முகப்பு செய்திகள் சினிமா விளையாட்டு வினோதங்கள் தொழிநுட்பம் மருத்துவம் வாழ்க்கை தொடர்புகளுக்கு
2Tamil Home
தேடல்: உலக செய்திகள்
ஹஜ் பயணிகளுக்காக எல்லைக் கதவுகளைத் திறந்து விடவுள்ள சவுதி அரேபியா!
[Thursday, 17/08/2017 03:19 AM]
தொடரும் பகைமையை மறந்து, கத்தாரின் ஹஜ் பயணிகளுக்காக அதன் எல்லைக் கதவுகளைத் திறந்துவிட உள்ளது சவுதி அரேபியா
சொந்த தம்பியை சுட்டுக்கொன்ற 10 வயது சிறுவன்... அமெரிக்காவில் பயங்கரம்!!!
[Thursday, 10/08/2017 06:33 AM]
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள மேற்கு மிப்ளின் நகரில் வசிக்கும் பெண்மணி தனது பாதுகாப்புக்காக உரிய அனுமதியுடன் துப்பாக்கி வைத்திருந்திருக்கிறார்.
டயானாவின் ஈர்ப்பு கேட் மிடில்டனிடம் இல்லை: உதவியாளரின் பேட்டி
[Wednesday, 09/08/2017 07:50 AM]
டயானாவிடம் இருந்த ஈர்ப்பு தன்மை கேட் மிடில்டனிடம் இல்லை என டயானாவின் முன்னாள் உதவியாளர் பேட்டி அளித்துள்ளார்.
ஈராக்கில் மரண தண்டனையை எதிர்நோக்கும் ஜேர்மன் மாணவி
[Tuesday, 08/08/2017 07:35 AM]
ஈராக்கின் மொசூல் நகரில் இருந்து மீட்கப்பட்ட ஜேர்மன் மாணவி தற்போது மரண தண்டனையை எதிர்நோக்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் இருந்து தப்பிய சொகுசு கப்பல்: நடந்தது என்ன?
[Tuesday, 08/08/2017 07:33 AM]
Sea Princess எனும் ஆடம்பர கப்பல் சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் இருந்து தப்பிக்க 10 நாட்கள் இரவும் பகலும் கடுமையாக போராடியதாக தகவல் வெளியாகியுள்ளது.
தாய் கொடுத்த கடும் தண்டனை: உயிரிழந்த குழந்தைகள்
[Tuesday, 08/08/2017 07:32 AM]
அமெரிக்காவில் கார் உள்ளே தனது குழந்தைகளை பூட்டி வைத்து சென்ற நிலையில், இரு குழந்தைகளும் அதிக வெப்பம் காரணமாக உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நான் ஏலியன்! 9 வயது சிறுவன் அனுப்பிய விண்ணப்பம்
[Saturday, 05/08/2017 12:35 AM]
நாசாவின் பூமியைப் பாதுகாக்கும் வேலைக்கு 4-ம் வகுப்பு பயிலும் 9 வயது ஜேக் டேவிஸ் என்ற சிறுவன் அனுப்பிய விண்ணப்பம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
என் கையை பிடித்து கொள்: மகளை காப்பாற்றி விட்டு உயிரை விட்ட தந்தை
[Saturday, 05/08/2017 12:30 AM]
தண்ணீரில் மூழ்கிய தனது மகளை காப்பாற்றும் முயற்சியில் தந்தை உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
துபாயில் அடுக்கு மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து
[Friday, 04/08/2017 07:16 AM]
உலகின் மிகவும் உயரமான கட்டிடங்களில் ஒன்றான துபாயில் உள்ள டார்ச் டவரில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
காதலனுடன் சேர்ந்து குழந்தையை கொடூரமாக கொன்ற தாய்
[Friday, 04/08/2017 07:15 AM]
காதலனுடன் சேர்ந்து தனது 5 மாத ஆண் குழந்தையை கொடூரமாக கொன்ற தாயின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கவர்ச்சியான பெண்களை பயன்படுத்தும் பாகிஸ்தான்: எச்சரிக்கை தகவல்
[Friday, 04/08/2017 07:14 AM]
கவர்ச்சியான பெண்கள் மூலம் இந்திய ராணுவ வீரர்களை கவர்ந்து அவர்களிடம் இருக்கும் ரகசியங்களை சேகரிக்கும் திட்டத்தில் எதிரி நாடுகள் ஈடுபட்டுள்ளதாக இந்திய புனனாய்வு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
விமானத்தில் சிக்கித் தவித்த 336 பயணிகள்: காப்பாற்றும் படி பொலிசாருக்கு தகவல்
[Thursday, 03/08/2017 11:17 PM]
கனடாவில் விமானத்தில் சிக்கித்த தவித்த 336 பயணிகளை பொலிசார் பத்திரமாக மீட்டுள்ளனர்.
போலீசாரின் துப்பாக்கியை பறித்த மூன்று கைதிகள்... ரஷ்ய கோர்ட் வளாகத்தில் சுட்டுக்கொலை!!!
[Wednesday, 02/08/2017 07:45 AM]
ரஷியாவில் போலீசார் துப்பாக்கியை பறித்துக் கொண்டு தப்பிக்க முயன்ற மூன்று கைதிகள் கோர்ட் வளாகத்தில் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
வாட்ஸ்அப் வீடியோ காலில் இருந்த போதே தற்கொலை செய்த மாடல் அழகி - அதிர வைத்த காரணம்!
[Wednesday, 02/08/2017 07:43 AM]
வங்கதேசத்தை சேர்ந்த மாடல் அழகி தனது கணவருடன் வீடியோ காலில் இருந்தபோது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சீனாவில் ஒவ்வொரு எழுத்துக்கும் 15,000 டொலர் வெகுமதி: - அருங்காட்சியகம் அழைப்பு
[Wednesday, 02/08/2017 07:28 AM]
பழங்கால சீனா மொழியை வாசிக்க தெரிந்தவர்களுக்கு அங்குள்ள அருங்காட்சியகம் ஒன்று ஒவ்வொரு எழுத்துக்கும் 15,000 டொலர் வெகுமதி அளிக்க முன்வந்துள்ளது.
ஆப்கான் மசூதியில் தீவிரவாதிகள் தாக்குதல்: - 20 பேர் பலி
[Wednesday, 02/08/2017 07:28 AM]
ஆப்கானிஸ்தான் மசூதியில் தீவிரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலில் 20 பேர் பலியாயினர். 30 பேர் படுகாயமடைந்தனர்.
வடகொரியா..அமெரிக்கா முழுவதையும் தாக்க முடியும்: உளவுத்துறை அதிகாரிகள்
[Tuesday, 01/08/2017 07:26 AM]
வடகொரியா உலகநாடுகளின் எதிர்ப்பை மீறி தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கடந்த சனிக்கிழமை ஏவுகணை சோதனை ஒன்றை மேற்கொண்டது.
189 கொலைகள்...அமெரிக்காவை கதிகலங்க வைத்த சைக்கோ பெண் கைது
[Tuesday, 01/08/2017 07:25 AM]
அமெரிக்காவில் 189 கொலைகளுடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் அடிப்படையில் சைக்கோ பெண் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
சிறையில் இருந்து தப்ப முயன்ற கொலை குற்றவாளி: காவலருக்கு அடி உதை
[Monday, 31/07/2017 11:28 PM]
நியூ மெக்சிகோவின் ரியோ அர்ரிபா சிறையில் இருந்து 5 கொலை செய்த குற்றவாளி ஒருவர் சிறை காவலரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கட்டார் விடயத்தில் அரபு நாடுகள் எடுத்துள்ள முக்கிய முடிவு
[Monday, 31/07/2017 06:25 AM]
கட்டார் மீது மேற்கொண்டு புதிய தடைகளை விதிக்க போவது இல்லை என அரபு நாடுகளின் பிரதிநிதிகள் சார்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
டயானாவுடன் சேர்ந்து உயிரிழந்த காதலன் குறித்து வெளியான பகீர் தகவல்
[Monday, 31/07/2017 06:24 AM]
இளவரசி டயானாவின் காதலர் Dodi Fayed போதை மருந்துகளை அதிகம் பயன்படுத்துபவர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
3 வயது குழந்தையை கற்பழித்து கொன்ற மனித மிருகம்...துடி துடிக்க மரண தண்டனை
[Monday, 31/07/2017 06:23 AM]
ஏமன் நாட்டில் 3 வயது குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட நபருக்கு அதிரடி தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
ஸ்பெயின் திருவிழாவில் பயங்கர தீ.. அலறியடித்து ஓடிய மக்கள்: கமெராவில் சிக்கிய காட்சி
[Sunday, 30/07/2017 01:47 AM]
ஸ்பெயினில் நடைபெற்ற Tomorrowland யுனைட் ஸ்பெயின் திருவிழாவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல மொடல் அழகியை நிர்வாணமாக்கி படமெடுத்து இணையத்தில் வெளியிட்ட பொலிசார்
[Sunday, 30/07/2017 01:46 AM]
கொலம்பியா பொலிசார் பிரபல மொடல் அழகியை காவல் நிலையத்தில் வைத்து நிர்வாணமாக்கி படமெடுத்து இணையத்தில் வௌயிட்ட சம்பவம் பூதாகரமாக வெடித்துள்ளது.
எலிசபெத் மகாராணி டயானா உயிரை காப்பாற்றியிருக்கலாம்: பாதுகாவலர் முக்கிய பேட்டி
[Sunday, 30/07/2017 01:45 AM]
டயானாவுக்கு அரச பாதுகாப்பை அளிக்க எலிசபெத் மகாராணி வலியுறுத்தியிருந்தால் அவர் இன்று உயிரோடு இருந்திருப்பார் என டயானாவின் முன்னாள் பாதுகாவலர் கூறியுள்ளார்.
ஊனமுற்ற குழந்தையை அசிங்கப்படுத்தினாரா டிரம்ப்? உண்மையை உடைத்த வீடியோ ஆதாரம்
[Sunday, 30/07/2017 01:44 AM]
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஊனமுற்ற குழந்தைக்கு கைகொடுக்காமல் சென்றதை ஜே.கே.ரோலிங் கடுமையாக விமர்சித்ததை தொடர்ந்து குறித்து வீடியோ இணையத்தில் வைரலானது.
அவுஸ்திரேலியாவில் விமான நிலையத்தில் பயங்கரவாத தாக்குதல்? நால்வர் கைது
[Sunday, 30/07/2017 01:29 AM]
அவுஸ்திரேலியாவில் விமான நிலையத்தை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படவிருந்த தீவிரவாத தாக்குதல் முயற்சியொன்று முறியடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறந்து போன அம்மாவை உயிருடன் காட்டிய கூகுள் எர்த்! வார்த்தையால் கூறமுடியாத மகளின் ரியாக்ஷன்
[Saturday, 29/07/2017 01:32 PM]
இங்கிலாந்தில் வசிக்கும் அமெரிக்கரான டினைஸ் அண்டர்ஹில், 18 மாதங்களுக்கு முன் இறந்துபோன தன் தாயை கூகுள் எர்த்தில் பார்த்து வியந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் எந்த பகுதியையும் தாக்கும் சக்தி வாய்ந்தது: வடகொரியா அதிபர்
[Saturday, 29/07/2017 07:53 AM]
வடகொரியா மேற்கொண்டுள்ள புதிய ஏவுகணை சோதனை, அமெரிக்காவின் எந்த பகுதியையும் தாக்கும் என்று வடகொரிய அதிபர் கிம் ஜங் உன் தெரிவித்துள்ளார்.
ஆடம்பர கப்பலில் வைத்து மனைவியை கொன்ற கணவன்: அதிர வைக்கும் காரணம்
[Saturday, 29/07/2017 07:52 AM]
அமெரிக்காவில் தொடர்ந்து தன்னை நோக்கி ஏளனமாக சிரித்த மனைவியை கணவர் ஒருவர் ஆடம்பர கப்பலில் வைத்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மனைவியின் நடத்தையில் சந்தேகம்: கோடீஸ்வர கணவன் செய்த விபரீத செயல்
[Saturday, 29/07/2017 07:51 AM]
மனைவிக்கு வேறு ஆணுடன் தொடர்பு இருப்பதாக எண்ணி கணவர் தற்கொலை செய்து கொண்டிருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உயிருக்கு போராடிய பெண்: தக்க நேரத்தில் இளவரசர் வில்லியம் செய்த நெகிழ்ச்சி செயல்
[Saturday, 29/07/2017 07:47 AM]
பொலிஸ் வாகனத்தில் அடிபட்டு படுகாயம் அடைந்த பெண்ணை பிரித்தானியா இளவரசர் வில்லியம் ஹெலிகொப்டர் மூலம் மருத்துவமனையில் கொண்டு சேர்த்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
மலேசியாவில் தொடரும் சோதனை: 5,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கைது
[Friday, 28/07/2017 05:31 AM]
மலேசியாவில் வேலை செய்வதற்கான முறையான ஆவணங்கள் இல்லாத காரணத்தினால் 5000-க்கும் மேற்பட்ட வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உங்களை கொலை செய்து விடுவேன்: இஸ்லாமிய பெண்களை மிரட்டிய பெண்
[Friday, 28/07/2017 05:30 AM]
அமெரிக்காவில் உள்ள கார் பார்க்கிங் இடத்தில் இஸ்லாமிய பெண்களை கிறிஸ்துவ பெண் ஒருவர் உங்களை கொலை செய்துவிடுவேன் என்று கூறிய சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து அப்பெண் மன்னிப்பு கேட்டுள்ளார்.
எல்லாம் தாய்க்காக: 20 ஆண்டுகளாக பாசக்கார மகனின் செயல்
[Friday, 28/07/2017 05:30 AM]
சீனாவில் தன்னுடைய தாய்க்காக 20 ஆண்டுகளாக தினமும் பெண்களின் உடையை அணிந்துகொண்டு வலம்வரும் நபர் லட்சக்கணக்கான மக்களின் இதயத்தை கொள்ளை கொண்டுள்ளார்.
[முதல் பக்கம்] [முன்னைய  ] காட்டுகின்ற பக்கம் 2 of 373 பக்கங்கள் [அடுத்து] [கடைசி பக்கம்]

தமிழ் பத்திரிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
சுடர் ஒளி
தினகரன்
தினமலர்
தினமணி
தினபூமி
மாலை மலர்
மாலைச் சுடர்
தினகரன் - இந்தியா
மாலை மலர்
விடுதலை
ஒரு பேப்பர்
சூரியகாந்தி
ஈழமுரசு
வலம்புரி
விடுதலைப்புலிகள்
தமிழ் செய்தி தளங்கள்
யாழ்
தமிழ் CNN
தமிழ்வின்
பதிவு
அதிர்வு
தினக்கதிர்
மனிதன்
லங்கஸ்ரீ
பாரிஸ் தமிழ்
அத தெரண
நெருடல்
வருடல்
வணக்கம் மலேசியா
தரவு
சங்கதி..1
புதினப் பலகை
புதினம் நியூஸ்
புதிய யாழ்ப்பாணம்
ஈழம் ரைம்ஸ்
நாம் தமிழர்
பொங்கு தமிழ்
உலகத்தமிழ்ச் செய்தி
செம்பருத்தி
4தமிழ் மீடியா
எதிரி
B.B.C தமிழ் செய்தி
வெப்துணியா
தற்ஸ் தமிழ்
செய்தி
தென் சேய்தி
ஈழநாதம்
அலைகள்
Google செய்திகள்
அக்கினிக்குஞ்சு
சிறிலங்கா மிறர்
ஈழவேங்கை
தமிழ் 24 செய்தி
தமிழ் மிறர்
ஈழம் 5
தமிழ்லீடர்
Tna Info
நாட்டு நடப்பு
பற்றி நியூஸ்
ஏ சிறிலங்கா
ஹிரு நியூஸ்
ஆதவன் நியூஸ்
லங்கா ரோடு
JVP நியூஸ்
மடவள நியூஸ்
நியூஸ்.lk
விவசாயி
சுபீட்சம்
நியூஸ் ஃபஸ்ட்
சங்கதி 24
எங்கள் தேசம்
டெய்லி சிலோன்
எழுகதிர்
ஈ குருவி
தமிழ் க்லவுட்
நெற்றிக்கண்
துளியம்
வெளிச்ச வீடு
தமிழ் தேசிய செய்திகள்
தமிழ் டெய்லி
கிளிநொச்சி மீடியா
ரைம் தமிழ்
திசைகாட்டி
வன்னி எக்ஸ்பிரஸ் செய்தி
எரிமலை
தமிழ் சஞ்சிகைகள்
விகடன்
குமுதம்
நக்கீரன்
குங்குமம்
மங்கையர் மலர்
கல்கி வாராந்தம்
அமுதசுரபி
தமிழ்மணம்
திரைமணம்
மங்கையர் மலர்
இந்நேரம்.காம்
கீற்று
ஊர்களின் தளங்கள்
மாதகல்
வல்வெட்டித்துறை
நாகர்கோவில்
வரணி
இடைக்காடு
பனிப்புலம்
சிறுப்பிட்டி
இணுவில்
தாவடி
கோண்டாவில் மக்கள்
ஊரெழு மக்கள்
குப்பிழான் வெப்
அளவெட்டி
நாவாந்துறை
சினிமா தளங்கள்
விடுப்பு
தமிழ் சினிமா
தினமலர் சினிமா
தமிழ் ஸ்டார்
சென்னை 365
இந்தியா-கிளிட்ஸ்
சினி ஸ்பொட்
கல்விசார் தளங்கள்
யாழ். இந்துக் கல்லூரி
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
மகாஜனாக் கல்லூரி
சாவகச்சேரி இந்து
அருணோதயாக் கல்லூரி
யாழ். வேம்படி
வானொலிகள்
கனடிய வானொலி-CMR
ஐ.பி.சி தமிழ்-IBC
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி
கனேடிய தமிழ் வானொலி
கனடா CTBC
புலிகளின் குரல்
ILC தமிழ்
கீதவாணி கனடா
சக்தி FM - கொழும்பு
ஒலி.சிங்கப்பூர்
A9 News RADIO
தமிழ்த்தாய் FM
கலசம் வானலை
தமிழ் அருவி FM
லங்காஸ்ரீ
காதல் FM
தமிழ் ரேடியோ
வெற்றி
சுடர் எவ்.எம்.
தமிழ் எப்.எம்
வர்ணம்
வெற்றி ஒலி
ஜோதிடம்
ஜோதிடம்.கொம்
ஸ்ரேசுர்யமன்கலம்
பாடல்கள்
ஓசை
ராகா
தமிழ்பீற்
Good Lanka
இசைத்தென்றல்
றோயல் இசை
தமிழ் விர்
ஈழம் பாடல்கள்
கர்நாடிக் இந்தியா
மயூரேன்
ஆங்கில செய்தி தளங்கள்
Tamilnet
Lankasri News
Tamilcanadian
Uk Tamilnews
Colombopage
Adaderana
டெய்லி மிரர்
சண்டே ஓப்சேவர்
த சண்டே லீடர்
த ஐலண்ட்
சண்டே ரைம்ஸ்
த லங்கா அகடமிக்
டெய்லி நியூஸ்
இந்தியா ரைம்ஸ்
இந்தியா ருடே
ரைம்ஸ் ஒப் இந்தியா
டெக்கான் குரோனிக்கல்
ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
த றிவியூன்
த ஹிந்து
Eelam-E-news
Tamil Guardian
Tamil Speed News
திருமண தளங்கள்
சுபமங்களம்
சாடி
சந்திப்போம்
திருநாள்
பாரத்.தி.சேவை
திரைப்படங்கள்
டியுப் தமிழ்
ராஜ் தமிழ்
Ultimate Tamil
திரை வீடியோ
தமிழ் ஜோதி
Movie Lanka
திருட்டு VCD
தமிழ் ஓ
தமிழ் டுவிஸ்ட்
இந்துசன்
கூல் தமிழ்
தமிழ் கீ
ரண் தமிழ்
தக்காளி
தமிழ் கண்
தமிழ் கன்
ஹாட் ஸ்டார்
ஹாப்பி தமிழ்
தமிழ் ட்விஸ்ட் TV
   அனைத்து பதிப்புரிமைகளும் 2தமிழ்.com © இற்குரியது (2008-2017). Facebook Twitter Youtube