சிறிலங்கா
ஹிரு நியூஸ்
ஆதவன் நியூஸ்
லங்கா ரோடு
JVP நியூஸ்
மடவள நியூஸ்
நியூஸ்.lk
விவசாயி
சுபீட்சம்
நியூஸ் ஃபஸ்ட்
சங்கதி 24
எங்கள் தேசம்
டெய்லி சிலோன்
எழுகதிர்
ஈ குருவி
தமிழ் க்லவுட்
நெற்றிக்கண்
துளியம்
வெளிச்ச வீடு
தமிழ் தேசிய செய்திகள்
தமிழ் டெய்லி
கிளிநொச்சி மீடியா
ரைம் தமிழ்
திசைகாட்டி
வன்னி எக்ஸ்பிரஸ் செய்தி
எரிமலை
தமிழ் சஞ்சிகைகள்
விகடன்
குமுதம்
நக்கீரன்
குங்குமம்
மங்கையர் மலர்
கல்கி வாராந்தம்
அமுதசுரபி
தமிழ்மணம்
திரைமணம்
மங்கையர் மலர்
இந்நேரம்.காம்
கீற்று
ஊர்களின் தளங்கள்
மாதகல்
வல்வெட்டித்துறை
நாகர்கோவில்
வரணி
இடைக்காடு
பனிப்புலம்
சிறுப்பிட்டி
இணுவில்
தாவடி
கோண்டாவில் மக்கள்
ஊரெழு மக்கள்
குப்பிழான் வெப்
அளவெட்டி
நாவாந்துறை
சினிமா தளங்கள்
விடுப்பு
தமிழ் சினிமா
தினமலர் சினிமா
தமிழ் ஸ்டார்
சென்னை 365
இந்தியா-கிளிட்ஸ்
சினி ஸ்பொட்
கல்விசார் தளங்கள்
யாழ். இந்துக் கல்லூரி
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
மகாஜனாக் கல்லூரி
சாவகச்சேரி இந்து
அருணோதயாக் கல்லூரி
யாழ். வேம்படி
வானொலிகள்
கனடிய வானொலி-CMR
ஐ.பி.சி தமிழ்-IBC
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி
கனேடிய தமிழ் வானொலி
கனடா CTBC
புலிகளின் குரல்
ILC தமிழ்
கீதவாணி கனடா
சக்தி FM - கொழும்பு
ஒலி.சிங்கப்பூர்
A9 News RADIO
தமிழ்த்தாய் FM
கலசம் வானலை
தமிழ் அருவி FM
லங்காஸ்ரீ
காதல் FM
தமிழ் ரேடியோ
வெற்றி
சுடர் எவ்.எம்.
தமிழ் எப்.எம்
வர்ணம்
வெற்றி ஒலி
ஜோதிடம்
ஜோதிடம்.கொம்
ஸ்ரேசுர்யமன்கலம்
பாடல்கள்
ஓசை
ராகா
தமிழ்பீற்
Good Lanka
இசைத்தென்றல்
றோயல் இசை
தமிழ் விர்
ஈழம் பாடல்கள்
கர்நாடிக் இந்தியா
மயூரேன்
ஆங்கில செய்தி தளங்கள்
Tamilnet
Lankasri News
Tamilcanadian
Uk Tamilnews
Colombopage
Adaderana
டெய்லி மிரர்
சண்டே ஓப்சேவர்
த சண்டே லீடர்
த ஐலண்ட்
சண்டே ரைம்ஸ்
த லங்கா அகடமிக்
டெய்லி நியூஸ்
இந்தியா ரைம்ஸ்
இந்தியா ருடே
ரைம்ஸ் ஒப் இந்தியா
டெக்கான் குரோனிக்கல்
ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
த றிவியூன்
த ஹிந்து
Eelam-E-news
Tamil Guardian
Tamil Speed News
திருமண தளங்கள்
சுபமங்களம்
சாடி
சந்திப்போம்
திருநாள்
பாரத்.தி.சேவை
திரைப்படங்கள்
டியுப் தமிழ்
ராஜ் தமிழ்
Ultimate Tamil
திரை வீடியோ
தமிழ் ஜோதி
Movie Lanka
திருட்டு VCD
தமிழ் ஓ
தமிழ் டுவிஸ்ட்
இந்துசன்
கூல் தமிழ்
தமிழ் கீ
ரண் தமிழ்
தக்காளி
தமிழ் கண்
தமிழ் கன்
ஹாட் ஸ்டார்
ஹாப்பி தமிழ்
தமிழ் ட்விஸ்ட் TV
   அனைத்து பதிப்புரிமைகளும் 2தமிழ்.com © இற்குரியது (2008-2017). Facebook Twitter Youtube