முகப்பு செய்திகள் சினிமா விளையாட்டு வினோதங்கள் தொழிநுட்பம் மருத்துவம் வாழ்க்கை தொடர்புகளுக்கு
2Tamil Home
தேடல்: அறுசுவை சமையல்
அட்டகாசமான வெயில் கால உணவு வகைகள்! இதோ உங்களுக்காக! !
[Wednesday, 19/07/2017 10:47 PM]
பச்சரிசி, உளுந்து, வெந்தயம் மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து 4 மணி நேரம் ஊறவைக்கவும். ஏலக்காயைப் பொடித்துக் கொள்ளவும். அடுப்பில் கனமான அடிப்பகுதியுள்ள பாத்திரத்தை வைத்து சிறிது தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். இத்துடன் பொடித்த வெல்லம் சேர்த்துக் கொதிக்கவிட்டு கரைத்து வடிகட்டவும்
சூப்பரான செட்டிநாடு பூண்டு குழம்பு
[Wednesday, 19/07/2017 07:08 AM]
புளியை 3 கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். இதில் மல்லித்தூள், குழம்புதூள், மஞ்சள்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து வைத்து கொள்ளவும்.
பனீர் காளான் சீஸ் மிக்ஸ்
[Monday, 17/07/2017 10:36 PM]
காளானை சிறு துண்டுகளாக நறுக்கவும். பனீரை சதுர துண்டுகளாக நறுக்கவும். கடாயில் வெண்ணெயை போட்டு உருகியதும் காளான், பனீரை போட்டு நன்கு வதக்கி, வெங்காயம், குடைமிளகாயை சேர்த்து வதக்கவும்
இனி வீட்டிலேயே செய்திடலாம் பானி பூரி…!
[Monday, 17/07/2017 01:42 PM]
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பூரியைப் போட்டுப் பொரித்து எடுக்கவும். பூரி நன்றாக உப்பி வரும். அதனை எடுத்து டப்பாவில் போட்டு வைக்கவும்.
சிம்பிளான… நாட்டுக்கோழி கிரேவி
[Monday, 17/07/2017 05:29 AM]
நாட்டுக்கோழியை மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி 2-3 முறை நீரில் நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.
ஆலு ஸ்டஃப்டு கேப்சிகம்
[Saturday, 15/07/2017 05:03 PM]
குடைமிளகாயையும், உருளைக்கிழங்கையும் கொண்டு அற்புதமான ரெசிபி ஒன்றை செய்யலாம். அது தான் ஆலு ஸ்டஃப்டு கேப்சிகம். இதன் செய்முறையை பார்க்கலாம்.
முருங்கைக்கீரை பொரிச்சகுழம்பு ,
[Friday, 14/07/2017 10:13 PM]
முருங்கைக்கீரையை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் சாம்பார் பொடி, மஞ்சள் தூள், உப்பு மற்றும் சிறிது தண்ணீரைச் சேர்த்து, 3 அல்லது 4 நிமிடங்கள் வேக விடவும்
காலிஃப்ளவர் 65.
[Friday, 14/07/2017 10:10 PM]
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், காலிஃப்ளவரை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், காலிஃப்ளவர் 65 ரெடி!!!
இறால் வறுவல்: செய்முறைகளுடன்.
[Friday, 14/07/2017 10:07 PM]
பாத்திரத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி லைட்டாக அதாவது ஒரு வேக்காடு வேகவைக்க வேண்டும்
ஐயங்கார் ஸ்டைல் காய்கறி கதம்ப சாதம்
[Thursday, 13/07/2017 10:20 PM]
காய்கறிகளை சேர்த்து செய்யும் இந்த சாதம் சாப்பிட சூப்பராக இருக்கும். இப்போது ஐயங்கார் ஸ்டைல் காய்கறி கதம்ப சாதத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
ஸ்டஃப்டு வெஜிடபிள் இட்லி
[Thursday, 13/07/2017 10:17 PM]
கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு, உளுந்து தாளிக்கவும். பிறகு, வெங்காயம் சேர்த்து வதங்கியதும், தக்காளி மற்றும் குடைமிளகாய், மல்லி இலை சேர்த்து வதக்கவும்
காய்கறி பரோத்தா (சில்லி பரோட்டா)
[Wednesday, 12/07/2017 10:17 PM]
கொண்டைக்கடலையை முந்தின நாள் இரவே ஊற வைத்து கொத்து பரோட்டா செய்யும் வேளையிலே குக்கரில் சுண்டல் செய்யும் பதத்திற்கு ஏற்ப வேக வைத்துத் தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.
உருளைக்கிழங்கு மீன் குழம்பு.
[Wednesday, 12/07/2017 10:13 PM]
மீன் குழம்பு அனைவருக்கும் பிடிக்கும் அதில் உருளைக்கிழங்கு சேர்த்து பாருங்கள் அதன் ருசி பலமடங்காகும்,
சூப்பரான மட்டன் சூப் செய்வது எப்படி
[Tuesday, 11/07/2017 06:58 AM]
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
செட்டிநாடு சிக்கன் சாப்ஸ்
[Tuesday, 11/07/2017 06:57 AM]
சுவையான செட்டிநாடு சிக்கன் சாப்ஸ் எப்படி செய்வது எனப் பார்க்கலாம்.
தீபாவளி ஸ்பெஷல்:கார முறுக்கு(முள்ளு முறுக்கு)
[Friday, 07/07/2017 05:04 PM]
முறுக்கு மாவையும் அரிசி மாவையும் ஒன்றாக கலந்துக் கொண்டு, அதில் நெய் சேர்த்து, சீனி மற்றும் உப்பை தேங்காய்ப் பாலில் கலக்கி அதையும் சேர்க்கவும்.
சூப்பரான சில்லி சிக்கன் குழம்பு.
[Friday, 07/07/2017 05:02 PM]
சில்லி சிக்கன் பிரையை போல் சில்லி சிக்கன் குழம்பு செய்வது மிகவும் சுலபமானது. அதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
சுவையான சத்தான கொண்டை கடலை சாலட்.
[Monday, 03/07/2017 01:54 PM]
கொண்டை கடலையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. கொண்டை கடலையை வைத்து சத்தான சாலட் செய்வது எப்படி என்று கீழே பார்க்கலாம்
சத்தான ஓட்ஸ் கட்லெட் : செய்முறைகளுடன்…!
[Monday, 03/07/2017 01:47 PM]
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் தட்டி வைத்துள்ள கட்லெட்டை போட்டு சுற்றி சிறிதளவு எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.
சத்து நிறைந்த வாழைப்பூ பருப்பு மசியல்.
[Friday, 30/06/2017 04:02 PM]
வாழைப்பூவில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. பெண்கள் தினமும் வாழைப்பூ சேர்த்து கொள்வது நல்லது. இன்று வாழைப்பூவை வைத்து மசியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
வாழைப்பூ கட்லெட் செய்ய தெரிந்து கொள்ள வேண்டுமா…
[Friday, 30/06/2017 03:59 PM]
வாழைப்பூவை சுத்தம் செய்து நறிக்கி தண்ணீரில் போடுவதற்கு பதிலாக மோரில் போட்டு வைத்தால், கருத்து போவதை தடுக்கலாம். வாழைப்பூவை பொடியாக நறுக்கி ஆவியில் வேகவைத்து எடுத்து ஆறவைக்கவும்.
ஸ்பைசியான மட்டன் மசாலா
[Thursday, 29/06/2017 07:10 AM]
இந்த ஸ்பைசியான மட்டன் மசாலா சாப்பிட்டீர்கள் என்றால் அப்படியே சொக்கி போய்விடுவீர்கள். அவ்வளவு சுவையாக இருக்கும்.
சூப்பரான சைடிஷ் நண்டு குருமா செய்வது எப்படி
[Thursday, 29/06/2017 07:09 AM]
நண்டை நன்றாக கழுவி வைக்கவும்.அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.
கோதுமைப் பால் அல்வா
[Wednesday, 28/06/2017 05:21 PM]
சம்பா கோதுமையை குறைந்தது 12 மணிநேரம் ஊறவைத்து, கிரைண்டரில் அரைத்து பால் எடுத்து அதை அப்படியே இரண்டு மணி நேரம் வைக்கவும்.
வேர்க்கடலை பர்ஃபி செய்வது எப்படி..?
[Wednesday, 28/06/2017 05:18 PM]
அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து சிறிது தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் வெல்லத்தூளை போட்டு கிளறி கொண்டே இருக்கவும். சிறு மண் இருக்கும் அதை தவிர்க்கவே வடிகட்ட வேண்டும்.
சைடிஷ் நண்டு குருமா செய்வது எப்படி.
[Tuesday, 27/06/2017 04:59 PM]
சப்பாத்தி, புலாவ், ஆப்பம், இடியாப்பம், சாதத்திற்கு தொட்டுக்கொள்ள சூப்பரானது நண்டு குருமா. இன்று இந்த குருமாவை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
வெண்டைக்காய் வறுவல்.
[Friday, 23/06/2017 02:38 PM]
இப்போது அந்த வெண்டைக்காயில் வறுவல் எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
சுவை மிகுந்த காளான் மசாலா.
[Friday, 23/06/2017 02:35 PM]
காளானை சுத்தம் செய்து நடுத்தர சைஸ்க்கு நறுக்கி கொள்ளவும். இதனுடன் அரை டீஸ்பூன் மிள்காய், மஞ்சத்தூள், கறிமசலாத்தூள், மற்றும்
சோள மாவு, உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
நாக்கில் எச்சில் ஊறும் அருமையான பூண்டு குழம்பு செய்ய வேண்டுமா…?
[Friday, 23/06/2017 02:31 PM]
முதலில் வெள்ளைப்பூண்டினை சுத்தம் செய்து தோலுரித்துக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தை சுத்தம் செய்து சதுரங்களாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை சதுரங்களாக நறுக்கிக் கொள்ளவும். மல்லித்தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றுடன் தேவையான தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் மசாலா தயார் செய்யவும்
கேரளா உன்னி அப்பம்.
[Thursday, 22/06/2017 02:19 PM]
குழிப்பனியாரக் கடாயில் சிறிது தேங்காய் எண்ணெய் மற்றும் நெய் சேர்க்கவும். சூடானதும், மாவை அதில் ஊற்றி இரண்டு பக்கமும் நன்கு வேகவிடவும். சூடாக சாப்பிடவும். ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும். அவ்வப்போது சாப்பிடும் போது இட்லித்தட்டில் ஒரு ஆவி வைத்து சாப்பிடலாம்
குழந்தைகளுக்கான அன்னாசி பழ ஜாம்.
[Thursday, 22/06/2017 02:17 PM]
குழந்தைகளுக்கு ஜாம் என்றால் மிகவும் பிடிக்கும். வீட்டிலேயே எளிய முறையில் அன்னாசி பழ ஜாம் செய்யலாம்
வீட்டிலேயே செய்திடலாம் ஆப்பிள் ஜாம்!
[Thursday, 22/06/2017 02:14 PM]
ஜாம் என்றால் பிடிக்காதவர்களே இருக்க மாட்டார்கள். குறிப்பாக குழந்தைகளுக்கு ஜாம் என்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் அந்த ஜாம்மை பிரட்டுடன் சேர்த்து, காலை வேளையில் சாப்பிட்டு சென்றால், காலை உணவே தேவைப்படாது.
சூப்பரான சைடிஷ் கத்திரிக்காய் தக்காளி தொக்கு.
[Wednesday, 21/06/2017 08:19 PM]
தக்காளி, சாதம், தயிர் சாதம், பிரியாணிக்கு தொட்டுக்கொள்ள கத்திரிக்காய் தக்காளித் தொக்கு சூப்பராக இருக்கும். இன்று இந்த தொக்கை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
சூப்பரான கறிவேப்பிலை இட்லி பொடி,
[Wednesday, 21/06/2017 08:16 PM]
கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, மிளகாய் வற்றல், பெருங்காயம், மிளகு போட்டு நன்றாக சிவக்க வறுக்கவும்.
தேன் இட்லி செய்வது எப்படி தெரியுமா?
[Wednesday, 21/06/2017 08:12 PM]
இட்லியைச் சதுரத் துண்டுகளாக நறுக்கிக்கொள்ளுங்கள். தோசைக் கல்லில் நெய் விட்டு இட்லித் துண்டுகளை லேசாக வறுத்துக்கொள்ளவும். வறுத்த இட்லித் துண்டுகளைச் சூடாக இருக்கும்போதே தேனில் ஊறவைத்து, குச்சியில் செருகித் தட்டில் வைத்து அதன் மேல் கொஞ்சம் தேன் ஊற்றிப் பரிமாறுங்கள்.
[முதல் பக்கம்] [முன்னைய  ] காட்டுகின்ற பக்கம் 2 of 49 பக்கங்கள் [அடுத்து] [கடைசி பக்கம்]

தமிழ் பத்திரிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
சுடர் ஒளி
தினகரன்
தினமலர்
தினமணி
தினபூமி
மாலை மலர்
மாலைச் சுடர்
தினகரன் - இந்தியா
மாலை மலர்
விடுதலை
ஒரு பேப்பர்
சூரியகாந்தி
ஈழமுரசு
வலம்புரி
விடுதலைப்புலிகள்
தமிழ் செய்தி தளங்கள்
யாழ்
தமிழ் CNN
தமிழ்வின்
பதிவு
அதிர்வு
தினக்கதிர்
மனிதன்
லங்கஸ்ரீ
பாரிஸ் தமிழ்
அத தெரண
நெருடல்
வருடல்
வணக்கம் மலேசியா
தரவு
சங்கதி..1
புதினப் பலகை
புதினம் நியூஸ்
புதிய யாழ்ப்பாணம்
ஈழம் ரைம்ஸ்
நாம் தமிழர்
பொங்கு தமிழ்
உலகத்தமிழ்ச் செய்தி
செம்பருத்தி
4தமிழ் மீடியா
எதிரி
B.B.C தமிழ் செய்தி
வெப்துணியா
தற்ஸ் தமிழ்
செய்தி
தென் சேய்தி
ஈழநாதம்
அலைகள்
Google செய்திகள்
அக்கினிக்குஞ்சு
சிறிலங்கா மிறர்
ஈழவேங்கை
தமிழ் 24 செய்தி
தமிழ் மிறர்
ஈழம் 5
தமிழ்லீடர்
Tna Info
நாட்டு நடப்பு
பற்றி நியூஸ்
ஏ சிறிலங்கா
ஹிரு நியூஸ்
ஆதவன் நியூஸ்
லங்கா ரோடு
JVP நியூஸ்
மடவள நியூஸ்
நியூஸ்.lk
விவசாயி
சுபீட்சம்
நியூஸ் ஃபஸ்ட்
சங்கதி 24
எங்கள் தேசம்
டெய்லி சிலோன்
எழுகதிர்
ஈ குருவி
தமிழ் க்லவுட்
நெற்றிக்கண்
துளியம்
வெளிச்ச வீடு
தமிழ் தேசிய செய்திகள்
தமிழ் டெய்லி
கிளிநொச்சி மீடியா
ரைம் தமிழ்
திசைகாட்டி
வன்னி எக்ஸ்பிரஸ் செய்தி
எரிமலை
தமிழ் சஞ்சிகைகள்
விகடன்
குமுதம்
நக்கீரன்
குங்குமம்
மங்கையர் மலர்
கல்கி வாராந்தம்
அமுதசுரபி
தமிழ்மணம்
திரைமணம்
மங்கையர் மலர்
இந்நேரம்.காம்
கீற்று
ஊர்களின் தளங்கள்
மாதகல்
வல்வெட்டித்துறை
நாகர்கோவில்
வரணி
இடைக்காடு
பனிப்புலம்
சிறுப்பிட்டி
இணுவில்
தாவடி
கோண்டாவில் மக்கள்
ஊரெழு மக்கள்
குப்பிழான் வெப்
அளவெட்டி
நாவாந்துறை
சினிமா தளங்கள்
விடுப்பு
தமிழ் சினிமா
தினமலர் சினிமா
தமிழ் ஸ்டார்
சென்னை 365
இந்தியா-கிளிட்ஸ்
சினி ஸ்பொட்
கல்விசார் தளங்கள்
யாழ். இந்துக் கல்லூரி
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
மகாஜனாக் கல்லூரி
சாவகச்சேரி இந்து
அருணோதயாக் கல்லூரி
யாழ். வேம்படி
வானொலிகள்
கனடிய வானொலி-CMR
ஐ.பி.சி தமிழ்-IBC
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி
கனேடிய தமிழ் வானொலி
கனடா CTBC
புலிகளின் குரல்
ILC தமிழ்
கீதவாணி கனடா
சக்தி FM - கொழும்பு
ஒலி.சிங்கப்பூர்
A9 News RADIO
தமிழ்த்தாய் FM
கலசம் வானலை
தமிழ் அருவி FM
லங்காஸ்ரீ
காதல் FM
தமிழ் ரேடியோ
வெற்றி
சுடர் எவ்.எம்.
தமிழ் எப்.எம்
வர்ணம்
வெற்றி ஒலி
ஜோதிடம்
ஜோதிடம்.கொம்
ஸ்ரேசுர்யமன்கலம்
பாடல்கள்
ஓசை
ராகா
தமிழ்பீற்
Good Lanka
இசைத்தென்றல்
றோயல் இசை
தமிழ் விர்
ஈழம் பாடல்கள்
கர்நாடிக் இந்தியா
மயூரேன்
ஆங்கில செய்தி தளங்கள்
Tamilnet
Lankasri News
Tamilcanadian
Uk Tamilnews
Colombopage
Adaderana
டெய்லி மிரர்
சண்டே ஓப்சேவர்
த சண்டே லீடர்
த ஐலண்ட்
சண்டே ரைம்ஸ்
த லங்கா அகடமிக்
டெய்லி நியூஸ்
இந்தியா ரைம்ஸ்
இந்தியா ருடே
ரைம்ஸ் ஒப் இந்தியா
டெக்கான் குரோனிக்கல்
ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
த றிவியூன்
த ஹிந்து
Eelam-E-news
Tamil Guardian
Tamil Speed News
திருமண தளங்கள்
சுபமங்களம்
சாடி
சந்திப்போம்
திருநாள்
பாரத்.தி.சேவை
திரைப்படங்கள்
டியுப் தமிழ்
ராஜ் தமிழ்
Ultimate Tamil
திரை வீடியோ
தமிழ் ஜோதி
Movie Lanka
திருட்டு VCD
தமிழ் ஓ
தமிழ் டுவிஸ்ட்
இந்துசன்
கூல் தமிழ்
தமிழ் கீ
ரண் தமிழ்
தக்காளி
தமிழ் கண்
தமிழ் கன்
ஹாட் ஸ்டார்
ஹாப்பி தமிழ்
தமிழ் ட்விஸ்ட் TV
   அனைத்து பதிப்புரிமைகளும் 2தமிழ்.com © இற்குரியது (2008-2017). Facebook Twitter Youtube