முகப்பு செய்திகள் சினிமா விளையாட்டு வினோதங்கள் தொழிநுட்பம் மருத்துவம் வாழ்க்கை தொடர்புகளுக்கு
2Tamil Home
உறவின் போது நீடித்த இன்பம் எப்படி பெறுவது?
[Monday, 21/01/2013 08:18 AM]

உறவின் போது நீடித்த இன்பம் எப்படி பெறுவது? நிறைய பேருக்கு இந்தக் சந்தேகத்துடன் கூடிய கவலை இருப்பது இயல்பான விஷயம் . படுக்கை அறையில் தம்மால் நீண்ட நேரம் இன்பத்தை துணைக்கு கொடுக்க முடியவில்லை, திருப்திப்படுத்த முடியவில்லை, என்னால் முடியவில்லையே என்று பலரும் வருத்தப்பட்டு கொண்டிருப்பார்கள்.உறவில் கிளைமேக்ஸை அடைவதற்கு முன்பு சில தந்திரங்களை பயன்படுத்தினால் நீடித்த இன்பம் பெறுவது நிச்சயம். உங்க கிட்டேயே இருக்கும் இதற்கான வைத்தியத்தை இப்போ பார்ப்போமா...

ஸ்டாப்...ஸ்டார்ட்...

இது ஒரு வகையான தந்திரம். உறவை ஆரம்பித்து மும்முரமாக போய்க் கொண்டிருக்கும் போது விந்தணு வெளியேறப் போவது போல தோன்றும்போது, உங்களது ஆணுறுப்பை வெளியே(ஸ்டாப்)எடுத்து விடுங்கள். 10 முதல் 15 விநாடிகள் ரெஸ்ட் விடுங்கள்.  பிறகு மீண்டும் உறவைத் தொடருங்கள்(ஸ்டார்ட்). இப்படியே சில நிமிடங்கள் வரை செய்து வாருங்கள். இதன் மூலம் உங்களுக்கும் நீண்ட நேரம் உறவில் இருந்தது போலவும் இருக்கும். உங்களது துணைக்கும் தேவையான இன்பம் கிடைக்கும்.ஆண்களை விட பெண்களுக்கே உச்சகட்டம் வர நேரமாகும். எனவே இப்படி நிறுத்தி நிறுத்தி உறவு கொள்ளும்போது உங்களை விட உங்களது மனைவிக்குத்தான் நிறைய இன்பம் கிடைக்கும்.

உணர்வை கட்டுப்படுத்தும் டெக்னிக்

கிளைமேக்சின் போது பொங்கி எழும் உணர்வை கட்டுப்படுத்தும் இந்த டெக்னிக்கை கட்டாயம் அறிந்து கொள்ளுங்கள். உறவின்போது உச்சகட்டம் வரும் போல தெரியும்போது ஆண்குறியை வெளியே எடுத்து விடுங்கள். பிறகு ஆண்குறியின் பின்னால் உள்ள டியூப் போன்ற பகுதியை மெதுவாகப் பிடித்து பிசைந்து கொடுங்கள். அப்படிச் செய்யும்போது உணர்வு கட்டுப்படும், விந்தனு வெளியேறுவதை சற்று தடுத்து நிறுத்த இந்த டெக்னிக் உதவும். உணர்வு வெகுவாக குறைந்ததும் மறுபடியும் உறவை ஆர்வமுடன் தொடருங்கள்,

உபயோகியுங்கள் உணர்ச்சிகளைத் தூண்டாத ஆணுறை

இதேபோல இன்னும் ஒரு எளிமையான விஷயம், பென்சோகெய்ன் என்ற லூப்ரிகன்ட் பயன்படுத்தப்படும் ஆணுறை. இந்த வகை ஆணுறைகள் உணர்ச்சிகளை அவ்வளவு சீக்கிரம் தூண்டுவதில்லை. இப்படிப்பட்ட ஆணுறைகளைப் பயன்படுத்திக் கொண்டு உறவில் ஈடுபடும்போது நீண்ட நேரம் ஈடுபட வாய்ப்பு கிடைக்கும்.

குறிப்பு: இப்படிப்பட்ட ஆணுறைகளை தலைகீழாக அணிந்துவிட்டீர்களானால், எல்லாமே தலைகீழ்தான்..அதாவது நீடித்த இன்பத்திற்குப் பதில், குறுகிய கால இன்பமாகி விடும்... ஜாக்கிரதை...

Share on Facebook

தொடர்புபட்ட செய்திகள்:
புதுப் பரவசம் கிடைக்க முத்தம் ஒரு அழகிய வழி!
[Tuesday, 12/07/2016 07:08 AM]
நிலையாக இல்லற இன்பம் நீடிக்க ஆலோசனைகள்
[Tuesday, 12/07/2016 07:06 AM]
இல்லறம் சிறக்க தம்பதிகள் கண்டிப்பாக செய்யக்கூடாத தவறுகள் puf
[Saturday, 02/07/2016 01:19 AM]
முரணான உறவு: பெண்கள் என்ன செய்யலாம்?
[Saturday, 02/07/2016 01:19 AM]
ஆண்களே! இந்த 5 தவறுகளை எப்போ தான் நிறுத்துவிங்க? பெண்கள் கேள்வி!
[Friday, 01/07/2016 07:07 AM]
வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்க மனைவியுடன் இந்த 30 நாள் சேலஞ்ச் எடுத்துக்க நீங்க தயாரா?
[Friday, 01/07/2016 07:06 AM]
தாம்பத்தியத்தில் ஈடுபடும் போது, ஆண்கள் கவனிக்க மறக்கும் 6 விஷயங்கள்!
[Friday, 01/07/2016 07:06 AM]
எந்த நாட்களில் உடலுறவு கொண்டால் கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது?
[Tuesday, 21/06/2016 07:06 AM]
திருமணத்திற்குப் பின் முதல் குழந்தையை ஏன் தள்ளிப் போடக்கூடாது எனத் தெரியுமா?
[Tuesday, 21/06/2016 07:05 AM]
ஆண்களே குழந்தை வேணும்னா, இந்த 4 விஷயத்துல தவறியும் தப்பு பண்ணிடாதீங்க…
[Tuesday, 21/06/2016 07:04 AM]
உடலுறவில் ஈடுபடும் போது அழுவது ஏன்? 6 பெண்கள் பகிர்ந்துக் கொண்ட உண்மைகள்
[Tuesday, 21/06/2016 06:56 AM]
ஆண்கள், உயரமான பெண்கள் மீது அதிக மோகம் கொள்வது ஏன்?
[Tuesday, 21/06/2016 06:55 AM]
கர்ப்பிணிகளுக்கு மட்டுமே தெரிந்த விஷயங்கள், ஆனா ஆண்களும் தெரிஞ்சுக்கனும்!
[Monday, 20/06/2016 07:07 AM]
ஒவ்வொரு முறையும் துணை உங்களிடம் கூறும் இவை உண்மையல்ல, பொய் என தெரியுமா?
[Saturday, 18/06/2016 03:57 AM]
கோபத்தில் கொந்தளிக்கும் மனைவியரின் மூட் சேன்ஜ் பண்ண சில கூலான ஐடியாக்கள்!
[Saturday, 18/06/2016 03:56 AM]
பெரும்பாலான ஆண்கள் எங்கு உறவு வைத்துக் கொள்ள விரும்புகிறார்கள் என தெரியுமா?
[Saturday, 18/06/2016 03:55 AM]
உங்கள் மனைவியிடம் நீங்கள் கட்டாயம் கேட்க வேண்டிய இரண்டு கேள்விகள்!
[Saturday, 18/06/2016 03:48 AM]
இந்த ஒரு விஷயம் தான் உங்கள் செக்ஸ் வாழ்க்கையை பாதிக்கிறது என தெரியுமா?
[Saturday, 18/06/2016 03:47 AM]
மருமகள்களுக்கு சில அன்பான ஆலோசனைகள்
[Monday, 13/06/2016 05:31 AM]
குடும்ப உறவுகளிடம் ரகசியமும், பொய்யும் வேண்டாமே
[Monday, 13/06/2016 05:26 AM]
ஆண், பெண் பாலின வேறுபாடு மறைய வேண்டும்
[Saturday, 11/06/2016 09:42 AM]
ஆண்கள் தினமும் செய்யும் இந்த செயல்கள் விந்தணுவை அழிக்கும்
[Saturday, 11/06/2016 09:41 AM]
மாதத்திற்கு எத்தனை முறை சுய இன்பம் காண்பது சரி? – ஆய்வு தகவல்!
[Friday, 10/06/2016 05:57 AM]
சுற்றுப்புற மாசினால் குழந்தைகள் மற்றும் டீன்-ஏஜ் வயதினரின் மன நிலை பாதிப்பு-ஓர் ஆய்வு
[Friday, 10/06/2016 05:48 AM]
இந்த 9 விஷயங்களில் உங்களால் பெண்களிடம் விவாதித்து ஜெயிக்கவே முடியாது!
[Thursday, 09/06/2016 03:23 PM]
உங்க குழந்தை அமைதியாவே இருக்கிறாரா? அப்ப நீங்க இந்த 8 விஷயத்த பத்தி தெரிஞ்சுக்கணும்!
[Thursday, 09/06/2016 07:32 AM]
ஒவ்வொரு தந்தையும், தன் மகளிடம் தினமும் கூற வேண்டிய மூன்று விஷயங்கள்!
[Thursday, 09/06/2016 07:31 AM]
விந்தணுக்கள் பற்றி பெரும்பாலான ஆண்களுக்கு தெரியாத உண்மைகள்!
[Thursday, 09/06/2016 07:30 AM]
உங்கள் உறவை கொல்லும் 6 அசிங்கமான செயல்கள்!
[Thursday, 09/06/2016 07:22 AM]
ஆண்களால், படுக்கையறையில் பெண்கள் அசௌகரியமாக உணரும் 9 விஷயங்கள்!
[Thursday, 09/06/2016 07:22 AM]
தாம்பத்தியத்தில், உங்களால் துணை சலிப்படைகிறார் என்பதை வெளிபடுத்தும் அறிகுறிகள்!
[Thursday, 09/06/2016 07:21 AM]
உங்கள் புது மனைவியிடம் கேட்க வேண்டிய மூன்று முக்கியமான கேள்விகள்!
[Tuesday, 07/06/2016 07:06 AM]
மாதவிடாய்க்கு பிறகு தாம்பத்தியத்தில் ஈடுபடும் தம்பதிகளின் கவனத்திற்கு!
[Tuesday, 07/06/2016 07:05 AM]
இந்த 10 விஷயங்களில் பெண்கள் தான் டாப் டக்கர்!
[Tuesday, 07/06/2016 07:05 AM]
அதிகமாக குறும்பு செய்யும் குழந்தையை அடக்குவது எப்படி?
[Saturday, 04/06/2016 02:53 AM]
உறவுக்குப் பின் உடனே சாப்பிடாதீங்க!
[Saturday, 04/06/2016 02:38 AM]
பெண்களின் கண்ணீர் ஆண்களை என்ன செய்யும் ?
[Saturday, 04/06/2016 02:37 AM]
பெண் தனது கடந்த கால காதலை கணவரிடம் சொல்லலாமா?
[Saturday, 04/06/2016 02:36 AM]
ஆண், பெண் உறவில் வயது வித்தியாசம் அவசியமா?
[Saturday, 04/06/2016 02:35 AM]
நீளமான ஆண்குறியுள்ள ஆண்களோடு செக்ஸ் வைச்சுகொள்ள பெண்கள் விரும்புவது ஏன் தெரியுமா? (18+ Only)
[Saturday, 04/06/2016 01:46 AM]
செக்ஸ் தேவையை தீர்த்துக் கொள்ள தினமும் சுய இன்பத்தில் ஈடுபடலாமா? (18+ Only)
[Saturday, 04/06/2016 01:44 AM]
செக்ஸ் இன்பத்தை அதிகரிக்க சில வழிகள்! (18+ Only)
[Saturday, 04/06/2016 01:39 AM]
முலைக்காம்பு பகுதியில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள்!
[Saturday, 04/06/2016 12:50 AM]
சுய இன்பத்தால் வரும் பிரச்சினைகள்.(18+ Only)
[Saturday, 04/06/2016 12:47 AM]
ஏன் வளைகாப்பு ஏழாவது மாதத்தில் செய்கிறார்கள் என தெரியுமா?
[Friday, 03/06/2016 07:42 AM]
உங்கள் திருமணம் விவாகரத்தில் தான் முடியும் என்பதை வெளிப்படுத்தும் 6 அறிகுறிகள்!
[Wednesday, 01/06/2016 10:45 PM]
படுக்கையறையில் தம்பதிகள் கூச்சமில்லாமல் செய்யும் 8 செயல்கள்!
[Wednesday, 01/06/2016 07:31 AM]
இல்லறம் இன்பமயமா இருக்க நீங்க இந்த 8 விஷயம் செஞ்சுருக்கீங்களா?
[Wednesday, 01/06/2016 07:31 AM]
அன்பார்ந்த மனைவிகள் கணவனுக்காக ஆத்மார்த்தமாக செய்யும் ஏழு விஷயங்கள்!
[Wednesday, 01/06/2016 07:30 AM]
பெண்களின் உடல்கூறு பற்றி ஆண்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய 9 விஷயங்கள்!
[Wednesday, 01/06/2016 07:30 AM]
[முதல் பக்கம்] [முன்னைய ] காட்டுகின்ற பக்கம்1 of 27 பக்கங்கள் [அடுத்து] [கடைசி பக்கம்]

தமிழ் பத்திரிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
சுடர் ஒளி
தினகரன்
தினமலர்
தினமணி
தினபூமி
மாலை மலர்
மாலைச் சுடர்
தினகரன் - இந்தியா
மாலை மலர்
விடுதலை
ஒரு பேப்பர்
தமிழ் செய்தி தளங்கள்
யாழ்
தமிழ் CNN
தமிழ்வின்
பதிவு
அதிர்வு
தினக்கதிர்
மனிதன்
லங்கஸ்ரீ
உயர்வு
பாரிஸ் தமிழ்
அத தெரண
சரிதம்
நெருடல்
வருடல்
வணக்கம் மலேசியா
தரவு
சங்கதி..1
புதினப் பலகை
புதினம் நியூஸ்
புதிய யாழ்ப்பாணம்
ஈழம் ரைம்ஸ்
இன்போ தமிழ்
நாம் தமிழர்
பொங்கு தமிழ்
உலகத்தமிழ்ச் செய்தி
செம்பருத்தி
4தமிழ் மீடியா
எதிரி
B.B.C தமிழ் செய்தி
வெப்துணியா
தற்ஸ் தமிழ்
வணக்கம் இந்தியா
சென்னை ஒன்லைன்
புதிய உலகம்
செய்தி
தென் சேய்தி
தமிழ் 10
ஈழநாதம்
அலைகள்
Google செய்திகள்
அக்கினிக்குஞ்சு
நாதம்
மாவீரர் இல்லம்
சிறிலங்கா மிறர்
ஈழவேங்கை
தமிழ் 24 செய்தி
தமிழ் மிறர்
ஈழம் 5
ஈழம் டெய்லி
வெற்றி முரசு
தமிழ்லீடர்
தமிழன்குரல்
யாழ்நாதம்
தமிழ் சஞ்சிகைகள்
விகடன்
குமுதம்
நக்கீரன்
குங்குமம்
மங்கையர் மலர்
கல்கி வாராந்தம்
அமுதசுரபி
தமிழ்வாணன்
தமிழ்மணம்
திரைமணம்
விறுவிறுப்பு
மங்கையர் மலர்
இந்நேரம்.காம்
அதிகாலை
கீற்று
இருக்கிறம்
ஊர்களின் தளங்கள்
மாதகல்
வல்வெட்டித்துறை
நாகர்கோவில்
வரணி
இடைக்காடு
பனிப்புலம்
சிறுப்பிட்டி
இணுவில்
குரும்பசிட்டி வெப்
தாவடி
கோண்டாவில் மக்கள்
ஊரெழு மக்கள்
குப்பிழான் வெப்
அளவெட்டி
நாவாந்துறை
சினிமா தளங்கள்
விடுப்பு
தமிழ் சினிமா
சினிமா சௌத்
தினமலர் சினிமா
தமிழ் ஸ்டார்
சென்னை 365
விழுது
உழவன்
இந்தியா-கிளிட்ஸ்
சினி ஸ்பொட்
கல்விசார் தளங்கள்
யாழ். இந்துக் கல்லூரி
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
சென்.ஜோண்ஸ் கல்லூரி
மகாஜனாக் கல்லூரி
சாவகச்சேரி இந்து
அருணோதயாக் கல்லூரி
சென் பற்றிக்ஸ் கல்லூரி
யாழ். வேம்படி
ஸ்கந்தவரோதயக் கல்லூரி
வானொலிகள்
கனடிய வானொலி-CMR
ஐ.பி.சி தமிழ்-IBC
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி
கனேடிய தமிழ் வானொலி
கனடா CTBC
புலிகளின் குரல்
ATBC -அவுஸ்திரேலியா
மொன்றியல்-MTR-24
ILC தமிழ்
கீதவாணி கனடா
சக்தி FM - கொழும்பு
ஒலி.சிங்கப்பூர்
A9 News RADIO
தமிழ்த்தாய் FM
கலசம் வானலை
விடியல் FM (Sri Lanka)
தமிழ் அருவி FM
ஜே-FM
தமிழ் ஸ்டார் வானொலி
லங்காஸ்ரீ
காதல் FM
தமிழ் ரேடியோ
இதயம் FM
வெற்றி வானொலி
சுடர் எவ்.எம்.
தமிழ் எப்.எம்
வர்ணம்
ஜோதிடம்
ஜோதிடம்.கொம்
அருள் ஜோதிடம்
ஸ்ரேசுர்யமன்கலம்
பாடல்கள்
ஓசை
ராகா
தமிழ்பீற்
Good Lanka
இசைத்தென்றல்
தமிழ் பாடல்கள்
றோயல் இசை
தமிழ் விர்
ஈழம் பாடல்கள்
கர்நாடிக் இந்தியா
மயூரேன்
ஆங்கில செய்தி தளங்கள்
Tamilnet
Lankasri News
Tamilcanadian
Uk Tamilnews
Colombopage
Lankapuvath
Adaderana
டெய்லி மிரர்
சண்டே ஓப்சேவர்
த சண்டே லீடர்
த ஐலண்ட்
சண்டே ரைம்ஸ்
த லங்கா அகடமிக்
டெய்லி நியூஸ்
இந்தியா ரைம்ஸ்
இந்தியா ருடே
ரைம்ஸ் ஒப் இந்தியா
டெக்கான் குரோனிக்கல்
ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
த றிவியூன்
த ஹிந்து
Eelanatham
Eelam-E-news
Tamil Guardian
Tamil Speed News
திருமண தளங்கள்
சுபமங்களம்
சாடி
சந்திப்போம்
திருநாள்
பாரத்.தி.சேவை
திரைப்படங்கள்
டியுப் தமிழ்
ராஜ் தமிழ்
Ultimate Tamil
திரை வீடியோ
தமிழ் ஜோதி
Movie Lanka
திருட்டு VCD
ரீச் சதீஸ்
யூசர் ரியூப்
தமிழ் ஓ
தமிழ் டுவிஸ்ட்
இந்துசன்
கூல் தமிழ்
தமிழருவி
தமிழ் கீ
ரண் தமிழ்
தக்காளி
தமிழ் கண்
   அனைத்து பதிப்புரிமைகளும் 2தமிழ்.com © இற்குரியது (2008-2016). Facebook Twitter Youtube