முகப்பு செய்திகள் சினிமா விளையாட்டு வினோதங்கள் தொழிநுட்பம் மருத்துவம் வாழ்க்கை தொடர்புகளுக்கு
2Tamil Home
தேடல்: உலக செய்திகள்
மியான்மரில் ஒருமாதம் போர்நிறுத்தம் செய்வதாக கிளர்ச்சியாளர்கள் அறிவிப்பு!
[Sunday, 10/09/2017 05:35 AM]
மியான்மர் நாட்டின் ராகினே மாகாணத்தில் பவுத்தர்களுடன், வங்காள தேசத்தை பூர்விகமாகக் கொண்ட ரோஹிங்யா முஸ்லிம்களும் பெருவாரியாக வாழ்கின்றனர். கிட்டத்தட்ட 11 லட்சம் ரோஹிங்யா முஸ்லிம்கள் அங்கு வாழ்கின்றனர்.
எட்டு பேரின் உயிரை காப்பாற்றிய சிறுமி: - நெஞ்சை உருக்கும் சம்பவம்
[Friday, 08/09/2017 04:21 PM]
மூளையில் ஏற்பட்ட ரத்த கசிவு காரணமாக உயிரிழந்த சிறுமியின் உடலுறுப்புகள் 8 பேரின் உடலில் பொருத்தப்பட்டுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
புற்று நோயாளியின் நோய் எதிர்ப்பு அமைப்பை மாற்றியமைக்கும் சிகிச்சை முறை: - அமெரிக்கா அனுமதி
[Friday, 08/09/2017 04:21 PM]
புற்றுநோயைத் தாக்கி அழிக்கும் வகையில் நோயாளியின் நோய் எதிர்ப்பு அமைப்பையே மாற்றியமைக்கும் சிகிச்சை முறை ஒன்றுக்கு முதல்முறையாக அமெரிக்கா அனுமதி வழங்கியுள்ளது.
வடகொரியாவுக்கு எதிராக ஐ.நா சபையில் தீர்மானம் நிறைவேற்றிய அமெரிக்கா!
[Thursday, 07/09/2017 07:41 AM]
வடகொரியாவுக்கு எதிராக வருங்காலங்களில் எரிபொருள் அளிப்பதை நிறுத்தவும், முக்கிய ஏற்றுமதிகளுக்குத் தடை கோரியும் அமெரிக்கா, ஐ.நா சபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
கடினமான மலை முகட்டின் மீது ஏறி சாதனை படைத்த வாலிபர்!
[Thursday, 07/09/2017 07:40 AM]
முன்னணி மலையேறும் விளையாட்டு வீரர்களில் ஒருவரான ஆடம் ஓன்ரா, உலகின் மிக கடினமான மலை முகட்டின் மீது ஏறி சாதனை படைத்துள்ளார்.
இளவரசர் வில்லியம் மனைவி கேதே மிடில்டன் 3-வது முறையாக கர்ப்பம்!!!
[Tuesday, 05/09/2017 12:50 AM]
இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்-டயானா தம்பதியரின் மூத்த மகன் இளவரசர் வில்லியமுக்கு ஜார்ஜ் (வயது 4), சார்லோட் (2) என்று 2 குழந்தைகள் உள்ளனர்.
மியான்மாரில் 30 ஆயிரம் ரோஹிங்யா இஸ்லாமியர்கள் உணவின்றி தவிப்பு!!!!
[Tuesday, 05/09/2017 12:47 AM]
மியான்மரில் ரோஹிங்யா இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக ‘தி அராக்கன் ரோஹிங்யா சால்வேசன் ஆர்மி’ என்ற பெயரில் ஒரு போராளி குழு இயங்கி வருகிறது.
வடகொரியாவில் பாரிய நில அதிர்வு! ஹைட்ரஜன் குண்டு வெடித்ததாக அச்சம்
[Sunday, 03/09/2017 01:27 AM]
வடகொரியாவில் பாரிய அதிர்வு தன்மை ஒன்று உணரப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
நைஜீரியாவில் 18 அப்பாவி மக்கள் படுகொலை: - தீவிரவாதிகள் வெறிச்செயல்
[Sunday, 03/09/2017 12:59 AM]
நைஜீரியாவில் ஒரு மதத்தின் அடிப்படையிலான அரசாங்கத்தை நிறுவ வேண்டும் என்ற நோக்கத்துடன் போகோஹரம் தீவிரவாத அமைப்பினர் 2002-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகின்றனர்.
ஜப்பானில் கொசுவை கொன்றவருக்கு தண்டனை!
[Sunday, 03/09/2017 12:59 AM]
ஜப்பானைச் சேர்ந்த ஒருவர் ட்விட்டரில் @nemuismywife என்ற பெயரில் கணக்கு வைத்திருந்தார்.
வடகொரியாவுடன் இனி பேச்சு வார்த்தை கிடையாது: - அமெரிக்க ஜனாதிபதி
[Thursday, 31/08/2017 07:16 AM]
வடகொரியாவுடன் இனி பேச்சு வார்த்தை கிடையாது என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.வடகொரியா தொடர்ந்து கண்டம் கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.
பிரித்தானியாவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொல்லப்பட்ட ஆண் குழந்தை!
[Wednesday, 30/08/2017 07:35 AM]
பிரித்தானியாவில் பிறந்து 23 மாதங்களேயான ஆண் பச்சிளம் குழந்தையொன்று கொடூரமாக கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குவாம் தீவை தாக்குவதற்காகவே ஏவுகணை சோதனை: - வெளியான தகவல்
[Wednesday, 30/08/2017 07:34 AM]
வடகொரியா தலைநகர் பியோங்யாங்கிலிருந்து ஜப்பானுக்கு அருகே வடக்கு பசிபிக் கடலில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை செலுத்தியது.
நரமாமிசம் உண்ட விவகாரம்: - தென்னாப்பிரிக்காவில் 5 பேர் கைது!
[Wednesday, 30/08/2017 07:34 AM]
தென்னாப்பிரிக்காவின் க்வாஜுலு-நடால் பகுதியில் ஷாயாமோயா கிராமத்தில் தலையில்லாத சடலம் கிடைத்துள்ளதை அடுத்து பரபரப்பு தொற்றிகொண்டது.
வெள்ளத்தில் தத்தளிக்கும் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம்: - 350 ஆண்டுகளில் இல்லாத மழை
[Monday, 28/08/2017 07:08 AM]
டெக்சாஸ் மாகாணத்தின் ராக்ஃபோர்ட் நகர் அருகில் கரையைக் கடந்த ஹார்வி புயலால் சுமார் 210 கி.மீ. (130 மைல்கள்) வேகத்தில் பலத்த காற்று வீசியது.
பிரித்தானியாவில் இருந்து குடிபெயரும் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: வெளியாகிய தகவல்
[Monday, 28/08/2017 07:07 AM]
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறுவதாக எடுத்த முடிவை அடுத்து பிரித்தானியாவில் இருந்து குடிபெயரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
ஆப்பிரிக்காவில் சிலிர்க்க வைக்கும் சிங்க மனிதன்..!
[Saturday, 26/08/2017 04:16 AM]
“சிங்கங்களின் சொர்க்கமாக திகழ்ந்த ஆப்பிரிக்க கண்டம், சமீபகாலமாக சிங்கங் களின் நரகமாக மாறிவிட்டது.
உல்லாசத்தில் ஈடுபட்ட பின்பு பேஸ்புக் காதலியை கொலை செய்த காதலன்... நடந்தது என்ன..?
[Saturday, 26/08/2017 04:13 AM]
பேஸ்புக் ஊடாக சந்தித்த காதலியை சந்தித்த முதல் நாளிலேயே கொலை செய்த காதல் தொடர்பில் சர்வதேச ஊடங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவை 12 ஆண்டுகளுக்கு பிறகு மிரட்டும் புயல்!!!
[Friday, 25/08/2017 06:53 AM]
அமெரிக்காவில் மெக்சிகோ வளைகுடா கடலில் அதிபயங்கர புயல் உருவாகியுள்ளது. அதற்கு ‘ஹஸ்லே’ என பெயரிடப்பட்டுள்ளது.
டொனால்ட் டிரம்ப் செயல் ஹிலாரியின் திகில் அனுபவம்...!
[Thursday, 24/08/2017 02:14 AM]
டொனால்ட் டிரம்ப் எனது முதுகுக்குப் பின்னால் புஸ்ஸென்று என் மீது மூச்சு விட்டபோது மிகவும் அசௌகரியமாக உணர்ந்தேன் என்று ஹிலாரி கிளிண்டன் கூறியுள்ளார்.
நீச்சல் குளத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட ரஷ்ய தூதர்...!
[Thursday, 24/08/2017 02:13 AM]
சூடான் நாட்டுக்கான ரஷ்ய தூதர் மிர்கயாஸ் ஷிரின்ஸ்கிய் கார்டோம் நகரில் உள்ள தனது இல்லத்தில் இருக்கும் நீச்சல் குளத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
தங்க கட்டிகளை ஆணுறைக்குள் வைத்து விழுங்கிய நபர்!
[Thursday, 24/08/2017 01:31 AM]
மலேசியாவில் இருந்து ஆணுறைக்குள் வைத்து 7 தங்க கட்டிகளை விழுங்கி வந்த நபரின் வயிற்றுக்குள் இருந்து 3 நாட்கள் போராட்டத்திற்கு பின்னர் தங்க கட்டிகள் மீட்கப்பட்டன.
முழு சூரிய கிரகணத்தில் பிறந்த குழந்தை: - பெற்றோர்கள் வைத்த வித்தியாசமான பெயர்
[Thursday, 24/08/2017 01:30 AM]
அமெரிக்காவில் நேற்று முன்தினம் நிகழ்ந்த முழு சூரிய கிரகணத்தின் போது பிறந்த குழந்தைக்கு வித்தியாசமாக பெயரிட்டு பெற்றோர்கள் ஆச்சரியப்பட வைத்துள்ளனர்.
வடகொரிய அதிபர் அமெரிக்காவை மதிக்கத் தொடங்கி இருக்கிறார்: - அதிபர் டிரம்ப்
[Thursday, 24/08/2017 01:29 AM]
போர் பதற்றத்தை தணிப்பதற்காக அமெரிக்காவுடன் வடகொரியா உடன்பாடு செய்துள்ளதாக அதிபர் டிரம்ப் சூசகமாக தெரிவித்தார்.
டிரம்ப் இல்லாத தனியறையில் படுத்து தூங்கும் மெலேனியா: என்ன காரணம் தெரியுமா..?
[Monday, 21/08/2017 01:27 AM]
டொனால்டு டிரம்பும் அவர் மனைவி மெலேனியாவும் பெரும்பாலும் தனித்தனி அறையில் தான் படுத்து தூங்குவார்கள் என தெரியவந்துள்ளது.
பள்ளி ஆசிரியையை மரத்தில் கட்டி வைத்து பலாத்காரம் செய்த பிச்சைக்காரன்!!!
[Monday, 21/08/2017 01:20 AM]
ஜிம்பாப்வே நாட்டில் ஹவாஞ் பகுதியை சேர்ந்தவன் பான்பேஸ் நியாம்பியா (32). பிச்சைக்காரனான இவன் அங்குள்ள ஒரு பஸ் நிலையத்தில் தங்கியிருந்தான்.
அமெரிக்க போர்க்கப்பல் சரக்கு கப்பலுடன் மோதல்: - சிங்கப்பூர் கடலில் 10 வீரர்கள் மாயம்
[Monday, 21/08/2017 01:03 AM]
அமெரிக்காவின் ஜான் மெக்கெயின் என்ற நாசகாரி போர்க்கப்பல் சிங்கப்பூர் கடல் பகுதியில் இன்று சென்று கொண்டிருந்தது. அது மிகவும் அதி நவீன தொழில்நுட்ப வசதி கொண்டது. இதில் அதிக சக்தி வாய்ந்த ரேடார் கருவிகள் உள்ளன.
போதை மருந்து கடத்திய 80 பேரை சுட்டுக்கொன்ற பொலிசார்
[Friday, 18/08/2017 05:03 AM]
பிலிப்பைன்ஸ் நாட்டில் கடந்த சில வாரங்களில் மட்டும் போதை மருந்து கடத்திய 80 பேரை அந்நாட்டு பொலிசார் விசாரணையின்றி சுட்டுக்கொன்றுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
பார்சிலோனா தாக்குதல்: பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 11 பேர் கவலைக்கிடம்
[Friday, 18/08/2017 05:02 AM]
பார்சிலோனாவில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதலில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 26 பேர் காயம் அடைந்துள்ளதாகவும், இவர்களில் 11 பேர் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
லண்டன் பல்கலைக்கழகத்தில் டாக்ஸி ஓட்டுநரின் மகள் செய்த சாதனை!!!
[Friday, 18/08/2017 04:52 AM]
பிரித்தானியாவில் Uber டாக்ஸி சாரதியாக பணியாற்றும் நபரின் மகள் லண்டனில் உள்ள மிக சிறந்த பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ளார்.
காட்டுக்குள் தனியாக சென்ற இளம் பெண்: திரும்பி வருகையில் உருக்குலைந்த அழகு!!!
[Friday, 18/08/2017 04:25 AM]
அழகான இளம்பெண் ஒருவர் அடர்ந்த காட்டில் கிட்டத்தட்ட ஒரு மாதம் தனியாக தவித்த நிலையில் பலவீனமான நிலையில் தற்போது மீட்கப்பட்டுள்ளார்.
ஓடும் காரில் மணமகனை கடத்திய மணமகள்... எதற்காக தெரியுமா?
[Friday, 18/08/2017 04:20 AM]
சவுதி அரேபியாவில் தனக்கு மணமகன் பிடிக்கவில்லையென்ற காரணத்தால் தனது நண்பர்களின் உதவியுடன் மணமகனை கடத்திய மணமகளின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவிழா கூட்டம் மீது விழுந்த ராட்சத மரம்: 13 பேர் பலி
[Thursday, 17/08/2017 03:34 AM]
போர்ச்சுகல் நாட்டில் நடைபெற்ற திருவிழா கூட்டம் மீது ராட்சத மரம் ஒன்று சாய்ந்த விபத்தில் குழந்தைகள் உள்பட 13 பேர் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட ஒரு டுவீட்: 5.7 பில்லியன் டொலரை இழந்த அமேசான் நிறுவனம்
[Thursday, 17/08/2017 03:33 AM]
அமெரிக்க ஜனாதிபதியான டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட ஒரு டுவீட் அமேசான் நிறுவனத்திற்கு 5.7 பில்லியன் டொலர் இழப்பீடு ஏற்படுத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வட கொரியாவுடனான உறவைத் துண்டிக்க வேண்டும்: - லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு அமெரிக்கா வேண்டுகோள்
[Thursday, 17/08/2017 03:21 AM]
அமெரிக்கா - வட கொரியா இடையிலான பிரச்னை தொடர் இழுபறியான நிலையில் உள்ளது. இந்நிலையில், அமெரிக்க அரசு, 'லத்தீன் அமெரிக்க நாடுகள், வட கொரியாவுடனான உறவைத் துண்டிக்க வேண்டும்' என்று கோரிக்கை விடுத்துள்ளது.
[முதல் பக்கம்] [முன்னைய ] காட்டுகின்ற பக்கம் 1 of 373 பக்கங்கள் [அடுத்து] [கடைசி பக்கம்]

தமிழ் பத்திரிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
சுடர் ஒளி
தினகரன்
தினமலர்
தினமணி
தினபூமி
மாலை மலர்
மாலைச் சுடர்
தினகரன் - இந்தியா
மாலை மலர்
விடுதலை
ஒரு பேப்பர்
சூரியகாந்தி
ஈழமுரசு
வலம்புரி
விடுதலைப்புலிகள்
தமிழ் செய்தி தளங்கள்
யாழ்
தமிழ் CNN
தமிழ்வின்
பதிவு
அதிர்வு
தினக்கதிர்
மனிதன்
லங்கஸ்ரீ
பாரிஸ் தமிழ்
அத தெரண
நெருடல்
வருடல்
வணக்கம் மலேசியா
தரவு
சங்கதி..1
புதினப் பலகை
புதினம் நியூஸ்
புதிய யாழ்ப்பாணம்
ஈழம் ரைம்ஸ்
நாம் தமிழர்
பொங்கு தமிழ்
உலகத்தமிழ்ச் செய்தி
செம்பருத்தி
4தமிழ் மீடியா
எதிரி
B.B.C தமிழ் செய்தி
வெப்துணியா
தற்ஸ் தமிழ்
செய்தி
தென் சேய்தி
ஈழநாதம்
அலைகள்
Google செய்திகள்
அக்கினிக்குஞ்சு
சிறிலங்கா மிறர்
ஈழவேங்கை
தமிழ் 24 செய்தி
தமிழ் மிறர்
ஈழம் 5
தமிழ்லீடர்
Tna Info
நாட்டு நடப்பு
பற்றி நியூஸ்
ஏ சிறிலங்கா
ஹிரு நியூஸ்
ஆதவன் நியூஸ்
லங்கா ரோடு
JVP நியூஸ்
மடவள நியூஸ்
நியூஸ்.lk
விவசாயி
சுபீட்சம்
நியூஸ் ஃபஸ்ட்
சங்கதி 24
எங்கள் தேசம்
டெய்லி சிலோன்
எழுகதிர்
ஈ குருவி
தமிழ் க்லவுட்
நெற்றிக்கண்
துளியம்
வெளிச்ச வீடு
தமிழ் தேசிய செய்திகள்
தமிழ் டெய்லி
கிளிநொச்சி மீடியா
ரைம் தமிழ்
திசைகாட்டி
வன்னி எக்ஸ்பிரஸ் செய்தி
எரிமலை
தமிழ் சஞ்சிகைகள்
விகடன்
குமுதம்
நக்கீரன்
குங்குமம்
மங்கையர் மலர்
கல்கி வாராந்தம்
அமுதசுரபி
தமிழ்மணம்
திரைமணம்
மங்கையர் மலர்
இந்நேரம்.காம்
கீற்று
ஊர்களின் தளங்கள்
மாதகல்
வல்வெட்டித்துறை
நாகர்கோவில்
வரணி
இடைக்காடு
பனிப்புலம்
சிறுப்பிட்டி
இணுவில்
தாவடி
கோண்டாவில் மக்கள்
ஊரெழு மக்கள்
குப்பிழான் வெப்
அளவெட்டி
நாவாந்துறை
சினிமா தளங்கள்
விடுப்பு
தமிழ் சினிமா
தினமலர் சினிமா
தமிழ் ஸ்டார்
சென்னை 365
இந்தியா-கிளிட்ஸ்
சினி ஸ்பொட்
கல்விசார் தளங்கள்
யாழ். இந்துக் கல்லூரி
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
மகாஜனாக் கல்லூரி
சாவகச்சேரி இந்து
அருணோதயாக் கல்லூரி
யாழ். வேம்படி
வானொலிகள்
கனடிய வானொலி-CMR
ஐ.பி.சி தமிழ்-IBC
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி
கனேடிய தமிழ் வானொலி
கனடா CTBC
புலிகளின் குரல்
ILC தமிழ்
கீதவாணி கனடா
சக்தி FM - கொழும்பு
ஒலி.சிங்கப்பூர்
A9 News RADIO
தமிழ்த்தாய் FM
கலசம் வானலை
தமிழ் அருவி FM
லங்காஸ்ரீ
காதல் FM
தமிழ் ரேடியோ
வெற்றி
சுடர் எவ்.எம்.
தமிழ் எப்.எம்
வர்ணம்
வெற்றி ஒலி
ஜோதிடம்
ஜோதிடம்.கொம்
ஸ்ரேசுர்யமன்கலம்
பாடல்கள்
ஓசை
ராகா
தமிழ்பீற்
Good Lanka
இசைத்தென்றல்
றோயல் இசை
தமிழ் விர்
ஈழம் பாடல்கள்
கர்நாடிக் இந்தியா
மயூரேன்
ஆங்கில செய்தி தளங்கள்
Tamilnet
Lankasri News
Tamilcanadian
Uk Tamilnews
Colombopage
Adaderana
டெய்லி மிரர்
சண்டே ஓப்சேவர்
த சண்டே லீடர்
த ஐலண்ட்
சண்டே ரைம்ஸ்
த லங்கா அகடமிக்
டெய்லி நியூஸ்
இந்தியா ரைம்ஸ்
இந்தியா ருடே
ரைம்ஸ் ஒப் இந்தியா
டெக்கான் குரோனிக்கல்
ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
த றிவியூன்
த ஹிந்து
Eelam-E-news
Tamil Guardian
Tamil Speed News
திருமண தளங்கள்
சுபமங்களம்
சாடி
சந்திப்போம்
திருநாள்
பாரத்.தி.சேவை
திரைப்படங்கள்
டியுப் தமிழ்
ராஜ் தமிழ்
Ultimate Tamil
திரை வீடியோ
தமிழ் ஜோதி
Movie Lanka
திருட்டு VCD
தமிழ் ஓ
தமிழ் டுவிஸ்ட்
இந்துசன்
கூல் தமிழ்
தமிழ் கீ
ரண் தமிழ்
தக்காளி
தமிழ் கண்
தமிழ் கன்
ஹாட் ஸ்டார்
ஹாப்பி தமிழ்
தமிழ் ட்விஸ்ட் TV
   அனைத்து பதிப்புரிமைகளும் 2தமிழ்.com © இற்குரியது (2008-2017). Facebook Twitter Youtube