முகப்பு செய்திகள் சினிமா விளையாட்டு வினோதங்கள் தொழிநுட்பம் மருத்துவம் வாழ்க்கை தொடர்புகளுக்கு
2Tamil Home
தேடல்: செய்திகள்
இலங்கையின் உள்நாட்டு அரசியலில் சீனாவும் மூக்கை நுழைப்பு!
[Friday, 16/02/2018 05:43 AM]
கொழும்பு அர­சி­ய­லில் ஏற்­பட்­டுள்ள உறு­தியற்ற நிலையை அடுத்து சீன தூது­வர் சென் சே யுவாங், பிரதமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை அலரி மாளி­கை­யில் சந்­தித்து பேச்சு நடத்­தி­யுள்­ளார்.
அரசியல் குழப்பங்களால் சிறிலங்காவின் பொருளாதாரம் சரிவு – 157.20 ரூபாவாகியது டொலர்
[Friday, 16/02/2018 05:42 AM]
உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர் சிறிலங்காவின் அரசியலில் உறுதியற்ற நிலை ஏற்பட்டுள்ளதால், பொருளாதாரம் தொடர்ந்து பலவீனமடைந்து வருகிறது.
“பொய்… பொய்… முழுப்பொய் “ என்கிறார் மகிந்த
[Friday, 16/02/2018 05:39 AM]
ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து விலகத் தேவையில்லை என்று தாம் கூறியதாக, அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியிருப்பது முழுப் பொய் என்று தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.
சட்டம் ஒழுங்கு அமைச்சராக சரத் பொன்சேகாவை நியமிக்க வேண்டும் – சிவில் சமூகம் கோரிக்கை
[Friday, 16/02/2018 05:39 AM]
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை சட்டம் ஒழுங்கு அமைச்சராக நியமித்து, நீண்டகாலமாக இழுபடும் முன்னைய ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளுக்கு எதிரான விசாரணைகளை துரிதமாக முன்னெடுக்குமாறு சிவில் சமூக அமைப்பான புரவெசி பலய கோரிக்கை விடுத்துள்ளது.
இதொகா முத்து சிவலிங்கத்துக்கு பிரதி அமைச்சர் பதவி
[Thursday, 15/02/2018 04:35 PM]
இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவரும், நுவரெலிய மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான முத்து சிவலிங்கம், இன்று பிரதி அமைச்சராகப் பதவியேற்றுள்ளார். அவருக்கு, ஆரம்ப தொழிற்துறை பிரதி அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
கூட்டு அரசு தொடரும், அமைச்சரவையில் மாற்றம் – ராஜித சேனாரத்ன
[Thursday, 15/02/2018 04:34 PM]
ஐதேகவும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து அமைத்துள்ள கூட்டு அரசாங்கம் தொடரும் என்று, அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
பதவி விலகுகிறார் சாகல? – ரணிலுக்கு ஐதேக முழு ஆதரவு
[Thursday, 15/02/2018 04:34 PM]
கூட்டு அரசாங்கத்தை தொடர்ந்து முன்னெடுப்பது என்று ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்றக் குழு இன்று முடிவு செய்துள்ளதாக கட்சியின் பொதுச்செயலர் கபீர் காசிம் தெரிவித்துள்ளார்.
ரணிலைக் காப்பாற்றினார் மகிந்த – பதவி விலக வேண்டாம் என்று கோரிக்கை
[Thursday, 15/02/2018 04:33 PM]
சிறிலங்கா பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்க விலக வேண்டாம் என்று, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச கேட்டுக் கொண்டுள்ளார்.
உள்ளூராட்சி சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும்! - மஹிந்த தேசப்பிரிய
[Thursday, 15/02/2018 07:25 AM]
பெண்களின் 25 சதவீத பிரதிநிதித்துவம் இல்லாவிட்டாலும் உள்ளூராட்சி சபைகளை இயக்கக்கூடிய வகையில் பாராளுமன்ற சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டுமென தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
காணாமல் போனவர்களை மஹிந்தவே மீட்புத் தர முடியும்! - உறவினர்கள்
[Thursday, 15/02/2018 07:24 AM]
வடக்கு கிழக்கில் போரின் போது காணாமல் போன தமது உறவுகள் 12,000க்கும் அதிகமானோரை திரும்பித்தர முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால்தான் முடியும் என காணாமல் போனவர்களின் உறவினர்கள் கூறுகிறார்கள்.
வாள்வெட்டுக் குழுவின் தரகராக செயற்படும் பொலிஸ்!
[Thursday, 15/02/2018 07:23 AM]
யாழ்.கொட்டடிப்பகுதியில் வாள்வெட்டுத்தாக்குதல் நடத்திய குழுவுடன் இணக்கப்பாட்டுக்கு செல்லுமாறு காவற்துறையினர், தம்மை வற்புறுத்தி வருவதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
அர்த்தமில்லாத ஒற்றுமை தேவையில்லை! - கஜேந்திரகுமார்
[Thursday, 15/02/2018 07:22 AM]
அர்த்தமில்லாமல் உருவாக்கப்படும் எமக்கு தேவை இல்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறியுள்ளார்.
நிமல் சிறிபால டி சில்வாவை பிரதமராக நியமிக்க முயற்சி!
[Thursday, 15/02/2018 07:22 AM]
அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவை பிரதமராக நியமிக்க ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
யாழ். மாநகரசபையில் கூட்டமைப்பு ஆட்சியமைக்க ஈபிடிபி, ஐதேக நிபந்தனையற்ற ஆதரவு
[Thursday, 15/02/2018 03:38 AM]
யாழ்ப்பாண மாநகர சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைப்பதற்கு, ஈபிடிபியும், ஐதேகவும் நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவதாக அறிவித்துள்ளன.
தொடர்ந்து வீழ்ச்சியடையும் சிறிலங்கா ரூபாவின் மதிப்பு – ஒரே நாளில் 60 சதம் சரிந்தது
[Thursday, 15/02/2018 03:01 AM]
சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களால், அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு நேற்றும் கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.
வவுனியா பிரதான வீதியில் கோர விபத்து!! நால்வர் கவலைக்கிடம்
[Wednesday, 14/02/2018 09:31 AM]
வவுனியா , வேப்பங்குளம் சமுர்த்தி வங்கிக்கு முன்னதாக பாரிய விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. இவ் விபத்தில் மூன்று பெண்களும் ஒரு ஆணும் அடங்கலாக நால்வர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்திசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.
யாழ் குடாநாட்டில் மிளகாய் செய்கை அமோக விளைச்சல்: மகிழ்சியில் விவசாயிகள்!
[Wednesday, 14/02/2018 09:13 AM]
இம் முறை அனேகமான இடங்களில் பச்சை மிளகாய் கூடுதலாக பயிரிட்டதால் தற்போது மிளகாய் அறுவடையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.
நந்திக் கடலில் மோதல்!
[Wednesday, 14/02/2018 08:56 AM]
முல்லைத்தீவு - நந்திக்கடல் பகுதியில் சட்டவிரோத வலையை பயன்படுத்திய நபர்களுக்கும், மீனவர்களுக்குமிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
கொழும்பில் கட்டடம் இடிந்து விழுந்து பாரிய அனர்த்தம்! உரிமையாளர் உட்பட 7 பேர் பலி.
[Wednesday, 14/02/2018 08:48 AM]
கொழும்பு - கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7ஆக அதிகரித்துள்ளது.
மகிந்தவின் படங்களைப் பயன்படுத்த முடியாத நிலையில் பொதுஜன முன்னணி!
[Sunday, 31/12/2017 12:11 AM]
மகிந்த ராஜபக்சவின் படங்களை சிறிலங்கா பொதுஜன முன்னணி பயன்படுத்த முடியாத வகையில், தேர்தல்கள் ஆணைக்குழு புதிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.
ஆருத்ரா தரிசனம் முடிந்த பின்னரே கப்பல் சேவை சாத்தியமாகும்?
[Sunday, 31/12/2017 12:09 AM]
யாழ்ப்பாணத்திலிருந்து ஆருத்ரா தரிசனத்தைக் காண சிதம்பரம் செல்லும் யாத்திரிகர்களுக்கான கப்பல் சேவை அடுத்த வாரம் சாத்தியமாகும் என, வடக்கு மாகாண ஆளுநர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
சந்திரிகாவுக்கு அதிகாரம் இல்லை! - போர்க்கொடி தூக்கும் அமைச்சர்
[Sunday, 31/12/2017 12:09 AM]
அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்கும் அதிகாரம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவுக்கு இல்லை என்று அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
வடமாகாண முதல்வருக்கு எதிராக பணிப்புறக்கணிப்பில் குதிக்கும் 2000 இபோச ஊழியர்கள்!
[Sunday, 31/12/2017 12:08 AM]
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் தன்னிச்சையான முடிவுகளால் பெரிதும் பாதிக்கப்படுகின்றோம் எனத் தெரிவித்து இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய ஒன்றிணைந்த தொழிற்சங்கம் நாளை தொடக்கம் பணிப் புறக்கணிப்பில் குதிக்கப் போவதாக ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தின் செயலாளர் க.அருள்பிரகாசம் தெரிவித்தார்.
சிதைக்கப்பட்ட, கிறுக்கப்பட்ட நாணயத்தாள்களை மாற்றுவதற்கான காலஅவகாசம் நீடிப்பு
[Sunday, 31/12/2017 12:04 AM]
சிதைக்கப்பட்ட, சேதமாக்கப்பட்ட, மற்றும் கிறுக்கப்பட்ட நாணயத்தாள்களை மாற்றிக் கொள்வதற்கான காலஅவகாசம் சிறிலங்கா மத்திய வங்கியினால் நீடிக்கப்பட்டுள்ளது.
பலஸ்தீன மக்களின் சுதந்திரப் போராட்டத்துக்கு சிறிலங்கா தொடர்ந்து ஆதரவளிக்கும் – மைத்திரி
[Sunday, 31/12/2017 12:03 AM]
பலஸ்தீன மக்களின் சுதந்திரத்துக்கான போராட்டத்துக்கு சிறிலங்கா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மன்னாரில் புதிய ஆயருக்கு பிரமாண்டமான வரவேற்பு! - பணியைப் பொறுப்பேற்றார்.
[Saturday, 30/12/2017 08:16 AM]
மன்னார் மறைமாவட்டத்தின் மூன்றாவது ஆயராக நியமிக்கப்பட்டுள்ள பேரருட் கலாநிதி பிடெலிஸ் லயனல் இம்மானுவேல் பெனாண்டோ இன்று காலை பணிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டார்.
மாகாணசபைத் தேர்தல் தொகுதி நிர்ணய அறிக்கை தயாரிப்பு இறுதிக்கட்டத்தில்!
[Saturday, 30/12/2017 07:01 AM]
எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலுக்காக தேர்தல் தொகுதிகளை பிரிப்பதற்கான எல்லை நிர்ணயக் குழுவின் அறிக்கையை தயாரிக்கும் நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக எல்லை நிர்ணய ஆணைக்குழு கூறியுள்ளது.
குழந்தை பெற்ற நான்காவது நாள் இளம் தாய் டெங்கினால் மரணம்!
[Saturday, 30/12/2017 07:00 AM]
குழந்­தை­யைப் பெற்­றெ­டுத்த 4 நாள்­க­ளில் இளம் தாய் ஒரு­வர் டெங்­குத் தொற்­றினால் உயி­ரி­ழந்­தார். மீசா­லை­யைச் சேர்ந்த லக்­சன் கீர்த்­திகா (வயது–27) என்­ப­வரே உயி­ரி­ழந்­தார். இவர் கிளி­நொச்சி மாவட்ட விவ­சா­யத் திணைக்­க­ளத்­தில் விவ­சா­யப் போத­னா­சி­ரி­ய­ரா­கப் பணி­யாற்­று­கின்­றார்.
உள்ளூராட்சித் தேர்தலில் அபிவிருத்தி பற்றியே பேச வேண்டும்! - செல்வம் அடைக்கலநாதன்
[Saturday, 30/12/2017 06:59 AM]
நடை­பெ­றப்­போ­வது உள்­ளூ­ராட்­சித் தேர்­தல். அபி­வி­ருத்­தி ­பற்­றித்­தான் இங்கு பேச­வேண்­டும். இங்கு வடக்கு,கிழக்கு இணைப்புப் பற்­றியோ, கூட்­டாட்சித் தீர்வு பற்­றியோ பேச­வேண்­டிய தேவை­கள் இல்லை.
மஹிந்தவுடன் இணையாததால் தமிழர்களின் ஆதரவு கிடைத்துள்ளதாம்!
[Saturday, 30/12/2017 06:58 AM]
மஹிந்த ராஜ­ப­க் ஷவின் கூட்டு எதி­ர­ணி­யுடன் நாங்கள் இணை­யா­ததன் கார­ண­மாக சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சி­யுடன் தமிழ், சிங்­கள மக்கள் அதி­க­ளவில் இணைந்து வரு­கின்­றனர்.
சுதந்திரக் கட்சியில் இனி குடும்ப அரசியல் இருக்காது! - ஜனாதிபதி திட்டவட்டம்
[Saturday, 30/12/2017 06:57 AM]
ஸ்ரீலங்கா சுதந்­திரக்கட்­சியில் இனி ஒருபோதும் குடும்ப அர­சியல் உரு­வா­வ­தற்கு இட­மில்லை. எனது தலை­மையின் பின்னர் எனது குடும்­பத்தில் ஒரு­வரும் கட்­சியை ஆக்­கி­ர­மிக்­கப்­போ­வ­தில்லை.
கூட்டமைப்பு வேட்பாளரின் சுவரொட்டியை ஒட்டிய இரு இளைஞர்கள் கைது!
[Saturday, 30/12/2017 06:56 AM]
தமிழ் தேசிய கூட்டமைப்பின் உள்ளூராட்சி சபை வேட்பாளர் தர்சனின் தேர்தல் பிரச்சார சுவரொட்டிகளை ஒட்டிய இரு இளைஞர்கள் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தீவக கடற்பரப்பில் 40 கிலோ கஞ்சாவுடன் நால்வர் கைது!
[Saturday, 30/12/2017 06:56 AM]
தீவ­கக் கடற்­ப­ரப்­பில் 40 கிலோ கஞ்சா நேற்­றி­ரவு கைப்­பற்­றப்­பட்­டது. அத­னைக் கடத்த முயன்ற சந்­தே­கத்­தில் நான்கு பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர்.
ஊரைப் பற்றித் தெரியாதவர்கள் ஐ.நா பற்றிப் பேசுகின்றனர்! - மாவை காட்டம்
[Saturday, 30/12/2017 06:55 AM]
வட­மா­காண முத­ல­மைச்சர் உட்­பட கூட்­ட­மைப்­பினை விமர்­சிப்­ப­வர்­க­ளுக்கு உரிய பதில் வழங்­குவோம் எனத்தெரி­வித்த இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்சித் தலைவர் மாவை சேனா­தி­ராஜா, ஊரைப்பற்றித் தெரி­யா­த­வர்கள் ஐ.நா. விட­யங்­களைப் பற்றி பேசு­கின்­றார்கள். நீங்­களும் அவ்­வாறு செயற்­ப­டக்­ கூ­டாது என்றும் வலி­யு­றுத்­தினார்.
அமெரிக்காவின் ஜிஎஸ்பி சலுகை இழப்பினால் பெரிய தாக்கம் இல்லை என்கிறது சிறிலங்கா
[Saturday, 30/12/2017 06:50 AM]
அமெரிக்காவின் ஜிஎஸ்பி வரிச்சலுகை இழப்பு சிறிலங்காவின் ஏற்றுமதிகளில் குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தாது என்று, சிறிலங்காவின் தேசிய கொள்கைகள், மற்றும் பொருளாதார விவகார பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
[முதல் பக்கம்] [முன்னைய  ] காட்டுகின்ற பக்கம் 3 of 1435 பக்கங்கள் [அடுத்து] [கடைசி பக்கம்]

தமிழ் பத்திரிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
சுடர் ஒளி
தினகரன்
தினமலர்
தினமணி
தினபூமி
மாலை மலர்
மாலைச் சுடர்
தினகரன் - இந்தியா
மாலை மலர்
விடுதலை
ஒரு பேப்பர்
சூரியகாந்தி
ஈழமுரசு
வலம்புரி
விடுதலைப்புலிகள்
தமிழ் செய்தி தளங்கள்
தமிழ் CNN
தமிழ்வின்
பதிவு
அதிர்வு
தினக்கதிர்
மனிதன்
லங்கஸ்ரீ
பாரிஸ் தமிழ்
அத தெரண
நெருடல்
வருடல்
வணக்கம் மலேசியா
தரவு
சங்கதி..1
புதினப் பலகை
புதினம் நியூஸ்
புதிய யாழ்ப்பாணம்
ஈழம் ரைம்ஸ்
நாம் தமிழர்
பொங்கு தமிழ்
உலகத்தமிழ்ச் செய்தி
செம்பருத்தி
4தமிழ் மீடியா
எதிரி
B.B.C தமிழ் செய்தி
வெப்துணியா
தற்ஸ் தமிழ்
செய்தி
தென் சேய்தி
ஈழநாதம்
அலைகள்
Google செய்திகள்
அக்கினிக்குஞ்சு
சிறிலங்கா மிறர்
ஈழவேங்கை
தமிழ் 24 செய்தி
தமிழ் மிறர்
ஈழம் 5
தமிழ்லீடர்
Tna Info
நாட்டு நடப்பு
பற்றி நியூஸ்
ஏ சிறிலங்கா
ஹிரு நியூஸ்
ஆதவன் நியூஸ்
லங்கா ரோடு
JVP நியூஸ்
மடவள நியூஸ்
நியூஸ்.lk
விவசாயி
சுபீட்சம்
நியூஸ் ஃபஸ்ட்
சங்கதி 24
எங்கள் தேசம்
டெய்லி சிலோன்
எழுகதிர்
ஈ குருவி
தமிழ் க்லவுட்
நெற்றிக்கண்
துளியம்
வெளிச்ச வீடு
தமிழ் தேசிய செய்திகள்
தமிழ் டெய்லி
கிளிநொச்சி மீடியா
ரைம் தமிழ்
திசைகாட்டி
வன்னி எக்ஸ்பிரஸ் செய்தி
எரிமலை
தமிழ் சஞ்சிகைகள்
விகடன்
குமுதம்
நக்கீரன்
குங்குமம்
மங்கையர் மலர்
கல்கி வாராந்தம்
அமுதசுரபி
தமிழ்மணம்
திரைமணம்
மங்கையர் மலர்
இந்நேரம்.காம்
கீற்று
ஊர்களின் தளங்கள்
மாதகல்
வல்வெட்டித்துறை
நாகர்கோவில்
வரணி
இடைக்காடு
பனிப்புலம்
சிறுப்பிட்டி
இணுவில்
தாவடி
கோண்டாவில் மக்கள்
ஊரெழு மக்கள்
குப்பிழான் வெப்
அளவெட்டி
நாவாந்துறை
சினிமா தளங்கள்
விடுப்பு
தமிழ் சினிமா
தினமலர் சினிமா
தமிழ் ஸ்டார்
சென்னை 365
இந்தியா-கிளிட்ஸ்
சினி ஸ்பொட்
கல்விசார் தளங்கள்
யாழ். இந்துக் கல்லூரி
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
மகாஜனாக் கல்லூரி
சாவகச்சேரி இந்து
அருணோதயாக் கல்லூரி
யாழ். வேம்படி
வானொலிகள்
கனடிய வானொலி-CMR
ஐ.பி.சி தமிழ்-IBC
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி
கனேடிய தமிழ் வானொலி
கனடா CTBC
புலிகளின் குரல்
ILC தமிழ்
கீதவாணி கனடா
சக்தி FM - கொழும்பு
ஒலி.சிங்கப்பூர்
A9 News RADIO
தமிழ்த்தாய் FM
கலசம் வானலை
தமிழ் அருவி FM
லங்காஸ்ரீ
காதல் FM
தமிழ் ரேடியோ
வெற்றி
சுடர் எவ்.எம்.
தமிழ் எப்.எம்
வர்ணம்
வெற்றி ஒலி
ஜோதிடம்
ஜோதிடம்.கொம்
ஸ்ரேசுர்யமன்கலம்
பாடல்கள்
ஓசை
ராகா
தமிழ்பீற்
Good Lanka
இசைத்தென்றல்
றோயல் இசை
தமிழ் விர்
ஈழம் பாடல்கள்
கர்நாடிக் இந்தியா
மயூரேன்
ஆங்கில செய்தி தளங்கள்
Tamilnet
Lankasri News
Tamilcanadian
Uk Tamilnews
Colombopage
Adaderana
டெய்லி மிரர்
சண்டே ஓப்சேவர்
த சண்டே லீடர்
த ஐலண்ட்
சண்டே ரைம்ஸ்
த லங்கா அகடமிக்
டெய்லி நியூஸ்
இந்தியா ரைம்ஸ்
இந்தியா ருடே
ரைம்ஸ் ஒப் இந்தியா
டெக்கான் குரோனிக்கல்
ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
த றிவியூன்
த ஹிந்து
Eelam-E-news
Tamil Guardian
Tamil Speed News
திருமண தளங்கள்
சுபமங்களம்
சாடி
சந்திப்போம்
திருநாள்
பாரத்.தி.சேவை
திரைப்படங்கள்
டியுப் தமிழ்
ராஜ் தமிழ்
Ultimate Tamil
திரை வீடியோ
தமிழ் ஜோதி
Movie Lanka
திருட்டு VCD
தமிழ் ஓ
தமிழ் டுவிஸ்ட்
இந்துசன்
கூல் தமிழ்
தமிழ் கீ
ரண் தமிழ்
தக்காளி
தமிழ் கண்
தமிழ் கன்
ஹாட் ஸ்டார்
ஹாப்பி தமிழ்
தமிழ் ட்விஸ்ட் TV
   அனைத்து பதிப்புரிமைகளும் 2தமிழ்.com © இற்குரியது (2008-2018). Facebook Twitter Youtube