முகப்பு செய்திகள் சினிமா விளையாட்டு வினோதங்கள் தொழிநுட்பம் மருத்துவம் வாழ்க்கை தொடர்புகளுக்கு
2Tamil Home
நடிகைகளின் வழக்கமான டிரண்டை மாற்றிய அனுஷ்கா,ஸ்ரேயா,த்ரிஷா.
[Sunday, 13/01/2013 08:03 AM]

www.thedipaar.com

கமர்ஷியல் படங்களை குறைத்துக்கொண்டு ஹீரோயின் முக்கியத்துவ கதைகளை தேர்வு செய்கின்றனர் ஸ்ரேயா, அனுஷ்கா, த்ரிஷா.தென்னிந்திய நடிகைகள் கமர்ஷியல் படங்களையே தேர்வு செய்து நடிப்பது வழக்கம்.

அந்த டிரெண்ட் இப்போது மாறி வருகிறது. அனுஷ்கா, த்ரிஷா, ஸ்ரேயா போன்றவர்கள் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட கதைகளை தேர்வு செய்யத் தொடங்கி உள்ளனர். "அருந்ததி" படத்தில் நடித்த அனுஷ்கா அதைத் தொடர்ந்து கமர்ஷியல் படங்களை தேர்வு செய்து வந்தார். அப்படங்கள் முடிந்ததையடுத்து ஹீரோயின் மைய கதையான "ராணி ருத்ரம்மா தேவியில் நடிக்கிறார். இதற்காக இந்த ஆண்டு 150 நாட்களுக்கு மேல் கால்ஷீட் கொடுத்திருக்கிறார். தமிழ், தெலுங்கு இருமொழியில் உருவாகும் இப்படத்தை குணசேகர் இயக்குகிறார்.

"பயர்", "வாட்டர்"  படங்களை இயக்கிய தீபா மேத்தா "மிட்நைட் சில்ரன்" என்ற படத்தை இயக்கினார். ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள இப்படத்தில் நடிக்கிறார் ஸ்ரேயா. இதுதவிர கன்னடம், தமிழில் உருவாகும் "சந்திரா" மற்றும் தெலுங்கில் உருவாகும் "பவித்ரா" படங்களில் நடிக்கிறார். ஹீரோயினை மையமாக வைத்து எம்.எஸ்.ராஜு தயாரிக்கும் புதிய தெலுங்கு படத்தில் த்ரிஷா நடிக்கிறார்.

அடுத்து திவ்யாவும் கன்னடத்தில் ஹீரோயினை மையமாக வைத்து உருவாகும் படத்தில் நடிக்க உள்ளார்.இதுகுறித்து ஸ்ரேயா கூறும்போது, "சினிமா தயாரிப்பு இதுவரை தப்பிக்கும் கதை அம்சமுள்ள களங்களில் உருவாக்கப்பட்டு வந்தது. ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்ட சிறுபட்ஜெட் படங்கள் வெற்றி பெற்றதைதொடர்ந்து அதுபோன்ற படங்களில் கவனம் திரும்பி இருக்கிறது. இதன் வெற்றியால் இதுபோன்ற படங்களை வரவேற்கும் டிரெண்டுட் உருவாகி இருக்கிறது என்றார்

Share on Facebook

தொடர்புபட்ட செய்திகள்:
டெல்லியில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக களமிறங்கிய நடிகர் விஷால்
[Friday, 20/01/2017 06:46 AM]
நான் பீட்டா உறுப்பினர் அல்ல... பதறியடித்து டுவீட்டிய சவுந்தர்யா ரஜினிகாந்த்
[Friday, 20/01/2017 06:44 AM]
ஜல்லிக்கட்டு ஆண்கள், பெண்களுக்கு கீர்த்தி சுரேஷ் சொன்னது!
[Friday, 20/01/2017 06:40 AM]
இதயம் நொறுங்கிவிட்டது, இது சத்யாகிரகம்: ஸ்ரீதிவ்யா, அனிருத்#Jallikattu
[Friday, 20/01/2017 06:39 AM]
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஜோடியாக சினேகா பிரசன்னா!
[Friday, 20/01/2017 06:35 AM]
முருகதாஸ் வெளியிட்ட அதிரடி டுவிட்!
[Wednesday, 18/01/2017 06:37 AM]
ஓட்டுக்காக மட்டும் எங்ககிட்ட வராதீங்க - சேரன் ஆவேசம்
[Wednesday, 18/01/2017 06:36 AM]
விஜய்யின் பைரவா 4 நாள் கேரள பாக்ஸ் ஆபிஸ் வசூல்
[Wednesday, 18/01/2017 06:35 AM]
அது நான் தான், நானே தான்: பெருமையாக கூறும் காஜல் அகர்வால்
[Wednesday, 18/01/2017 06:33 AM]
மெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்த நடிகர் லாரன்ஸ்
[Wednesday, 18/01/2017 06:33 AM]
நானும் இந்த மாநிலத்தவள்தான்... ஜல்லிக்கட்டை ஆதரிக்கிறேன்!- நயன்தாரா அதிரடி
[Wednesday, 18/01/2017 06:31 AM]
மாணவர்கள் போராட்டத்துக்கு நடிகர் சிவகார்த்திகேயன் நேரில் ஆதரவு
[Wednesday, 18/01/2017 06:30 AM]
போச்சே, போச்சே: இப்ப ஃபீல் பண்ணும் நடிகைகள்
[Tuesday, 17/01/2017 07:59 AM]
மணிரத்னம் படத்தில் நடிக்க மாட்டேம்ப்பா: அடம்பிடித்த பார்த்திபன் மகள்
[Tuesday, 17/01/2017 07:58 AM]
பிரபாகரன் பிறந்த மண்ணில் எம்.ஜி.ஆர் க்கு புதிய சிலை
[Tuesday, 17/01/2017 07:57 AM]
ஒரே ஹோட்டலில் அஜித் விஜய் குடும்பம் - வெளிவராத தகவல்
[Tuesday, 17/01/2017 07:56 AM]
யாருடா இந்த பீட்டா- கவிஞர் சினேகன் அடுத்த அதிரடி
[Tuesday, 17/01/2017 07:55 AM]
ஜல்லிக்கட்டை நான் எதிர்க்கவே இல்லை... அடித்து சொல்லும் நடிகர் விஷால்
[Tuesday, 17/01/2017 07:53 AM]
மலேசியா வசூலில் மிகவும் பின் தங்கிய பைரவா- முழு விவரம்
[Tuesday, 17/01/2017 07:52 AM]
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னையில் மாணவர்கள் போராட்டம்.. டி.ராஜேந்தர் நேரில் சென்று ஆதரவு
[Tuesday, 17/01/2017 07:50 AM]
சரத்குமார் ரஜினியை எதிர்க்க இதுதான் முக்கிய காரணமாம்
[Tuesday, 17/01/2017 07:49 AM]
ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக பல திரைப்பிரபலங்களின் கருத்துக்கள், களத்திலேயே இறங்கிய மயில்சாமி
[Tuesday, 17/01/2017 07:48 AM]
சூர்யாவின் S3 படத்தின் பெயர் மாற்றம்
[Tuesday, 17/01/2017 07:47 AM]
கிரிக்கெட் பாக்குரவங்க ஜல்லிக்கட்டு போராட்டத்துலையும் இறங்குங்க! நடிகை ஸ்ரீபிரியா
[Tuesday, 17/01/2017 07:47 AM]
ஜல்லிக்கட்டுக்கு குரல் கொடுத்த நடிகர் சூர்யா
[Tuesday, 17/01/2017 07:46 AM]
ஜல்லிக்கட்டு வீட்டில் கேமில் விளையாட சொன்னவர்களுக்கு நடிகர் சூரி நச் பதிலடி
[Tuesday, 17/01/2017 07:44 AM]
சூப்பர் ஸ்டாருடன் மோதும் அஜித்
[Tuesday, 17/01/2017 07:42 AM]
இமாலய இலக்கை எட்டிய தங்கல்- இத்தனை கோடியா
[Monday, 16/01/2017 02:38 AM]
த்ரிஷா படப்பிடிப்பில் வரம்பு மீறல், நடிகர் சங்கம் கவலையுடன் வெளியிட்ட அறிக்கை
[Monday, 16/01/2017 02:37 AM]
ஜல்லிக்கட்டு விஷயத்தில் எல்லை மீறும் விஜய், அஜித் ரசிகர்கள்
[Monday, 16/01/2017 02:35 AM]
அஜித்தின் 57வது பட படப்பிடிப்பில் ஏற்பட்ட மாற்றம்
[Monday, 16/01/2017 02:34 AM]
ரஜினி, விஜய்யை தொடர்ந்து சூர்யாவும் படைத்த சாதனை
[Monday, 16/01/2017 02:33 AM]
த்ரிஷா இனி நடிக்கவே முடியாது- கருணாஸ் ஆவேசம்
[Monday, 16/01/2017 02:32 AM]
ஆர்யா மனதை குளிர வைக்க நான் இதை பேசவில்லை- அமீர் ஓபன் டாக்
[Monday, 16/01/2017 02:32 AM]
பெண்களுக்காக பைரவா ஸ்பெஷல்
[Monday, 16/01/2017 02:31 AM]
பிரபல தமிழ் இயக்குனர் படத்தில் மம்மூட்டிடன் நடிக்கும் திருநங்கை
[Monday, 16/01/2017 02:30 AM]
ரஜினிகாந்தை விமர்சித்த சரத்குமார் உருவப்படம், கட்சிகொடி எரிப்பு- ரசிகர்கள் கண்டனம்
[Monday, 16/01/2017 02:28 AM]
விஷால் ஆந்திரா செல்லட்டும்: மல்லுக்கட்டும் கருணாஸ்
[Monday, 16/01/2017 02:24 AM]
பீட்டாவில் உள்ள நடிக நடிகர்களுக்கு தடை!
[Monday, 16/01/2017 02:22 AM]
தமிழ்நாட்டை விட்டு வெளியேறு குடிகார குரங்கே: த்ரிஷாவை திட்டிய இயக்குனர்
[Monday, 16/01/2017 02:21 AM]
ப்ளூ பிலிம் சன்னி லியோன் நாட்டின் சிறந்த பெண்மணி: பீட்டா விருது வழங்கி பூரிப்பு.
[Sunday, 15/01/2017 06:44 AM]
இளையதளபதி தான் இதை செய்ய சொன்னார் - மனம் திறந்த கீர்த்தி சுரேஷ்
[Sunday, 15/01/2017 06:43 AM]
தனது வித்தியாசமான அடுத்தப்பட டைட்டிலை அறிவித்தார் பார்த்திபன்
[Sunday, 15/01/2017 06:43 AM]
விஜய் வாங்கும் சம்பளம் நியாயமானதா? பார்த்திபன் சுளீர் பேட்டி
[Sunday, 15/01/2017 06:41 AM]
அடித்து நொறுக்கிய மூன்றாவது நாள் பைரவா வசூல்- படக்குழு உற்சாகம்
[Sunday, 15/01/2017 06:41 AM]
அமெரிக்காவில் பெரும் நஷ்டத்தை நோக்கி பைரவா
[Sunday, 15/01/2017 06:40 AM]
த்ரிஷாவை மடக்கிய ரசிகர்கள்
[Sunday, 15/01/2017 06:39 AM]
கேரளாவில் விஜய்யின் பைரவா படத்துக்கு ஏற்பட்ட திடீர் மாற்றம்
[Sunday, 15/01/2017 06:39 AM]
துருவ நட்சத்திரம் டீசர் படைத்த சாதனை
[Sunday, 15/01/2017 06:38 AM]
இனி நான் அதை சாப்பிடவே மாட்டேன்- ஜி.வி.பிரகாஷ் எடுத்த சபதம்
[Sunday, 15/01/2017 06:37 AM]
[முதல் பக்கம்] [முன்னைய ] காட்டுகின்ற பக்கம்1 of 282 பக்கங்கள் [அடுத்து] [கடைசி பக்கம்]

தமிழ் பத்திரிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
சுடர் ஒளி
தினகரன்
தினமலர்
தினமணி
தினபூமி
மாலை மலர்
மாலைச் சுடர்
தினகரன் - இந்தியா
மாலை மலர்
விடுதலை
ஒரு பேப்பர்
தமிழ் செய்தி தளங்கள்
யாழ்
தமிழ் CNN
தமிழ்வின்
பதிவு
அதிர்வு
தினக்கதிர்
மனிதன்
லங்கஸ்ரீ
பாரிஸ் தமிழ்
அத தெரண
நெருடல்
வருடல்
வணக்கம் மலேசியா
தரவு
சங்கதி..1
புதினப் பலகை
புதினம் நியூஸ்
புதிய யாழ்ப்பாணம்
ஈழம் ரைம்ஸ்
நாம் தமிழர்
பொங்கு தமிழ்
உலகத்தமிழ்ச் செய்தி
செம்பருத்தி
4தமிழ் மீடியா
எதிரி
B.B.C தமிழ் செய்தி
வெப்துணியா
தற்ஸ் தமிழ்
செய்தி
தென் சேய்தி
ஈழநாதம்
அலைகள்
Google செய்திகள்
அக்கினிக்குஞ்சு
சிறிலங்கா மிறர்
ஈழவேங்கை
தமிழ் 24 செய்தி
தமிழ் மிறர்
ஈழம் 5
தமிழ்லீடர்
தமிழ் சஞ்சிகைகள்
விகடன்
குமுதம்
நக்கீரன்
குங்குமம்
மங்கையர் மலர்
கல்கி வாராந்தம்
அமுதசுரபி
தமிழ்மணம்
திரைமணம்
மங்கையர் மலர்
இந்நேரம்.காம்
கீற்று
ஊர்களின் தளங்கள்
மாதகல்
வல்வெட்டித்துறை
நாகர்கோவில்
வரணி
இடைக்காடு
பனிப்புலம்
சிறுப்பிட்டி
இணுவில்
தாவடி
கோண்டாவில் மக்கள்
ஊரெழு மக்கள்
குப்பிழான் வெப்
அளவெட்டி
நாவாந்துறை
சினிமா தளங்கள்
விடுப்பு
தமிழ் சினிமா
தினமலர் சினிமா
தமிழ் ஸ்டார்
சென்னை 365
இந்தியா-கிளிட்ஸ்
சினி ஸ்பொட்
கல்விசார் தளங்கள்
யாழ். இந்துக் கல்லூரி
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
மகாஜனாக் கல்லூரி
சாவகச்சேரி இந்து
அருணோதயாக் கல்லூரி
யாழ். வேம்படி
வானொலிகள்
கனடிய வானொலி-CMR
ஐ.பி.சி தமிழ்-IBC
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி
கனேடிய தமிழ் வானொலி
கனடா CTBC
புலிகளின் குரல்
ILC தமிழ்
கீதவாணி கனடா
சக்தி FM - கொழும்பு
ஒலி.சிங்கப்பூர்
A9 News RADIO
தமிழ்த்தாய் FM
கலசம் வானலை
தமிழ் அருவி FM
லங்காஸ்ரீ
காதல் FM
தமிழ் ரேடியோ
வெற்றி
சுடர் எவ்.எம்.
தமிழ் எப்.எம்
வர்ணம்
ஜோதிடம்
ஜோதிடம்.கொம்
ஸ்ரேசுர்யமன்கலம்
பாடல்கள்
ஓசை
ராகா
தமிழ்பீற்
Good Lanka
இசைத்தென்றல்
றோயல் இசை
தமிழ் விர்
ஈழம் பாடல்கள்
கர்நாடிக் இந்தியா
மயூரேன்
ஆங்கில செய்தி தளங்கள்
Tamilnet
Lankasri News
Tamilcanadian
Uk Tamilnews
Colombopage
Adaderana
டெய்லி மிரர்
சண்டே ஓப்சேவர்
த சண்டே லீடர்
த ஐலண்ட்
சண்டே ரைம்ஸ்
த லங்கா அகடமிக்
டெய்லி நியூஸ்
இந்தியா ரைம்ஸ்
இந்தியா ருடே
ரைம்ஸ் ஒப் இந்தியா
டெக்கான் குரோனிக்கல்
ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
த றிவியூன்
த ஹிந்து
Eelam-E-news
Tamil Guardian
Tamil Speed News
திருமண தளங்கள்
சுபமங்களம்
சாடி
சந்திப்போம்
திருநாள்
பாரத்.தி.சேவை
திரைப்படங்கள்
டியுப் தமிழ்
ராஜ் தமிழ்
Ultimate Tamil
திரை வீடியோ
தமிழ் ஜோதி
Movie Lanka
திருட்டு VCD
தமிழ் ஓ
தமிழ் டுவிஸ்ட்
இந்துசன்
கூல் தமிழ்
தமிழ் கீ
ரண் தமிழ்
தக்காளி
தமிழ் கண்
   அனைத்து பதிப்புரிமைகளும் 2தமிழ்.com © இற்குரியது (2008-2017). Facebook Twitter Youtube