முகப்பு செய்திகள் சினிமா விளையாட்டு வினோதங்கள் தொழிநுட்பம் மருத்துவம் வாழ்க்கை தொடர்புகளுக்கு
2Tamil Home
தேடல்: செய்திகள்
எல்லை நிர்ணய மீளாய்வு தொடர்பில் பைசர் முஸ்தபாவிடம் கூட்டமைப்பு எடுத்துரைப்பு
[Friday, 20/01/2017 07:10 AM]
வவுனியா வடக்கு பிரதேச சபைக்கான உள்ளுராட்சி எல்லை நிர்ணயத்தில் நிலவும் குறைபாடு தொடர்பில் தமிழ்த் தேசிக்கூட்டமைப்பு மாகாண சபைகள், உள்ளுராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபாவிடம் எடுத்துரைத்துள்ளது.
யாழில் போராட்டங்கள் வெடிக்கும்..! எச்சரிக்கைவிடுக்கும் சிவாஜிலிங்கம்
[Friday, 20/01/2017 07:00 AM]
யாழ்ப்பாணம் கைதடி, நாவற்குழியில் அமைத்து கொடுக்கப்படும் வீட்டுத்திட்டங்களை தவிர சிங்கள மக்களுக்கு வழங்கப்பட்டால் யாழில் பாரிய போராட்டம் வெடிக்கும் என வடக்கு மாகாணசபை உறுப்பினர் சிவாஜி லிங்கம் எச்சரிக்கை விடுத்தார்.
சோபித்த தேரரின் 2 கோடி பெறுமதியான வாகனம் மாயம்!
[Friday, 20/01/2017 06:09 AM]
காலம் சென்ற மாதுலுவாவே சோபித்த தேரர் பயன்படுத்திய 2 கோடி பெறுமதியான அதி சொகுசு மோட்டார் வாகனம் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நல்லாட்சி அரசாங்கத்தின் பயணத்திற்கு ரத்ன தேரர் தடை ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டு
[Friday, 20/01/2017 06:08 AM]
அதுரலிய ரத்ன தேரர் நல்லாட்சி அரசாங்கத்தின் பயணத்திற்கு தடை ஏற்படுத்தி வருவதாக நீதியான சமூகத்திற்கான தேசிய அமைப்பின் அழைப்பாளர் பேராசிரியர் சரத் விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
மாணவர்களின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கிழக்கு பல்கலைக்கழக நிர்வாக கட்டடம்!
[Friday, 20/01/2017 06:06 AM]
கிழக்கு பல்கலைக்கழக இரண்டாம் மற்றும் மூன்றாம் மாணவர்களை நேற்று முன்தினம் பல்கலைகழக விடுதியை விட்டு வெளியேறுமாறு பல்கலைக்கழக நிர்வாகத்தினால் அறிவிக்கப்பட்டிருந்தது
விடுதலைப் புலிகளின் ஆட்லரிகள் மாயம்!.. நடந்தது என்ன?
[Friday, 20/01/2017 06:04 AM]
இறுதி யுத்தத்தின் போது பொதுமக்கள் கிளிநொச்சியில் இருந்து முல்லைத்தீவு நோக்கி இடப்பெயர்வை மேற்கொண்டிருந்தனர்.
2020ஆம் ஆண்டில் பிரான்ஸ் நாட்டவர்களினால் இலங்கையில் ஏற்பட போகும் மாற்றம்..!
[Friday, 20/01/2017 06:02 AM]
சமீப காலமாக இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. குறிப்பாக மேற்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்து அதிகளவான சுற்றுலா பணிகள் இலங்கைக்கு வருகை தருகின்றனர்.
தடைகளைத் தாண்டி புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்படும்! - சுமந்திரன் நம்பிக்கை
[Friday, 20/01/2017 05:59 AM]
புதிய அரசியலமைப்பு குறித்து பேசப்பட்ட தினத்திலிருந்தே பல தடங்கல்கள் எழுந்தவண்ணம் உள்ளன. ஆனாலும் அனைத்து தடங்கல்களையும் தாண்டி இந்த வருடத்தில் புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்படும் என்று கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன், தெரிவித்துள்ளார்.
மக்களின் நலன்களில் அரசாங்கத்துக்கு அக்கறையில்லை! - விஜயகலா குற்றச்சாட்டு
[Friday, 20/01/2017 05:58 AM]
யாழ்ப்பாணத்தில் உள்ள குளங்களை புனரமைக்க வேண்டும் என தொடர்ச்சியாக அரசிடம் கோரிக்கை விடுத்த போதும், நல்லாட்சி அரசு அது தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நாட்டை விட்டு தப்பியோடும் ஜோதிடர்!
[Friday, 20/01/2017 05:57 AM]
எதிர்வரும் 26ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உயிராபத்து உள்ளதாக தகவல் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ஜோதிடர் விஜித ரோஹன விஜயமுனி நாட்டை விட்டு தப்பி செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐந்து இந்திய மாநிலங்களுடன் தனித்தனி வர்த்தக உடன்பாடுகள் – சிறிலங்கா திட்டம்
[Friday, 20/01/2017 05:56 AM]
இந்தியாவுடனான சுதந்திர வர்த்தக உடன்பாடு நடைமுறையில் இருக்கும் நிலையில், எட்கா உடன்பாட்டையும் செய்து கொள்ளவுள்ள சிறிலங்கா அரசாங்கம், இந்தியாவின் ஐந்து மாநிலங்களுடன் தனித்தனியாக உடன்பாடுகளையும் செய்து கொள்ளவுள்ளது.
இந்திய கடற்படையின் போர்க்கப்பல் உற்பத்தி கட்டுப்பாட்டாளர கடற்படை தளபதியுடன் பேச்சு
[Friday, 20/01/2017 05:56 AM]
இந்திய கடற்படையின் போர்க்கப்பல் உற்பத்தி மற்றும் பொறுப்பேற்றல் கட்டுப்பாட்டாளர் வைஸ் அட்மிரல் தேஷ் பாண்டே, நேற்று சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
கொழும்பு துறைமுகத்தில் அமெரிக்க நாசகாரி
[Friday, 20/01/2017 05:55 AM]
அமெரிக்க கடற்படையின் வழிகாட்டல் ஏவுகணை நாசகாரி கப்பலான யுஎஸ்எஸ் ஹொப்பர், நான்கு நாட்கள் பயணமாக நேற்று கொழும்பு துறைமுகத்துக்கு வந்துள்ளது.
நெடுந்தாரகை படகுச் சேவை இன்று முதல் ஆரம்பம்
[Thursday, 19/01/2017 11:06 PM]
குறிகட்டுவான் நெடுந்தீவுக்கிடையிலான நெடுந்தாரகை பயணிகள் படகு போக்குவரத்து சேவை இன்று (20) ஆரம்பிக்கப்படவுள்ளது.
சூடுபிடிக்கும் ஜல்லிக்கட்டு எழுச்சி , தமிழரின் தன்மான புரட்சி : மனோ கணேசன்
[Thursday, 19/01/2017 11:03 PM]
ஜல்லிக்கட்டு தடையை தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதலாகவே உலகம் முழுதும் வாழும் தமிழர் பார்க்கிறார்கள் என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.
மைத்திரியே மஹிந்தவைக் காப்பாற்றினார்! - மஹிந்த சமரசிங்க
[Thursday, 19/01/2017 10:00 PM]
மனித உரிமை மீறல் தொடர்பான சர்வதேசத்தின் அழுத்தங்களிலிருந்து, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே காப்பாற்றினார் என்று, அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.
முச்சக்கரவண்டி மற்றும் வான் சேவைகளில் விசேட நடவடிக்கை
[Thursday, 19/01/2017 07:12 AM]
முச்சக்கரவண்டிகள் மூலம் மேற்கொள்ளப்படுகின்ற பயணிகள் போக்குவரத்து மற்றும் பாடசாலை வேன் சேவையினை தரமிக்கதாக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்திய- இலங்கை உறவுகளுக்கு பாலம் அமைக்கும் கிரிக்கெட்!
[Thursday, 19/01/2017 07:07 AM]
கிரிக்கெட் இருக்கும் வரையில் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் முரண்பாடு இருக்காது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு கிடைத்த தோல்வி! கண்டுகொள்ளாத கின்னஸ் குழு
[Thursday, 19/01/2017 07:06 AM]
துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சினால் கொழும்பு காலி முகத்திடலில் நிர்மாணிக்கப்பட்ட நத்தார் மரத்திற்கு இதுவரை கின்னஸ் அறிக்கை சான்றிதழ் கிடைக்கவில்லை என தெரியவந்துள்ளது.
தன்னினச் சேர்க்கைக்கு சட்டபூர்வ அந்தஸ்து வழங்க முடியாது! - இலங்கை அரசு
[Thursday, 19/01/2017 07:05 AM]
இலங்கை அரசாங்கம் தன்னினச் சேர்க்கையை எதிர்க்கின்றது. தன்னினச் சேர்க்கையாளர்களின் விருப்பு வெறுப்புகளை எவராலும் கட்டுப்படுத்த முடியாது.
இலங்கை - இந்திய உறவு எவ்வாறுள்ளது? சொல்கிறார் பொன்சேகா
[Thursday, 19/01/2017 07:04 AM]
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே தற்போது மிகச் சிறந்த உறவு நிலவுவதாகவும் புரிந்துணர்வு அதிசிறப்பாக உள்ளதாகவும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
ஐ.நா.வுடன் இணைந்து இலங்கை செயற்படும்: எரிக் சொல்ஹெய்மிடம் ரணில் உறுதி!
[Thursday, 19/01/2017 06:56 AM]
ஐ.நா.வின் சுற்றுச்சூழல் பிரிவுடன் கூட்டுறவாக செயற்பட இலங்கை இணங்கியுள்ளதாக அதன் தற்போதைய தலைவரும் இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவருமான எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் மாறுபட்ட காலநிலை தொடரும்! திணைக்களம் அறிவிப்பு
[Thursday, 19/01/2017 06:55 AM]
வறட்சியான காலநிலை நிலவிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வீரவங்சவுக்கு பதிலாக மகிந்த
[Thursday, 19/01/2017 06:51 AM]
எதிர்வரும் 22 ஆம் திகதி நடைபெறவுள்ள வீமல் வீரவங்சவின் தேசிய சுதந்திர முன்னணியின் விசேட மாநாட்டில் கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ளவிருப்பதாக தெரியவந்துள்ளது.
யாழில் அமையவுள்ள பிரம்மாண்டம்! நிச்சயம் சாத்தியமாகும்
[Thursday, 19/01/2017 06:49 AM]
யாழ்ப்பாணம் - மண்டைதீவு பகுதியில் மிக பிரம்மாண்டமான கிரிக்கட் மைதானம் ஒன்று அமைக்க தீர்மானித்துள்ளதாகவும், இந்த திட்டம் நிறைவேறும் என்பதில் எமக்கு முழு நம்பிக்கையுள்ளது எனவும் இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்தார்.
யாழிற்கு படையெடுத்த அவுஸ்திரேலிய உயர்தானிகர் குழு..!
[Thursday, 19/01/2017 06:48 AM]
இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்தானிகர் குழு ஒன்று "நெடுந்தாரகையின் முதல் பயண நிகழ்விற்காக" இன்று காலை யாழ்ப்பாணத்திற்கான விஜயம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
சீனாவின் அலிபாபா நிறுவனம் இலங்கையில் முதலீடு செய்யத் தயார்!
[Thursday, 19/01/2017 06:44 AM]
உலகில் பிரபல்யமான சீனாவின் அலிபாபா நிறுவனம், இ-கொமர்ஸ் துறையில் இலங்கைக்கு முதலீடு செய்ய தயாரகவுள்ளது என இலங்கை நிதி அமைச்சு செய்தி வெளியிட்டுள்ளது.
18 வயதில் காணாமல் போன பெண் 43 வயதில் மீட்பு! 26 வருடங்களாக நடந்த கொடுமை
[Thursday, 19/01/2017 06:35 AM]
இலங்கையில் நிலவிய போர்ச் சூழல் காரணமாக காணாமல் போனதாக கூறப்படும் பெண் ஒருவர் சுமார் 26 வருடங்களின் பின்னர் தற்போது கிடைத்துள்ளார்.
வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுநிலை! வடபகுதிக்கு மழைக்கு வாய்ப்பு!
[Wednesday, 18/01/2017 07:41 AM]
வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாக உள்ளதால், கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கிளிநொச்சியில் திருட்டு மணல் விற்பனையை தடுக்க புதிய நடவடிக்கை
[Wednesday, 18/01/2017 07:39 AM]
கிளிநொச்சியில் இடம்பெறும் வீட்டுத்திட்டம் உள்ளிட்ட தேவைகளிற்கு நிலவும் மணல்தேவையினை பூர்த்தி செய்யவும் திருட்டு மணல் விற்பனையை தடுப்பதற்காகவும் விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் சு.அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.
நரகமாக மாறும் மத்தல! பிரதேசம் முழுவதும் கடும்மை துர்நாற்றம்!
[Wednesday, 18/01/2017 07:39 AM]
சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையின் மத்தல அலுவலகத்தின் கழிப்பறைகளின் குழிகள் நிரம்பி காணப்படுவதானால் பிரதேசம் முழுவதும் கடுமையான துர்நாற்றம் வீசுவதாக தெரியவந்துள்ளது.
வட மாகாணத்தின் அதிகரித்து வரும் கடற்தொழில் உற்பத்தி
[Wednesday, 18/01/2017 07:31 AM]
கடந்த வருடம் வட மாகாணத்தின் 80 ஆயிரம் கடற் தொழிலாளர்களின் மொத்த உற்பத்தியாக, 66 ஆயிரத்து 841 மெற்றிக்தொன் பெறப்பட்டுள்ளதாக நீரியல்வளத் திணைக்களங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஊடக வலையமைப்பிற்கு எதிராக கோத்தபாயவின் மாற்று நடவடிக்கை!
[Wednesday, 18/01/2017 07:30 AM]
முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனின் மருமகனான அர்ஜுன் எலோசியஸினால் ஆரம்பிக்கப்படுகின்ற பாரிய ஊடக வலையமைப்புக்கு எதிராக செயற்பட முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய நடவடிக்கை எடுத்துள்ளார் என கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
சி.ஐ.டி வேடத்தில் வீட்டிற்குள் நுழைந்து கைவரிசையைக் காட்டிய திருடன் : வவுனியாவில் சம்பவம்
[Wednesday, 18/01/2017 07:30 AM]
வவுனியா-செட்டிகுளம் பகுதியில் சி.ஐ.டி என இருவர் அடயாளப்படுத்திக் கொண்டு திருட்டில் ஈடுப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
எழுக தமிழ் பேரணிக்கு ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி அழைப்பு!
[Wednesday, 18/01/2017 07:26 AM]
நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் என்னும் சத்திய வாக்கிற்கு அமைய எமது அடிமைத் தளையை தகர்த்தெறிய தேன் பாடும் மீன்நாடாம் மட்டு நகரில் சங்கமிப்போம் வாரீர் என பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அழைப்பு விடுத்துள்ளார்.
[முதல் பக்கம்] [முன்னைய ] காட்டுகின்ற பக்கம் 1 of 1368 பக்கங்கள் [அடுத்து] [கடைசி பக்கம்]

தமிழ் பத்திரிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
சுடர் ஒளி
தினகரன்
தினமலர்
தினமணி
தினபூமி
மாலை மலர்
மாலைச் சுடர்
தினகரன் - இந்தியா
மாலை மலர்
விடுதலை
ஒரு பேப்பர்
தமிழ் செய்தி தளங்கள்
யாழ்
தமிழ் CNN
தமிழ்வின்
பதிவு
அதிர்வு
தினக்கதிர்
மனிதன்
லங்கஸ்ரீ
பாரிஸ் தமிழ்
அத தெரண
நெருடல்
வருடல்
வணக்கம் மலேசியா
தரவு
சங்கதி..1
புதினப் பலகை
புதினம் நியூஸ்
புதிய யாழ்ப்பாணம்
ஈழம் ரைம்ஸ்
நாம் தமிழர்
பொங்கு தமிழ்
உலகத்தமிழ்ச் செய்தி
செம்பருத்தி
4தமிழ் மீடியா
எதிரி
B.B.C தமிழ் செய்தி
வெப்துணியா
தற்ஸ் தமிழ்
செய்தி
தென் சேய்தி
ஈழநாதம்
அலைகள்
Google செய்திகள்
அக்கினிக்குஞ்சு
சிறிலங்கா மிறர்
ஈழவேங்கை
தமிழ் 24 செய்தி
தமிழ் மிறர்
ஈழம் 5
தமிழ்லீடர்
தமிழ் சஞ்சிகைகள்
விகடன்
குமுதம்
நக்கீரன்
குங்குமம்
மங்கையர் மலர்
கல்கி வாராந்தம்
அமுதசுரபி
தமிழ்மணம்
திரைமணம்
மங்கையர் மலர்
இந்நேரம்.காம்
கீற்று
ஊர்களின் தளங்கள்
மாதகல்
வல்வெட்டித்துறை
நாகர்கோவில்
வரணி
இடைக்காடு
பனிப்புலம்
சிறுப்பிட்டி
இணுவில்
தாவடி
கோண்டாவில் மக்கள்
ஊரெழு மக்கள்
குப்பிழான் வெப்
அளவெட்டி
நாவாந்துறை
சினிமா தளங்கள்
விடுப்பு
தமிழ் சினிமா
தினமலர் சினிமா
தமிழ் ஸ்டார்
சென்னை 365
இந்தியா-கிளிட்ஸ்
சினி ஸ்பொட்
கல்விசார் தளங்கள்
யாழ். இந்துக் கல்லூரி
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
மகாஜனாக் கல்லூரி
சாவகச்சேரி இந்து
அருணோதயாக் கல்லூரி
யாழ். வேம்படி
வானொலிகள்
கனடிய வானொலி-CMR
ஐ.பி.சி தமிழ்-IBC
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி
கனேடிய தமிழ் வானொலி
கனடா CTBC
புலிகளின் குரல்
ILC தமிழ்
கீதவாணி கனடா
சக்தி FM - கொழும்பு
ஒலி.சிங்கப்பூர்
A9 News RADIO
தமிழ்த்தாய் FM
கலசம் வானலை
தமிழ் அருவி FM
லங்காஸ்ரீ
காதல் FM
தமிழ் ரேடியோ
வெற்றி
சுடர் எவ்.எம்.
தமிழ் எப்.எம்
வர்ணம்
ஜோதிடம்
ஜோதிடம்.கொம்
ஸ்ரேசுர்யமன்கலம்
பாடல்கள்
ஓசை
ராகா
தமிழ்பீற்
Good Lanka
இசைத்தென்றல்
றோயல் இசை
தமிழ் விர்
ஈழம் பாடல்கள்
கர்நாடிக் இந்தியா
மயூரேன்
ஆங்கில செய்தி தளங்கள்
Tamilnet
Lankasri News
Tamilcanadian
Uk Tamilnews
Colombopage
Adaderana
டெய்லி மிரர்
சண்டே ஓப்சேவர்
த சண்டே லீடர்
த ஐலண்ட்
சண்டே ரைம்ஸ்
த லங்கா அகடமிக்
டெய்லி நியூஸ்
இந்தியா ரைம்ஸ்
இந்தியா ருடே
ரைம்ஸ் ஒப் இந்தியா
டெக்கான் குரோனிக்கல்
ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
த றிவியூன்
த ஹிந்து
Eelam-E-news
Tamil Guardian
Tamil Speed News
திருமண தளங்கள்
சுபமங்களம்
சாடி
சந்திப்போம்
திருநாள்
பாரத்.தி.சேவை
திரைப்படங்கள்
டியுப் தமிழ்
ராஜ் தமிழ்
Ultimate Tamil
திரை வீடியோ
தமிழ் ஜோதி
Movie Lanka
திருட்டு VCD
தமிழ் ஓ
தமிழ் டுவிஸ்ட்
இந்துசன்
கூல் தமிழ்
தமிழ் கீ
ரண் தமிழ்
தக்காளி
தமிழ் கண்
   அனைத்து பதிப்புரிமைகளும் 2தமிழ்.com © இற்குரியது (2008-2017). Facebook Twitter Youtube