முகப்பு செய்திகள் சினிமா விளையாட்டு வினோதங்கள் தொழிநுட்பம் மருத்துவம் வாழ்க்கை தொடர்புகளுக்கு
2Tamil Home
தேடல்: சினிமா செய்திகள்
மெர்சல் மீதான தடை நீக்கம்
[Friday, 06/10/2017 10:24 PM]
தெறியை தொடர்ந்து விஜய் - அட்லீ கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படம் மெர்சல். தேனாண்டாள் பிலிம்ஸ் தனது 100வது படமாக ரூ.100 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் தயாரித்துள்ளனர்.
சங்கமித்ரா விரைவில் தொடங்குகிறது
[Friday, 06/10/2017 10:24 PM]
ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் பிரமாண்ட படம் சங்கமித்ரா. பாகுபலிக்கு இணையான பிரமாண்ட பட்ஜெட்டில் சுந்தர்.சி இயக்கும் இந்த சரித்திர படத்தில் ஜெயம்ரவி, ஆர்யா நாயகர்களாக நடிக்கிறார்கள்.
நடிகை அனுஷ்காவுக்கு விரைவில் டும் டும்... மாப்பிள்ளை யார் தெரியுமா..?
[Wednesday, 04/10/2017 11:25 PM]
நடிகை அனுஷ்காவுக்கும், நடிகர் பிரபாஸுக்கும் வரும் டிசம்பர் மாதம் நிச்சயதார்த்தமாம். பாகுபலி, பாகுபலி 2 படங்களில் ஜோடியாக நடித்தபோது பிரபாஸ், அனுஷ்கா இடையே காதல் ஏற்பட்டது.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபட தயங்குகிறாரா? வெளியாகிய பகீர் காரணம்!!!
[Wednesday, 04/10/2017 11:25 PM]
ரஜினிகாந்த் விரைவில் அரசியல் களத்தில் குதிப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள், அரசியல்வாதிகள் மத்தியில் நிலவி வருகிறது.
இளையராஜா பாடல்களை பாட வருகிறது தடை
[Thursday, 28/09/2017 07:49 AM]
இணையதளத்தில் தற்போது புதிதாக வந்துள்ள புதிய செயலி (ஆப்) ஸ்மூல். இதன் மூலம் தங்களுக்கு பிடித்த பாடல்களை ரசிகர்கள் அதன் ஒரிஜினல் இசையுடன் பாடி பதிவேற்றம் செய்ய முடியும்.
கிராபிக்ஸ் மாட்டுடன் மோதிய விஜய் சேதுபதி
[Thursday, 28/09/2017 07:48 AM]
எம்ஜிஆர், சிவாஜி காலத்தில் இருந்தே காளை மாட்டை அடக்கும் காட்சிகள் இடம்பெற்று வருகின்றன.
நாகசைதன்யா படத்தில் மாதவன்
[Thursday, 28/09/2017 07:48 AM]
தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் என பல மொழிப்படங்களில் நடித்துள்ள மாதவன், தெலுங்கில் நவ்தீப் நாயகனாக நடித்த ஓம்சாந்தி என்ற படத்தில் மட்டுமே கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார்.
அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய்க்கு அமலாக்கத்துறை சம்மன்...!
[Thursday, 28/09/2017 06:34 AM]
உலகில் உள்ள பல முக்கியப் பிரமுகர்கள், ஊழல்செய்து சேர்த்த கறுப்புப் பணத்தைப் பாதுகாக்க, மத்திய அமெரிக்க நாடான பனாமாவில் முதலீடுசெய்து வருவதாக, 'பனாமா லீக்ஸ்' ஒரு பரபரப்பான செய்தியை வெளியிட்டது.
நடிகை கடத்தல் வழக்கில் பல்சர் சுனிலுக்கு ரூ.3 கோடி... போலீஸ் தரப்பு வக்கீல் தகவல்...!
[Thursday, 28/09/2017 06:33 AM]
நடிகை கடத்தல் வழக்கில் சிக்கினால் பல்சர் சுனிலுக்கு ரூ.3 கோடி தருவதாக திலீப் கூறியதாக ஜாமீன் மனு விசாரணையில் போலீஸ் தரப்பு வக்கீல் தகவல் தெரிவித்துள்ளார்.
நிக்கி கல்ராணியின் 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மட்டும் பார்க்கலாம்...!
[Thursday, 28/09/2017 06:32 AM]
கவுதம் கார்த்திக்-நிக்கி கல்ராணி ஜோடியாக நடித்து, சந்தோஷ் பி.ஜெயக்குமார் டைரக்‌ஷனில், தங்கம் சினிமாஸ் சார்பில் தங்கராஜ் தயாரித்துள்ள படம், ‘ஹர ஹர மஹாதேவகி.
சினேகனுக்கு வக்காளத்து வாங்கும் காயத்ரி... எதற்கெனத் தெரியுமா?...
[Thursday, 28/09/2017 06:30 AM]
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி போட்டி இன்னும் ஒன்றிரண்டு நாட்களில் நடக்க உள்ளது. இதில் சினேகன் கோல்டன் டிக்கெட் பெற்று ஏற்கனவே இறுதி போட்டிக்குள் முதல் ஆளாக நுழைந்து விட்டார்.
பிக்பாசில் கணேசுக்கு மனைவி தரும் இன்ப அதிர்ச்சி!!!
[Wednesday, 27/09/2017 05:43 AM]
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பலரையும் கவர்ந்தவர் கணேஷ் வெங்கட்ராம். மற்றவர்களை பற்றி குறைகூறாமல் நேர்மையாக விளையாடுகிறார் என்று அனைவரும் கூறி வருகின்றனர்.
இரு பேய் படங்களில் நடிக்கும் ஓவியா... மகிழ்ச்சியில் ரசிகர்கள்!!
[Wednesday, 27/09/2017 05:41 AM]
டிகே இயக்கத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் `யாமிருக்க பயமே'.
ஆண்ட்டி மாதிரி ஆக்கிட்டீங்களேடா... சரவணா ஸ்டோர்ஸ் மீது ஓவியா ஆர்மி கோபம்!!!
[Wednesday, 27/09/2017 05:40 AM]
சரவணா ஸ்டோர்ஸ் கடை திறப்பு விழாவுக்கு ஓவியா அணிந்து வந்த உடை ரசிகர்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.
இவ என் தங்கச்சியே கிடையாது' – அஞ்சலி பகீர் பேட்டி!!
[Wednesday, 27/09/2017 05:39 AM]
அது என் தங்கச்சியே கிடையாது. எனக்கு தங்கச்சி என்று யாரும் இல்லை’ எனத் தெரிவித்துள்ளார் நடிகை அஞ்சலி.
பழம்பெரும் நடிகர் பீலி சிவம் மரணம்!!!
[Tuesday, 26/09/2017 07:10 AM]
பழம்பெரும் நடிகர் பீலி சிவம் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். இவருக்கு வயது 79.
எவ்வளவு அடித்தாலும் வலிக்காத மாதிரியே நடிக்கனும்... பிக்பாஸ் சுஜாவின் கடிதம்!!!
[Tuesday, 26/09/2017 07:08 AM]
பிக் பாஸ் போட்டியில் wild card மூலம் போட்டியாளராக நுழைந்தவர் சுஜா வருணி. 100வது நாள் நெருங்கும் சமயத்தில் அவர் மக்களின் ஓட்டுகளை பெறாததால், வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
நடிகை ஓவியாவின் ரகசியத்தை சொன்ன அஞ்சலி... அதிர்ச்சி அடைந்த ஆரவ்!!!
[Tuesday, 26/09/2017 07:06 AM]
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனது துணிச்சலான பேச்சின் மூலம் தமிழ்நாட்டு ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை ஓவியா.
மகளிர் மட்டும் – சினிமா விமர்சனம்
[Friday, 15/09/2017 05:29 PM]
தமிழ்த் திரையுலகில் தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை ‘38 வயதினிலே’ படம் மூலமாகத் துவக்கிய நடிகை ஜோதிகா அடுத்து நடித்திருக்கும் படம் ‘மகளிர் மட்டு
பொட்டு’ படத்திற்கு U / A சான்றிதழ்
[Friday, 15/09/2017 05:27 PM]
ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரித்துள்ள படம் ‘பொட்டு’.
தமிழ் பிக் பாஸ் சீசன் 2-வில் இவர்கள் தான் பங்கேற்பாளர்கள்..! வெளியான செய்தி..!
[Friday, 15/09/2017 05:24 PM]
தனியார் தொலைக்காட்சி நடத்தி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி இன்னும் சிறுது நாட்களில் முடிவடைய உள்ளது. அதைத்தொடர்ந்து, பிக் பாஸ் சீசன் 2 வரப்போவதாக செய்திகள் வெளியாகின. புதிய சீசனுக்கான தேர்வுகள் நடைபெறுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
விஜய் சேதுபதியை விளாசிய தான்யா!
[Friday, 08/09/2017 04:32 PM]
விஜய் சேதுபதி நடிப்பில், அடுத்தபடியாக, கருப்பன் படம் விரைவில் வெளியாக உள்ளது.
பேராண்டி படத்தில் மனோரமா வேடத்தில் கோவை சரளா
[Friday, 08/09/2017 04:30 PM]
கின்னஸ் சாதனை புகழ் நடிகையான ஆச்சி மனோரமா நடிக்க ஒப்பந்தமாகியிருந்த படம் பேராண்டி. இந்த படத்தில் பாட்டி வேடத்தில் அவர்நடிக்க கமிட்டானபோது, தனது குரலில் ஒரு பாடலும் பாடியிருந்தார்.
மணிரத்னம் படத்தில் ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ்
[Friday, 08/09/2017 04:29 PM]
மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த 'காற்று வெளியிடை' படம் படு தோல்வியடைந்தது.
தமிழ், தமிழன் என்று சொல்லி ஏமாற்றுவதா? : பா.ரஞ்சித் ஆவேசம்
[Friday, 08/09/2017 04:28 PM]
நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுத்த அரியலூர் மாணவி அனிதா, கடந்தவாரம் தற்கொலை செய்து கொண்டார்.
ரஜினி, கமல் பங்கேற்கும் மகேஷ் பாபு பட இசை வெளியீட்டு விழா
[Friday, 08/09/2017 04:27 PM]
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான மகேஷ்பாபுவின் பல படங்கள் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது
கதாநாயகன் திரைவிமர்சனம்
[Friday, 08/09/2017 04:26 PM]
ஷ்ணு விஷால், கேத்ரீன் தெரசா, சூரி, அருள்தாஸ், ஆனந்த்ராஜ் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் கதாநாயகன்
ஒன் ஹார்ட் திரைவிமர்சனம்
[Friday, 08/09/2017 04:25 PM]
ரகுமான் எத்தனை உயர்ந்த இடத்தில் இருந்தாலும் தன்னை அடுத்த கட்டத்துக்கு செல்ல அவரே எடுத்த அசாதாரணமான புதிய முயற்சி இந்த ஒன் ஹார்ட் படம்.
கோலிசோடா-2வில் சமுத்திரகனி
[Wednesday, 06/09/2017 11:46 PM]
ஒளிப்பதிவாளர் விஜய்மில்டன் இயக்கிய படம் கோலிசோடா. நான்கு அனாதை பையன்களின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக அந்த படம் வெற்றியாக அமைந்து விஜய் மில்டனுக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக்கொடுத்தது.
ஆயுதபூஜைக்கு எத்தனை படங்கள்?
[Wednesday, 06/09/2017 11:46 PM]
ஆயுத பூஜை விடுமுறையை குறிவைத்து ஏகப்பட்ட படங்கள் வெளியீட்டுக்கு தயாராகி வருகின்றன. இந்தப்பட்டியலில் இருந்தவேலைக்காரன் டிசம்பருக்கு தள்ளி வைக்கப்பட்டுவிட்டது.
15 வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் இணைந்த ஷாயாஜி ஷிண்டே
[Wednesday, 06/09/2017 11:45 PM]
ரஞ்சித் இயக்கத்தில் தற்போது 'காலா' படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.
நடிகர் ஆரவ்வை உதறித் தள்ளினார் ஓவியா!!!!
[Tuesday, 05/09/2017 12:56 AM]
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி மூலம் நடிகை ஓவியா சினிமா ரசிகர்கள் மட்டுமல்லாது அனைத்து தரப்பு ரசிகர்களின் மனதிலும் இடம்பிடித்தார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியதும் உண்மையை சொன்ன காஜல்!!!
[Tuesday, 05/09/2017 12:55 AM]
பிக் பாஸ் நிகழ்ச்சி ஸ்க்ரிப்ட் படி தான் நடக்கிறதா என்பதற்கு பதில் அளித்துள்ளார் காஜல். வைல்டு கார்டு மூலம் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றவர் நடிகை காஜல் பசுபதி.
மீண்டும் வருகிறார் சாந்தி கிருஷ்ணா
[Sunday, 03/09/2017 01:14 AM]
1980-களில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் சாந்தி கிருஷ்ணா. சிவப்பு மல்லி படத்தில் விஜயகாந்த் ஜோடியாக அறிமுகமானவர்.
ஆயுத பூஜைக்கு 4 படங்கள் போட்டி
[Sunday, 03/09/2017 01:13 AM]
இயக்குனர் பாண்டிராஜின் தயாரிப்பில் அவருடைய உதவியாளர் வள்ளிகாந்த் இயக்கியுள்ள படம் 'செம'. ஜி.வி.பிரகாஷ்குமார் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தில் அர்தனா கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
[முதல் பக்கம்] [முன்னைய  ] காட்டுகின்ற பக்கம் 4 of 427 பக்கங்கள் [அடுத்து] [கடைசி பக்கம்]

தமிழ் பத்திரிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
சுடர் ஒளி
தினகரன்
தினமலர்
தினமணி
தினபூமி
மாலை மலர்
மாலைச் சுடர்
தினகரன் - இந்தியா
மாலை மலர்
விடுதலை
ஒரு பேப்பர்
சூரியகாந்தி
ஈழமுரசு
வலம்புரி
விடுதலைப்புலிகள்
தமிழ் செய்தி தளங்கள்
யாழ்
தமிழ் CNN
தமிழ்வின்
பதிவு
அதிர்வு
தினக்கதிர்
மனிதன்
லங்கஸ்ரீ
பாரிஸ் தமிழ்
அத தெரண
நெருடல்
வருடல்
வணக்கம் மலேசியா
தரவு
சங்கதி..1
புதினப் பலகை
புதினம் நியூஸ்
புதிய யாழ்ப்பாணம்
ஈழம் ரைம்ஸ்
நாம் தமிழர்
பொங்கு தமிழ்
உலகத்தமிழ்ச் செய்தி
செம்பருத்தி
4தமிழ் மீடியா
எதிரி
B.B.C தமிழ் செய்தி
வெப்துணியா
தற்ஸ் தமிழ்
செய்தி
தென் சேய்தி
ஈழநாதம்
அலைகள்
Google செய்திகள்
அக்கினிக்குஞ்சு
சிறிலங்கா மிறர்
ஈழவேங்கை
தமிழ் 24 செய்தி
தமிழ் மிறர்
ஈழம் 5
தமிழ்லீடர்
Tna Info
நாட்டு நடப்பு
பற்றி நியூஸ்
ஏ சிறிலங்கா
ஹிரு நியூஸ்
ஆதவன் நியூஸ்
லங்கா ரோடு
JVP நியூஸ்
மடவள நியூஸ்
நியூஸ்.lk
விவசாயி
சுபீட்சம்
நியூஸ் ஃபஸ்ட்
சங்கதி 24
எங்கள் தேசம்
டெய்லி சிலோன்
எழுகதிர்
ஈ குருவி
தமிழ் க்லவுட்
நெற்றிக்கண்
துளியம்
வெளிச்ச வீடு
தமிழ் தேசிய செய்திகள்
தமிழ் டெய்லி
கிளிநொச்சி மீடியா
ரைம் தமிழ்
திசைகாட்டி
வன்னி எக்ஸ்பிரஸ் செய்தி
எரிமலை
தமிழ் சஞ்சிகைகள்
விகடன்
குமுதம்
நக்கீரன்
குங்குமம்
மங்கையர் மலர்
கல்கி வாராந்தம்
அமுதசுரபி
தமிழ்மணம்
திரைமணம்
மங்கையர் மலர்
இந்நேரம்.காம்
கீற்று
ஊர்களின் தளங்கள்
மாதகல்
வல்வெட்டித்துறை
நாகர்கோவில்
வரணி
இடைக்காடு
பனிப்புலம்
சிறுப்பிட்டி
இணுவில்
தாவடி
கோண்டாவில் மக்கள்
ஊரெழு மக்கள்
குப்பிழான் வெப்
அளவெட்டி
நாவாந்துறை
சினிமா தளங்கள்
விடுப்பு
தமிழ் சினிமா
தினமலர் சினிமா
தமிழ் ஸ்டார்
சென்னை 365
இந்தியா-கிளிட்ஸ்
சினி ஸ்பொட்
கல்விசார் தளங்கள்
யாழ். இந்துக் கல்லூரி
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
மகாஜனாக் கல்லூரி
சாவகச்சேரி இந்து
அருணோதயாக் கல்லூரி
யாழ். வேம்படி
வானொலிகள்
கனடிய வானொலி-CMR
ஐ.பி.சி தமிழ்-IBC
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி
கனேடிய தமிழ் வானொலி
கனடா CTBC
புலிகளின் குரல்
ILC தமிழ்
கீதவாணி கனடா
சக்தி FM - கொழும்பு
ஒலி.சிங்கப்பூர்
A9 News RADIO
தமிழ்த்தாய் FM
கலசம் வானலை
தமிழ் அருவி FM
லங்காஸ்ரீ
காதல் FM
தமிழ் ரேடியோ
வெற்றி
சுடர் எவ்.எம்.
தமிழ் எப்.எம்
வர்ணம்
வெற்றி ஒலி
ஜோதிடம்
ஜோதிடம்.கொம்
ஸ்ரேசுர்யமன்கலம்
பாடல்கள்
ஓசை
ராகா
தமிழ்பீற்
Good Lanka
இசைத்தென்றல்
றோயல் இசை
தமிழ் விர்
ஈழம் பாடல்கள்
கர்நாடிக் இந்தியா
மயூரேன்
ஆங்கில செய்தி தளங்கள்
Tamilnet
Lankasri News
Tamilcanadian
Uk Tamilnews
Colombopage
Adaderana
டெய்லி மிரர்
சண்டே ஓப்சேவர்
த சண்டே லீடர்
த ஐலண்ட்
சண்டே ரைம்ஸ்
த லங்கா அகடமிக்
டெய்லி நியூஸ்
இந்தியா ரைம்ஸ்
இந்தியா ருடே
ரைம்ஸ் ஒப் இந்தியா
டெக்கான் குரோனிக்கல்
ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
த றிவியூன்
த ஹிந்து
Eelam-E-news
Tamil Guardian
Tamil Speed News
திருமண தளங்கள்
சுபமங்களம்
சாடி
சந்திப்போம்
திருநாள்
பாரத்.தி.சேவை
திரைப்படங்கள்
டியுப் தமிழ்
ராஜ் தமிழ்
Ultimate Tamil
திரை வீடியோ
தமிழ் ஜோதி
Movie Lanka
திருட்டு VCD
தமிழ் ஓ
தமிழ் டுவிஸ்ட்
இந்துசன்
கூல் தமிழ்
தமிழ் கீ
ரண் தமிழ்
தக்காளி
தமிழ் கண்
தமிழ் கன்
ஹாட் ஸ்டார்
ஹாப்பி தமிழ்
தமிழ் ட்விஸ்ட் TV
   அனைத்து பதிப்புரிமைகளும் 2தமிழ்.com © இற்குரியது (2008-2017). Facebook Twitter Youtube