முகப்பு செய்திகள் சினிமா விளையாட்டு வினோதங்கள் தொழிநுட்பம் மருத்துவம் வாழ்க்கை தொடர்புகளுக்கு
2Tamil Home
தேடல்: சினிமா செய்திகள்
பொங்கலுக்கு மட்டுமே இத்தனை படம் ரிலீசா? - இதெல்லாம் சாத்தியமா?
[Saturday, 30/12/2017 07:37 AM]
தமிழ் சினிமாவில் வருடந்தோறும் பல படங்கள் வெளியாகின்றன, குறிப்பாக பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகைகளை குறி வைத்து பல படங்கள் திரைக்கு வரும்.
பிரான்சில் வசூலில் கலக்கிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடம் யாருக்கு?
[Saturday, 30/12/2017 07:35 AM]
தமிழ் சினிமாவில் வருடந்தோறும் பல படங்கள் வெளியாகின்றன, ஆனால் முன்னணி நடிகர்களின் படங்கள் தான் உலகம் முழுவதும் சாதனை படைக்கும்.
ரஜினி அரசியலுக்கு வருவதை நாளை அறிவிப்பார்! தமிழருவி மணியன்
[Saturday, 30/12/2017 07:26 AM]
விஜய் நடித்த புலி தயாரிப்பாளரும், விஜய்யின் பி.ஆர்.ஓ- மான பி.டி.செல்வகுமாரின் பிலிம்டூடே -2017 விருது விழா நேற்று வடபழனியில் நடைபெற்றது.
விஜயை சந்தித்து கண்ணீர் விட்டு அழுகணும் - பிரபல சீரியல் நடிகை ஓபன் டாக்.!
[Wednesday, 13/12/2017 05:56 AM]
தளபதி விஜய்க்கு மிக பெரிய ரசிகர்கள் வட்டாரம் இருப்பது நாம் அனைவரும் அறிந்தது தான், இதில் திரையுலக பிரபலங்கள், சின்னத்திரை பிரபலங்கள் என அனைவருமே அடங்குவார்கள்.
அக்கட தேசத்து மாப்பிளையை தான் கல்யாணம் பண்ணிப்பேன் - அடம் பிடிக்கும் தளபதி நாயகி.!
[Wednesday, 13/12/2017 05:55 AM]
தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்து வருபவர் ரகுல் ப்ரீத்தி சிங், இவர் சமீபத்தில் கார்த்தி நடிப்பில் வெளியாகி இருந்த தீரன் படத்தில் நாயகியாக நடித்திருந்தார், மேலும் தளபதி-62 படத்திலும் நாயகியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
சிபிராஜின் சத்யா படத்தின் வசூல் என்னாச்சு தெரியுமா?
[Wednesday, 13/12/2017 05:54 AM]
சிபிராஜ், ரம்யா நம்பீசன், சதிஷ் ஆகியோர் நடிப்பில் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் உருவாகி இருந்த சத்யா படம் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது, மேலும் சிபிராஜுக்கும் நல்ல மார்க்கெட்டை கொடுத்துள்ளது.
பாதியில் நின்ற தனுஷ் படம் மீண்டும் துவங்கியது
[Wednesday, 13/12/2017 05:53 AM]
கவுதம் மேனன் இயக்கத்தில் அவர் நடித்துவந்த எனை நோக்கி பாயும் தோட்டா படம் சில காரணங்களால் பாதியில் நின்றது. பண பிரச்சனை தான் படம் நின்றதற்கு காரணம் என கூறப்பட்டது.
கோலிவுட்டில் சன்னி லியோனின் சம்பளம் இவ்வளவா? - அதிர்ச்சியில் முன்னணி நடிகைகள்.!
[Wednesday, 13/12/2017 05:52 AM]
ப்ளூ படங்களில் நடித்து வந்த சன்னி லியோன் பாலிவுட்டில் நடிக்க தொடங்கி தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கி வருகிறார்.
சென்சார் அதிகாரிகளிடம் பாராட்டு பெற்ற வேலைக்காரன்.!
[Wednesday, 13/12/2017 05:51 AM]
சிவகார்த்திகேயன் நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ள வேலைக்காரன் படம் உலகம் முழுவதும் வரும் டிசம்பர் 22-ம் தேதி திரைக்கு வரவுள்ளது, இந்த படத்தின் பர்ஸ்ட் லுக், பாடல்கள் என அனைத்தும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
அழகு நாயகியாக இருந்த வினிதா இப்போ இப்படி ஆகிட்டாரா? - தீயாக பரவும் புகைப்படம்.!
[Wednesday, 13/12/2017 05:49 AM]
தமிழ் சினிமாவில் இதுவரை பல நாயகிகள் உருவாகி விட்டனர், கதாநாயகிகளை பொறுத்தவரை அவர்களின் படங்கள் வெற்றி பெற்றால் மட்டும் தான் அடுத்தடுத்த வாய்ப்புகள் அமைப்பும்.
`தானா சேர்ந்த கூட்டம்' படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
[Sunday, 10/12/2017 01:04 AM]
ஸ்டூடியோ கிரீன்ஸ் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா மற்றும் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரித்து வரும் படம் `தானா சேர்ந்த கூட்டம்'.
அஜித்தின் விசுவாசம் படத்தில் பிக் பாஸ் பிரபலம் நடிக்கிறாரா?
[Sunday, 10/12/2017 01:04 AM]
விவேகம் படத்துக்கு பிறகு அஜித் மீண்டும் சிவா இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் தலைப்பு கூட சில வாரங்களுக்கு முன் விசுவாசம் என்று அறிவித்தனர்.
அந்த விசயத்த மட்டும் சிம்பு மாதிரி என்னால பண்ண முடியாது - தனுஷ் ஓபன் டாக்.!
[Thursday, 07/12/2017 07:34 AM]
சந்தானம் நாயகனாக நடித்து வரும் சக்க போடு போடு ராஜா படம் விரைவில் திரைக்கு வர உள்ளது, இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் கலைவாணர் அரங்கத்தில் நடை பெற்றது.
அதர்வாவுக்கு ஜோடியாக கமிட்டான ஹன்ஷிகா.!
[Thursday, 07/12/2017 07:34 AM]
தமிழ் சினிமாவில் பிஸியான நடிகையாக வலம் வந்தவர் ஹன்ஷிகா, பின்னர் உடல் எடையால் பாடல் வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்தார், மேலும் பிரபு தேவாவுடன் குலேபகாவலி படத்தில் மட்டும் நடித்து வந்தார்.
கிறித்துமஸ் தினத்தில் ரசிகர்களை குஷிப்படுத்த போகும் தளபதி-62 - கசிந்தது சூப்பர் தகவல்.!
[Thursday, 07/12/2017 07:33 AM]
தளபதி விஜய் தற்போது மெர்சல் படத்தை அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். இந்த படம் ரசிகர்களிடையே மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குனர் கௌதம் மேனனுக்கு பெரும் விபத்து, கார் நொறுங்கியது- அதிர்ச்சி தகவல்
[Thursday, 07/12/2017 07:32 AM]
தமிழ் சினிமாவில் தரமான படங்களை எடுத்து வருபவர் கௌதம் மேனன். இவர் தற்போது விக்ரம் நடிக்கும் துருவ நட்சத்திரம் படத்தை எடுத்து வருகின்றார்.
அமலா பால் சர்ச்சை, அவரே முடிவுக்கட்டினார்
[Thursday, 07/12/2017 07:32 AM]
அமலா பால் விவாகரத்திற்கு பிறகும் பல படங்களில் நடித்து வருகின்றார். இந்நிலையில் இவர் மலையாளத்தில் ஒரு சரித்திர கதையில் நடிப்பதாக இருந்தது.
ராஜபக்சே மகனுடன் டின்னர் சாப்பிட்ட அஜித் பட இயக்குனர்- புகைப்படம் உள்ளே
[Wednesday, 06/12/2017 07:43 AM]
அஜித் தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்தவர். இதில் யாராலும் மறக்க முடியாத படம் என்றால் அது மங்காத்தா தான்.
மெர்சல் படத்தை முறியடித்து இந்தியாவிலேயே நம்பர் 1 இடத்தில் சூர்யா படம்- சொடக்கு எபெக்ட்
[Wednesday, 06/12/2017 07:42 AM]
சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் எப்போது வரும் என்று ரசிகர்கள் ஆவலாக வெயிட்டிங். படத்தின் சில போஸ்டர்கள், பாடல்கள் என வெளியான நிலையில் டீஸரும் அண்மையில் வெளியாகி இருந்தது.
ஹிட்டான படத்தில் லட்சுமி மேனனுக்கு பதிலாக தமன்னா!
[Wednesday, 06/12/2017 07:41 AM]
நடிகை தமன்னாவுக்கு அடுத்து வெளியாகபோகும் படம் என்றால் ஸ்கெட்ச். விக்ரமுடன் ஜோடியாக அவர் நடித்துள்ளார். சினிமாவுக்காக திருமணத்தை தள்ளிப்போடும் நடிகைகளில் இவரும் ஒருவர்.
கையெடுத்து கும்பிட்டு கெஞ்சும் விஷால்- உள்ளே நடந்தது இது தான்
[Wednesday, 06/12/2017 07:41 AM]
விஷால் ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். அவர் மனுவை பார்த்த தேர்தல் ஆணையர் இரண்டு பேர் விஷாலுக்கு எதிராக கையெழுத்து போட்டுள்ளனர் என்று அவருடைய வேட்பு மனுவை நிராகரித்தார்.
விஜய் ரசிகர்களே இன்று ஒரு கொண்டாட்டத்திற்கு தயாரா?- மெர்சல் ஸ்பெஷல்
[Wednesday, 06/12/2017 07:40 AM]
விஜய் ரசிகர்கள் மெர்சல் படம் வந்ததில் இருந்து ஒரே கொண்டாட்டத்தில் தான் உள்ளனர். என்ன தான் படத்திற்கு பிரச்சனைகள் வந்தாலும் ரூ. 250 கோடிக்கு வசூலித்து டாப் வசூலித்த படங்களின் வரிசையில் இருக்கிறது.
உதயநிதியின் ‘நிமிர்’ படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
[Wednesday, 06/12/2017 07:38 AM]
பிரியதர்ஷன் இயக்கத்தில் மகேஷிண்ட பிரதிகாரம் படத்தின் ரீமேக்காக உருவாகும் இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் - நமீதா பிரமோத், பார்வதி நாயர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தில் சமுத்திரக்கனி, எம்.எஸ்.பாஸ்கர், இயக்குநர் மகேந்திரன், சண்முகராஜ் உள்பட பலரும் நடித்துள்ளனர்.
விஷாலுக்காக பாடிய தனுஷ்
[Wednesday, 29/11/2017 07:31 AM]
நடிகராக மட்டுமல்லாது தயாரிப்பாளராக, இயக்குனராக, பாடகர் என பல அவதாரம் எடுத்து வருகிறார் தனுஷ்.
மெர்சல்-2விற்கு ரெடி ஆனால்? தயாரிப்பாளர் தரப்பில் வந்த தகவல்
[Wednesday, 29/11/2017 07:30 AM]
விஜய் நடிப்பில் வெளிவந்த மெர்சல் செம்ம ஹிட் அடித்துள்ளது. பலரும் இப்படம் நஷ்டம் என்று கூறி வந்தாலும் உண்மையாக பல இடங்களில் படத்திற்கு நல்ல லாபம் தான் வருகின்றது.
விஜய்62 படத்திற்காக பிரம்மாண்ட படத்தில் இருந்து விலகிய ஏ.ஆர்.ரகுமான்
[Wednesday, 29/11/2017 07:30 AM]
மெர்சல் படத்திற்காக ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆன நிலையில் விஜய்யின் அடுத்த படத்திற்கும் அவர் இசையமைப்பார் என்று கூறப்படுகிறது.
நடுத்தெருவில் நிற்கும் காக்கா முட்டை இயக்குனர்! காரணம் இவர்தான்..
[Wednesday, 29/11/2017 07:28 AM]
ஆண்டவன் கட்டளை படத்தை ஃபர்ஸ்ட் காப்பி முறையில் ரூ.5.5 கோடிக்கு செய்து கொடுப்பதாக அன்புச்செழியனுடன் மணிகண்டன் ஒப்பந்தம் போட்டுள்ளார்.
விஸ்வாசத்தில் அனிருத்தை ஓரம் கட்டினாரா அஜித்? - வெளிவந்த அதிர்ச்சி தகவல்.!
[Wednesday, 29/11/2017 07:27 AM]
தமிழ் சினிமாவில் பிரம்மாண்டமான ரசிகர்கள் கூட்டத்துடன் மாஸ் நடிகராக விளங்கி வரும் தல அஜித் வீரம், வேதாளம், விவேகம் படத்தை அடுத்து நான்காவது முறையாக மீண்டும் சிறுத்தை சிவாவுடன் இணைத்துள்ளார்.
இதை தடுத்து நிறுத்த வேண்டும், தயவு செய்து உதவுங்கள் - எமியை கலங்க வைத்த புகைப்படம்.!
[Wednesday, 29/11/2017 07:27 AM]
தமிழ் சினிமாவில் மதராசபட்டினம் படத்தின் மூலமாக நாயகியாக அறிமுகமான எமி ஜாக்சன் அடுத்தடுத்து பட வாய்ப்புகளால் முன்னணி நடிகையாகினார்.
சாமி-2 படத்தின் மூலம் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுக்கும் விக்ரம் - மாஸ் தகவல்.!
[Wednesday, 29/11/2017 07:26 AM]
ஹரி இயக்கத்தில் விக்ரம், திரிஷா ஆகியோர் நடிப்பில் கடந்த 2003-ம் ஆண்டு வெளியாகி இருந்த சாமி படம் ரசிகர்களிடம் மிக சிறந்த வரவேற்பை பெற்றது, இதனையடுத்து தற்போது ஹரி இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார்.
ஹரஹர மகா தேவகி பட இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் ஆர்யா.!
[Wednesday, 29/11/2017 07:25 AM]
STUDIO GREEN சார்பில் K.E. ஞானவேல்ராஜா தயாரித்து வழங்கும் படத்தில் ஆர்யா நடிக்கவுள்ளார்.
பிரபல இளம் இசையமைப்பாளர் மற்றும் ஹீரோவுக்கு திருமணமா? - வைரலாகும் தகவல்.!
[Tuesday, 28/11/2017 07:22 AM]
தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக விளங்கி வந்தவர், சில மாதங்களுக்கு முன்பு முதல் முதலாக ஹீரோவாக அறிமுகமாகி இருந்தார்.
தெலுங்கில் பொட்டு படம் 1 கோடிக்கு விற்று சாதனை
[Tuesday, 28/11/2017 07:21 AM]
ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் “ பொட்டு “ இந்த படத்தில் பரத் நாயகனாக நடிக்கிறார்.
அஜித்திற்கு அந்த யோகம் இல்லை, ஆனால்? - பிரபல ஜோதிடரின் கணிப்புகள்.!
[Tuesday, 28/11/2017 07:20 AM]
தல அஜித் இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வருகிறார். இவருடைய ரசிகர்கள் பலமும் மிகவும் அதிகம். இவர் தற்போது நான்காவது முறையாக சிவாவுடன் இணைந்துள்ளார்.
தானா சேர்ந்த கூட்டம் படத்திற்க்கு செக் வைக்கும் பிரபல நடிகர்கள் - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
[Tuesday, 28/11/2017 07:19 AM]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வரும் சூர்யா தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்து வருகிறார்,
[முதல் பக்கம்] [முன்னைய ] காட்டுகின்ற பக்கம் 1 of 429 பக்கங்கள் [அடுத்து] [கடைசி பக்கம்]

தமிழ் பத்திரிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
சுடர் ஒளி
தினகரன்
தினமலர்
தினமணி
தினபூமி
மாலை மலர்
மாலைச் சுடர்
தினகரன் - இந்தியா
மாலை மலர்
விடுதலை
ஒரு பேப்பர்
சூரியகாந்தி
ஈழமுரசு
வலம்புரி
விடுதலைப்புலிகள்
தமிழ் செய்தி தளங்கள்
யாழ்
தமிழ் CNN
தமிழ்வின்
பதிவு
அதிர்வு
தினக்கதிர்
மனிதன்
லங்கஸ்ரீ
பாரிஸ் தமிழ்
அத தெரண
நெருடல்
வருடல்
வணக்கம் மலேசியா
தரவு
சங்கதி..1
புதினப் பலகை
புதினம் நியூஸ்
புதிய யாழ்ப்பாணம்
ஈழம் ரைம்ஸ்
நாம் தமிழர்
பொங்கு தமிழ்
உலகத்தமிழ்ச் செய்தி
செம்பருத்தி
4தமிழ் மீடியா
எதிரி
B.B.C தமிழ் செய்தி
வெப்துணியா
தற்ஸ் தமிழ்
செய்தி
தென் சேய்தி
ஈழநாதம்
அலைகள்
Google செய்திகள்
அக்கினிக்குஞ்சு
சிறிலங்கா மிறர்
ஈழவேங்கை
தமிழ் 24 செய்தி
தமிழ் மிறர்
ஈழம் 5
தமிழ்லீடர்
Tna Info
நாட்டு நடப்பு
பற்றி நியூஸ்
ஏ சிறிலங்கா
ஹிரு நியூஸ்
ஆதவன் நியூஸ்
லங்கா ரோடு
JVP நியூஸ்
மடவள நியூஸ்
நியூஸ்.lk
விவசாயி
சுபீட்சம்
நியூஸ் ஃபஸ்ட்
சங்கதி 24
எங்கள் தேசம்
டெய்லி சிலோன்
எழுகதிர்
ஈ குருவி
தமிழ் க்லவுட்
நெற்றிக்கண்
துளியம்
வெளிச்ச வீடு
தமிழ் தேசிய செய்திகள்
தமிழ் டெய்லி
கிளிநொச்சி மீடியா
ரைம் தமிழ்
திசைகாட்டி
வன்னி எக்ஸ்பிரஸ் செய்தி
எரிமலை
தமிழ் சஞ்சிகைகள்
விகடன்
குமுதம்
நக்கீரன்
குங்குமம்
மங்கையர் மலர்
கல்கி வாராந்தம்
அமுதசுரபி
தமிழ்மணம்
திரைமணம்
மங்கையர் மலர்
இந்நேரம்.காம்
கீற்று
ஊர்களின் தளங்கள்
மாதகல்
வல்வெட்டித்துறை
நாகர்கோவில்
வரணி
இடைக்காடு
பனிப்புலம்
சிறுப்பிட்டி
இணுவில்
தாவடி
கோண்டாவில் மக்கள்
ஊரெழு மக்கள்
குப்பிழான் வெப்
அளவெட்டி
நாவாந்துறை
சினிமா தளங்கள்
விடுப்பு
தமிழ் சினிமா
தினமலர் சினிமா
தமிழ் ஸ்டார்
சென்னை 365
இந்தியா-கிளிட்ஸ்
சினி ஸ்பொட்
கல்விசார் தளங்கள்
யாழ். இந்துக் கல்லூரி
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
மகாஜனாக் கல்லூரி
சாவகச்சேரி இந்து
அருணோதயாக் கல்லூரி
யாழ். வேம்படி
வானொலிகள்
கனடிய வானொலி-CMR
ஐ.பி.சி தமிழ்-IBC
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி
கனேடிய தமிழ் வானொலி
கனடா CTBC
புலிகளின் குரல்
ILC தமிழ்
கீதவாணி கனடா
சக்தி FM - கொழும்பு
ஒலி.சிங்கப்பூர்
A9 News RADIO
தமிழ்த்தாய் FM
கலசம் வானலை
தமிழ் அருவி FM
லங்காஸ்ரீ
காதல் FM
தமிழ் ரேடியோ
வெற்றி
சுடர் எவ்.எம்.
தமிழ் எப்.எம்
வர்ணம்
வெற்றி ஒலி
ஜோதிடம்
ஜோதிடம்.கொம்
ஸ்ரேசுர்யமன்கலம்
பாடல்கள்
ஓசை
ராகா
தமிழ்பீற்
Good Lanka
இசைத்தென்றல்
றோயல் இசை
தமிழ் விர்
ஈழம் பாடல்கள்
கர்நாடிக் இந்தியா
மயூரேன்
ஆங்கில செய்தி தளங்கள்
Tamilnet
Lankasri News
Tamilcanadian
Uk Tamilnews
Colombopage
Adaderana
டெய்லி மிரர்
சண்டே ஓப்சேவர்
த சண்டே லீடர்
த ஐலண்ட்
சண்டே ரைம்ஸ்
த லங்கா அகடமிக்
டெய்லி நியூஸ்
இந்தியா ரைம்ஸ்
இந்தியா ருடே
ரைம்ஸ் ஒப் இந்தியா
டெக்கான் குரோனிக்கல்
ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
த றிவியூன்
த ஹிந்து
Eelam-E-news
Tamil Guardian
Tamil Speed News
திருமண தளங்கள்
சுபமங்களம்
சாடி
சந்திப்போம்
திருநாள்
பாரத்.தி.சேவை
திரைப்படங்கள்
டியுப் தமிழ்
ராஜ் தமிழ்
Ultimate Tamil
திரை வீடியோ
தமிழ் ஜோதி
Movie Lanka
திருட்டு VCD
தமிழ் ஓ
தமிழ் டுவிஸ்ட்
இந்துசன்
கூல் தமிழ்
தமிழ் கீ
ரண் தமிழ்
தக்காளி
தமிழ் கண்
தமிழ் கன்
ஹாட் ஸ்டார்
ஹாப்பி தமிழ்
தமிழ் ட்விஸ்ட் TV
   அனைத்து பதிப்புரிமைகளும் 2தமிழ்.com © இற்குரியது (2008-2018). Facebook Twitter Youtube