முகப்பு செய்திகள் சினிமா விளையாட்டு வினோதங்கள் தொழிநுட்பம் மருத்துவம் வாழ்க்கை தொடர்புகளுக்கு
2Tamil Home
தேடல்: செய்திகள்
மகிந்த அணிக்கு ‘செக்’ வைத்த தேர்தல்கள் ஆணைக்குழு
[Saturday, 30/12/2017 06:48 AM]
மகிந்த ராஜபக்சவின் படங்களை சிறிலங்கா பொதுஜன முன்னணி பயன்படுத்த முடியாத வகையில், தேர்தல்கள் ஆணைக்குழு புதிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.
யாருடைய அழுத்தமும் காரணமில்லை! - ராஜித சேனாரத்ன
[Thursday, 21/12/2017 07:30 AM]
எவருடைய அழுத்தம் காரணமாகவும் அஸ்பெஸ்டஸ் சீட்டிற்கான தடையை அரசாங்கம் நீக்க வில்லை. தற்காலிகமாகவே இந்தத் தடை விலக்கப்பட்டுள்ளதோடு விரைவில் இதற்கு மாற்றீ டொன்றை அறிமுகம் செய்ய இருப்பதாக இணை அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
மஹிந்தவின் படத்துடன் பிரசாரம்! - சுதந்திரக் கட்சி திட்டம்
[Thursday, 21/12/2017 07:30 AM]
எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளின் போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் உருவப்படத்தையும் பயன்படுத்திக் கொள்ள முடியும் என மேல் மாகாண முதலமைச்சர் இசுர தேவப்பிரிய தெரிவித்துள்ளார்.
ஒரு கணவனுக்காக மூன்று பெண்கள் மோதல்!
[Thursday, 21/12/2017 07:29 AM]
திருமண சான்றிதழ்களுடன் மூன்று பெண்கள் ஒரு கணவருக்காக மோதிக் கொண்ட சம்பவமொன்று கெஸ்பேவ பண்டாரகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. ஒவ்வொருவருக்கும் தெரியாமல் மற்றைய பெண்களை இந்த நபர் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
கொழும்பில் யாசகம் பெறுவதற்குத் தடை!
[Thursday, 21/12/2017 07:28 AM]
கொழும்பில் யாசகம் பெறுவோர் தொடர்பாக எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு முதலாம் திகதியின் பின்னர் வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் சம்பிக ரணவக்க தெரிவித்தார்.
கடும் மழை பெய்யும்! - வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை
[Thursday, 21/12/2017 07:27 AM]
நாட்டின் பல பாகங்களிலும் கடுமையான மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மாவையின் மகனும் போட்டி?
[Thursday, 21/12/2017 07:26 AM]
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசாவின் மகன் கலையமுதன், வலி. வடக்கு பிரதேச சபைக்கான தேர்தலில் தமிழ் அரசுக் கட்சியில் போட்டியிடுகிறார் என அந்தக் கட்சியின் தகவல்கள் தெரிவித்தன.
யாழ். மாவட்டச் செயலகத்தின் பாதுகாப்பு அதிகரிப்பு!
[Thursday, 21/12/2017 07:26 AM]
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் பாதுகாப்பு இன்று அதிகரிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரச அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் ஜப்பானிய போர்க்கப்பல்
[Thursday, 21/12/2017 07:24 AM]
ஜப்பானியக் கடற்படையான கடல்சார் தற்காப்புப் படையின், போர்க்கப்பல் ஒன்று திருகோணமலைத் துறைமுகத்துக்கு வந்துள்ளது.
ஏணியிலும் யானையிலும் ஏறுகிறது தமிழ் முற்போக்கு கூட்டணி!
[Wednesday, 20/12/2017 11:31 PM]
உள்ளூராட்சி சபை தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணி யானை சின்னத்திலும் ஒருமித்த தமிழ் முற்போக்கு கூட்டணி என்ற பெயரில் ஏணி சின்னத்திலும் போட்டியிடவுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் போட்டியில் இருந்து விலகியது புளொட்!
[Wednesday, 20/12/2017 07:42 AM]
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் இணங்கிக் கொண்டதன்படி கிளிநொச்சி மாவட்டத்தில் ஆசன ஒதுக்கீடு வழங்கப்படாததை அடுத்து அந்த மாவட்டத்தில் போட்டியிடுவதில் இருந்து புளொட் வெளியேறியுள்ளது.
கொழும்பு மாநகர மேயர் பதவிக்கு ரோஸி சேனாநாயக்கவை நிறுத்துகிறது ஐதேக!
[Wednesday, 20/12/2017 07:41 AM]
கொழும்பு மாநகர சபை மேயர் பதவிக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சர் ரோஸி சேனநாயக்கவை நியமிக்க ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானம் எடுத்துள்ளது.
யாழ். மாவட்டத்தில் 243 வட்டாரங்களில் 468,476 பேர் வாக்களிக்க தகுதி!
[Wednesday, 20/12/2017 07:40 AM]
பெப்ரவரி 10ஆம் திகதி இடம்பெறயுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் 243 வட்டாரங்களில் 468,476 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக யாழ் மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் என்.அகிலன் தெரிவித்தார்.
தடையை நீக்குங்கள் – ரஷ்ய அதிபருக்கு கடிதம் அனுப்பினார் சிறிலங்கா அதிபர்
[Wednesday, 20/12/2017 07:39 AM]
சிறிலங்கா தேயிலையை இறக்குமதி செய்வதற்கு ரஷ்யா விதித்துள்ள தடையை நீக்குமாறு, ரஷ்ய அதிபர விளாடிமிர் புடினிடம், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கேட்டுக் கொண்டுள்ளார்.
கூட்டு அரசில் இணைந்திருப்பதா? – 31ஆம் நாள் முடிவு செய்கிறது சுதந்திரக் கட்சி
[Wednesday, 20/12/2017 07:37 AM]
ஐதேகவுடனான கூட்டு அரசாங்கத்துடன் தொடர்ந்து இணைந்திருப்பதா- இல்லையா என்று முடிவு செய்வதற்கு, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சிறப்பு மத்திய குழுக் கூட்டம் இடம்பெறவுள்ளது.
ரஷ்யாவில் சிறிலங்கா தேயிலை சந்தையை கைப்பற்றுவதற்கு கென்யா முயற்சி
[Wednesday, 20/12/2017 07:36 AM]
சிறிலங்கா தேயிலையை இறக்குமதி செய்வதற்கு ரஷ்யா தற்காலிகத் தடையை விதித்துள்ள நிலையில், அந்தச் சந்தையைக் கைப்பற்றும் முயற்சியில் கென்யா இறங்கியுள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.
அம்பாந்தோட்டைத் துறைமுகத்துக்கு முதல் கப்பல் வந்தது
[Wednesday, 20/12/2017 07:36 AM]
அம்பாந்தோட்டை துறைமுகம், சீனாவின் மேர்ச்சன்ட் போர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்திடம் 99 ஆண்டு குத்தகைக்கு வழங்கப்பட்ட பின்னர், முதலாவது கப்பல், இறங்குதுறைக்கு வந்துள்ளது.
தேயிலை இறக்குமதி தடை – மாத இறுதியில் சிறிலங்காவுடன் பேச ரஷ்யா திட்டம்
[Wednesday, 20/12/2017 07:35 AM]
சிறிலங்காவில் இருந்து தேயிலை உள்ளிட்ட விவசாய விளைபொருட்களை இறக்குமதி செய்வதற்கு விதித்த தடை குறித்து, சிறிலங்கா அரசாங்கத்துடன் கலந்துரையாடத் திட்டமிட்டுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
மக்களை எதிர்கொள்ள முடியாததால் பதவி விலகினேன் – என்கிறார் நிமல் லான்சா
[Wednesday, 20/12/2017 07:35 AM]
உள்நாட்டு விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக நிமல் லான்சா, நேற்று அறிவித்துள்ளார்.
யாழ். நகர மையத்தில் புளொட் உறுப்பினர் வீட்டில் துப்பாக்கிகள், வாள்கள் மீட்பு
[Tuesday, 19/12/2017 11:34 PM]
யாழ்ப்பாண நகரின் மையப் பகுதியில் புளொட் மூத்த உறுப்பினர் ஒருவர் தங்கியிருந்த வீட்டில் இருந்து, துப்பாக்கிகள், ரவைகள், வாள்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
பெக்கோ இயந்திரம் மூலம் புலிகளின் தங்கத்தை தேடியவர்கள் கைது!
[Tuesday, 19/12/2017 07:09 AM]
விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்டதாக கூறப்படும் தங்கத்தை தேடும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட மூவர் பெக்கோ இயந்திரங்களுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
ஆனையிறவு விபத்தில் இளைஞர்கள் இருவர் பலி!
[Tuesday, 19/12/2017 07:08 AM]
கிளிநொச்சி- ஆனையிறவு தட்டுவாங்கொட்டி பிரதேத்தில், நேற்று மாலை 6:40 மணியளவில் இடம்பெற்ற விபத்தில், இளைஞர்கள் இருவர் பலியாகினர். ஆ
யாழ். மாநகரசபை தேர்தலில் வித்தியாதரன் தலைமையில் சுயேட்சைக் குழு?
[Tuesday, 19/12/2017 07:07 AM]
யாழ்ப்பாணம் மாநகரசபைக்கான தேர்தலில் மூத்த ஊடகவியலாளர் என்.வித்தியாதரனை மேயர் வேட்பாளராக நிறுத்தி பொது அணி ஒன்றைக் களமிறக்கும் பேச்சுகள் மும்முரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிய முடிகிறது.
ஆர்னோல்ட் யாழ். மாநகர முதல்வர் வேட்பாளரில்லை – தமிழ் அரசுக் கட்சி குத்துக்கரணம்
[Tuesday, 19/12/2017 07:04 AM]
யாழ். மாநகர முதல்வர் பதவிக்கான, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளராக வடமாகாணசபை உறுப்பினர் இம்மானுவல் ஆர்னோல்ட் களமிறங்குவதாக வெளியான செய்திகளை தமிழ் அரசுக் கட்சியின் செயலர் துரைராஜசிங்கம் மறுத்துள்ளார்.
லலித் வீரதுங்கவுக்கு அடுத்த பொறி – 4 மணி நேரம் விசாரணை
[Tuesday, 19/12/2017 07:03 AM]
மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்யப்பட்ட போது இடம்பெற்ற மோசடிகள் குறித்து, சிறிலங்கா அதிபரின் முன்னாள் செயலர் லலித் வீரதுங்கவிடம், நேற்று நான்கு மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது.
கடைசிநேரம் வரை காத்திராமல் வேட்புமனுக்களை சமர்ப்பியுங்கள் – தேர்தல் ஆணையாளர் கோரிக்கை
[Tuesday, 19/12/2017 07:02 AM]
உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை காலதாமதம் செய்யாமல் விரைவாகத் தாக்கல் செய்யுமாறு அரசியல் கட்சிகள், சுயேட்சைக் குழுக்களிடம் சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மகிந்த தேசப்பிரிய வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உறங்கும் எம்.பிக்களுக்கு விசேட இனிப்பு!
[Sunday, 17/12/2017 01:59 AM]
நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெறும் போது நித்திரையில் ஆழ்ந்து போகும் உறுப்பினர்களுக்கு விசேட இனிப்பு ஒன்று வழங்கப்பட உள்ளது. அ
வெளிநாடு செல்ல ஞானசார தேரருக்கு அனுமதி மறுப்பு!
[Sunday, 17/12/2017 01:58 AM]
பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை எதிர்வரும் மார்ச் 23ஆம் திகதிக்கு கொழும்பு தலைமை நீதிமன்ற மேலதிக நீதிவான் புத்திக சிறிராகல ஒத்திவைத்தார்.
வடமராட்சியில் இன்று அதிகாலை கொள்ளையர்கள் கைவரிசை! - 31 பவுண் நகைகள் அபகரிப்பு
[Sunday, 17/12/2017 01:57 AM]
வடமராட்சி - புலோலி மந்திகைப் பகுதியில் முகமூடி அணிந்த மூன்று பேர் கொண்ட கொள்ளைக் குழுவினரால் இன்று அதிகாலை 31 பவுண் நகை கொள்ளையிடப்பட்டுள்ளது.
விலகல் கடிதம் உண்மையல்ல! - 5 வேட்பாளர்கள் அறிக்கை
[Sunday, 17/12/2017 01:56 AM]
சாவகச்சேரி நகரசபைக்கான தேர்தலில், தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிடுவதிலிருந்து விலகுவதாக நேற்றுமுன்தினம் கடிதம் மூலம் கட்சித் தலைமைக்கு அறிவித்திருந்த வேட்பாளர்கள், குறித்தசெய்தி உண்மைக்கு புறம்பானது என்று மீண்டும் நேற்று கடிதம் ஒன்றினை எழுதியுள்ளனர்.
சிறிலங்காவில் இருந்து விடைபெறுகிறார் சீனத் தூதுவர்
[Sunday, 17/12/2017 01:47 AM]
சிறிலங்காவுக்கான சீனத் தூதுவராகப் பணியாற்றிய யி ஷியான்லியாங், பதவிக்காலம் முடிந்து நாளை நாடு திரும்பவுள்ளார்.
சிறிலங்கா தேயிலைக்குத் தடை – அவசர பேச்சு நடத்த மூன்று அமைச்சர்கள் ரஷ்யா பயணம்
[Sunday, 17/12/2017 01:46 AM]
சிறிலங்காவில் இருந்து தேயிலை இறக்குமதி செய்வதற்கு ரஷ்யா தற்காலிக தடையை விதித்துள்ள நிலையில், இது தொடர்பாக அவசர பேச்சுக்களை நடத்துவதற்காக, சிறிலங்காவின் மூன்று அமைச்சர்கள் மொஸ்கோவுக்குச் செல்லவுள்ளனர்.
அம்பாறையில் கூட்டமைப்பின் இரு வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு ரெலோ எம்.பியே காரணம்!
[Friday, 15/12/2017 06:35 AM]
அம்பாறை மாவட்டத்தில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் இரண்டு வேட்புமனுக்கள் நேற்று நிராகரிக்கப்பட்டன. அந்தச் சபைகளுக்கு வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யும் பொறுப்பு ரெலோ கட்சியைச் சேர்ந்தவரிடம் ஒப்படைக்கப்பட்டு அவரே கட்சியின் முகவராகவும் நியமிக்கப்பட்டிருந்தார்.
கனடாவில் தமிழ்ப் பெண் அடித்துக் கொலை- கணவன் கைது!
[Friday, 15/12/2017 06:32 AM]
யாழ்ப்பாணம், அளவெட்டியைச் சேர்ந்த தமிழ் பெண்ணொருவர் கனடாவில் அடுத்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். Scarborough பகுதியை சேர்ந்த 46 வயதுடைய ஜெயந்தி சீவரத்னம் என்ற தமிழ் பெண்ணே கொலை செய்யப்பட்டுள்ளார்.
சீனாவின் உயர்மட்டப் பிரதிநிதிகள் சிறிலங்கா பிரதமருடன் சந்திப்பு
[Friday, 15/12/2017 06:31 AM]
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டக் குழுவொன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டு, பேச்சுக்களை நடத்தியுள்ளது.
[முதல் பக்கம்] [முன்னைய  ] காட்டுகின்ற பக்கம் 4 of 1435 பக்கங்கள் [அடுத்து] [கடைசி பக்கம்]

தமிழ் பத்திரிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
சுடர் ஒளி
தினகரன்
தினமலர்
தினமணி
தினபூமி
மாலை மலர்
மாலைச் சுடர்
தினகரன் - இந்தியா
மாலை மலர்
விடுதலை
ஒரு பேப்பர்
சூரியகாந்தி
ஈழமுரசு
வலம்புரி
விடுதலைப்புலிகள்
தமிழ் செய்தி தளங்கள்
தமிழ் CNN
தமிழ்வின்
பதிவு
அதிர்வு
தினக்கதிர்
மனிதன்
லங்கஸ்ரீ
பாரிஸ் தமிழ்
அத தெரண
நெருடல்
வருடல்
வணக்கம் மலேசியா
தரவு
சங்கதி..1
புதினப் பலகை
புதினம் நியூஸ்
புதிய யாழ்ப்பாணம்
ஈழம் ரைம்ஸ்
நாம் தமிழர்
பொங்கு தமிழ்
உலகத்தமிழ்ச் செய்தி
செம்பருத்தி
4தமிழ் மீடியா
எதிரி
B.B.C தமிழ் செய்தி
வெப்துணியா
தற்ஸ் தமிழ்
செய்தி
தென் சேய்தி
ஈழநாதம்
அலைகள்
Google செய்திகள்
அக்கினிக்குஞ்சு
சிறிலங்கா மிறர்
ஈழவேங்கை
தமிழ் 24 செய்தி
தமிழ் மிறர்
ஈழம் 5
தமிழ்லீடர்
Tna Info
நாட்டு நடப்பு
பற்றி நியூஸ்
ஏ சிறிலங்கா
ஹிரு நியூஸ்
ஆதவன் நியூஸ்
லங்கா ரோடு
JVP நியூஸ்
மடவள நியூஸ்
நியூஸ்.lk
விவசாயி
சுபீட்சம்
நியூஸ் ஃபஸ்ட்
சங்கதி 24
எங்கள் தேசம்
டெய்லி சிலோன்
எழுகதிர்
ஈ குருவி
தமிழ் க்லவுட்
நெற்றிக்கண்
துளியம்
வெளிச்ச வீடு
தமிழ் தேசிய செய்திகள்
தமிழ் டெய்லி
கிளிநொச்சி மீடியா
ரைம் தமிழ்
திசைகாட்டி
வன்னி எக்ஸ்பிரஸ் செய்தி
எரிமலை
தமிழ் சஞ்சிகைகள்
விகடன்
குமுதம்
நக்கீரன்
குங்குமம்
மங்கையர் மலர்
கல்கி வாராந்தம்
அமுதசுரபி
தமிழ்மணம்
திரைமணம்
மங்கையர் மலர்
இந்நேரம்.காம்
கீற்று
ஊர்களின் தளங்கள்
மாதகல்
வல்வெட்டித்துறை
நாகர்கோவில்
வரணி
இடைக்காடு
பனிப்புலம்
சிறுப்பிட்டி
இணுவில்
தாவடி
கோண்டாவில் மக்கள்
ஊரெழு மக்கள்
குப்பிழான் வெப்
அளவெட்டி
நாவாந்துறை
சினிமா தளங்கள்
விடுப்பு
தமிழ் சினிமா
தினமலர் சினிமா
தமிழ் ஸ்டார்
சென்னை 365
இந்தியா-கிளிட்ஸ்
சினி ஸ்பொட்
கல்விசார் தளங்கள்
யாழ். இந்துக் கல்லூரி
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
மகாஜனாக் கல்லூரி
சாவகச்சேரி இந்து
அருணோதயாக் கல்லூரி
யாழ். வேம்படி
வானொலிகள்
கனடிய வானொலி-CMR
ஐ.பி.சி தமிழ்-IBC
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி
கனேடிய தமிழ் வானொலி
கனடா CTBC
புலிகளின் குரல்
ILC தமிழ்
கீதவாணி கனடா
சக்தி FM - கொழும்பு
ஒலி.சிங்கப்பூர்
A9 News RADIO
தமிழ்த்தாய் FM
கலசம் வானலை
தமிழ் அருவி FM
லங்காஸ்ரீ
காதல் FM
தமிழ் ரேடியோ
வெற்றி
சுடர் எவ்.எம்.
தமிழ் எப்.எம்
வர்ணம்
வெற்றி ஒலி
ஜோதிடம்
ஜோதிடம்.கொம்
ஸ்ரேசுர்யமன்கலம்
பாடல்கள்
ஓசை
ராகா
தமிழ்பீற்
Good Lanka
இசைத்தென்றல்
றோயல் இசை
தமிழ் விர்
ஈழம் பாடல்கள்
கர்நாடிக் இந்தியா
மயூரேன்
ஆங்கில செய்தி தளங்கள்
Tamilnet
Lankasri News
Tamilcanadian
Uk Tamilnews
Colombopage
Adaderana
டெய்லி மிரர்
சண்டே ஓப்சேவர்
த சண்டே லீடர்
த ஐலண்ட்
சண்டே ரைம்ஸ்
த லங்கா அகடமிக்
டெய்லி நியூஸ்
இந்தியா ரைம்ஸ்
இந்தியா ருடே
ரைம்ஸ் ஒப் இந்தியா
டெக்கான் குரோனிக்கல்
ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
த றிவியூன்
த ஹிந்து
Eelam-E-news
Tamil Guardian
Tamil Speed News
திருமண தளங்கள்
சுபமங்களம்
சாடி
சந்திப்போம்
திருநாள்
பாரத்.தி.சேவை
திரைப்படங்கள்
டியுப் தமிழ்
ராஜ் தமிழ்
Ultimate Tamil
திரை வீடியோ
தமிழ் ஜோதி
Movie Lanka
திருட்டு VCD
தமிழ் ஓ
தமிழ் டுவிஸ்ட்
இந்துசன்
கூல் தமிழ்
தமிழ் கீ
ரண் தமிழ்
தக்காளி
தமிழ் கண்
தமிழ் கன்
ஹாட் ஸ்டார்
ஹாப்பி தமிழ்
தமிழ் ட்விஸ்ட் TV
   அனைத்து பதிப்புரிமைகளும் 2தமிழ்.com © இற்குரியது (2008-2018). Facebook Twitter Youtube