முகப்பு செய்திகள் சினிமா விளையாட்டு வினோதங்கள் தொழிநுட்பம் மருத்துவம் வாழ்க்கை தொடர்புகளுக்கு
2Tamil Home
தேடல்: தொழில்நுட்ப செய்திகள்
LG அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி.
[Wednesday, 21/02/2018 09:54 PM]
அடுத்த தலைமுறைக்குரிய புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை LG நிறுவனம் எதிர்வரும் ஜுன் மாதமளவில் அறிமுகம் செய்யவுள்ளது.
அதிகூடிய சேமிப்பு வசதிகொண்ட SSD கார்ட்டினை அறிமுகம் செய்யும் சாம்சுங்.
[Wednesday, 21/02/2018 09:52 PM]
இலத்திரனியல் சாதன உற்பத்தியில் கொடிகட்டிப் பறக்கும் சாம்சுங் நிறுவனம் கணினி உதிரிப்பாகங்களையும் வடிவமைத்து வருகின்றது.
விண்வெளி நிலையத்தில் பணிபுரிந்த ரோபோவிற்கு ஓய்வு
[Tuesday, 20/02/2018 12:37 AM]
விண்வெளியில் காணப்படும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் பணியாற்றுவதற்கு ரோபோ ஒன்றினை நாசா நிறுவனம் அனுப்பிவைத்திருந்தது.
100 புதிய கிரகங்கள்: ஆச்சரியத்தில் ஆழ்த்தும் சூரிய மண்டலம்
[Monday, 19/02/2018 12:16 AM]
அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் கடந்த 2009 ஆம் ஆண்டு கெப்லர் என்னும் விண்கலத்தை
முக்கிய வசதியை நீக்கியது கூகுள்: பயனாளிகள் தவிப்பு
[Sunday, 18/02/2018 06:19 PM]
கூகுள் நிறுவனம் இதுவரை வழங்கி வந்த முக்கிய வசதி ஒன்றை நேற்று முதல் நிக்கியுள்ளது. கெட்டி இமேஜ் நிறுவனத்துடனான ஒப்பந்தம் முடிவடைந்ததை அடுத்து இந்த வசதி நீக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
குளிர் நிலையை நோக்கி செல்லும் சூரியன்: விளைவுகள் என்ன?
[Saturday, 17/02/2018 12:23 AM]
சூரியன் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு வரும் விஞ்ஞானிகள் இன்னும் சில ஆண்டுகளில் சூரியனின் வெப்ப நிலை குறைய வாய்ப்பு உள்ளதாக எச்சரித்துள்ளனர்.
பயனர்களைக் கவர டுவிட்டரின் புதிய யுக்தி
[Friday, 16/02/2018 11:31 PM]
பேஸ்புக் வலைத்தளத்தினைப் போன்று பிரபல்யம் பெற்ற மற்றுமொரு சமூக வலைத்தளமாக டுவிட்டர் விளங்குகின்றது.
பொஸ்டன் நிறுவனம் உருவாக்கிய வினோத ரோபோ
[Wednesday, 14/02/2018 06:49 PM]
அதி நவீன ரோபோக்களை உருவாக்குவதில் பெயர் பெற்ற பொஸ்டன் டைனமிக்ஸ் நிறுவனம் மற்றுமொரு வினோத ரோபோவினை வடிவமைத்துள்ளது.
குளிர் நிலைக்கு செல்லும் சூரியன்: எச்சரிக்கும் விஞ்ஞானிகள்
[Wednesday, 14/02/2018 06:48 PM]
அடுத்த 30 ஆண்டுகளில் சூரியனின் வெப்பம் குறைந்து அதனால் மினி ஐஸ் ஏஜ் உருவாகலாம் என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
கேன்சர் கட்டிகளை அழிக்கும் புதிய சிகிச்சை முறையை கண்டுபிடிப்பு
[Wednesday, 14/02/2018 06:47 PM]
கேன்சர் கட்டிகளுக்கு செல்லும் ரத்தத்தை தடுத்த நிறுத்துவதன் மூலம் கேன்சர் செல்களை அழிக்கும் புதிய சிகிச்சை முறையை கண்டுபிடித்து அமெரிக்க மருத்துவர்கள் சாதனைப் படைத்துள்ளனர்.
தவறுதலாக வழங்கப்பட்ட வாட்ஸ்அப் அம்சம்: விரைவில் வெளியாகலாம் என தகவல்
[Sunday, 31/12/2017 12:26 AM]
வாட்ஸ்அப் க்ரூப் சாட்களின் போது ஒருவருக்கு மட்டும் தனியே பதில் அனுப்பும் ரிப்ளை பிரேவேட்லி ( 'Reply Privately') எனும் வசதியை தவறுதலாக விண்டோஸ் பீட்டா செயலியில் வாட்ஸ்அப் வழங்கியுள்ளது.
இரண்டு மாடல்களில் தயாராகும் நோக்கியா
[Sunday, 31/12/2017 12:25 AM]
எச்.எம்.டி. குளோபல் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் நோக்கியா 6 (2018) ஸ்மார்ட்போன் ஒன்றுக்கும் மேற்பட்ட மாடல்களில் வெளியிடப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
ட்விட்டரில் 2017ல் அதிகம் ட்ரெண்ட் ஆன வார்த்தை
[Saturday, 30/12/2017 07:17 AM]
2017ஆம் ஆண்டில் ட்விட்டர் சமூக வலைதளத்தில் ‘மன் கி பாத்’ என்னும் வார்த்தை தான் அதிக அளவில் ட்ரெண்ட் ஆகியுள்ளது.
உலகின் மிகச்சிறிய கைப்பேசி
[Saturday, 30/12/2017 07:16 AM]
கையடக்கத் தொலைபேசிகள் எனும் அடைமொழியோடு கைப்பேசிகள் அறிமுகமாகிய காலங்களில் அவற்றின் பருமன் சிறிதாகிக் கொண்டே சென்றது.
ரோபோவில் புழுவின் மூளையை இணைத்து செயற்பட வைத்து அசத்திய விஞ்ஞானிகள்
[Wednesday, 13/12/2017 05:42 AM]
உயிரினங்களின் மூளைகளில் இருந்து இலத்திரனியல் சமிக்ஞைகள் உருவாக்கப்படுகின்றமை அனைவரும் அறிந்ததே.இவ் வகை சமிக்ஞைகள் கடத்தப்படுவதன் ஊடாகவே அனைத்து வகையான செயற்பாடுகளையும் மேற்கொள்ள முடிகின்றது
புவி வழிக்காட்டி செயற்கைகோள் அமைப்பை உருவாக்கி ஐரோப்பிய ஒன்றியம் சாதனை!
[Wednesday, 13/12/2017 05:37 AM]
அமெரிக்கா, ரஷ்யாவை தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியமும் புவி வழிக்காட்டி செயற்கைகோள் அமைப்பை வெற்றிகரமாக உருவாக்கி உள்ளது.
பால்வெளி மண்டலத்தில் புதிய கருத்துளை கண்டுபிடிப்பு
[Sunday, 10/12/2017 12:51 AM]
பால்வெளி மண்டலத்தில் மிக பெரிய கருத்துளை ஒன்றை விஞ்ஞனிகள் கண்டுபிடித்துள்ளனர்.
பூமியைப் போன்று புதிய கிரகம் கண்டுபிடிப்பு:ஏலியன்கள் இருக்க வாய்ப்பு
[Friday, 08/12/2017 05:24 AM]
தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள பூமியைப் போன்ற புதிய கிரகத்தில் ஏலியன்கள் இருக்கக் கூடும் என்று அறிவியலாளர்கள் கூறியுள்ளனர்.
1.9 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சிங்க இன படிமங்கள் கண்டுபிடிப்பு
[Friday, 08/12/2017 05:23 AM]
குயின்ஸ்லேண்ட் மாகாணத்தில் உள்ள உலகின் மிக பாரம்பரியமிக்க ரிவெர்செலிக் பகுதியில் விஞ்ஞானிகள் தொல்பொருள் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தனர்.
குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் அறிமுகம்
[Thursday, 07/12/2017 07:30 AM]
சர்வதேச சந்தையில் பிரபலமான சிப்செட் தயாரிப்பு நிறுவனமான குவால்காம் தனது புதிய பிராசஸரை ஹவாயில் நடைபெற்ற ஸ்னாப்டிராகன் தொழில்நுட்ப மாநாட்டில் அறிமுகம் செய்துள்ளது.
ஆக்டாகோர் பிராசஸர் கொண்ட ஹானர் 7X ஸ்மார்ட்போன் அறிமுகம்…!
[Wednesday, 06/12/2017 07:46 AM]
ஹூவாய் ஹானர் பிரான்டின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஹானர் 7X ஸ்மார்ட்போன் லண்டனில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கூகுள் பயன்படுத்துவோருக்கு அதிகமாக இந்த நோய் தாக்கும் அபாயம்…!!
[Wednesday, 06/12/2017 07:45 AM]
சர்வதேச அளவில் ‘டிமென்சியா’ எனப்படும் மறதி நோயால் 4 கோடியே 70 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
செவ்வாய் கிரகத்தில் உயிரினம்: நாசா
[Wednesday, 29/11/2017 07:12 AM]
செவ்வாய் கிரகம் தொடர்பில் மும்முரமாக ஆராய்ந்து வரும் நாசா நிறுவனம் அங்கு உயிரினங்களை குடியமர்த்துவதற்கும் எத்தனித்து வருகின்றது.
அதி வேகமாக சார்ஜ் ஆகக்கூடிய மின்கலங்களை உருவாக்கியது சாம்சுங்
[Wednesday, 29/11/2017 07:11 AM]
ஸ்மார்ட் கைப்பேசிகளில் உள்ள மின்கலங்கள் விரைவாக சார்ஜ் இறங்குவது ஒரு அனுகூலமாகவே இன்றுவரை இருந்து வருகின்றது.
நேரலை வீடியோ தற்கொலைகளை தடுக்க ‘ஸ்பைடர்’ பட பாணியில் பேஸ்புக் திட்டம்…!
[Wednesday, 29/11/2017 07:05 AM]
தற்கொலைகளை தடுக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சர்ந்த டூல்களை பயன்படுத்த பேஸ்புக் முடிவு செய்து அதற்கான அம்சங்களை வழங்கி வருகிறது.
Oppo F5 Youth யூத் ஸ்மார்ட் கைப்பேசி
[Tuesday, 28/11/2017 07:26 AM]
விரைவில் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. Oppo F5 Youth எனும் இப் புதிய கைப்பேசியானது 6 அங்குல அளவு, 2160 x 1080 Pixel Resolution உடைய FHD+ திரையினை கொண்டுள்ளது.
இரசாயனக் கழிவுகளை துப்பரவாக்கக்கூடிய தாவரம் கண்டுபிடிப்பு
[Tuesday, 28/11/2017 07:25 AM]
மனித செயற்பாடுகளால் உண்டாகக் கூடிய அணுக் கசிவு உட்பட ஏனைய செயற்பாடுகளின் போது வெளியேறும் இரசாயன கழிவுகளை அகற்றுவதற்கு இயற்கையாகவே உதவக்கூடிய தாவரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
YouTube க்கு போட்டியாக வருகிறது Facebook video
[Tuesday, 28/11/2017 07:24 AM]
பேஸ்புக் நிறுவனம் புதிய வீடியோ சேவையை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.உலக அளவில் அதிகம் பயன்படுத்தப்படும் சமூக வலைத்தளமாக பேஸ்புக் பெயர் பெற்றுள்ளது.
ஆப்பிளின் புதிய தகவல்… மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள்…!
[Sunday, 26/11/2017 01:04 AM]
ஸ்மார்ட்போன் சந்தையில் பல்வேறு நிறுவனங்களும் மடிக்கக்கூடிய சாதனங்களை உருவாக்கி வரும் நிலையில், ஆப்பிள் நிறுவனமும் இந்த பட்டியலில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சோனி நிறுவனத்தின் அதிநவீன அம்சங்கள் நிறைந்த ஹெட்போன்கள் அறிமுகம்…!
[Sunday, 26/11/2017 01:03 AM]
சோனி இந்தியா நிறுவனம் அதிநவீன அம்சங்கள் நிறைந்த புதிய ஹெட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
ஐபோன் x விட்ட பிழையை தவிர்க்க சாம்சங் புதிய திட்டம்
[Thursday, 23/11/2017 07:45 AM]
சாம்சங் அடுத்த ஆண்டின் துவக்கத்தில் வெளியிட இருக்கும் கேலக்ஸி S9 ஸ்மார்ட்போனில் முக அங்கீகார வசதியை பிழையின்றி துல்லியமாக இயங்கும் படி வழங்குவதற்கா பணிகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மைக்ரோசாஃப்ட் டிரான்ஸ்லேட்டர் செயலியில் புதிய மாற்றம்…!
[Thursday, 23/11/2017 07:42 AM]
மைக்ரோசாஃப்ட் டிரான்ஸ்லேட்டர் செயலியில் தமிழ் மொழி சேர்க்கப்பட்டுள்ளது. புதிய அப்டேட் மூலம் தமிழ் மொழியில் இருந்து பல்வேறு இதர மொழிகளுக்கு மொழிமாற்றம் செய்ய முடியும்.
நாசாவின் அதிர்ச்சித் தகவல்… வியாழன் கிரகத்திலும் புயல்…!
[Tuesday, 21/11/2017 06:05 AM]
வியாழன் கிரகத்தில் கடும் புயல் வீசியிருப்பதாக நாசா அனுப்பிய ஜூனோ எனப்படும் விண்கலம் கண்டறிந்துள்ளது. வியாழன் கிரகத்தில் ஆய்வு செய்ய அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி மையம் ஜூனோ என்ற விண்கலத்தை அனுப்பியுள்ளது.
மரணத்திற்கு பின் உங்களது பேஸ்புக், டுவிட்டருக்கு என்ன நடக்கிறது தெரியுமா?
[Tuesday, 21/11/2017 05:57 AM]
இதை பயன்படுத்துபவர்கள் தாங்கள் உயிருடன் இருக்கும் வரை அதன் பயன்படுத்துகிறார்கள் பின்னர் அந்த கணக்கு என்ன ஆகிறது?
எதிர்பார்த்ததை விட புளூட்டோ குளிர்ச்சியான கோள்!
[Saturday, 18/11/2017 06:42 AM]
புளூட்டோவின் வளிமண்டலத்தை படர்ந்து இருக்கும் துகள்களால் எதிர்பார்த்ததை விட புளூட்டோவின் வளிமண்டம் மிகவும் குளிர்சியாக உள்ளதாக நாசா ஏவிய நியூ ஹோரைசான் விண்கலத்தின் ஆய்வு முலம் தெரியவந்துள்ளது.
[முதல் பக்கம்] [முன்னைய ] காட்டுகின்ற பக்கம் 1 of 120 பக்கங்கள் [அடுத்து] [கடைசி பக்கம்]

தமிழ் பத்திரிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
சுடர் ஒளி
தினகரன்
தினமலர்
தினமணி
தினபூமி
மாலை மலர்
மாலைச் சுடர்
தினகரன் - இந்தியா
மாலை மலர்
விடுதலை
ஒரு பேப்பர்
சூரியகாந்தி
ஈழமுரசு
வலம்புரி
விடுதலைப்புலிகள்
தமிழ் செய்தி தளங்கள்
தமிழ் CNN
தமிழ்வின்
பதிவு
அதிர்வு
தினக்கதிர்
மனிதன்
லங்கஸ்ரீ
பாரிஸ் தமிழ்
அத தெரண
நெருடல்
வருடல்
வணக்கம் மலேசியா
தரவு
சங்கதி..1
புதினப் பலகை
புதினம் நியூஸ்
புதிய யாழ்ப்பாணம்
ஈழம் ரைம்ஸ்
நாம் தமிழர்
பொங்கு தமிழ்
உலகத்தமிழ்ச் செய்தி
செம்பருத்தி
4தமிழ் மீடியா
எதிரி
B.B.C தமிழ் செய்தி
வெப்துணியா
தற்ஸ் தமிழ்
செய்தி
தென் சேய்தி
ஈழநாதம்
அலைகள்
Google செய்திகள்
அக்கினிக்குஞ்சு
சிறிலங்கா மிறர்
ஈழவேங்கை
தமிழ் 24 செய்தி
தமிழ் மிறர்
ஈழம் 5
தமிழ்லீடர்
Tna Info
நாட்டு நடப்பு
பற்றி நியூஸ்
ஏ சிறிலங்கா
ஹிரு நியூஸ்
ஆதவன் நியூஸ்
லங்கா ரோடு
JVP நியூஸ்
மடவள நியூஸ்
நியூஸ்.lk
விவசாயி
சுபீட்சம்
நியூஸ் ஃபஸ்ட்
சங்கதி 24
எங்கள் தேசம்
டெய்லி சிலோன்
எழுகதிர்
ஈ குருவி
தமிழ் க்லவுட்
நெற்றிக்கண்
துளியம்
வெளிச்ச வீடு
தமிழ் தேசிய செய்திகள்
தமிழ் டெய்லி
கிளிநொச்சி மீடியா
ரைம் தமிழ்
திசைகாட்டி
வன்னி எக்ஸ்பிரஸ் செய்தி
எரிமலை
தமிழ் சஞ்சிகைகள்
விகடன்
குமுதம்
நக்கீரன்
குங்குமம்
மங்கையர் மலர்
கல்கி வாராந்தம்
அமுதசுரபி
தமிழ்மணம்
திரைமணம்
மங்கையர் மலர்
இந்நேரம்.காம்
கீற்று
ஊர்களின் தளங்கள்
மாதகல்
வல்வெட்டித்துறை
நாகர்கோவில்
வரணி
இடைக்காடு
பனிப்புலம்
சிறுப்பிட்டி
இணுவில்
தாவடி
கோண்டாவில் மக்கள்
ஊரெழு மக்கள்
குப்பிழான் வெப்
அளவெட்டி
நாவாந்துறை
சினிமா தளங்கள்
விடுப்பு
தமிழ் சினிமா
தினமலர் சினிமா
தமிழ் ஸ்டார்
சென்னை 365
இந்தியா-கிளிட்ஸ்
சினி ஸ்பொட்
கல்விசார் தளங்கள்
யாழ். இந்துக் கல்லூரி
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
மகாஜனாக் கல்லூரி
சாவகச்சேரி இந்து
அருணோதயாக் கல்லூரி
யாழ். வேம்படி
வானொலிகள்
கனடிய வானொலி-CMR
ஐ.பி.சி தமிழ்-IBC
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி
கனேடிய தமிழ் வானொலி
கனடா CTBC
புலிகளின் குரல்
ILC தமிழ்
கீதவாணி கனடா
சக்தி FM - கொழும்பு
ஒலி.சிங்கப்பூர்
A9 News RADIO
தமிழ்த்தாய் FM
கலசம் வானலை
தமிழ் அருவி FM
லங்காஸ்ரீ
காதல் FM
தமிழ் ரேடியோ
வெற்றி
சுடர் எவ்.எம்.
தமிழ் எப்.எம்
வர்ணம்
வெற்றி ஒலி
ஜோதிடம்
ஜோதிடம்.கொம்
ஸ்ரேசுர்யமன்கலம்
பாடல்கள்
ஓசை
ராகா
தமிழ்பீற்
Good Lanka
இசைத்தென்றல்
றோயல் இசை
தமிழ் விர்
ஈழம் பாடல்கள்
கர்நாடிக் இந்தியா
மயூரேன்
ஆங்கில செய்தி தளங்கள்
Tamilnet
Lankasri News
Tamilcanadian
Uk Tamilnews
Colombopage
Adaderana
டெய்லி மிரர்
சண்டே ஓப்சேவர்
த சண்டே லீடர்
த ஐலண்ட்
சண்டே ரைம்ஸ்
த லங்கா அகடமிக்
டெய்லி நியூஸ்
இந்தியா ரைம்ஸ்
இந்தியா ருடே
ரைம்ஸ் ஒப் இந்தியா
டெக்கான் குரோனிக்கல்
ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
த றிவியூன்
த ஹிந்து
Eelam-E-news
Tamil Guardian
Tamil Speed News
திருமண தளங்கள்
சுபமங்களம்
சாடி
சந்திப்போம்
திருநாள்
பாரத்.தி.சேவை
திரைப்படங்கள்
டியுப் தமிழ்
ராஜ் தமிழ்
Ultimate Tamil
திரை வீடியோ
தமிழ் ஜோதி
Movie Lanka
திருட்டு VCD
தமிழ் ஓ
தமிழ் டுவிஸ்ட்
இந்துசன்
கூல் தமிழ்
தமிழ் கீ
ரண் தமிழ்
தக்காளி
தமிழ் கண்
தமிழ் கன்
ஹாட் ஸ்டார்
ஹாப்பி தமிழ்
தமிழ் ட்விஸ்ட் TV
   அனைத்து பதிப்புரிமைகளும் 2தமிழ்.com © இற்குரியது (2008-2018). Facebook Twitter Youtube