முகப்பு செய்திகள் சினிமா விளையாட்டு வினோதங்கள் தொழிநுட்பம் மருத்துவம் வாழ்க்கை தொடர்புகளுக்கு
2Tamil Home
தேடல்: இந்திய செய்திகள்
தண்டனை பெற்ற அரசியல்வாதிகள் யார்?: விவரம் கேட்கிறது உச்ச நீதிமன்றம்
[Wednesday, 01/11/2017 12:33 AM]
அரசியல்வாதிகளுக்கு எதிரான வழக்கு விசாரணையை ஓராண்டுக்குள் முடிக்க வேண்டும் என்று முன்பு பிறப்பித்த உத்தரவு எத்தனை உறுதியுடன் செயல்படுத்தப்படுகிறது? என்றும் உச்ச நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.
ஆதார் அட்டையை கட்டாயப்படுத்தாதீங்க; தேசத்துக்கு வேட்டு வச்சுடும்: சு.சுவாமி!
[Tuesday, 31/10/2017 07:52 AM]
கட்டாய ஆதார் அட்டையால் நாட்டிற்கு ஆபத்து என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
சென்னை இருளில் மூழ்கும்; பலிக்கிறதா பஞ்சாங்கம்?
[Tuesday, 31/10/2017 07:37 AM]
சென்னை இருளில் மூழ்கும், பிரளயம் ஏற்படும் என்று பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டு இருப்பதாகவும் இதுகுறித்த செய்தி சமூக வலைதளங்களில் பரவி மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
கனமழையால் நிரம்பிய ஏரிகள்; தயார் நிலையில் மீட்புக்குழு.!
[Tuesday, 31/10/2017 07:35 AM]
திருவள்ளூர் மாவட்டத்தில் 35 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி அறிவித்துள்ளார்.
மகாத்மா காந்தி கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க எதிர்ப்பு
[Tuesday, 31/10/2017 12:28 AM]
தேசத்தந்தை மகாத்மா காந்தி கடந்த 1948–ம் ஆண்டு டெல்லியில் சுட்டுக்கொல்லப்பட்டார். இது தொடர்பாக நதுராம் கோட்சே, நாராயண் ஆப்தே ஆகியோர்கைது செய்யப்பட்டு 1949–ம் ஆண்டு தூக்கில் போடப்பட்டனர்.
இத்தாலி பிரதமருடன் மோடி பேச்சுவார்த்தை 6 ஒப்பந்தங்கள் கையெழுத்து
[Tuesday, 31/10/2017 12:28 AM]
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான இத்தாலிக்கும், இந்தியாவுக்கும் இடையே சிறந்த உறவுகள் இருந்து வந்தது. குறிப்பாக ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளில் இந்தியாவின் 5–வது மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக இத்தாலி விளங்கி வருகிறது.
431 பாகிஸ்தான் ஹிந்துக்களுக்கு மத்திய அரசு சிறப்புச் சலுகைகள் அறிவிப்பு
[Monday, 30/10/2017 06:23 AM]
பாகிஸ்தானைச் சேர்ந்த 431 ஹிந்துக்களுக்கு மத்திய அரசு நீண்ட கால விசாவை வழங்கியுள்ளது. இதன் மூலம், அவர்கள், இந்தியாவில் நிரந்தர வருமான வரிக் கணக்கு எண்(பான் எண்), ஆதார் அட்டை ஆகியவற்றைப் பெறலாம்.
பிரிவினைவாதி போல் பேசுகிறார் ப.சிதம்பரம்: பிரதமர் மோடி
[Monday, 30/10/2017 06:23 AM]
காஷ்மீர் விடுதலை' என்ற சொல்லாடல், பிரிவினைவாதிகள் பயன்படுத்தும் சொல்லாடல் ஆகும்.
இந்தியா இந்துக்களின் நாடு: ஆர்.எஸ்.எஸ். தலைவர் பேச்சுஇந்தியா இந்துக்களின் நாடு: ஆர்.எஸ்.எஸ். தலைவர் பேச்சு
[Sunday, 29/10/2017 03:04 AM]
இந்தியா இந்துக்களின் நாடு என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தேசியத் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
மண்டபம் அகதிகள் முகாமில் அனுமதிக்கக்கோரி உடம்பை கீறிக் கொண்ட இலங்கை வாலிபரால் பரபரப்பு!
[Sunday, 29/10/2017 02:17 AM]
மண்டபம் அகதிகள் முகாமில் அனுமதிக்க கோரி உடலில் காயங்கள் ஏற்படுத்தி கொண்டு தர்ணா செய்த இலங்கை வாலிபர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கந்துவட்டி ஊழல் மதுவை விட கொடுமையானது: - திருமாவளவன்
[Sunday, 29/10/2017 02:17 AM]
கந்துவட்டியை ஒழிக்கத் தேசிய அளவில் சட்டம் இயற்ற வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
ஆணாக பணியில் இருந்து ஆப்ரேஷன் மூலம் பெண்ணாக மாறியதால் கடற்படையிலிருந்து டிஸ்மிஸ்!
[Wednesday, 11/10/2017 07:36 AM]
ஆணாக பணியில் இருந்து, ஆப்ரேஷன் மூலம் பெண்ணாக மாறியதால், கடற்படையில் இருந்து ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டார். இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை நாடப் போவதாகவும், பிரதமரிடம் முறையிட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆயுதங்களுடன் ஓடும் ரயிலில் அட்டூழியம் செய்த மாணவர்கள் கைது!
[Wednesday, 11/10/2017 07:35 AM]
சென்னை சென்ட்ரலில் இருந்து கடந்த 7ம் தேதி மதியம் திருத்தணி நோக்கி சென்ற மின்சார ரயிலில் கல்லூரி மாணவர்கள் ஆயுத பூஜை கொண்டாடினர். அப்போது அவர்கள் பட்டா கத்தியுடன் ரயில் பெட்டியில் பயணம் செய்துள்ளனர்.
ஆந்திரவில் கனமழை
[Sunday, 08/10/2017 04:02 AM]
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் அம்மாபள்ளி அணை உள்ளது. 33 அடி ஆழம் கொண்ட இந்த அணை கடந்த சில நாள்களாக ஆந்திர மாநிலத்தில் பெய்த கனமழையால் நிரம்பியது. இதனையடுத்து
பினராயி விஜயன் படத்துக்கு செருப்பு மாலை
[Sunday, 08/10/2017 04:00 AM]
கேரளாவில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் படுகொலை செய்யப்பட்டு வருவதை கண்டித்து அண்மையில் நடந்த பாதயாத்திரை நிகழ்ச்சியில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யாத் பங்கேற்றார்.
விதிமுறை மீறிய வாலிபர் உடல் உறுப்பு தானம்... விசாரிக்கப்பட வேண்டும்... தமிழிசை பேட்டி...!
[Saturday, 07/10/2017 06:43 AM]
வாலிபர் உடல் உறுப்பு தானம் செய்யப்பட்டதில் விதிமுறை மீறி இருந்தால் விசாரிக்கப்பட வேண்டும் என்று பாரதிய ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜான் கூறியுள்ளார்.
கேரளாவில் அர்ச்சகர் பணிக்கு 6 தலித்துகளின் பெயர் பரிந்துரை
[Saturday, 07/10/2017 06:22 AM]
கேரள கோயில்களில் அர்ச்சகர்களாகப் பணியாற்றுவதற்கு தலித் வகுப்பைச் சேர்ந்த 6 பேரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
குஜராத்துக்கு பிரதமர் மோடி இன்று பயணம்
[Saturday, 07/10/2017 06:22 AM]
குஜராத் மாநிலம், துவாரகா நகருக்கு சனிக்கிழமை செல்லும் பிரதமர் மோடி, அங்குள்ள துவாரகாதீஷ் கோயிலுக்குச் சென்று வழிபடுகிறார்.
இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் விபத்து: 7 பேர் பலி
[Friday, 06/10/2017 10:38 PM]
இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் அருணாச்சலப் பிரதேசத்தின் டாவாங் என்ற இடத்தில் வெள்ளிக்கிழமை விபத்துக்குள்ளானது.
நகைகளுக்கு பான் எண், ஆதார் அவசியமில்லை
[Friday, 06/10/2017 10:37 PM]
கடந்த ஜூலை மாதம் முதல் நாடு முழுவதும் ஜிஎஸ்டி முறை அமல்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் மத்திய நிதியமைச்சர் தலைமையில் மாநில நிதியமைச்சர்களின் கூட்டம் நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் மர்ம காய்ச்சலுக்கு 5 சிறுமிகள் உள்பட 7 பேர் பலி...!
[Thursday, 05/10/2017 07:22 AM]
தமிழகத்தில் மர்ம காய்ச்சலுக்கு நேற்று ஒரு நாளில் மட்டும் 5 சிறுமிகள் உள்பட 7 பேர் பரிதாபமாக இறந்துள்ளனர்.
கேரளாவில் 13-ந் தேதி முழு அடைப்பு... காங்கிரஸ் கூட்டணி அறிவிப்பு...!
[Thursday, 05/10/2017 07:22 AM]
மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கேரளாவில் 13-ந் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் கூட்டணி அறிவித்துள்ளது.
இனி யாரும் உயிரிழக்க மாட்டார்கள்... 'புளூ வேல்' விளையாட்டை முறியடிக்க புதிய கேம்...!
[Thursday, 05/10/2017 07:20 AM]
கேரளாவில் உள்ள கல்லூரி மாணவர்களும், போலீசாரும் இணைந்து ‘புளூ வேல்’ விளையாட்டை முறியடிக்க, புதிய விளையாட்டை கண்டுபிடித்துள்ளனர்.
பொருளாதார வீழ்ச்சியை பாஜக மூத்த தலைவரே ஒப்புக் கொண்டுள்ளார்: ராகுல்
[Thursday, 28/09/2017 07:40 AM]
மக்களின் துன்பங்களை நரேந்திர மோடி அரசு அலட்சியப்படுத்துகிறது' என்று குஜராத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.
7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைகள் முதல்வரிடம் அளிப்பு
[Thursday, 28/09/2017 07:40 AM]
ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அளிப்பதற்காக அமைக்கப்பட்ட அரசு அலுவலர் குழு தனது பரிந்துரைகளை முதல்வர் கே. பழனிசாமியிடம் அளித்தது.
மூடநம்பிக்கை ஒழிப்பு சட்டத்துக்கு கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்:
[Thursday, 28/09/2017 07:39 AM]
கர்நாடகாவில் கடந்த 4 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த மூடம்பிக்கை ஒழிப்பு சட்டம் கொண்டுவர அம்மாநிலஅமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.
அப்போலோவில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட செப்டம்பர் 22, 2016 இரவு நடந்தது என்ன?...
[Thursday, 28/09/2017 06:29 AM]
ஜெயலலிதா உடல்நல குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தது வரையில் நடந்தது என்ன என்பது குறித்து அதிகாரபூர்வமாக எந்தவொரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
கண் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இந்திய சிறுவனுக்கு நிகழ்ந்த விபரீதம்!!!
[Wednesday, 27/09/2017 07:50 AM]
இந்தியாவின் திரிபுரா மாநிலத்தில், மிக மிக அரிதான கண் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவன், தகுந்த சிகிச்சைகள் செய்துகொள்ளாததால் பார்வை இழந்தான்.
இதுவல்லவோ காதல்... உருக்குலைந்த காதலியையே மணம் செய்த காதலன்!!
[Wednesday, 27/09/2017 07:49 AM]
மனிதர்களின் வயதுக்கேற்ப உடல்ரீதியில் இயற்கையாக வெளிப்படக்கூடிய உணர்வுகளையே நாம் அன்பு, அக்கறை, காதல், ஆசை என வகைப்படுத்துகிறோம்.
கோபத்தின் உச்சத்தில் ஆளுநர் - டெல்லிக்கு வருமாறு ஓ.பி.எஸ் எடப்பாடிக்கு அழைப்பு!!!
[Wednesday, 27/09/2017 05:35 AM]
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பி.எஸ் ஆகியோரை டெல்லிக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
கோவிலில் அனாதையாக விடப்பட்ட குழந்தை; முத்தமிட்டு கண் கலங்கிச் சென்ற பெண்!!!!
[Wednesday, 27/09/2017 05:34 AM]
பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் வளாகத்தில் கடந்த 22-ந் தேதி 2 மாத பெண் குழந்தை அனாதையாக கிடந்தது. குழந்தையை கோவில் நிர்வாகத்தினர், போலீசில் ஒப்படைத்தனர். இதையடுத்து அந்த குழந்தை கிணத்துக்கடவில் உள்ள சரணாலயம் குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது.
பகவத் கீதையை மொழிபெயர்த்தவர் பிரதமரின் தலைமைப் பொருளாதார ஆலோசகரானார்
[Tuesday, 26/09/2017 07:46 AM]
அடுத்த ஆண்டு (2018) மார்ச் மாதத்துடன் முழுவடைய உள்ள நிதியாண்டின் எதிர்பார்ப்புகள் குறித்து மதிப்பீடு செய்ய ஐந்து பேர் கொண்ட பொருளாதார நிபுணர்கள் குழுவை பிரதமர் நரேந்திர மோடி உருவாக்கி உள்ளார்.
நைட்டி அணிந்து டிவி பார்த்த ஜெயலலிதா: – டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி
[Tuesday, 26/09/2017 07:45 AM]
டிடிவி தினகரன் சென்னை அடையாரில் உள்ள தனது இல்லத்தில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி
கேரளாவை உலுக்கிய சோலார் பேனல் மோசடி வழக்கு: முதலமைச்சரிடம் அறிக்கை சமர்ப்பிப்பு
[Tuesday, 26/09/2017 07:44 AM]
சோலார் பேனல் மோசடி வழக்கு தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஜி.சிவராஜன் தலைமையிலான கமிஷன், தனது விசாரணை அறிக்கையை முதலமைச்சர் பினராயி விஜயனிடம் சமர்ப்பித்தது.
விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த ரிசர்வ்படை போலீஸ்காரருக்கு நிகழ்ந்த துயரம்...!
[Thursday, 21/09/2017 07:45 AM]
குடியாத்தம் அருகே உள்ள மோடிகுப்பம் கிராமத்தை சேர்ந்த மாரியப்பன் மகன் ராஜசேகரன் (வயது29). மத்திய ரிசர்வ்படை போலீஸ்காரர் கடந்த 5 ஆண்டுகளாக சத்தீஷ்கர் மாநிலத்தில் பணியாற்றி வந்தார்.
[முதல் பக்கம்] [முன்னைய  ] காட்டுகின்ற பக்கம் 4 of 447 பக்கங்கள் [அடுத்து] [கடைசி பக்கம்]

தமிழ் பத்திரிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
சுடர் ஒளி
தினகரன்
தினமலர்
தினமணி
தினபூமி
மாலை மலர்
மாலைச் சுடர்
தினகரன் - இந்தியா
மாலை மலர்
விடுதலை
ஒரு பேப்பர்
சூரியகாந்தி
ஈழமுரசு
வலம்புரி
விடுதலைப்புலிகள்
தமிழ் செய்தி தளங்கள்
யாழ்
தமிழ் CNN
தமிழ்வின்
பதிவு
அதிர்வு
தினக்கதிர்
மனிதன்
லங்கஸ்ரீ
பாரிஸ் தமிழ்
அத தெரண
நெருடல்
வருடல்
வணக்கம் மலேசியா
தரவு
சங்கதி..1
புதினப் பலகை
புதினம் நியூஸ்
புதிய யாழ்ப்பாணம்
ஈழம் ரைம்ஸ்
நாம் தமிழர்
பொங்கு தமிழ்
உலகத்தமிழ்ச் செய்தி
செம்பருத்தி
4தமிழ் மீடியா
எதிரி
B.B.C தமிழ் செய்தி
வெப்துணியா
தற்ஸ் தமிழ்
செய்தி
தென் சேய்தி
ஈழநாதம்
அலைகள்
Google செய்திகள்
அக்கினிக்குஞ்சு
சிறிலங்கா மிறர்
ஈழவேங்கை
தமிழ் 24 செய்தி
தமிழ் மிறர்
ஈழம் 5
தமிழ்லீடர்
Tna Info
நாட்டு நடப்பு
பற்றி நியூஸ்
ஏ சிறிலங்கா
ஹிரு நியூஸ்
ஆதவன் நியூஸ்
லங்கா ரோடு
JVP நியூஸ்
மடவள நியூஸ்
நியூஸ்.lk
விவசாயி
சுபீட்சம்
நியூஸ் ஃபஸ்ட்
சங்கதி 24
எங்கள் தேசம்
டெய்லி சிலோன்
எழுகதிர்
ஈ குருவி
தமிழ் க்லவுட்
நெற்றிக்கண்
துளியம்
வெளிச்ச வீடு
தமிழ் தேசிய செய்திகள்
தமிழ் டெய்லி
கிளிநொச்சி மீடியா
ரைம் தமிழ்
திசைகாட்டி
வன்னி எக்ஸ்பிரஸ் செய்தி
எரிமலை
தமிழ் சஞ்சிகைகள்
விகடன்
குமுதம்
நக்கீரன்
குங்குமம்
மங்கையர் மலர்
கல்கி வாராந்தம்
அமுதசுரபி
தமிழ்மணம்
திரைமணம்
மங்கையர் மலர்
இந்நேரம்.காம்
கீற்று
ஊர்களின் தளங்கள்
மாதகல்
வல்வெட்டித்துறை
நாகர்கோவில்
வரணி
இடைக்காடு
பனிப்புலம்
சிறுப்பிட்டி
இணுவில்
தாவடி
கோண்டாவில் மக்கள்
ஊரெழு மக்கள்
குப்பிழான் வெப்
அளவெட்டி
நாவாந்துறை
சினிமா தளங்கள்
விடுப்பு
தமிழ் சினிமா
தினமலர் சினிமா
தமிழ் ஸ்டார்
சென்னை 365
இந்தியா-கிளிட்ஸ்
சினி ஸ்பொட்
கல்விசார் தளங்கள்
யாழ். இந்துக் கல்லூரி
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
மகாஜனாக் கல்லூரி
சாவகச்சேரி இந்து
அருணோதயாக் கல்லூரி
யாழ். வேம்படி
வானொலிகள்
கனடிய வானொலி-CMR
ஐ.பி.சி தமிழ்-IBC
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி
கனேடிய தமிழ் வானொலி
கனடா CTBC
புலிகளின் குரல்
ILC தமிழ்
கீதவாணி கனடா
சக்தி FM - கொழும்பு
ஒலி.சிங்கப்பூர்
A9 News RADIO
தமிழ்த்தாய் FM
கலசம் வானலை
தமிழ் அருவி FM
லங்காஸ்ரீ
காதல் FM
தமிழ் ரேடியோ
வெற்றி
சுடர் எவ்.எம்.
தமிழ் எப்.எம்
வர்ணம்
வெற்றி ஒலி
ஜோதிடம்
ஜோதிடம்.கொம்
ஸ்ரேசுர்யமன்கலம்
பாடல்கள்
ஓசை
ராகா
தமிழ்பீற்
Good Lanka
இசைத்தென்றல்
றோயல் இசை
தமிழ் விர்
ஈழம் பாடல்கள்
கர்நாடிக் இந்தியா
மயூரேன்
ஆங்கில செய்தி தளங்கள்
Tamilnet
Lankasri News
Tamilcanadian
Uk Tamilnews
Colombopage
Adaderana
டெய்லி மிரர்
சண்டே ஓப்சேவர்
த சண்டே லீடர்
த ஐலண்ட்
சண்டே ரைம்ஸ்
த லங்கா அகடமிக்
டெய்லி நியூஸ்
இந்தியா ரைம்ஸ்
இந்தியா ருடே
ரைம்ஸ் ஒப் இந்தியா
டெக்கான் குரோனிக்கல்
ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
த றிவியூன்
த ஹிந்து
Eelam-E-news
Tamil Guardian
Tamil Speed News
திருமண தளங்கள்
சுபமங்களம்
சாடி
சந்திப்போம்
திருநாள்
பாரத்.தி.சேவை
திரைப்படங்கள்
டியுப் தமிழ்
ராஜ் தமிழ்
Ultimate Tamil
திரை வீடியோ
தமிழ் ஜோதி
Movie Lanka
திருட்டு VCD
தமிழ் ஓ
தமிழ் டுவிஸ்ட்
இந்துசன்
கூல் தமிழ்
தமிழ் கீ
ரண் தமிழ்
தக்காளி
தமிழ் கண்
தமிழ் கன்
ஹாட் ஸ்டார்
ஹாப்பி தமிழ்
தமிழ் ட்விஸ்ட் TV
   அனைத்து பதிப்புரிமைகளும் 2தமிழ்.com © இற்குரியது (2008-2018). Facebook Twitter Youtube