முகப்பு செய்திகள் சினிமா விளையாட்டு வினோதங்கள் தொழிநுட்பம் மருத்துவம் வாழ்க்கை தொடர்புகளுக்கு
2Tamil Home
தேடல்: சினிமா செய்திகள்
தல தளபதி படங்களுக்கு இணையாக டிக் டிக் டிக் செய்த சாதனை - வியப்பில் கோலிவுட்.!
[Sunday, 26/11/2017 01:15 AM]
தமிழ் சினிமாவில் அஜித், விஜய் படங்களுக்கு எப்போதும் மிக பெரிய வரவேற்பு கிடைக்கும். இந்த படத்தின் டீஸர், ட்ரைலர்கள் வெளியாகினால் ஒரே நாளில் மில்லியன் கணக்கில் பார்வையாளர்களை கடந்து விடும் என்பது நாம் அறிந்தது தான்.
தனுஷ் பட நடிகையை தன் வசமாக்கிய அதர்வா
[Sunday, 26/11/2017 01:14 AM]
கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’. இதில் தனுஷுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார்.
தளபதி விஜயை பிடிக்கும் ஆனால்..? - தல அஜித் மகள் ஓபன் டாக்.!
[Sunday, 26/11/2017 01:13 AM]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாகவும் முக்கிய நடிகர்களாகவும் தலயும் தளபதியும் விளங்கி வருகிறார்கள். இவர்களின் படத்தில் நடிக்க வேண்டும் என அனைத்து நடிகர் நடிகைகளுக்கும் ஆசை இருக்கும்.
பிக் பாஸ் கவிஞர் சினேகனுக்கு திருமணம் - எப்போ தெரியுமா?
[Sunday, 26/11/2017 01:12 AM]
கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி பட்டிதொட்டியெங்கும் பிரபலமானது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருமே பிரபலமாகி விட்டனர்.
தளபதி-62 படத்தில் இணைந்த பிரபல காமெடியன் - உங்களுக்கு ஓகேவா?
[Sunday, 26/11/2017 01:12 AM]
தளபதி விஜயின் நடிப்பில் இறுதியாக வெளியாகி இருந்த மெர்சல் படம் உலகம் முழுவதும் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. தீபாவளிக்கு வெளியான படம் இன்று வரை வசூல் வேட்டையில் கலக்கி வருகிறது.
விஜயை இப்படி பேச கேவலமா இல்ல? - ராஜாவை வெளுத்து வாங்கிய எஸ்.ஏ.சி.!
[Thursday, 23/11/2017 07:30 AM]
தளபதி விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வருகிறார், இவருடைய நடிப்பில் வெளிவந்த மெரசல் படத்தின் போது ஜி.எஸ்.டி வசனங்களால் தளபதி விஜயை மத ரீதியாக விமர்சித்து இருந்தார் பா.ஜ.க-வை சேர்ந்த எச்.ராஜா.
யார் யாரை மிரட்டியது? அஜித்தா? அன்பு செழியனா? - உண்மையில் நடந்தது என்ன?
[Thursday, 23/11/2017 07:30 AM]
அன்பு செழியனிடம் வாங்கிய கடனாலும் கந்து வட்டி கொடுமையாலும் தயாரிப்பாளர் அசோக் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிறந்தநாள் அன்று ரசிகர்களுக்காக ரஜினியின் திட்டம் - துள்ளி குதிக்கும் ரசிகர்கள்.!
[Thursday, 23/11/2017 07:29 AM]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழக அரசியலில் குதிக்க ஆயத்தமாகி வருகிறார், எப்போது தன்னுடைய அரசியல் பிரவேசத்தை தொடங்குவார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
பிரியா பவானி ஷங்கருக்கு இப்படியொரு நிலையா? - வைரலாகும் புகைப்படம்.!
[Thursday, 23/11/2017 07:28 AM]
சின்னத்திரையில் காதல் முதல் கல்யாணம் வரை சீரியல் மூலம் ப்ரியா பவானி ஷங்கர் ரசிகர்களை கவர்ந்து பிரபலமானார், இதனையடுத்து இவர் இந்த சீரியலில் இருந்து விலகி கொண்டது ரசிகர்களை அதிர்ச்சியாக்கியது.
அறம் படம் குறித்து ரகசிய தகவல்களை கசிய விட்ட ஒளிப்பதிவாளர்.!
[Thursday, 23/11/2017 07:27 AM]
எந்த ஒரு தரமான கதையையும் மேலும் மெருகேத்தி அதன் தீவிரத்தை கூட்டுவதற்கு அக்கதையை படமாக்கும் விதமும் , உபயோகப்படுத்தப்படும் ஒளிப்பதிவு நுட்பங்களும் முக்கியமான பங்கு வகிக்கும்.
என்னுடைய ஆரம்பமே அமர்க்களமாக அமைந்து விட்டது - பாடகி நமீதா பெருமிதம்.!
[Thursday, 23/11/2017 07:26 AM]
ஒவ்வொரு மாதமும் நூற்றுக்கணக்கான பாடகர்கள் அறிமுகமாகும் தமிழ் சினிமா துறையில் தனக்கென ஒரு இடத்தை பிடிப்பது எந்த ஒரு இளம் பிண்ணனி பாடகருக்கு சவாலான காரியமே.
இதுவரை அஜித்திற்கு மிக குறைந்த ரேட்டிங்கை தந்த 10 படங்கள் லிஸ்ட் இதோ.!
[Thursday, 23/11/2017 07:26 AM]
தல அஜித் இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கி வருகிறார். ஆனால் அஜித் இந்த இடத்தை பிடிக்க மிக அதிகமான சோதனைகள் தாண்டி வந்தவர் என்பது நாம் அனைவரும் அறிந்தது தான்.
ஜித்துக்கும் இவருக்கும் தான் முதல்வர் தகுதி இருக்கு - பிரபல இயக்குனர் அதிரடி.!
[Thursday, 23/11/2017 07:25 AM]
தமிழ் சினிமாவில் இருந்து பல நடிகர்கக்ள் தற்போது அரசியல் ஆசையில் உள்ளனர். கமல்ஹாசன் தீவிர அரசியலில் குதித்து விட்டார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆயத்தமாகி வருகிறார்.
தீபிகாவின் தலையை வெட்டினால் ரூ 5 கோடி, பகிரங்க கொலை மிரட்டல் விடுக்கும் அமைப்புகள்.!
[Saturday, 18/11/2017 06:16 AM]
தீபிகா படுகோன், ரன்வீர் சிங் ஆகியோர் நடிப்பில் உருவாகி உள்ள வரலாற்று படமான பத்மாவதி படத்திற்கு பல தரப்பு அமைப்புகளிடம் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
துள்ளி குதிக்கும் கீர்த்தி சுரேஷ், சிவகார்த்திகேயன், வாழ்த்தும் ரசிகர்கள் - விஷயம் என்ன தெரியுமா?
[Saturday, 18/11/2017 06:15 AM]
மிழ் சினிமாவில் கிடுகிடுவென வளர்ந்து உச்சத்தை தொட்ட நடிகர்களில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் போன்றவர்களும் அடங்குவர். இவர்கள் இருவருக்கும் ரசிகர்கள் கூட்டமும் அதிகம்.
ந்திய அளவில் டாப்-5 லிஸ்டில் முதலிடம் பிடித்த மெர்சல் - எதில் தெரியுமா?
[Saturday, 18/11/2017 06:14 AM]
வருடந்தோறும் பல படங்கள் இந்திய திரையுலகில் வெளியாகின்றன, படம் ரிலீசுக்கு முன்பு டீஸர், ட்ரைலர் வெளியிடுவது வழக்கமான ஒன்று தான்.
தீரன் அதிகாரம் ஒன்று
[Saturday, 18/11/2017 06:13 AM]
கார்த்தி கொம்பன், தோழா என தொடர் வெற்றிகளை கொடுத்தவர். இந்த வருடம் காற்று வெளியிடையில் கொஞ்சம் சறுக்கினார், விட்டதை பிடிக்க சதுரங்க வேட்டை வினோத்துடன் களத்தில் தீரனாக இறங்கினார், விட்டதை பிடித்தாரா? பார்ப்போம்.
சிம்புவை கண்டிசன் போட்டு கமிட் செய்த மணிரத்தினம் – என்ன கண்டிசன் தெரியுமா?
[Wednesday, 15/11/2017 07:39 AM]
தமிழ் சினிமாவில் சிம்பு சிறுவதில் இருந்தே நடித்து வருகிறார், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கி வந்தார்.
வசூலை வாரி குவித்த டாப்-1௦ தென்னிந்திய திரைப்படங்கள் இவை தான் – அதிர வைக்கும் வசூல் விவரங்கள் உள்ளே.!
[Wednesday, 15/11/2017 07:38 AM]
தென்னிந்திய சினிமாவில் வருடத்திற்கு பல படங்கள் வெளியாகி வருகின்றன, அனைத்தும் வெற்றி பெற்று விடுவதில்லை.
ஆந்திரப் பிரதேச அரசின் என்.டி.ஆர். விருதுக்கு கமல், ரஜினி தேர்வு
[Wednesday, 15/11/2017 07:37 AM]
ஆந்திரப்பிரதேச அரசின் என்.டி.ஆர். தேசிய திரைப்பட விருதான நந்தி விருது 2014-ம் ஆண்டு கமல்ஹாசனுக்கும், 2016-ம் ஆண்டு ரஜினிகாந்த் ஆகியோருக்கும் வழங்கப்பட உள்ளது.
`விஸ்வரூபம்-2' படத்தின் முக்கிய அப்டேட்
[Wednesday, 15/11/2017 07:36 AM]
கமல்ஹாசன் இயக்கி நடித்து கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான படம் `விஸ்வரூபம்'.,
மணிரத்னம் பட வரிகளை கொள்ளை அடித்த துல்கர் சல்மான்
[Wednesday, 15/11/2017 07:36 AM]
மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் துல்கர் சல்மான். இவர் அவ்வப்போது தமிழ்ப் படங்களிலும் நடித்து வருகிறார்.
`கலகலப்பு-2' படக்குழுவின் புதிய அப்டேட்
[Wednesday, 15/11/2017 07:35 AM]
`கலகலப்பு' படத்தின் இரண்டாம் பாகம் தற்போது விறுவிறுப்பாக உருவாகி வருகிறது.
ரீமேக் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுமாகும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி
[Wednesday, 15/11/2017 07:34 AM]
நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி. இவர் சினிமாவில் நடிக்கப்போவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகின.
வைபவியை தாய்லாந்து அழைத்து செல்லும் கௌதம் கார்த்திக்
[Tuesday, 14/11/2017 07:30 AM]
‘ஹரஹர மஹாதேகவி’ வெற்றிப்படத்திற்குப் பிறகு நடிகர் கௌதம் கார்த்திக், இயக்குனர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் கூட்டணியில் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாதம் துவங்கியது.
சுத்தி சுத்தி லவ் பண்ணிட்டேன், ஒன்னும் வேலைக்கு ஆகல: ஆர்யா
[Tuesday, 14/11/2017 07:29 AM]
நடிகர் ஆர்யா தற்போது அமீர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சந்தன தேவன்’ படத்தில் நடித்து வருகிறார். மேலும் சுந்தர்.சி இயக்கும் ‘சங்கமித்ரா’ படத்தில் நடிக்க இருக்கிறார்.
மீண்டும் இணைந்த `த்ரிஷா இல்லனா நயன்தாரா' கூட்டணி
[Tuesday, 14/11/2017 07:28 AM]
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், கயல் ஆனந்தி, மனீஷா யாதவ் நடிப்பில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் `த்ரிஷா இல்லனா நயன்தாரா'.
தளபதிக்கு மார்க்கெட்டே இல்லாத இடத்தில் வேதாளம், விவேகத்தை பின்னுக்கு தள்ளி சாதனை படைத்த மெர்சல் - குஷியில் ரசிகர்கள்.!
[Tuesday, 14/11/2017 07:27 AM]
தளபதி விஜய் நடிப்பில் உருவாகி இருந்த மெர்சல் படம் உலகம் முழுவதும் கடந்த தீபாவளிக்கு வெளியாகி இருந்தது, இந்த படம் உலகம் முழுவதும் சாதனை படைத்து வருகிறது.
தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் கதை இது தான் - ரகசியத்தை போட்டுடைத்த கார்த்தி.!
[Tuesday, 14/11/2017 07:26 AM]
சதுரங்க வேட்டை படத்தை இயக்கி இருந்த இயக்குனர் வினோத் தற்போது கார்த்தியை வைத்து தீரன் அதிகாரம் ஒன்று என்ற படத்தை இயக்கி வருகிறார்.
மெர்சல் படத்தையும் விஜயையும் பொது மேடையில் தாக்கி பேசிய பிரபல நடிகை - யார் அது?
[Monday, 13/11/2017 07:13 AM]
தளபதி விஜயின் மெர்சல் படம் தீபாவளிக்கு ரிலீசாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது, ஆனால் படத்தின் ரிலீசுக்கு முன்னர் தயாரிப்பாளர் சங்கம் புதிய படங்கள் ரிலீஸ் ஆகாது என அறிவித்திருந்தது.
தனது வெற்றிக் கூட்டணியுடன் மீண்டும் இணைந்த பிரபுதேவா
[Monday, 13/11/2017 07:12 AM]
பிரபு, பிரபுதேவா, அபிராமி, காயத்ரி ரகுராம், லிவிங்ஸ்டன் உள்பட பலர் நடித்த படம் ‘சார்லி சாப்ளின்’. 2002-ல் வெளியான இந்த படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இதை ‌ஷக்தி சிதம்பரம் இயக்கினார்.
சங்க தலைவனுக்கு மனைவியாகும் ரம்யா
[Monday, 13/11/2017 07:11 AM]
இயக்குநர் என்ற ஒரு முகம் இருந்தாலும், நடிக்க அதிகளவில் வாய்ப்புகள் வருவதால் சமுத்திரகனி தற்போது முழு நேர நடிகராகவே மாறி இருக்கிறார் என்று தான் கூற வேண்டும்.
`வேலைக்காரன்' படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
[Monday, 13/11/2017 07:10 AM]
சிவகார்த்திகேயன் - நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `வேலைக்காரன்'.
சமந்தா - நாகசைதன்யா வரவேற்பு நிகழ்ச்சி: நேரில் வாழ்த்திய சினிமா பிரபலங்கள்
[Monday, 13/11/2017 07:10 AM]
நீண்ட நாட்களாக காதலித்து வந்த நடிகை சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.
தள்ளிப்போகும் ரஜினிகாந்தின் `2.0' ரிலீஸ்?
[Monday, 13/11/2017 07:08 AM]
லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுமார் ரூ.400 கோடி செலவில் உருவாகி வரும் படம் `2.0'.
[முதல் பக்கம்] [முன்னைய  ] காட்டுகின்ற பக்கம் 2 of 429 பக்கங்கள் [அடுத்து] [கடைசி பக்கம்]

தமிழ் பத்திரிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
சுடர் ஒளி
தினகரன்
தினமலர்
தினமணி
தினபூமி
மாலை மலர்
மாலைச் சுடர்
தினகரன் - இந்தியா
மாலை மலர்
விடுதலை
ஒரு பேப்பர்
சூரியகாந்தி
ஈழமுரசு
வலம்புரி
விடுதலைப்புலிகள்
தமிழ் செய்தி தளங்கள்
யாழ்
தமிழ் CNN
தமிழ்வின்
பதிவு
அதிர்வு
தினக்கதிர்
மனிதன்
லங்கஸ்ரீ
பாரிஸ் தமிழ்
அத தெரண
நெருடல்
வருடல்
வணக்கம் மலேசியா
தரவு
சங்கதி..1
புதினப் பலகை
புதினம் நியூஸ்
புதிய யாழ்ப்பாணம்
ஈழம் ரைம்ஸ்
நாம் தமிழர்
பொங்கு தமிழ்
உலகத்தமிழ்ச் செய்தி
செம்பருத்தி
4தமிழ் மீடியா
எதிரி
B.B.C தமிழ் செய்தி
வெப்துணியா
தற்ஸ் தமிழ்
செய்தி
தென் சேய்தி
ஈழநாதம்
அலைகள்
Google செய்திகள்
அக்கினிக்குஞ்சு
சிறிலங்கா மிறர்
ஈழவேங்கை
தமிழ் 24 செய்தி
தமிழ் மிறர்
ஈழம் 5
தமிழ்லீடர்
Tna Info
நாட்டு நடப்பு
பற்றி நியூஸ்
ஏ சிறிலங்கா
ஹிரு நியூஸ்
ஆதவன் நியூஸ்
லங்கா ரோடு
JVP நியூஸ்
மடவள நியூஸ்
நியூஸ்.lk
விவசாயி
சுபீட்சம்
நியூஸ் ஃபஸ்ட்
சங்கதி 24
எங்கள் தேசம்
டெய்லி சிலோன்
எழுகதிர்
ஈ குருவி
தமிழ் க்லவுட்
நெற்றிக்கண்
துளியம்
வெளிச்ச வீடு
தமிழ் தேசிய செய்திகள்
தமிழ் டெய்லி
கிளிநொச்சி மீடியா
ரைம் தமிழ்
திசைகாட்டி
வன்னி எக்ஸ்பிரஸ் செய்தி
எரிமலை
தமிழ் சஞ்சிகைகள்
விகடன்
குமுதம்
நக்கீரன்
குங்குமம்
மங்கையர் மலர்
கல்கி வாராந்தம்
அமுதசுரபி
தமிழ்மணம்
திரைமணம்
மங்கையர் மலர்
இந்நேரம்.காம்
கீற்று
ஊர்களின் தளங்கள்
மாதகல்
வல்வெட்டித்துறை
நாகர்கோவில்
வரணி
இடைக்காடு
பனிப்புலம்
சிறுப்பிட்டி
இணுவில்
தாவடி
கோண்டாவில் மக்கள்
ஊரெழு மக்கள்
குப்பிழான் வெப்
அளவெட்டி
நாவாந்துறை
சினிமா தளங்கள்
விடுப்பு
தமிழ் சினிமா
தினமலர் சினிமா
தமிழ் ஸ்டார்
சென்னை 365
இந்தியா-கிளிட்ஸ்
சினி ஸ்பொட்
கல்விசார் தளங்கள்
யாழ். இந்துக் கல்லூரி
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
மகாஜனாக் கல்லூரி
சாவகச்சேரி இந்து
அருணோதயாக் கல்லூரி
யாழ். வேம்படி
வானொலிகள்
கனடிய வானொலி-CMR
ஐ.பி.சி தமிழ்-IBC
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி
கனேடிய தமிழ் வானொலி
கனடா CTBC
புலிகளின் குரல்
ILC தமிழ்
கீதவாணி கனடா
சக்தி FM - கொழும்பு
ஒலி.சிங்கப்பூர்
A9 News RADIO
தமிழ்த்தாய் FM
கலசம் வானலை
தமிழ் அருவி FM
லங்காஸ்ரீ
காதல் FM
தமிழ் ரேடியோ
வெற்றி
சுடர் எவ்.எம்.
தமிழ் எப்.எம்
வர்ணம்
வெற்றி ஒலி
ஜோதிடம்
ஜோதிடம்.கொம்
ஸ்ரேசுர்யமன்கலம்
பாடல்கள்
ஓசை
ராகா
தமிழ்பீற்
Good Lanka
இசைத்தென்றல்
றோயல் இசை
தமிழ் விர்
ஈழம் பாடல்கள்
கர்நாடிக் இந்தியா
மயூரேன்
ஆங்கில செய்தி தளங்கள்
Tamilnet
Lankasri News
Tamilcanadian
Uk Tamilnews
Colombopage
Adaderana
டெய்லி மிரர்
சண்டே ஓப்சேவர்
த சண்டே லீடர்
த ஐலண்ட்
சண்டே ரைம்ஸ்
த லங்கா அகடமிக்
டெய்லி நியூஸ்
இந்தியா ரைம்ஸ்
இந்தியா ருடே
ரைம்ஸ் ஒப் இந்தியா
டெக்கான் குரோனிக்கல்
ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
த றிவியூன்
த ஹிந்து
Eelam-E-news
Tamil Guardian
Tamil Speed News
திருமண தளங்கள்
சுபமங்களம்
சாடி
சந்திப்போம்
திருநாள்
பாரத்.தி.சேவை
திரைப்படங்கள்
டியுப் தமிழ்
ராஜ் தமிழ்
Ultimate Tamil
திரை வீடியோ
தமிழ் ஜோதி
Movie Lanka
திருட்டு VCD
தமிழ் ஓ
தமிழ் டுவிஸ்ட்
இந்துசன்
கூல் தமிழ்
தமிழ் கீ
ரண் தமிழ்
தக்காளி
தமிழ் கண்
தமிழ் கன்
ஹாட் ஸ்டார்
ஹாப்பி தமிழ்
தமிழ் ட்விஸ்ட் TV
   அனைத்து பதிப்புரிமைகளும் 2தமிழ்.com © இற்குரியது (2008-2018). Facebook Twitter Youtube