முகப்பு செய்திகள் சினிமா விளையாட்டு வினோதங்கள் தொழிநுட்பம் மருத்துவம் வாழ்க்கை தொடர்புகளுக்கு
2Tamil Home
சுழற்சி முறையில் முதலமைச்சர் பதவி: ஆளும் கட்சியும் முஸ்லிம் காங்கிரஸும் கவனம்
[Monday, 10/09/2012 12:26 AM]
சுழற்சி முறையில் முதலமைச்சர் பதவியை பகிர்ந்து கொள்வது தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தலா இரண்டு ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தை பரிமாறிக் கொள்ளும் திட்டமொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் ஆட்சி அமைப்பது தொடர்பில் இன்று அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் சந்திக்க உள்ளார்.

இன்று காலை பத்து மணியளவில் இந்த விசேட சந்திப்பு நடைபெறவுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையின் போது ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ளும் நோக்கில் ஆளும் கட்சியின் முக்கிய பிரமுகர் ஒருவர் பேரம் பேசி வருவதாக இரகசியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, ஆளும் கட்சிக்கு ஆதரவளிப்பது தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் இரண்டு நிபந்தனைகளை முன்வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

முதலமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டும் அல்லது அமைச்சரவையில் இரண்டு பிரதி அமைச்சர் பதவிகளும், மாகாணசபையில் இரண்டு அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட வேண்டுமெனவும் முஸ்லிம் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

Share on Facebook

தொடர்புபட்ட செய்திகள்:
ஐ.நா விசாரணையை செயலிழக்கச் செய்ய மஹிந்த முயற்சி: பாக்கியசோதி குற்றச்சாட்டு
[Thursday, 21/08/2014 02:53 PM]
இறுதிப்போர் விசாரணைகளுக்கு இலங்கை ஒத்துழைக்க வேண்டும்: சர்வதேச மன்னிப்பு சபை
[Thursday, 21/08/2014 02:52 PM]
த.தே.கூட்டமைப்பினர் சற்றுமுன்னர் புதுடில்லிக்கு பயணமாகினர்!
[Thursday, 21/08/2014 08:14 AM]
விசாரணைகளுக்கு இலங்கை ஒத்துழைக்க வேண்டும்: பான் கீ மூன் கோரிக்கை
[Wednesday, 20/08/2014 01:42 AM]
ஐ.நா. அகதிகள் நிறுவனத்திற்கு இலங்கை எச்சரிக்கை
[Tuesday, 19/08/2014 03:15 PM]
ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு மேலும் இரண்டு ஆலோசகர்கள் இன்று நியமனம்- பணி தொடங்க முன் மஹிந்த பக்கம் சாயும் கௌசல்
[Tuesday, 19/08/2014 08:23 AM]
காணமல் போனவர்கள் புலம்பெயர்ந்து விட்டதாக பிரசாரப்படுத்தி மக்களை ஏமாற்ற அரசு கடும் பிரயத்தனம்!- சுரேஸ் எம்.பி.
[Tuesday, 19/08/2014 08:20 AM]
போர்க்குற்ற விசாரணைக்கு மக்கள் முன்வந்து சாட்சி வழங்க வேண்டும்: TNPF
[Monday, 18/08/2014 06:33 PM]
தள்ளிப்போகும் மோடி - சம்பந்தன் சந்திப்பு?
[Monday, 18/08/2014 07:19 AM]
தமிழர்களுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்துமாறு மகிந்தவுக்கு பரிந்துரை செய்வேன்- என்கிறார் இந்திய நிபுணர்
[Monday, 18/08/2014 07:18 AM]
திருகோணமலையில் தகர்க்கப்பட்ட பள்ளிவாசல்! பொதுபல சேனா வழியில் இராணுவம்?
[Sunday, 17/08/2014 06:23 PM]
பாப்பரசரின் மடுப் பயணத்தை குழப்பும் சதித்திட்டம் தான் மர்மவிமானம்!
[Sunday, 17/08/2014 12:47 AM]
ஆதாரங்களைத் திரட்டுவோம்! ஆவணப்படுத்துவோம்!
[Saturday, 16/08/2014 12:51 AM]
இராணுவத்தில் இணைந்த தமிழ் பெண் மர்மமான முறையில் மரணம்
[Friday, 15/08/2014 06:18 PM]
ஐ.நா விசாரணையில் தலையிடுகிறாராம் நவநீதம்பிள்ளை – சிறிலங்கா குற்றச்சாட்டு
[Friday, 15/08/2014 09:18 AM]
இலங்கையுடனான இந்தியாவின் அபிவிருத்தி ஒத்துழைப்பு தனித்துவமானது என்கிறார் வை.கே.சின்கா!
[Thursday, 14/08/2014 12:13 AM]
ராஜீவ் கொலை; சிபிஐ பலநோக்கு கண்காணிப்புக்குழுவின் பணிக்காலம் நீடிப்பு!
[Thursday, 14/08/2014 12:10 AM]
நவ்ரு தடுப்பு காவல் முகாமில் 16 வயது சிறுவன் தற்கொலை முயற்சி
[Wednesday, 13/08/2014 12:54 AM]
இராணுவக் கட்டமைப்பை தக்கவைத்துக் கொள்ள 24 கேர்ணல்கள் பிரிகேடியர்களாக தரமுயர்வு
[Wednesday, 13/08/2014 12:49 AM]
ஐ.நா போர்க்குற்ற விசாரணை, சகல இலங்கையர்களுக்கும் நன்மையை ஏற்படுத்தும்!: நவநீதம்பிள்ளை
[Monday, 11/08/2014 04:21 PM]
மன்னார் சிறப்பு தளபதி ஜானின் மனைவி ஆணைக்குழு முன் கதறல்: எனக்கு என் கணவர் தான் வேண்டும்
[Monday, 11/08/2014 08:15 AM]
ஆணைக்குழு முன் சாட்சியமளிக்க மன்னார் ஆயர் மறுப்பு: நேரடியாகவே குற்றச்சாட்டு
[Sunday, 10/08/2014 06:35 PM]
நிசா பிஸ்வால் ஐ.நா விசாரணைக் குழுவை சந்திக்க உள்ளார்
[Sunday, 10/08/2014 05:36 AM]
ஜோசப் முகாமில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த எனது மகனை மீட்டுத் தாருங்கள்! ஆணைக்­குழுவிடம் தாயார் மன்­றாட்டம்
[Sunday, 10/08/2014 01:42 AM]
பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு! விளைவுகள் பாரதூரமாக இருக்கும்!- தமிழ் கூட்டமைப்புக்கு ஜனாதிபதி எச்சரிக்கை
[Sunday, 10/08/2014 01:31 AM]
இலங்கையில் தமிழர்கள் மீது சித்திரவதை மற்றும் சட்டப் புறக்கணிப்பு: ஏபிசி ஊடகம் ஆய்வு
[Saturday, 09/08/2014 10:31 AM]
மூன்றாவது தடவை அதிபர் தேர்தலில் போட்டியிடும் தகுதி மகிந்தவுக்கு இல்லை – முன்னாள் தலைமை நீதியரசர்
[Saturday, 09/08/2014 02:22 AM]
மன்னார் அமர்வில் காணாமற்போனவர் குறித்த ஆதாரத்தை அலட்சியப்படுத்திய அதிபர் ஆணைக்குழு
[Saturday, 09/08/2014 02:20 AM]
முள்ளிவாய்க்காலில் பொதுமக்களின் காணியை சுவீகரிக்க நடவடிக்கை! மக்கள் எதிர்ப்பு
[Friday, 08/08/2014 01:01 AM]
உறுதி வேண்டும்! அஞ்சும் அளவுக்கு நடவடிக்கைகள் கடுமையாக வேண்டும்! ஆனந்த விகடன்
[Thursday, 07/08/2014 12:51 AM]
அவுஸ்திரேலியா அரசு நாடு கடத்தியவர்கள் மீது சித்திரவதைக் கொடுமை!– அம்பலப்படுத்தியது ஆஸி. பத்திரிகை
[Thursday, 07/08/2014 12:50 AM]
போர்க்குற்றச்சாட்டு சாட்சியங்களை தடுக்கும் செயற்பாட்டில் அரசாங்கம்
[Wednesday, 06/08/2014 02:12 PM]
பாஜக பொதுச்செயலர் ராம் மாதவ் கோத்தாவுடன் இரகசியச் சந்திப்பு
[Wednesday, 06/08/2014 06:50 AM]
தமிழ் இனப்படுகொலை குறித்து மோடி அரசுக்கு கிஞ்சிற்றும் கவலையில்லை: வைகோ வேதனை
[Wednesday, 06/08/2014 06:41 AM]
பிர­தமர் மோடி இனியும் வாய் மூடி இருக்­க­லா­காது!- ஹிந்து நாளிதழ் ஆசிரியர் தலை­யங்கம்
[Wednesday, 06/08/2014 06:38 AM]
பூஸா முகாமிலுள்ள ஜெயக்குமாரியிடம் சனல்- 4 வின் நேர்காணல் தொடர்பாக விசாரணை
[Tuesday, 05/08/2014 10:12 AM]
இப்படி ஒரு சம்பவம் நடந்ததற்கு வருத்தப்படுகிறேன்: இந்தியாவிடம் பகிரங்க மன்னிப்புக் கோரிய மஹிந்த
[Tuesday, 05/08/2014 09:14 AM]
காணாமல் போனவர்களின் உறவுகளுக்கு அச்சுறுத்தல்! பொதுபல சேனா அட்டகாசம்!- அமெரிக்க தூதரகம் கண்டனம்!
[Tuesday, 05/08/2014 12:27 AM]
ஸ்கைப் ஊடாக ஐ.நா விசாரணைக் குழுவில் 30 பேர் சாட்சியம்!
[Tuesday, 05/08/2014 12:25 AM]
பிரபாகரனின் உறுதியை ஒட்டுமொத்த இந்தியாவுமே புரிந்து கொள்ளத் தவறிவிட்டது – கேணல் ஹரிகரன்
[Monday, 04/08/2014 02:35 PM]
ஜெயா அவமதிப்பு விவகாரம்; சுஸ்மா கடும் கண்டனம்!
[Monday, 04/08/2014 02:30 PM]
புலிகளெல்லாம் அழியவில்லை! தமிழ்நாட்டு சிங்கங்களாக மாறுகின்றன: நடிகர் விஜய் உட்பட திரையுலகினர் ஆவேசம்
[Monday, 04/08/2014 01:56 PM]
கட்டுரை விவகாரம்; இராஜதந்திர விளைவுகளை ஏற்படுத்தலாம் – கொழும்பு வார இதழ்!?
[Sunday, 03/08/2014 01:50 AM]
ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் உரையாற்ற மஹிந்தவுக்கு இரண்டாம் நாள் சந்தர்ப்பம்!
[Sunday, 03/08/2014 01:45 AM]
கோத்தபாய மீது போர்க் குற்றச்சாட்டை சுமத்த அமெரிக்கா முயற்சிக்கின்றதா ?
[Saturday, 02/08/2014 01:43 AM]
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக போர்க்குற்ற விசாரணை நடத்தப்படும்? - அரசாங்கம் எச்சரிக்கை
[Saturday, 02/08/2014 01:39 AM]
இலங்கையின் மன்னிப்பை ஏற்றுக்கொண்டது இந்தியா! மேலதிக நடவடிக்கை தேவையாயின் ஆராயப்படும்!
[Saturday, 02/08/2014 01:38 AM]
157 தமிழ் அகதிகளை நேற்றிரவு இரகசியமாக நௌரு தீவுக்கு அனுப்பியது அவுஸ்ரேலியா
[Saturday, 02/08/2014 01:33 AM]
சென்னையில் இலங்கை தூதரகம் அருகில் மகிந்தவின் உருவ பொம்மை எரித்து ஆர்ப்பாட்டம்
[Friday, 01/08/2014 01:47 PM]
இலங்கை பாதுகாப்புத்துறை இணையதளத்தில் ஜெயலலிதாவை விமர்சித்த கட்டுரை நீக்கம்!
[Friday, 01/08/2014 06:45 AM]
[முதல் பக்கம்] [முன்னைய ] காட்டுகின்ற பக்கம்1 of 63 பக்கங்கள் [அடுத்து] [கடைசி பக்கம்]

தமிழ் பத்திரிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
சுடர் ஒளி
தினகரன்
தினமலர்
தினமணி
தினபூமி
மாலை மலர்
மாலைச் சுடர்
தினகரன் - இந்தியா
மாலை மலர்
விடுதலை
ஒரு பேப்பர்
தமிழ் செய்தி தளங்கள்
யாழ்
தமிழ் CNN
தமிழ்வின்
பதிவு
அதிர்வு
6அறிவு
தினக்கதிர்
மனிதன்
லங்கஸ்ரீ
உயர்வு
பாரிஸ் தமிழ்
அத தெரண
சரிதம்
நெருடல்
வருடல்
வணக்கம் மலேசியா
தரவு
சங்கதி..1
சங்கதி..2
புதினப் பலகை
புதினம் நியூஸ்
புதிய யாழ்ப்பாணம்
ஈழம் ரைம்ஸ்
இன்போ தமிழ்
நாம் தமிழர்
பொங்கு தமிழ்
உலகத்தமிழ்ச் செய்தி
செம்பருத்தி
4தமிழ் மீடியா
எதிரி
B.B.C தமிழ் செய்தி
வெப்துணியா
தற்ஸ் தமிழ்
வணக்கம் இந்தியா
சென்னை ஒன்லைன்
புதிய உலகம்
செய்தி
தென் சேய்தி
தமிழ் 10
ஈழநாதம்
அலைகள்
Google செய்திகள்
அக்கினிக்குஞ்சு
நாதம்
மாவீரர் இல்லம்
சிறிலங்கா மிறர்
ஈழவேங்கை
தமிழ் 24 செய்தி
தமிழ் மிறர்
ஈழம் 5
ஈழம் டெய்லி
வெற்றி முரசு
தமிழ்லீடர்
தமிழன்குரல்
யாழ்நாதம்
தமிழ் சஞ்சிகைகள்
விகடன்
குமுதம்
நக்கீரன்
குங்குமம்
மங்கையர் மலர்
கல்கி வாராந்தம்
தெனாலி
தமிழன்எக்ஸ்பிரஸ்
அமுதசுரபி
தமிழ்வாணன்
சவுக்கு
தமிழ்மணம்
திரைமணம்
விறுவிறுப்பு
மங்கையர் மலர்
இந்நேரம்.காம்
அதிகாலை
கீற்று
இருக்கிறம்
ஊர்களின் தளங்கள்
மாதகல்
வல்வெட்டித்துறை
நாகர்கோவில்
வரணி
இடைக்காடு
பனிப்புலம்
சிறுப்பிட்டி
இணுவில்
குரும்பசிட்டி வெப்
தாவடி
கோண்டாவில் மக்கள்
ஊரெழு மக்கள்
வல்வெட்டி
குப்பிழான் வெப்
அளவெட்டி
சினிமா தளங்கள்
விடுப்பு
தமிழ் சினிமா
சினிமா சௌத்
தினமலர் சினிமா
தமிழ் ஸ்டார்
சென்னை 365
விழுது
உழவன்
இந்தியா-கிளிட்ஸ்
சினி ஸ்பொட்
கல்விசார் தளங்கள்
யாழ். இந்துக் கல்லூரி
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
யாழ் இந்து மகளிர்
சென்.ஜோண்ஸ் கல்லூரி
மகாஜனாக் கல்லூரி
சாவகச்சேரி இந்து
அருணோதயாக் கல்லூரி
சென் பற்றிக்ஸ் கல்லூரி
யாழ். வேம்படி
ஸ்கந்தவரோதயக் கல்லூரி
வானொலிகள்
கனடிய வானொலி-CMR
ஐ.பி.சி தமிழ்-IBC
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி
கனேடிய தமிழ் வானொலி
கனடா CTBC
புலிகளின் குரல்
ATBC -அவுஸ்திரேலியா
மொன்றியல்-MTR-24
ILC தமிழ்
கீதவாணி கனடா
சக்தி FM - கொழும்பு
ஒலி.சிங்கப்பூர்
A9 News RADIO
தமிழ்த்தாய் FM
கலசம் வானலை
விடியல் FM (Sri Lanka)
தமிழ் அருவி FM
ஜே-FM
தமிழ் ஸ்டார் வானொலி
லங்காஸ்ரீ
காதல் FM
தமிழ் ரேடியோ
இதயம் FM
வெற்றி வானொலி
சுடர் எவ்.எம்.
தமிழ் எப்.எம்
ஜோதிடம்
ஜோதிடம்.கொம்
அருள் ஜோதிடம்
ஸ்ரேசுர்யமன்கலம்
பாடல்கள்
ஓசை
ராகா
தமிழ்பீற்
Good Lanka
தமிழ் mp3 உலகம்
இசைத்தென்றல்
Isaimazhai
தமிழ் MP3
தமிழ் பாடல்கள்
ஹம்மா MP3
தமிழ் விர்
ஈழம் பாடல்கள்
கர்நாடிக் இந்தியா
மயூரேன்
ஆங்கில செய்தி தளங்கள்
Tamilnet
Lankasri News
Tamilcanadian
Uk Tamilnews
Colombopage
Lankapuvath
Adaderana
டெய்லி மிரர்
சண்டே ஓப்சேவர்
த சண்டே லீடர்
த ஐலண்ட்
சண்டே ரைம்ஸ்
த லங்கா அகடமிக்
டெய்லி நியூஸ்
இந்தியா ரைம்ஸ்
இந்தியா ருடே
ரைம்ஸ் ஒப் இந்தியா
டெக்கான் குரோனிக்கல்
ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
த றிவியூன்
த ஹிந்து
Eelanatham
Eelam-E-news
Tamil Guardian
Tamil Speed News
திருமண தளங்கள்
கும்பம்
சுபமங்களம்
சாடி
சந்திப்போம்
திருநாள்
பாரத்.தி.சேவை
திரைப்படங்கள்
டியுப் தமிழ்
ராஜ் தமிழ்
Ultimate Tamil
பரபரப்பு
திரை வீடியோ
தமிழ் ஜோதி
Movie Lanka
திருட்டு VCD
ரீச் சதீஸ்
யூசர் ரியூப்
தமிழ் ஓ
தமிழ் டுவிஸ்ட்
தமிழ் விக்ஸ்
இந்துசன்
கூல் தமிழ்
தமிழருவி
தமிழ் கீ
ரண் தமிழ்
   அனைத்து பதிப்புரிமைகளும் 2தமிழ்.com © இற்குரியது (2008-2014). Facebook Twitter Youtube