முகப்பு செய்திகள் சினிமா விளையாட்டு வினோதங்கள் தொழிநுட்பம் மருத்துவம் வாழ்க்கை தொடர்புகளுக்கு
2Tamil Home
செயலணியின் அறிக்கையை இலங்கை அரசு உதாசீனம்! - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் ஏமாற்றம்
[Thursday, 12/01/2017 07:05 AM]

நல்லிணக்க ஆலோசனைக்கான செயலணி குழுவின் அறிக்கையை இலங்கை அரசு புறக்கணித்து வரும் வரை, அந்நாட்டில் உயிரிழப்புகள் மற்றும் காணாமல் போன குடும்ப உறுப்பினர்களால் பாதிக்கப்பட்ட பல ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு உரிய நியாயம், உண்மை மற்றும் இழப்பீடு ஆகியவை கிடைப்பது எட்டாக்கனியாகத் தான் இருக்கும் என்று அம்னெஸ்டி இன்டர்நேஷனல் மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

  
நல்லிணக்க வழிமுறைகள் ஆலோசனைக்கான செயலணியின் கண்டுபிடிப்புகள் அடங்கிய அறிக்கையை இலங்கை அரசு மிகவும் எளிதாக அலட்சியப்படுத்தியது குறித்து அம்னெஸ்டி அமைப்பு தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரி 3-ஆம் தேதியன்று, பல முக்கிய பரிந்துரைகளை உள்ளடக்கி 700 பக்கங்களுக்கும் மேலான ஒரு விரிவான அறிக்கையை நல்லிணக்க வழிமுறைகள் ஆலோசனைக்கான செயலணி வெளியிட்டது.

ஆனால், இந்த அறிக்கை கையளிப்பின் போது இலங்கை அதிபரோ அல்லது பிரதமரோ பங்கேற்கவில்லை. அதே வேளையில், இந்த அறிக்கை குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த சட்டம் மற்றும் நீதி துறை அமைச்சர் கூறுகையில், இந்த அறிக்கையின் கண்டுபிடிப்புகளில் தனக்கு எந்த நம்பிக்கையும் இல்லை என்று தெரிவித்தார் என்று அம்னெஸ்டி கூறுகிறது.

அம்னெஸ்டி இன்டர்நேஷனல் மனித உரிமைகள் அமைப்பின் தெற்காசிய இயக்குநர் சம்பா பட்டேல் இது குறித்து கூறுகையில், ”பிரதமரால் நியமிக்கப்பட்ட செயலணியின் அறிக்கையை மிகவும் விரைவாக தாக்கல் செய்ய இலங்கை அரசு கேட்டுக் கொண்டது. சமுகத்தின் அனைத்து மட்டங்களிலும் உள்ள 7000-க்கும் மேற்பட்ட இலங்கை மக்கள், குறிப்பாக மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்ட பலர் தைரியமாக தாங்களே முன் வந்து தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்” என்று கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், ”இது தொடர்பான தங்களின் கடும் பணியை சிரத்தையுடன் செயலிணியின் உறுப்பினர்கள் செய்து முடித்து விட்டனர். ஆனால், செயலணியின் அறிக்கை மற்றும் அவர்களின் கண்டுபிடிப்புகளை அரசு தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை என்பது ஏமாற்றத்தை அளிக்கிறது” என்று தெரிவித்தார்.

”தங்களின் குடும்ப உறுப்பினர் கொல்லப்பட்டதாலோ அல்லது காணாமல் போனதாலோ பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமென்பதற்கு அரசு தனது உறுதியை காட்ட வேண்டுமெனில், அவர்கள் இந்த அறிக்கையின் பரிந்துரைகள் குறித்து வலுவாக கவனம் செலுத்த வேண்டும்” என்று சம்பா பட்டேல் மேலும் தெரிவித்தார்.

Share on Facebook

தொடர்புபட்ட செய்திகள்:
தமது விருப்பங்களை மாகாணங்களின் மீது திணிக்கிறது மத்திய அரசு! - விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு
[Friday, 20/01/2017 05:52 AM]
புதிய அரசியல் அமைப்பின் ஒரு சரத்தேனும் இன்னும் உருவாக்கப்படவில்லை?
[Thursday, 19/01/2017 07:09 AM]
நீண்ட இழுபறிக்குப் பின்னர் எல்லை நிர்ணயக் குழுவின் அறிக்கையை பொறுப்பேற்றார் அமைச்சர்
[Wednesday, 18/01/2017 07:17 AM]
ஜெனிவா தீர்மானத்தில் இருந்து இலங்கை பின்வாங்க முடியாது! - ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர்
[Tuesday, 17/01/2017 05:53 AM]
ஸ்ரீமாவோ அரசே: தான்தோன்றி தனமாக செயற்பட்டது..! விக்கி குற்றம்
[Monday, 16/01/2017 01:30 AM]
ஆட்சியில் இருக்கும் வரை சமஷ்டிக்கு இடமளியேன்! - ஜனாதிபதி
[Sunday, 15/01/2017 05:13 AM]
புதிய அரசியலமைப்பில் 13ஆவது திருத்தத்தை ஒத்த அதிகாரப்பகிர்வு! - சுமந்திரன்
[Friday, 13/01/2017 07:07 AM]
செயலணியின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் – மனித உரிமைகள் கண்காணிப்பகம்
[Wednesday, 11/01/2017 06:22 AM]
பன்னாட்டு நீதிபதிகளுக்கான தேவையை வலுப்படுத்தும் சிறிலங்காவின் ‘நள்ளிரவு’ நீதி
[Tuesday, 10/01/2017 06:56 AM]
புலிகளுடன் தொடர்பு என்று தட்டிக் கழிக்கப்படும் தமிழர்கள்! - விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு
[Monday, 09/01/2017 07:15 AM]
தமிழ் மக்களின் எதிர்ப்பார்ப்புகளை ஈடுசெய்யாத அரசியலமைப்பை நிராகரிக்க வேண்டும்! - கூட்டமைப்பு தலைமைக்கு அழுத்தம்
[Saturday, 07/01/2017 01:01 AM]
உள்ளக விசாரணைக்கான திறன் இலங்கையிடம் இல்லை! - கலந்தாலோசனைக்கான செயலணி
[Friday, 06/01/2017 06:21 AM]
புதிய அரசமைப்பு உருவாக்கத்தில் பெரும் முட்டுக்கட்டை!
[Thursday, 05/01/2017 07:27 AM]
சர்வதேச நீதிபதிகள் அடங்கிய கலப்பு நீதிமன்றம் அவசியம்: நல்லிணக்க செயலணி பரிந்துரை
[Wednesday, 04/01/2017 07:02 AM]
முள்ளிவாய்க்காலில் சரணடைந்தவர்கள் பற்றி ஒன்றும் தெரியாது! - நீதிமன்றத்தில் கைவிரித்தார் மேஜர் ஜெனரல்
[Tuesday, 03/01/2017 03:24 PM]
நாட்டுக்கு பாதகமான சரத்துக்கள் புதிய அரசியல் அமைப்பில் உள்ளடக்கப்படாது! ஜனாதிபதி
[Monday, 02/01/2017 07:04 AM]
மைத்திரி- மஹிந்த அணிகள் இணைந்து போட்டியிடத் திட்டம்?
[Sunday, 01/01/2017 05:02 AM]
அமெரிக்காவும் புலம்பெயர் தமிழர்களுமே ஆட்சி மாற்றத்தின் பிரதான காரணிகள் – என்கிறார் மகிந்த
[Friday, 30/12/2016 06:27 AM]
மக்கள் விரும்பாத பொருத்து வீடுகளை அமைச்சர் சுவாமிநாதன் திணிக்க முனைவது ஏன்? - முதல்வர் கேள்வி
[Thursday, 29/12/2016 06:44 AM]
ட்ரம்ப் அரசின் முக்கிய அறிக்கை பெப்ரவரியில் வௌியாகிறது! - இலங்கை குறித்த நிலைப்பாடு மாற்றம்?
[Wednesday, 28/12/2016 05:10 AM]
வடக்கு, கிழக்கு இணைப்போ, சமஷ்டியோ ஒருபோதும் நடக்காது! - மஹிந்த அமரவீர
[Tuesday, 27/12/2016 06:39 AM]
ஒற்றையாட்சியை ஒருபோதும் ஏற்கமாட்டோம்! - மாவை சேனாதிராஜா
[Monday, 26/12/2016 04:36 AM]
ஒற்றையாட்சியைப் பாதிக்கும் அரசியல் தீர்வுக்கு இடமில்லை! - ஜனாதிபதி உறுதி
[Sunday, 25/12/2016 07:46 AM]
ரவிராஜ் கொலை வழக்கில் தீர்ப்பு - எதிரிகள் அனைவரையும் விடுவித்தது நீதிமன்றம்!
[Saturday, 24/12/2016 06:47 AM]
முதலமைச்சர்களுடனான சந்திப்பு- விக்னேஸ்வரனுக்கு அழைப்பு இல்லை!
[Friday, 23/12/2016 05:50 AM]
வடக்கில் இராணுவத்தை இணைப்பது கொள்கைக்கு முரணானதாகும்-சி.வி.கே.சிவஞானம்
[Thursday, 22/12/2016 06:55 AM]
ஜனவரி 27இற்குப் பின்னர் உயிருடன் இருப்பாரா மைத்திரி? - ஜோதிடரின் ஆரூடத்தினால் சர்ச்சை
[Wednesday, 21/12/2016 07:25 AM]
எதையும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருந்த தமிழர் தலைமையின் நிலைப்பாட்டை மாற்றியது தமிழ் மக்கள் பேரவை!
[Tuesday, 20/12/2016 07:15 AM]
நல்லிணக்கப் பொறிமுறைக்கான ஆலோசனைச் செயலணியின் அறிக்கை புதனன்று ஜனாதிபதியிடம் கையளிப்பு!
[Monday, 19/12/2016 07:02 AM]
புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் குறித்து ஐ.நா கவலை
[Sunday, 18/12/2016 07:17 AM]
சாவகச்சேரியில் கோர விபத்து - 10 பேர் சம்பவ இடத்திலேயே பலி
[Saturday, 17/12/2016 03:05 AM]
அரசியல் சாசனம் அமைப்பது குறித்து இந்தியாவுடன் பேச விரும்புகின்றோம்-தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
[Friday, 16/12/2016 06:58 AM]
ஒற்றையாட்சி மூலம் சமஷ்டி பண்புகளை பெறமுடியாது! - டிலானுக்கு மாவை பதிலடி
[Thursday, 15/12/2016 06:57 AM]
நீண்டகால இலக்குடன் கூடிய அபிவிருத்திப்பாதையை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றோம் - சீ.வி விக்னேஸ்வரன்
[Wednesday, 14/12/2016 02:38 PM]
எமது மக்களின் பிரச்சணைகளை உலகரீதியாக அறிந்தால் தான் எமக்கு நன்மை கிடைக்க முடியும் -விக்னேஸ்வரன்
[Tuesday, 13/12/2016 07:01 AM]
வடக்கு, கிழக்கு தமிழர் பிராந்தியங்களாக ஏற்கப்படுவது அவசியம்-விக்னேஸ்வரன்
[Monday, 12/12/2016 05:52 AM]
நல்லிணக்கம் மீதான வடகிழக்கு மக்களின் எதிர்பார்ப்புக்கள் குறித்த பிரகடனம் வெளியீடு
[Sunday, 11/12/2016 04:54 AM]
அரசியலமைப்பு மாற்றம் குறித்து மகிந்தவுடன் ரணில், சம்பந்தன் பேச்சு
[Saturday, 10/12/2016 12:42 AM]
ஒற்றையாட்சிக்குள் தான் அதிகாரப்பகிர்வு! - ஐதேக செயற்குழுவில் தீர்மானம்
[Friday, 09/12/2016 07:28 AM]
இலங்கையில் தொடரும் சித்திரவதைகள்; விசாரணைகளும் இல்லை! - ஐ.நா குழு விசனம்
[Thursday, 08/12/2016 07:10 AM]
வடக்கில் விடுவிக்கப்பட்ட காணிகளில் இராணுவத்தினர் முற்கம்பி வேலிகள் அமைத்துள்ளனர் : மாவை குற்றச்சாட்டு
[Wednesday, 07/12/2016 07:11 AM]
மக்களின் கண்ணீருடன் ஜெயலலிதா உடல் சென்னை மெரீனாவில் அடக்கம்
[Tuesday, 06/12/2016 12:43 PM]
தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா காலமானார் – அதிகாரபூர்வமாக அறிவிப்பு
[Monday, 05/12/2016 10:24 PM]
சகல இனத்தவரும் ஏற்றுக்கொண்ட தீர்வை எதிர்பார்க்கின்றோம்!
[Monday, 05/12/2016 07:07 AM]
சம்பந்தன் குழு என்ன செய்யப் போகிறது? - சுரேஸ் பிரேமச்சந்திரன் கேள்வி
[Sunday, 04/12/2016 01:14 AM]
வடக்கு கிழக்கு மாகாண இணைப்பு சாத்தியமற்றது - சுமந்திரன்
[Saturday, 03/12/2016 02:13 AM]
சம்பந்தனுடன் தென்னாபிரிக்க தூதுவர் சந்திப்பு – ஒரு மணிநேரம் ஆலோசனை
[Friday, 02/12/2016 07:05 AM]
போர்க்குற்ற விசாரணையில் இருந்து அரசாங்கம் தப்பிக்க முடியாது! - சுமந்திரன்
[Thursday, 01/12/2016 06:33 AM]
சமஷ்டிக்கு இடமில்லை; ஒற்றையாட்சிக்கே முன்னுரிமை – சிறிலங்கா அரசாங்கம்
[Wednesday, 30/11/2016 07:31 AM]
சிவாஜிலிங்கம் போன்ற வாய்பேச்சு வீரர்களிடமிருந்து தமிழ் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: - மனோ கணேசன்
[Tuesday, 29/11/2016 07:07 AM]
[முதல் பக்கம்] [முன்னைய ] காட்டுகின்ற பக்கம்1 of 38 பக்கங்கள் [அடுத்து] [கடைசி பக்கம்]

தமிழ் பத்திரிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
சுடர் ஒளி
தினகரன்
தினமலர்
தினமணி
தினபூமி
மாலை மலர்
மாலைச் சுடர்
தினகரன் - இந்தியா
மாலை மலர்
விடுதலை
ஒரு பேப்பர்
தமிழ் செய்தி தளங்கள்
யாழ்
தமிழ் CNN
தமிழ்வின்
பதிவு
அதிர்வு
தினக்கதிர்
மனிதன்
லங்கஸ்ரீ
பாரிஸ் தமிழ்
அத தெரண
நெருடல்
வருடல்
வணக்கம் மலேசியா
தரவு
சங்கதி..1
புதினப் பலகை
புதினம் நியூஸ்
புதிய யாழ்ப்பாணம்
ஈழம் ரைம்ஸ்
நாம் தமிழர்
பொங்கு தமிழ்
உலகத்தமிழ்ச் செய்தி
செம்பருத்தி
4தமிழ் மீடியா
எதிரி
B.B.C தமிழ் செய்தி
வெப்துணியா
தற்ஸ் தமிழ்
செய்தி
தென் சேய்தி
ஈழநாதம்
அலைகள்
Google செய்திகள்
அக்கினிக்குஞ்சு
சிறிலங்கா மிறர்
ஈழவேங்கை
தமிழ் 24 செய்தி
தமிழ் மிறர்
ஈழம் 5
தமிழ்லீடர்
தமிழ் சஞ்சிகைகள்
விகடன்
குமுதம்
நக்கீரன்
குங்குமம்
மங்கையர் மலர்
கல்கி வாராந்தம்
அமுதசுரபி
தமிழ்மணம்
திரைமணம்
மங்கையர் மலர்
இந்நேரம்.காம்
கீற்று
ஊர்களின் தளங்கள்
மாதகல்
வல்வெட்டித்துறை
நாகர்கோவில்
வரணி
இடைக்காடு
பனிப்புலம்
சிறுப்பிட்டி
இணுவில்
தாவடி
கோண்டாவில் மக்கள்
ஊரெழு மக்கள்
குப்பிழான் வெப்
அளவெட்டி
நாவாந்துறை
சினிமா தளங்கள்
விடுப்பு
தமிழ் சினிமா
தினமலர் சினிமா
தமிழ் ஸ்டார்
சென்னை 365
இந்தியா-கிளிட்ஸ்
சினி ஸ்பொட்
கல்விசார் தளங்கள்
யாழ். இந்துக் கல்லூரி
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
மகாஜனாக் கல்லூரி
சாவகச்சேரி இந்து
அருணோதயாக் கல்லூரி
யாழ். வேம்படி
வானொலிகள்
கனடிய வானொலி-CMR
ஐ.பி.சி தமிழ்-IBC
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி
கனேடிய தமிழ் வானொலி
கனடா CTBC
புலிகளின் குரல்
ILC தமிழ்
கீதவாணி கனடா
சக்தி FM - கொழும்பு
ஒலி.சிங்கப்பூர்
A9 News RADIO
தமிழ்த்தாய் FM
கலசம் வானலை
தமிழ் அருவி FM
லங்காஸ்ரீ
காதல் FM
தமிழ் ரேடியோ
வெற்றி
சுடர் எவ்.எம்.
தமிழ் எப்.எம்
வர்ணம்
ஜோதிடம்
ஜோதிடம்.கொம்
ஸ்ரேசுர்யமன்கலம்
பாடல்கள்
ஓசை
ராகா
தமிழ்பீற்
Good Lanka
இசைத்தென்றல்
றோயல் இசை
தமிழ் விர்
ஈழம் பாடல்கள்
கர்நாடிக் இந்தியா
மயூரேன்
ஆங்கில செய்தி தளங்கள்
Tamilnet
Lankasri News
Tamilcanadian
Uk Tamilnews
Colombopage
Adaderana
டெய்லி மிரர்
சண்டே ஓப்சேவர்
த சண்டே லீடர்
த ஐலண்ட்
சண்டே ரைம்ஸ்
த லங்கா அகடமிக்
டெய்லி நியூஸ்
இந்தியா ரைம்ஸ்
இந்தியா ருடே
ரைம்ஸ் ஒப் இந்தியா
டெக்கான் குரோனிக்கல்
ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
த றிவியூன்
த ஹிந்து
Eelam-E-news
Tamil Guardian
Tamil Speed News
திருமண தளங்கள்
சுபமங்களம்
சாடி
சந்திப்போம்
திருநாள்
பாரத்.தி.சேவை
திரைப்படங்கள்
டியுப் தமிழ்
ராஜ் தமிழ்
Ultimate Tamil
திரை வீடியோ
தமிழ் ஜோதி
Movie Lanka
திருட்டு VCD
தமிழ் ஓ
தமிழ் டுவிஸ்ட்
இந்துசன்
கூல் தமிழ்
தமிழ் கீ
ரண் தமிழ்
தக்காளி
தமிழ் கண்
   அனைத்து பதிப்புரிமைகளும் 2தமிழ்.com © இற்குரியது (2008-2017). Facebook Twitter Youtube