முகப்பு செய்திகள் சினிமா விளையாட்டு வினோதங்கள் தொழிநுட்பம் மருத்துவம் வாழ்க்கை தொடர்புகளுக்கு
2Tamil Home
தேடல்: அறுசுவை சமையல்
தக்காளி - தேங்காய் பால் புலாவ்
[Sunday, 31/12/2017 12:29 AM]
வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும். தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள்.
பசலைக்கீரை - கேரட் தயிர் பச்சடி
[Sunday, 31/12/2017 12:27 AM]
கீரையை சுத்தம் செய்து வைக்கவும்.கேரட்டை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அருமையான கிராமத்து கருவாட்டுக் குழம்பு
[Saturday, 09/12/2017 12:37 AM]
கருவாட்டை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.கத்தரிக்காய், உருளைக்கிழங்கு. ப.மிளகாய், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
உருளைக்கிழங்கு வெங்காய கறி
[Saturday, 09/12/2017 12:36 AM]
உருளைக்கிழங்கு பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. சாம்பார், கூட்டு, பொரியல், அவியல்,வறுவல் என எல்லா வகையான சமையலிலும் உருளைக்கிழங்கைப் பயன்படுத்தலாம்.
அருமையான சேலம் ஸ்டைல் மட்டன் குழம்பு
[Tuesday, 07/11/2017 07:19 AM]
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.மட்டனை நன்கு கழுவி தனியாக வைத்துக் கொள்ளவும்.
டேஸ்டியான க்ரீன் மீன் கறி குறைந்த நிமிடங்களில் செய்வது…
[Tuesday, 07/11/2017 07:17 AM]
இந்த ரெசிபி எல்லாருக்கும் பிடித்தமான ஒன்று. இதில் நிறைய உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் குழந்தைகளுக்கும் நல்லது.
"மோர் இட்லி செய்முறை..!
[Wednesday, 01/11/2017 07:59 AM]
சுட்டெரிக்கும் வெயிலுக்கு இதமாக மோர் இட்லி செய்யும் முறையை இங்கு தருகிறோம்.
சுவையான மாம்பழ சட்னி ரெசிபி..!
[Wednesday, 01/11/2017 07:52 AM]
முக்கனிகளில் ஒன்றான மாம்பழம், அதன் சுவைக்காகவே தனிச்சிறப்பு பெற்றது. அதனால் தான் மாங்காய், மாம்பழம் வைத்து தயாரிக்கப்பட்ட அத்தனை உணவு பதார்த்தங்களுக்கும் மக்கள் இன்றும் அடிமையாக உள்ளனர்.
ஈஸி கிரீன் தால் கார்லிக் பனீர் க்ரேவி
[Sunday, 29/10/2017 02:44 AM]
இல்லத்தரசிகளின் அன்றாடக் கவலைகளில் தலையாயது… இன்று என்ன சமையல் என்பதில் இருந்து தொடங்குகிறது.
மலபார் சிக்கன் பிரியாணி செய்வது எப்படி
[Sunday, 29/10/2017 02:42 AM]
சிக்கனை நன்கு கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.வெங்காயம், தக்காளி, ப.மிளகாயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.
அருமையான சைடிஷ் கேரளா ஸ்டைல் மட்டன் ரோஸ்ட்
[Sunday, 29/10/2017 02:41 AM]
மட்டனை நீரில் நன்கு கழுவி துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.சுத்தம் செய்த மட்டனை ஒரு பௌலில் போட்டு, அத்துடன் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு பிரட்டி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
சப்பாத்திக்கு சூப்பரான பிரெட் மஞ்சூரியன்
[Saturday, 07/10/2017 06:52 AM]
சோள மாவு, மைதா மாவுடன் சிறிது உப்பு சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளுங்கள்.
சுவைமிகு கார்ன் – முட்டை சூப்
[Saturday, 07/10/2017 06:50 AM]
வெங்காயம், ப.மிளகாய், வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.சோளத்தை வேக வைத்து ஆறியதும் உதிர்த்து கொள்ளவும்.
இடியாப்பத்திற்கு அருமையான மட்டன் குருமா.
[Tuesday, 26/09/2017 07:37 AM]
தேங்காயில் இருந்து கெட்டியான முதல் பால் எடுத்து வைத்துக்கொள்ளவும்.மட்டனை துண்டுகளாக வெட்டி நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
பள்ளிபாளையம் மிளகாய் சிக்கன்
[Tuesday, 26/09/2017 07:34 AM]

சிக்கனை நன்றாக கழுவி துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.பூண்டை நசுக்கி வைக்கவும்.
நாசிக்கோரி
[Saturday, 02/09/2017 10:49 PM]
வெங்காயம் நன்கு வதங்கியதும் அரைத்து வைத்திருக்கும் மிளகாய் விழுதை போட்டு அதனுடன் கருவாடு துண்டுகளையும் போட்டு ஒரு நிமிடம் நன்கு கிளறி விடவும்.
செட்டிநாடு மட்டன் பிரியாணி
[Saturday, 02/09/2017 10:45 PM]
குக்கரில் சிறிது எண்ணெய் விட்டு மட்டனில் வேக வைத்துள்ள பொருட்களைப் போட்டு சிறிது உப்பு மற்றும் நீர் விட்டு 3விசில் வரை வேக வைக்கவும். அரைக்க கொடுத்துள்ளவைகளை நைசாக அரைக்கவும். அரிசியை கழுவி 10 நிமிடம் ஊற வைக்க்வும். கடாயில் 1டேபிள்ஸ்பூன் நெய் விட்டு அரிசியை 5நிமிடம் வதக்கி தனியாக வைக்கவும்.
இடியாப்பத்திற்கு அருமையான மட்டன் குருமா
[Friday, 25/08/2017 07:05 AM]
தேங்காயில் இருந்து கெட்டியான முதல் பால் எடுத்து வைத்துக்கொள்ளவும்.மட்டனை துண்டுகளாக வெட்டி நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
ஆட்டுக்கால் பாயா செய்வது எப்படி?
[Friday, 25/08/2017 07:04 AM]
இடியாப்பம் என்றவுடனேயே நம்முடைய நினைவுக்கு வருவது தேங்காய்ப்பாலும் ஆட்டுக்கால் பாயாவும் தான்.
மீல் மேக்கர் பக்கோடா செய்ய…!
[Thursday, 10/08/2017 11:18 PM]
கடலை பருப்பை ஒரு விசில் வரும் வரை வேக விடவும். வாணலியில் எண்ணெய் விட்டு, வெங்காயம், தேங்காய் துருவல், இஞ்சி, பூண்டு விழுதை லேசாக வதக்கவும்.
செட்டிநாடு சிக்கன் கிரேவி செய்ய…!
[Thursday, 10/08/2017 11:15 PM]
சிக்கனை கழுவி நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்து பின் பொடியாக நறுக்கிய பெரியவெங்காயத்தையும் போட்டு வதக்கிக் கொள்ளவும். அதன் பின்பு அரிது வைத்துள்ள சின்ன வெங்காயம், பூண்டு, கிராம்பு கலவையை போட்டு வதக்கவும்.
பாசிப்பருப்பு கடையல்
[Thursday, 10/08/2017 02:21 PM]
பேச்சுலர்களுக்கு இந்த சமையல் மிகவும் எளிமையாக இருக்கும். சரி, இப்போது அந்த பாசிப்பருப்பு கடையலை எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
சூப்பரான செட்டிநாடு கத்தரிக்காய் வறுவல்
[Tuesday, 08/08/2017 09:39 PM]
கத்தரிக்காய் பிடிக்காதவர்களுக்கு கூட செட்டிநாடு கத்தரிக்காய் வறுவலை விரும்பி சாப்பிடுவார்கள். இப்போது இந்த வறுவலை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
சம்பா ரவை பொங்கல் செய்ய…!
[Tuesday, 08/08/2017 09:35 PM]
தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும். கடாயில் பாசிப்பருப்பைப் போட்டு லேசாக வறுத்துக் கொள்ளவும். குக்கரில் சம்பா ரவையுடன் பாசிப்பருப்பைச் சேர்த்து, 4 1/2 கப் தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து 4 விசில் வரும் வரை வேகவிடவும்.
வெந்தய தயிர் பச்சடி
[Tuesday, 08/08/2017 09:32 PM]
வெந்தயத்தை ஊறவைத்து துணியில் மூட்டையாக கட்டி, 8 மணி நேரத்திற்கு தொங்க விடவும். முளை கட்டி விடும். இதை ஆவியில் 5 நிமிடம் வேகவிட்டு எடுத்து ஆறவிடவும். தயிருடன் உப்பு சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும்.
கீரிம் காளான் சூப்
[Friday, 04/08/2017 10:24 PM]
கடாயில் வெண்ணெய் போட்டு உருகியதும் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கிய பின் காளான் சேர்த்து கிளறவும் பொன்னிறமாக மாறியதும் மாவு சேர்த்து நன்றாக கிளறி தண்ணீர் சேர்த்து உப்பு, மிளகு பொடி கலந்து வேகவிடவும்
வெஜிடேபிள் பாஸ்தா சூப்
[Friday, 04/08/2017 10:21 PM]
போல்ட் ஸ்கை பாஸ்தாவுடன், ஒருசில காய்கறிகளை சேர்த்து எப்படி சூப் செய்வதென்று கொடுத்துள்ளது. அதைப் படித்து அதன் படி செய்து சாப்பிட்டு என்ஜாய் செய்யுங்கள்.
சுட்டக் கத்தரிக்காய் சட்னி
[Friday, 04/08/2017 10:17 PM]
புடலங்காய், பீர்க்கங்காய், சுரைக்காய், முள்ளங்கி, கோவைக்காய், கோஸிலும் சட்னி செய்யலாம். பேலியோவில் கேரட், பீட்ரூட்டை அதிகம் சேர்க்கக்கூடாது.
சூப்பரான சைடிஷ் தயிர் உருண்டை குழம்பு
[Wednesday, 02/08/2017 10:18 PM]
சாதத்திற்கு இந்த தயிர் உருண்டை குழப்பு சூப்பரான சைடிஷ். இன்று இந்த தயிர் உருண்டை குழம்பை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
ஃபிஷ் ரோல் செய்ய தெரியுமா…?
[Wednesday, 02/08/2017 10:14 PM]
முதலில் குடைமிளகாய், பச்சை மிளகாய், கொத்தமல்லி மற்றும் வெங்காயத்தை நன்கு பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பிறகு பாதி வெங்காயத்தை எடுத்து மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ளவும். பிறகு மீனை உப்பு, மஞ்சள் தூள் போட்டு வேக வைத்து உதிர்த்துக் கொள்ளவும்
திருநெல்வேலி ஸ்டைல் சிக்கன் குழம்பு
[Sunday, 30/07/2017 01:57 AM]
பெரிய வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.சிக்கனை நன்கு சுத்தமாக கழுவி, நீரை முற்றிலும் வடித்து, பின் மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
டேஸ்டியான க்ரீன் மீன் கறி குறைந்த நிமிடங்களில் செய்வது எப்படி?
[Sunday, 30/07/2017 01:57 AM]
இந்த ரெசிபி எல்லாருக்கும் பிடித்தமான ஒன்று. இதில் நிறைய உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் குழந்தைகளுக்கும் நல்லது.
முருங்கைப்பூ பொரியல் செய்ய…!
[Saturday, 29/07/2017 01:27 PM]
துருவிய தேங்காய், பச்சை மிளகாய், சீரகம் மூன்றும் சேர்த்து மைய அரைத்துக்கொள்ளவும். ஒரு தவாவில் கொஞ்சம் எண்ணெய் விட்டு அரைத்த விழுதை மஞ்சள் சேர்த்து சில நிமிடம் வதக்கவும்.
குதிரைவாலி இடியாப்பம் செய்வது எப்படி?
[Saturday, 29/07/2017 01:25 PM]
கோதுமையைவிட ஆறு மடங்கு அதிக நார்ச்சத்து குதிரைவாலியில் இருக்கிறது. இன்று குதிரைவாலி அரிசியில் எப்படி இடியாப்பம் செய்வது என்று பார்க்கலாம்.
கான்ட்வி : செய்முறைகளுடன்…
[Wednesday, 26/07/2017 11:07 PM]
மாவு பதம் வந்தவுடன் அதை எண்ணெய் தடவிய பாத்திரத்தில் கொட்டி நன்கு கரண்டியால் பரப்பி விடவும். 1:3 என்ற விகிதத்தில் கடலைமாவு மற்றும் மோரை எடுத்து கலந்து மிதமான கலவையாக ஆக்கவும். வேண்டுமானால் இஞ்சி, பச்சைமிளகாய் பேஸ்ட் சேர்க்கலாம்.
[முதல் பக்கம்] [முன்னைய ] காட்டுகின்ற பக்கம் 1 of 49 பக்கங்கள் [அடுத்து] [கடைசி பக்கம்]

தமிழ் பத்திரிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
சுடர் ஒளி
தினகரன்
தினமலர்
தினமணி
தினபூமி
மாலை மலர்
மாலைச் சுடர்
தினகரன் - இந்தியா
மாலை மலர்
விடுதலை
ஒரு பேப்பர்
சூரியகாந்தி
ஈழமுரசு
வலம்புரி
விடுதலைப்புலிகள்
தமிழ் செய்தி தளங்கள்
யாழ்
தமிழ் CNN
தமிழ்வின்
பதிவு
அதிர்வு
தினக்கதிர்
மனிதன்
லங்கஸ்ரீ
பாரிஸ் தமிழ்
அத தெரண
நெருடல்
வருடல்
வணக்கம் மலேசியா
தரவு
சங்கதி..1
புதினப் பலகை
புதினம் நியூஸ்
புதிய யாழ்ப்பாணம்
ஈழம் ரைம்ஸ்
நாம் தமிழர்
பொங்கு தமிழ்
உலகத்தமிழ்ச் செய்தி
செம்பருத்தி
4தமிழ் மீடியா
எதிரி
B.B.C தமிழ் செய்தி
வெப்துணியா
தற்ஸ் தமிழ்
செய்தி
தென் சேய்தி
ஈழநாதம்
அலைகள்
Google செய்திகள்
அக்கினிக்குஞ்சு
சிறிலங்கா மிறர்
ஈழவேங்கை
தமிழ் 24 செய்தி
தமிழ் மிறர்
ஈழம் 5
தமிழ்லீடர்
Tna Info
நாட்டு நடப்பு
பற்றி நியூஸ்
ஏ சிறிலங்கா
ஹிரு நியூஸ்
ஆதவன் நியூஸ்
லங்கா ரோடு
JVP நியூஸ்
மடவள நியூஸ்
நியூஸ்.lk
விவசாயி
சுபீட்சம்
நியூஸ் ஃபஸ்ட்
சங்கதி 24
எங்கள் தேசம்
டெய்லி சிலோன்
எழுகதிர்
ஈ குருவி
தமிழ் க்லவுட்
நெற்றிக்கண்
துளியம்
வெளிச்ச வீடு
தமிழ் தேசிய செய்திகள்
தமிழ் டெய்லி
கிளிநொச்சி மீடியா
ரைம் தமிழ்
திசைகாட்டி
வன்னி எக்ஸ்பிரஸ் செய்தி
எரிமலை
தமிழ் சஞ்சிகைகள்
விகடன்
குமுதம்
நக்கீரன்
குங்குமம்
மங்கையர் மலர்
கல்கி வாராந்தம்
அமுதசுரபி
தமிழ்மணம்
திரைமணம்
மங்கையர் மலர்
இந்நேரம்.காம்
கீற்று
ஊர்களின் தளங்கள்
மாதகல்
வல்வெட்டித்துறை
நாகர்கோவில்
வரணி
இடைக்காடு
பனிப்புலம்
சிறுப்பிட்டி
இணுவில்
தாவடி
கோண்டாவில் மக்கள்
ஊரெழு மக்கள்
குப்பிழான் வெப்
அளவெட்டி
நாவாந்துறை
சினிமா தளங்கள்
விடுப்பு
தமிழ் சினிமா
தினமலர் சினிமா
தமிழ் ஸ்டார்
சென்னை 365
இந்தியா-கிளிட்ஸ்
சினி ஸ்பொட்
கல்விசார் தளங்கள்
யாழ். இந்துக் கல்லூரி
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
மகாஜனாக் கல்லூரி
சாவகச்சேரி இந்து
அருணோதயாக் கல்லூரி
யாழ். வேம்படி
வானொலிகள்
கனடிய வானொலி-CMR
ஐ.பி.சி தமிழ்-IBC
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி
கனேடிய தமிழ் வானொலி
கனடா CTBC
புலிகளின் குரல்
ILC தமிழ்
கீதவாணி கனடா
சக்தி FM - கொழும்பு
ஒலி.சிங்கப்பூர்
A9 News RADIO
தமிழ்த்தாய் FM
கலசம் வானலை
தமிழ் அருவி FM
லங்காஸ்ரீ
காதல் FM
தமிழ் ரேடியோ
வெற்றி
சுடர் எவ்.எம்.
தமிழ் எப்.எம்
வர்ணம்
வெற்றி ஒலி
ஜோதிடம்
ஜோதிடம்.கொம்
ஸ்ரேசுர்யமன்கலம்
பாடல்கள்
ஓசை
ராகா
தமிழ்பீற்
Good Lanka
இசைத்தென்றல்
றோயல் இசை
தமிழ் விர்
ஈழம் பாடல்கள்
கர்நாடிக் இந்தியா
மயூரேன்
ஆங்கில செய்தி தளங்கள்
Tamilnet
Lankasri News
Tamilcanadian
Uk Tamilnews
Colombopage
Adaderana
டெய்லி மிரர்
சண்டே ஓப்சேவர்
த சண்டே லீடர்
த ஐலண்ட்
சண்டே ரைம்ஸ்
த லங்கா அகடமிக்
டெய்லி நியூஸ்
இந்தியா ரைம்ஸ்
இந்தியா ருடே
ரைம்ஸ் ஒப் இந்தியா
டெக்கான் குரோனிக்கல்
ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
த றிவியூன்
த ஹிந்து
Eelam-E-news
Tamil Guardian
Tamil Speed News
திருமண தளங்கள்
சுபமங்களம்
சாடி
சந்திப்போம்
திருநாள்
பாரத்.தி.சேவை
திரைப்படங்கள்
டியுப் தமிழ்
ராஜ் தமிழ்
Ultimate Tamil
திரை வீடியோ
தமிழ் ஜோதி
Movie Lanka
திருட்டு VCD
தமிழ் ஓ
தமிழ் டுவிஸ்ட்
இந்துசன்
கூல் தமிழ்
தமிழ் கீ
ரண் தமிழ்
தக்காளி
தமிழ் கண்
தமிழ் கன்
ஹாட் ஸ்டார்
ஹாப்பி தமிழ்
தமிழ் ட்விஸ்ட் TV
   அனைத்து பதிப்புரிமைகளும் 2தமிழ்.com © இற்குரியது (2008-2018). Facebook Twitter Youtube