முகப்பு செய்திகள் சினிமா விளையாட்டு வினோதங்கள் தொழிநுட்பம் மருத்துவம் வாழ்க்கை தொடர்புகளுக்கு
2Tamil Home
சந்திரிகாவின் தீர்வுத் திட்டத்தை பீரிஸே குழப்பினார்! - ராஜித சேனாரத்ன
[Thursday, 12/01/2017 07:01 AM]

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் ஆட்சியின்போது முன்வைக்கப்பட்ட தீர்வுத் திட்டத்தில், அப்போதைய அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தனது தேவைக்காக சில யோசனைகளை முன்வைத்ததால் எல்லாம் குழப்பியடிக்கப்பட்டதாக அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

தமது ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட தீர்வுத்திட்டத்தை ஒத்த அரசியலமைப்பே தற்போது உருவாக்கப்படுகின்றதென்றும், அன்று தமது தீர்வுத்திட்டத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சியினரே எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர் என்றும் அண்மையில் சந்திரிகா குறிப்பிட்டிருந்தார். நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின்போது சந்திரிகாவின் இக் கூற்று தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவரால் எழுப்பப்பட்ட கேள்விக்குக்கு பதிலளிக்கும் போதே ராஜித மேற்குறித்தவாறு குறிப்பிட்டார்.

சந்திரிகாவின் பதவிக்காலத்தை மேலும் இரு வருடங்களுக்கு நீடிக்கும் வகையிலான யோசனையையும் பீரிஸ் முன்வைத்ததாகவும் அதற்கே ஐக்கிய தேசியக் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர் என்றும் ராஜித மேலும் குறிப்பிட்டார். இதேவேளை, சமஷ்டிக்கு அப்பால் செல்லும் வகையிலான தீர்வுத் திட்டமே சந்திரிகாவின் ஆட்சிக்காலத்தில் முன்மொழியப்பட்டதென குறிப்பிட்ட ராஜித, அதுவும் சோவியத் ஒன்றியம் போன்று ஒற்றை ஆட்சி முறையாகவே இருந்ததென்றும் அதற்கு சர்வதேச சமூகமும் இணங்கியிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும், தற்போது கொண்டுவர உத்தேசிக்கப்பட்டுள்ள தீர்வுத் திட்டத்திற்கும் சந்திரிகாவின் தீர்வுத்திட்டத்திற்கும் வித்தியாசம் உண்டென ராஜித தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share on Facebook

தொடர்புபட்ட செய்திகள்:
எல்லை நிர்ணய மீளாய்வு தொடர்பில் பைசர் முஸ்தபாவிடம் கூட்டமைப்பு எடுத்துரைப்பு
[Friday, 20/01/2017 07:10 AM]
யாழில் போராட்டங்கள் வெடிக்கும்..! எச்சரிக்கைவிடுக்கும் சிவாஜிலிங்கம்
[Friday, 20/01/2017 07:00 AM]
சோபித்த தேரரின் 2 கோடி பெறுமதியான வாகனம் மாயம்!
[Friday, 20/01/2017 06:09 AM]
நல்லாட்சி அரசாங்கத்தின் பயணத்திற்கு ரத்ன தேரர் தடை ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டு
[Friday, 20/01/2017 06:08 AM]
மாணவர்களின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கிழக்கு பல்கலைக்கழக நிர்வாக கட்டடம்!
[Friday, 20/01/2017 06:06 AM]
விடுதலைப் புலிகளின் ஆட்லரிகள் மாயம்!.. நடந்தது என்ன?
[Friday, 20/01/2017 06:04 AM]
2020ஆம் ஆண்டில் பிரான்ஸ் நாட்டவர்களினால் இலங்கையில் ஏற்பட போகும் மாற்றம்..!
[Friday, 20/01/2017 06:02 AM]
தடைகளைத் தாண்டி புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்படும்! - சுமந்திரன் நம்பிக்கை
[Friday, 20/01/2017 05:59 AM]
மக்களின் நலன்களில் அரசாங்கத்துக்கு அக்கறையில்லை! - விஜயகலா குற்றச்சாட்டு
[Friday, 20/01/2017 05:58 AM]
நாட்டை விட்டு தப்பியோடும் ஜோதிடர்!
[Friday, 20/01/2017 05:57 AM]
ஐந்து இந்திய மாநிலங்களுடன் தனித்தனி வர்த்தக உடன்பாடுகள் – சிறிலங்கா திட்டம்
[Friday, 20/01/2017 05:56 AM]
இந்திய கடற்படையின் போர்க்கப்பல் உற்பத்தி கட்டுப்பாட்டாளர கடற்படை தளபதியுடன் பேச்சு
[Friday, 20/01/2017 05:56 AM]
கொழும்பு துறைமுகத்தில் அமெரிக்க நாசகாரி
[Friday, 20/01/2017 05:55 AM]
நெடுந்தாரகை படகுச் சேவை இன்று முதல் ஆரம்பம்
[Thursday, 19/01/2017 11:06 PM]
சூடுபிடிக்கும் ஜல்லிக்கட்டு எழுச்சி , தமிழரின் தன்மான புரட்சி : மனோ கணேசன்
[Thursday, 19/01/2017 11:03 PM]
மைத்திரியே மஹிந்தவைக் காப்பாற்றினார்! - மஹிந்த சமரசிங்க
[Thursday, 19/01/2017 10:00 PM]
முச்சக்கரவண்டி மற்றும் வான் சேவைகளில் விசேட நடவடிக்கை
[Thursday, 19/01/2017 07:12 AM]
இந்திய- இலங்கை உறவுகளுக்கு பாலம் அமைக்கும் கிரிக்கெட்!
[Thursday, 19/01/2017 07:07 AM]
இலங்கைக்கு கிடைத்த தோல்வி! கண்டுகொள்ளாத கின்னஸ் குழு
[Thursday, 19/01/2017 07:06 AM]
தன்னினச் சேர்க்கைக்கு சட்டபூர்வ அந்தஸ்து வழங்க முடியாது! - இலங்கை அரசு
[Thursday, 19/01/2017 07:05 AM]
இலங்கை - இந்திய உறவு எவ்வாறுள்ளது? சொல்கிறார் பொன்சேகா
[Thursday, 19/01/2017 07:04 AM]
ஐ.நா.வுடன் இணைந்து இலங்கை செயற்படும்: எரிக் சொல்ஹெய்மிடம் ரணில் உறுதி!
[Thursday, 19/01/2017 06:56 AM]
இலங்கையில் மாறுபட்ட காலநிலை தொடரும்! திணைக்களம் அறிவிப்பு
[Thursday, 19/01/2017 06:55 AM]
வீரவங்சவுக்கு பதிலாக மகிந்த
[Thursday, 19/01/2017 06:51 AM]
யாழில் அமையவுள்ள பிரம்மாண்டம்! நிச்சயம் சாத்தியமாகும்
[Thursday, 19/01/2017 06:49 AM]
யாழிற்கு படையெடுத்த அவுஸ்திரேலிய உயர்தானிகர் குழு..!
[Thursday, 19/01/2017 06:48 AM]
சீனாவின் அலிபாபா நிறுவனம் இலங்கையில் முதலீடு செய்யத் தயார்!
[Thursday, 19/01/2017 06:44 AM]
18 வயதில் காணாமல் போன பெண் 43 வயதில் மீட்பு! 26 வருடங்களாக நடந்த கொடுமை
[Thursday, 19/01/2017 06:35 AM]
வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுநிலை! வடபகுதிக்கு மழைக்கு வாய்ப்பு!
[Wednesday, 18/01/2017 07:41 AM]
கிளிநொச்சியில் திருட்டு மணல் விற்பனையை தடுக்க புதிய நடவடிக்கை
[Wednesday, 18/01/2017 07:39 AM]
நரகமாக மாறும் மத்தல! பிரதேசம் முழுவதும் கடும்மை துர்நாற்றம்!
[Wednesday, 18/01/2017 07:39 AM]
வட மாகாணத்தின் அதிகரித்து வரும் கடற்தொழில் உற்பத்தி
[Wednesday, 18/01/2017 07:31 AM]
ஊடக வலையமைப்பிற்கு எதிராக கோத்தபாயவின் மாற்று நடவடிக்கை!
[Wednesday, 18/01/2017 07:30 AM]
சி.ஐ.டி வேடத்தில் வீட்டிற்குள் நுழைந்து கைவரிசையைக் காட்டிய திருடன் : வவுனியாவில் சம்பவம்
[Wednesday, 18/01/2017 07:30 AM]
எழுக தமிழ் பேரணிக்கு ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி அழைப்பு!
[Wednesday, 18/01/2017 07:26 AM]
விமல் வீரவன்சவிடம் நலன் விசாரிக்க சிறைக்குச் சென்ற பெண் அமைச்சர்!
[Wednesday, 18/01/2017 07:23 AM]
கொடிகாமத்தில் மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது!
[Wednesday, 18/01/2017 07:22 AM]
யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள்!
[Wednesday, 18/01/2017 07:15 AM]
அமெரிக்காவுடனான உடன்பாட்டை ரத்துச் செய்ய சிறிலங்கா அமைச்சரவை முடிவு
[Wednesday, 18/01/2017 06:27 AM]
நிதி மோசடி விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் பதவியில் மாற்றம்
[Wednesday, 18/01/2017 06:24 AM]
மஹிந்தவை சந்திக்க தயாராகும் முதலமைச்சர்கள்
[Wednesday, 18/01/2017 06:23 AM]
இலங்கைக்கு வருமாறு சர்வதேச முதலீட்டாளர்களுக்கு பிரதமர் அழைப்பு
[Wednesday, 18/01/2017 06:18 AM]
ஈழ அகதிகளால் கொள்கையை மாற்றியது இந்தோனேசியா
[Wednesday, 18/01/2017 06:15 AM]
யாழ்ப்பாணத்திற்கு மற்றுமொரு சர்வதேச நட்சத்திர அந்தஸ்து!
[Wednesday, 18/01/2017 05:26 AM]
யாழில் ஆயிரக்கணக்கில் குவிந்த இளைஞர் யுவதிகள்...!
[Wednesday, 18/01/2017 05:17 AM]
லண்டனில் இருந்து இலங்கை! இலங்கையிலிருந்து இந்தியா! கைதாகிய இளைஞனின் பின்னணி?
[Tuesday, 17/01/2017 06:19 AM]
அத்துரலியவின் தீர்மானம் வரவேற்கத்தக்கது - கம்மன்பில!
[Tuesday, 17/01/2017 06:18 AM]
கோத்தபாயவுக்கு அவுஸ்திரேலியாவில் நெருக்கடி! லசந்தவின் மகள் வாக்குமூலம்
[Tuesday, 17/01/2017 06:15 AM]
மன்னாரில் 45 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது
[Tuesday, 17/01/2017 06:14 AM]
கட்டுநாயக்க விமான நிலையத்தில் மூத்த விமானப்படை அதிகாரி கைது
[Tuesday, 17/01/2017 06:11 AM]
[முதல் பக்கம்] [முன்னைய ] காட்டுகின்ற பக்கம்1 of 958 பக்கங்கள் [அடுத்து] [கடைசி பக்கம்]

தமிழ் பத்திரிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
சுடர் ஒளி
தினகரன்
தினமலர்
தினமணி
தினபூமி
மாலை மலர்
மாலைச் சுடர்
தினகரன் - இந்தியா
மாலை மலர்
விடுதலை
ஒரு பேப்பர்
தமிழ் செய்தி தளங்கள்
யாழ்
தமிழ் CNN
தமிழ்வின்
பதிவு
அதிர்வு
தினக்கதிர்
மனிதன்
லங்கஸ்ரீ
பாரிஸ் தமிழ்
அத தெரண
நெருடல்
வருடல்
வணக்கம் மலேசியா
தரவு
சங்கதி..1
புதினப் பலகை
புதினம் நியூஸ்
புதிய யாழ்ப்பாணம்
ஈழம் ரைம்ஸ்
நாம் தமிழர்
பொங்கு தமிழ்
உலகத்தமிழ்ச் செய்தி
செம்பருத்தி
4தமிழ் மீடியா
எதிரி
B.B.C தமிழ் செய்தி
வெப்துணியா
தற்ஸ் தமிழ்
செய்தி
தென் சேய்தி
ஈழநாதம்
அலைகள்
Google செய்திகள்
அக்கினிக்குஞ்சு
சிறிலங்கா மிறர்
ஈழவேங்கை
தமிழ் 24 செய்தி
தமிழ் மிறர்
ஈழம் 5
தமிழ்லீடர்
தமிழ் சஞ்சிகைகள்
விகடன்
குமுதம்
நக்கீரன்
குங்குமம்
மங்கையர் மலர்
கல்கி வாராந்தம்
அமுதசுரபி
தமிழ்மணம்
திரைமணம்
மங்கையர் மலர்
இந்நேரம்.காம்
கீற்று
ஊர்களின் தளங்கள்
மாதகல்
வல்வெட்டித்துறை
நாகர்கோவில்
வரணி
இடைக்காடு
பனிப்புலம்
சிறுப்பிட்டி
இணுவில்
தாவடி
கோண்டாவில் மக்கள்
ஊரெழு மக்கள்
குப்பிழான் வெப்
அளவெட்டி
நாவாந்துறை
சினிமா தளங்கள்
விடுப்பு
தமிழ் சினிமா
தினமலர் சினிமா
தமிழ் ஸ்டார்
சென்னை 365
இந்தியா-கிளிட்ஸ்
சினி ஸ்பொட்
கல்விசார் தளங்கள்
யாழ். இந்துக் கல்லூரி
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
மகாஜனாக் கல்லூரி
சாவகச்சேரி இந்து
அருணோதயாக் கல்லூரி
யாழ். வேம்படி
வானொலிகள்
கனடிய வானொலி-CMR
ஐ.பி.சி தமிழ்-IBC
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி
கனேடிய தமிழ் வானொலி
கனடா CTBC
புலிகளின் குரல்
ILC தமிழ்
கீதவாணி கனடா
சக்தி FM - கொழும்பு
ஒலி.சிங்கப்பூர்
A9 News RADIO
தமிழ்த்தாய் FM
கலசம் வானலை
தமிழ் அருவி FM
லங்காஸ்ரீ
காதல் FM
தமிழ் ரேடியோ
வெற்றி
சுடர் எவ்.எம்.
தமிழ் எப்.எம்
வர்ணம்
ஜோதிடம்
ஜோதிடம்.கொம்
ஸ்ரேசுர்யமன்கலம்
பாடல்கள்
ஓசை
ராகா
தமிழ்பீற்
Good Lanka
இசைத்தென்றல்
றோயல் இசை
தமிழ் விர்
ஈழம் பாடல்கள்
கர்நாடிக் இந்தியா
மயூரேன்
ஆங்கில செய்தி தளங்கள்
Tamilnet
Lankasri News
Tamilcanadian
Uk Tamilnews
Colombopage
Adaderana
டெய்லி மிரர்
சண்டே ஓப்சேவர்
த சண்டே லீடர்
த ஐலண்ட்
சண்டே ரைம்ஸ்
த லங்கா அகடமிக்
டெய்லி நியூஸ்
இந்தியா ரைம்ஸ்
இந்தியா ருடே
ரைம்ஸ் ஒப் இந்தியா
டெக்கான் குரோனிக்கல்
ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
த றிவியூன்
த ஹிந்து
Eelam-E-news
Tamil Guardian
Tamil Speed News
திருமண தளங்கள்
சுபமங்களம்
சாடி
சந்திப்போம்
திருநாள்
பாரத்.தி.சேவை
திரைப்படங்கள்
டியுப் தமிழ்
ராஜ் தமிழ்
Ultimate Tamil
திரை வீடியோ
தமிழ் ஜோதி
Movie Lanka
திருட்டு VCD
தமிழ் ஓ
தமிழ் டுவிஸ்ட்
இந்துசன்
கூல் தமிழ்
தமிழ் கீ
ரண் தமிழ்
தக்காளி
தமிழ் கண்
   அனைத்து பதிப்புரிமைகளும் 2தமிழ்.com © இற்குரியது (2008-2017). Facebook Twitter Youtube