முகப்பு செய்திகள் சினிமா விளையாட்டு வினோதங்கள் தொழிநுட்பம் மருத்துவம் வாழ்க்கை தொடர்புகளுக்கு
2Tamil Home
இறுதிப்போரில் பங்கேற்ற 18 இராணுவ அதிகாரிகள் ஐரோப்பாக்குச் செல்லத் தடை!
[Wednesday, 13/09/2017 07:41 AM]

இறுதிக்கட்டப் போரில் பங்கேற்ற 18 இராணுவ அதிகாரிகள் ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணங்களை மேற்கொள்வதற்கு முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை தீர்மானங்களை அமுல்படுத்துமாறு, ஆணையாளர் சயிட் அல் ஹுசெய்ன் உறுப்பு நாடுகளிடம் கோரியுள்ளார்.இந்த கோரிக்கைக்கு அமைய வன்னிப் போருடன் தொடர்புடைய 18 இராணுவ அதிகாரிகளுக்கு, ஐரோப்பிய நாடுகளுக்கு பயணங்களை மேற்கொள்ள முடியாத நிலைமை ஏற்படும்.ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை தீர்மானத்திற்கு அமைய குறித்த இராணுவ அதிகாரிகள் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டால் அவர்களை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்த முடியும்.

அத்துடன் சர்வதேச நீதிமன்ற பிரகடனத்தை அமுல்படுத்துமாறு சயிட் அல் ஹுசெய்ன் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், உறுப்பு நாடுகளின் அனுமதியின்றி இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் கொழும்பு ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த விடயம் குறித்து இலங்கை அரசாங்கம் இதுவரையில் பதிலளிக்கவில்லை.இந்த பிரகடனத்திற்கு அமைய யாரை கைது செய்ய வேண்டும் என்ற பட்டியலை ஐக்கிய நாடுகள் அமைப்பின் முன்னாள் அதிகாரி யஸ்மீன் சூகா, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையிடம் சமர்ப்பித்துள்ளார் என்றும் அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

Share on Facebook

தொடர்புபட்ட செய்திகள்:
ஜெனிவாவில் பூகோள கால மீளாய்வின் போது 53 பரிந்துரைகளை நிராகரித்தது சிறிலங்கா
[Saturday, 18/11/2017 05:46 AM]
வெளிநாட்டில் இருந்து இயக்கப்படும் வாள்வெட்டுக் குழுக்கள் – சிறிலங்கா அமைச்சர் கூறுகிறார்
[Saturday, 18/11/2017 05:43 AM]
மனித உரிமை கடப்பாடுகளை ஒரே இரவில் நிறைவேற்றி விட முடியாது – ஜெனிவா மாநாட்டில் சிறிலங்கா
[Thursday, 16/11/2017 06:33 AM]
தமிழர்கள் மீதான சித்திரவதை – குற்றச்சாட்டை நிராகரிக்கிறார் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர்
[Thursday, 16/11/2017 06:30 AM]
கடலில் மூழ்குமாம் யாழ். குடாநாடு!
[Wednesday, 15/11/2017 07:42 AM]
கூட்டமைப்பின் பாதை சரியா? – மக்களின் தீர்ப்பு முடிவு செய்யும் என்கிறார் சுமந்திரன்
[Wednesday, 15/11/2017 07:41 AM]
யாழ். மாவட்டத்தில் 402 உறுப்பினர்களைத் தெரிவு செய்யவுள்ள 468,476 வாக்காளர்கள்
[Wednesday, 15/11/2017 07:40 AM]
போர்க்குற்ற விசாரணை எப்போது? - அமெரிக்கா கேள்வி
[Wednesday, 15/11/2017 07:38 AM]
மகிந்தவின் முன்னாள் தலைமை அதிகாரி அரச நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது
[Tuesday, 14/11/2017 06:58 AM]
துயிலுமில்லங்களில் வேண்டாம் அரசியல் – மாவீரர் குடும்பங்களின் சார்பில் கோரிக்கை
[Monday, 13/11/2017 10:59 PM]
சிறிலங்காவில் சித்திரவதைக்கு உள்ளானவர்கள் – ஏபி வெளியிட்டுள்ள படங்கள்
[Monday, 13/11/2017 07:15 AM]
திறன்மிக்க ஆளுமைகளை மக்கள் பிரதிநிதிகளாக உருவாக்குவதில் தமிழ் மக்கள் பேரவை ஆர்வம்
[Monday, 13/11/2017 07:14 AM]
தமிழ் மக்கள் பேரவைக் கூட்டத்தில் உள்ளூராட்சித் தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை
[Sunday, 12/11/2017 07:11 AM]
தமிழீழத்தை அமைக்கும் முயற்சி ஒருபோதும் சாத்தியமாகாது! - ஜனாதிபதி
[Saturday, 11/11/2017 07:02 AM]
கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவர்களை அவசரமாக இன்று சந்திக்கிறார் மன்னார் ஆயர்!
[Saturday, 11/11/2017 06:05 AM]
ஜெனிவா பரிந்துரைகளை ஏற்கமாட்டோம்- 30 ஆயிரம் சிறிலங்கா படையினர் முன் மைத்திரி உறுதி
[Saturday, 11/11/2017 05:59 AM]
புதன்கிழமை சிறிலங்காவின் மனித உரிமைகள் நிலை குறித்து ஜெனிவாவில் மீளாய்வு
[Saturday, 11/11/2017 05:56 AM]
பெற்றோல் நெருக்கடியை தீர்க்க இந்தியா எல்லா உதவிகளையும் வழங்கும்! - மைத்திரிக்கு மோடி உறுதிமொழி
[Thursday, 09/11/2017 07:01 AM]
கூட்டமைப்பை உடையாமல் பாதுகாக்க புளொட் எல்லா முயற்சிளையும் எடுக்கும்! - சித்தார்த்தன்
[Thursday, 09/11/2017 07:00 AM]
அரசியல் கைதிகளின் விடுதலைக்காக துண்டுப் பிரசுர பிரசாரம்!
[Thursday, 09/11/2017 06:59 AM]
சுமந்திரனைச் சந்தித்தார் அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள உயர் அதிகாரி
[Wednesday, 08/11/2017 06:49 AM]
புதிய அரசியலமைப்புக்கு எதிரான மகிந்தவின் போராட்டம் அனுராதபுரவில் தொடங்குகிறது!
[Tuesday, 07/11/2017 06:56 AM]
அஷ்ரப் மரணம் குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை மாயம்!
[Tuesday, 07/11/2017 06:53 AM]
பொதுநலவாய நாடுகள் பாராளுமன்றக்குழு இலங்கை வருகிறது!
[Tuesday, 07/11/2017 06:51 AM]
ஐ.நா அமைதிப்படையில் இலங்கை இராணுவத்தினர் ஈடுபடுவதற்கு கனடிய எம்பி ஹரி ஆனந்தசங்கரி எதிர்ப்பு!
[Tuesday, 07/11/2017 06:48 AM]
போராட்ட வடிவத்தை மாற்றப் போவதாக பல்கலைக்கழக மாணவர்கள் அறிவிப்பு!
[Monday, 06/11/2017 07:05 AM]
பலாலி படைத்தள நுழைவாயிலுக்கு முன்பாக பெருமளவு மக்கள் போராட்டம்
[Monday, 06/11/2017 07:02 AM]
தாமரை மொட்டுக்குத் தலைமையேற்கிறார் மகிந்த – அனுராதபுரவில் முதல் பரப்புரைக் கூட்டம்
[Monday, 06/11/2017 07:02 AM]
மார்ச் மாதம் இந்திய நிறுவனத்தின் வசமாகிறது மத்தல விமான நிலையம்
[Monday, 06/11/2017 07:02 AM]
வலி.வடக்கு மக்களுக்கு ராணுவ கட்டளைத் தளபதி வாக்குறுதி!
[Sunday, 05/11/2017 03:31 AM]
ஏமாற்றப்பட்டால் சர்வதேச தலையீடு ஏற்படும்! - அருட்­தந்தை இம்­மா­னுவேல்
[Sunday, 05/11/2017 02:08 AM]
ஈபிஆர்எல்எவ் பிரிந்து செல்வதால் தமிழ் அரசுக் கட்சிக்கு பாதிப்பு இல்லை – சிவிகே
[Sunday, 05/11/2017 02:04 AM]
கூட்டமைப்பை விட்டு யாரும் வெளியேறலாம்! - சுமந்திரன்
[Saturday, 04/11/2017 12:27 AM]
நாளை மறுநாள் கொழும்பு வருகிறார் அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலர்
[Saturday, 04/11/2017 12:23 AM]
அரசின் அதிகாரங்கள் பறிபோய் விடும்! - புலம்புகிறார் மகிந்த
[Friday, 03/11/2017 05:46 AM]
ஐரோப்பிய ஒன்றியக் குழு சம்பந்தனுடன் சந்திப்பு
[Friday, 03/11/2017 05:39 AM]
வடக்கு, கிழக்கு இணைப்பு கூட்டமைப்பின் தனிப்பட்ட கருத்தே! -என்கிறார் ஹக்கீம்
[Thursday, 02/11/2017 12:22 AM]
எம்.பிக்கள், மாகாணசபை உறுப்பினர்களை கலந்துரையாடலுக்கு அழைக்கும் பல்கலைக்கழக மாணவர்கள்!
[Thursday, 02/11/2017 12:22 AM]
கொழும்பு வந்தார் அவுஸ்ரேலியப் பிரதமர் – அதிபருடன் சந்திப்பு
[Thursday, 02/11/2017 12:20 AM]
அரசியலமைப்பு குறித்த பேச்சுக்கள் ஏப்ரல் வரை நீளும் – பிரதமர்
[Thursday, 02/11/2017 12:19 AM]
கனடா பள்ளிகளில் தமிழ் மொழி - இரண்டாம் மொழியாக படிக்கலாம்! தமிழுக்கு பெருமை!
[Thursday, 02/11/2017 12:15 AM]
மகிந்தவுடன் இணைகிறாரா ருவான் விஜேவர்த்தன?
[Wednesday, 01/11/2017 12:47 AM]
ஒருமித்த நாடு என்பது ‘ஏக்கிய ராஜ்ய’வுக்கு இணையானது அல்ல! - ஜயம்பதி விக்கிரமரட்ன
[Wednesday, 01/11/2017 12:46 AM]
மைத்திரியின் மாநாடுகள் காலத்தை இழுத்தடிக்கும் தந்திரம்! - மாவை சேனாதிராஜா
[Wednesday, 01/11/2017 12:44 AM]
யாழ். பல்கலைக்கழகத்துக்குள் மாணவர்களுக்குத் தடை – விடுதிகளில் இருந்து வெளியேற உத்தரவு
[Tuesday, 31/10/2017 07:32 AM]
வடக்கு, கிழக்குக்குக் காணியுரிமை வழங்கப்படாது! - லக்ஸ்மன் கிரியெல்ல
[Tuesday, 31/10/2017 12:23 AM]
அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக யாழ்.பல்கலைக்கழகத்தை முடக்கிப் போராட்டம்
[Tuesday, 31/10/2017 12:21 AM]
பௌத்த மதத்துக்கான முன்னுரிமையை ஏற்கத் தயாராகிறது கூட்டமைப்பு
[Tuesday, 31/10/2017 12:20 AM]
முன்னாள் போராளிகளின் பெயரில் புதியதொரு கட்சி ஆரம்பம்
[Tuesday, 31/10/2017 12:17 AM]
கிளிநொச்சி துயிலுமில்லங்களில் மாவீரர் நாள் ஏற்பாடுகள் துரிதம்
[Monday, 30/10/2017 06:16 AM]
[முதல் பக்கம்] [முன்னைய ] காட்டுகின்ற பக்கம்1 of 126 பக்கங்கள் [அடுத்து] [கடைசி பக்கம்]

தமிழ் பத்திரிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
சுடர் ஒளி
தினகரன்
தினமலர்
தினமணி
தினபூமி
மாலை மலர்
மாலைச் சுடர்
தினகரன் - இந்தியா
மாலை மலர்
விடுதலை
ஒரு பேப்பர்
சூரியகாந்தி
ஈழமுரசு
வலம்புரி
விடுதலைப்புலிகள்
தமிழ் செய்தி தளங்கள்
யாழ்
தமிழ் CNN
தமிழ்வின்
பதிவு
அதிர்வு
தினக்கதிர்
மனிதன்
லங்கஸ்ரீ
பாரிஸ் தமிழ்
அத தெரண
நெருடல்
வருடல்
வணக்கம் மலேசியா
தரவு
சங்கதி..1
புதினப் பலகை
புதினம் நியூஸ்
புதிய யாழ்ப்பாணம்
ஈழம் ரைம்ஸ்
நாம் தமிழர்
பொங்கு தமிழ்
உலகத்தமிழ்ச் செய்தி
செம்பருத்தி
4தமிழ் மீடியா
எதிரி
B.B.C தமிழ் செய்தி
வெப்துணியா
தற்ஸ் தமிழ்
செய்தி
தென் சேய்தி
ஈழநாதம்
அலைகள்
Google செய்திகள்
அக்கினிக்குஞ்சு
சிறிலங்கா மிறர்
ஈழவேங்கை
தமிழ் 24 செய்தி
தமிழ் மிறர்
ஈழம் 5
தமிழ்லீடர்
Tna Info
நாட்டு நடப்பு
பற்றி நியூஸ்
ஏ சிறிலங்கா
ஹிரு நியூஸ்
ஆதவன் நியூஸ்
லங்கா ரோடு
JVP நியூஸ்
மடவள நியூஸ்
நியூஸ்.lk
விவசாயி
சுபீட்சம்
நியூஸ் ஃபஸ்ட்
சங்கதி 24
எங்கள் தேசம்
டெய்லி சிலோன்
எழுகதிர்
ஈ குருவி
தமிழ் க்லவுட்
நெற்றிக்கண்
துளியம்
வெளிச்ச வீடு
தமிழ் தேசிய செய்திகள்
தமிழ் டெய்லி
கிளிநொச்சி மீடியா
ரைம் தமிழ்
திசைகாட்டி
வன்னி எக்ஸ்பிரஸ் செய்தி
எரிமலை
தமிழ் சஞ்சிகைகள்
விகடன்
குமுதம்
நக்கீரன்
குங்குமம்
மங்கையர் மலர்
கல்கி வாராந்தம்
அமுதசுரபி
தமிழ்மணம்
திரைமணம்
மங்கையர் மலர்
இந்நேரம்.காம்
கீற்று
ஊர்களின் தளங்கள்
மாதகல்
வல்வெட்டித்துறை
நாகர்கோவில்
வரணி
இடைக்காடு
பனிப்புலம்
சிறுப்பிட்டி
இணுவில்
தாவடி
கோண்டாவில் மக்கள்
ஊரெழு மக்கள்
குப்பிழான் வெப்
அளவெட்டி
நாவாந்துறை
சினிமா தளங்கள்
விடுப்பு
தமிழ் சினிமா
தினமலர் சினிமா
தமிழ் ஸ்டார்
சென்னை 365
இந்தியா-கிளிட்ஸ்
சினி ஸ்பொட்
கல்விசார் தளங்கள்
யாழ். இந்துக் கல்லூரி
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
மகாஜனாக் கல்லூரி
சாவகச்சேரி இந்து
அருணோதயாக் கல்லூரி
யாழ். வேம்படி
வானொலிகள்
கனடிய வானொலி-CMR
ஐ.பி.சி தமிழ்-IBC
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி
கனேடிய தமிழ் வானொலி
கனடா CTBC
புலிகளின் குரல்
ILC தமிழ்
கீதவாணி கனடா
சக்தி FM - கொழும்பு
ஒலி.சிங்கப்பூர்
A9 News RADIO
தமிழ்த்தாய் FM
கலசம் வானலை
தமிழ் அருவி FM
லங்காஸ்ரீ
காதல் FM
தமிழ் ரேடியோ
வெற்றி
சுடர் எவ்.எம்.
தமிழ் எப்.எம்
வர்ணம்
வெற்றி ஒலி
ஜோதிடம்
ஜோதிடம்.கொம்
ஸ்ரேசுர்யமன்கலம்
பாடல்கள்
ஓசை
ராகா
தமிழ்பீற்
Good Lanka
இசைத்தென்றல்
றோயல் இசை
தமிழ் விர்
ஈழம் பாடல்கள்
கர்நாடிக் இந்தியா
மயூரேன்
ஆங்கில செய்தி தளங்கள்
Tamilnet
Lankasri News
Tamilcanadian
Uk Tamilnews
Colombopage
Adaderana
டெய்லி மிரர்
சண்டே ஓப்சேவர்
த சண்டே லீடர்
த ஐலண்ட்
சண்டே ரைம்ஸ்
த லங்கா அகடமிக்
டெய்லி நியூஸ்
இந்தியா ரைம்ஸ்
இந்தியா ருடே
ரைம்ஸ் ஒப் இந்தியா
டெக்கான் குரோனிக்கல்
ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
த றிவியூன்
த ஹிந்து
Eelam-E-news
Tamil Guardian
Tamil Speed News
திருமண தளங்கள்
சுபமங்களம்
சாடி
சந்திப்போம்
திருநாள்
பாரத்.தி.சேவை
திரைப்படங்கள்
டியுப் தமிழ்
ராஜ் தமிழ்
Ultimate Tamil
திரை வீடியோ
தமிழ் ஜோதி
Movie Lanka
திருட்டு VCD
தமிழ் ஓ
தமிழ் டுவிஸ்ட்
இந்துசன்
கூல் தமிழ்
தமிழ் கீ
ரண் தமிழ்
தக்காளி
தமிழ் கண்
தமிழ் கன்
ஹாட் ஸ்டார்
ஹாப்பி தமிழ்
தமிழ் ட்விஸ்ட் TV
   அனைத்து பதிப்புரிமைகளும் 2தமிழ்.com © இற்குரியது (2008-2017). Facebook Twitter Youtube