முகப்பு செய்திகள் சினிமா விளையாட்டு வினோதங்கள் தொழிநுட்பம் மருத்துவம் தொடர்புகளுக்கு
2Tamil Home
பாகற்காய் பிட்ளை குழம்பு!
[Saturday, 08/09/2012 04:59 AM]
தேவையானவை:

மிதி பாகற்காய் - ஒரு கைப்பிடி (அ) பெரிய பாகற்காய் - 1, தேங்காய் துருவல் - அரை கப், காய்ந்த மிளகாய் - 2, மஞ்சள், உளுத்தம் பருப்பு , மிளகு, சீரகம், பச்சரிசி, தனியா - தலா ஒரு டீஸ்பூன், புளித் தண்ணீர் - ஒரு கப், சாம்பார் பொடி - 2 டீஸ்பூன், துவரம் பருப்பு - ஒரு கப், கடலை பருப்பு -1/2 கப் , உப்பு - தேவையான அளவு, கறிவேப்பிலை, கடுகு, வெந்தயம், சீரகம், பெருங்காயம் ,எண்ணெய் - தலா ஒரு ஸ்பூன்.


செய்முறை:

கடலை மற்றும் துவரம் பருப்பை வேக வைத்துக் கொள்ளவும். காய்ந்த மிளகாய், மிளகு, சீரகம், பச்சரிசி, தனியா, உ.பருப்பை தனியாக எண்ணெய் விட்டு மஞ்சளுடன் வறுத்துக் கொள்ளவும். இதனுடன் தேங்காய் துருவலை சேர்த்து அரைத்து, வேக வைத்த பருப்புடன் சேர்த்துக் கலந்து கொள்ளவும். பாகற்காயை சிறு துண்டுகளாக நறுக்கி, எண்ணெயில் வதக்கவும்.

இதில் புளித் தண்ணீரை விட்டு சாம்பார் பொடி, உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். இத்துடன் ஏற்கெனவே கலந்து வைத்துள்ள கலவையை சேர்க்கவும். வெந்ததும் கடுகு, சீரகம், பெருங்காயம் ,கறிவேப்பிலை, வெந்தயம் தாளித்துக் கொட்டி இறக்கவும்.

Share on Facebook

தொடர்புபட்ட செய்திகள்:
சேலம் மட்டன் குழம்பு
[Tuesday, 21/05/2013 05:32 PM]
ஈசி சிக்கன் குருமா
[Tuesday, 21/05/2013 05:30 PM]
ஃபிஷ் ஹெட் கறி
[Tuesday, 21/05/2013 05:29 PM]
அமெரிக்கன் கிராப் கேக்ஸ்(crab cakes)
[Wednesday, 15/05/2013 04:18 PM]
இஞ்சி மிளகாய் ஊறுகாய்
[Wednesday, 15/05/2013 04:16 PM]
சில்லி நண்டு (சைனீஸ் முறை)
[Wednesday, 15/05/2013 04:14 PM]
மட்டன் போப்ளா
[Wednesday, 15/05/2013 04:13 PM]
மைதா-மோர் தோசை
[Sunday, 12/05/2013 02:06 PM]
முட்டை கொத்து பரோட்டா!
[Tuesday, 07/05/2013 04:24 PM]
அன்னாசி சாதம்
[Tuesday, 07/05/2013 04:23 PM]
மதுரை கதம்ப சாதம்
[Sunday, 05/05/2013 02:39 AM]
மலேசியா கோழிக் கறி மசாலா
[Sunday, 05/05/2013 02:37 AM]
இனிப்பு சோமாஸ் (பூரி)
[Saturday, 04/05/2013 08:35 PM]
பெப்பர் சிக்கன்
[Saturday, 04/05/2013 08:34 PM]
வெண்டை பீன்ஸ் சப்ஜி
[Wednesday, 01/05/2013 03:55 PM]
காரைக்குடி மீன் குழம்பு
[Wednesday, 01/05/2013 03:54 PM]
அவல் கேசரி
[Wednesday, 01/05/2013 03:51 PM]
நூடுல்ஸ் ஆம்லெட்
[Wednesday, 01/05/2013 03:49 PM]
இடியாப்ப பிரியாணி
[Wednesday, 01/05/2013 03:47 PM]
கேரட் சாதம்
[Thursday, 25/04/2013 02:22 PM]
செட்டிநாடு மீன் வறுவல்
[Wednesday, 24/04/2013 04:17 PM]
கேரளா ஸ்டைல் மத்தி மீன் வறுவல்
[Wednesday, 24/04/2013 04:15 PM]
மலபார் ஸ்டைல் நெய் சாதம்
[Tuesday, 23/04/2013 03:42 PM]
காரமான மல்வானி சிக்கன் குழம்பு
[Tuesday, 23/04/2013 03:40 PM]
ஆந்திரா ஸ்டைல் மட்டன் குழம்பு
[Sunday, 21/04/2013 01:09 PM]
உருளைக்கிழங்கு பாசிப்பருப்பு போண்டா
[Sunday, 21/04/2013 01:06 PM]
மாங்காய் புலாவ்
[Thursday, 18/04/2013 07:51 AM]
புடலங்காய் பொரியல்
[Thursday, 18/04/2013 07:50 AM]
மாதுளை தயிர் சாதம்
[Thursday, 18/04/2013 07:49 AM]
குடைமிளகாய் ப்ரைடு இட்லி
[Thursday, 18/04/2013 07:47 AM]
உருளைக்கிழங்கு சீரக வறுவல்
[Monday, 15/04/2013 04:25 PM]
மாதுளை மில்க் ஷேக்
[Wednesday, 10/04/2013 03:53 PM]
பலாக்காய் குழம்பு
[Wednesday, 10/04/2013 03:51 PM]
ரவா கேசரி
[Monday, 08/04/2013 04:07 PM]
சில்லி தோசை
[Monday, 08/04/2013 04:05 PM]
வீட்டிலேயே பெஸ்டோ செய்வது எப்படி
[Saturday, 06/04/2013 06:36 AM]
கேரள ஸ்டைல்: அப்பம்
[Saturday, 06/04/2013 06:35 AM]
குடைமிளகாய் சாதம்
[Thursday, 04/04/2013 08:27 AM]
இறால் குடைமிளகாய் குழம்பு
[Thursday, 04/04/2013 08:26 AM]
சுவையான... புதினா சட்னி
[Thursday, 04/04/2013 08:25 AM]
வெங்காயம் சேர்க்காத உருளைக்கிழங்கு குழம்பு
[Wednesday, 27/03/2013 05:13 PM]
பன்னீர் தோசை
[Wednesday, 27/03/2013 05:07 PM]
தக்காளி தோசை
[Saturday, 23/03/2013 06:50 PM]
காளான் சிக்கன் குழம்பு
[Saturday, 23/03/2013 06:47 PM]
பிரெஞ்ச் ஸ்டிக்ஸ்
[Thursday, 21/03/2013 04:33 PM]
பன்னீர் குடைமிளகாய் குழம்பு
[Thursday, 21/03/2013 04:31 PM]
தக்காளி ஊத்தாப்பம்
[Monday, 18/03/2013 02:52 PM]
மாம்பழ ஜூஸ்
[Monday, 18/03/2013 02:50 PM]
வெஜிடேபிள் ஆம்லெட்
[Monday, 18/03/2013 02:49 PM]
தக்காளி சூப்
[Monday, 18/03/2013 02:48 PM]
[முதல் பக்கம்] [முன்னைய ] காட்டுகின்ற பக்கம் 1 of 9 பக்கங்கள் [அடுத்து] [கடைசி பக்கம்]

தமிழ் பத்திரிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
சுடர் ஒளி
தினகரன்
வலம்புரி
தினமலர்
தினமணி
தினபூமி
மாலை மலர்
மாலைச் சுடர்
தினகரன் - இந்தியா
மாலை மலர்
விடுதலை
ஒருபேப்பர்
தமிழ் செய்தி தளங்கள்
யாழ்
தமிழ் CNN
தமிழ்வின்
பதிவு
அதிர்வு
6அறிவு
தினக்கதிர்
மனிதன்
லங்கஸ்ரீ
உயர்வு
பாரிஸ் தமிழ்
அத தெரண
சரிதம்
ஈழ நேசன்
ஈழ தேசம்
நெருடல்
வருடல்
வணக்கம் மலேசியா
தரவு
தாளம் நியூஸ்
சங்கதி..1
சங்கதி..2
புதினப் பலகை
புதினம் நியூஸ்
புதிய யாழ்ப்பாணம்
ஈழம் ரைம்ஸ்
இன்போ தமிழ்
நாம் தமிழர்
பொங்கு தமிழ்
உலகத்தமிழ்ச் செய்தி
செம்பருத்தி
தமிழ்த்தாய்
4தமிழ் மீடியா
எதிரி
B.B.C தமிழ் செய்தி
வெப்துணியா
தற்ஸ் தமிழ்
வணக்கம் இந்தியா
சென்னை ஒன்லைன்
புதியஉலகம்
செய்தி
தென்சேய்தி
தமிழ் 10
ஈழநாதம்
அலைநாதம்
பெரியார் குரல்
அலைகள்
Google செய்திகள்
அக்கினிக்குஞ்சு
யாழ்மண்
நாதம்
மாவீரர் இல்லம்
சிறிலங்கா மிறர்
பூராயம்
தாய்த் தமிழ்
ஈழவேங்கை
தமிழ் 24 செய்தி
தமிழ் மிறர்
ஈழம் போய்ஸ்
பதிவு-2
ஈழம் 5
ஈழம் டெய்லி
வெற்றி முரசு
தமிழ் சஞ்சிகைகள்
விகடன்
குமுதம்
நக்கீரன்
குங்குமம்
மங்கையர் மலர்
கல்கி வாராந்தம்
தெனாலி
தமிழன்எக்ஸ்பிரஸ்
அமுதசுரபி
தமிழ்வாணன்
சவுக்கு
தமிழ்மணம்
திரைமணம்
விறுவிறுப்பு
மங்கையர் மலர்
இந்நேரம்.காம்
அதிகாலை
தங்கம்
கீற்று
இருக்கிறம்
ஊர்களின் தளங்கள்
மாதகல்
இணுவில்
நாகர்கோவில்
வரணி
இடைக்காடு
பனிப்புலம்
சிறுப்பிட்டி
அல்லையூர்
நீர்வேலி
குரும்பசிட்டி வெப்
தாவடி
கோண்டாவில் மக்கள்...
ஊரெழு மக்கள்...
வல்வெட்டி
குப்பிழான் வெப்
அளவெட்டி
சினிமா தளங்கள்
விடுப்பு
தமிழ் சினிமா
சினிமா சௌத்
தினமலர் சினிமா
தமிழ் ஸ்டார்
சென்னை 365
விழுது
உழவன்
இந்தியா-கிளிட்ஸ்
சினி ஸ்பொட்
கல்விசார் தளங்கள்
யாழ். இந்துக் கல்லூரி
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
யாழ் இந்து மகளிர்
சென்.ஜோண்ஸ் கல்லூரி
மகாஜனாக் கல்லூரி
சாவகச்சேரி இந்து
அருணோதயாக் கல்லூரி
சென் பற்றிக்ஸ் கல்லூரி
யாழ். வேம்படி
ஸ்கந்தவரோதயக் கல்லூரி
வானொலிகள்
கனடிய வானொலி-CMR
ஐ.பி.சி தமிழ்-IBC
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி
கனேடிய தமிழ் வானொலி
அனைத்துலக தமிழ் வானொலி-GTR
கனடா CTBC
புலிகளின் குரல்
ATBC -அவுஸ்திரேலியா
மொன்றியல்-MTR-24
ILC தமிழ்
கீதவாணி கனடா
சக்தி FM - கொழும்பு
ஒலி.சிங்கப்பூர்
A9 News RADIO
தமிழ்த்தாய் FM
கலசம் வானலை
விடியல் FM (sri lanka)
தமிழ் அருவி FM
ஜே-FM
தமிழ் ஸ்டார் வானொலி
லங்காஸ்ரீ
காதல் FM
தமிழ் ரேடியோ
இதயம் FM
வெற்றி வானொலி
ஜோதிடம்
ஜோதிடம்.கொம்
அருள் ஜோதிடம்
ஸ்ரேசுர்யமன்கலம்
பாடல்கள்
ஓசை
ராகா
தமிழ்பீற்
Old Tamil Songs
Good Lanka
தமிழ் mp3 உலகம்
இசைத்தென்றல்
Isaimazhai
தமிழ் MP3
தமிழ் பாடல்கள்
தமிழ்மாலை
ஹம்மா MP3
தமிழ் விர்
ஈழம் பாடல்கள்
கர்நாடிக் இந்தியா
மயூரேன்
ஆங்கில செய்தி தளங்கள்
Tamilnet
Lankasrinews
Tamilcanadian
Uk Tamilnews
Colombopage
Lankapuvath
Adaderana
டெய்லி மிரர்
சண்டே ஓப்சேவர்
த சண்டே லீடர்
த ஐலண்ட்
சண்டே ரைம்ஸ்
த லங்கா அகடமிக்
டெய்லி நியூஸ்
இந்தியா ரைம்ஸ்
இந்தியா ருடே
ரைம்ஸ் ஒப் இந்தியா
டெக்கான் குரோனிக்கல்
ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
த றிவியூன்
த ஹிந்து
Eelanatham
Eelam-E-news
Tamil Guardian
tamilspeednews
திருமண தளங்கள்
கும்பம்
சுபமங்களம்
சாடி
சந்திப்போம்
திருநாள்
பாரத்.தி.சேவை
திரைப்படங்கள்
டியுப் தமிழ்
ராஜ் தமிழ்
Ultimate Tamil
பரபரப்பு
திரை வீடியோ
தமிழ்ஜோதி
Movie Lanka
திருட்டுVCD
ரீச் சதீஸ்
யூசர் ரியூப்
தமிழ் ஓ
தமிழ் டுவிஸ்ட்
தமிழ்விக்ஸ்
இந்துசன்
கூல் தமிழ்
தமிழருவி
தமிழ் பீக்
தமிழ் கீ
ரண் தமிழ்
   அனைத்து பதிப்புரிமைகளும் 2தமிழ்.com © இற்குரியது (2008-2013). Facebook Twitter Youtube