முகப்பு செய்திகள் சினிமா விளையாட்டு வினோதங்கள் தொழிநுட்பம் மருத்துவம் வாழ்க்கை தொடர்புகளுக்கு
2Tamil Home
தேடல்: தொழில்நுட்ப செய்திகள்
சீனாவில் வாட்ஸ் அப் செயலிக்கு தடை
[Tuesday, 26/09/2017 07:11 AM]
சீனாவில் பேஸ்புக், இன்ஸ்டாகிராமை தொடர்ந்து வாட்ஸ்அப் செயலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பல் சொத்தையை குணமாக்கும் ஆஸ்பிரின் மாத்திரை: - விஞ்ஞானிகள் தகவல்
[Sunday, 10/09/2017 05:34 AM]
பல் சொத்தையின் பாதிப்புக்களை ஆஸ்பிரின் மாத்திரை மாற்ற முடியும் என்றும், அந்த பல்லின் சொத்தையை சரிசெய்யும் சிகிச்சையான "நிரப்புதலை" நம்முடைய பல்லாலேயே செய்துவிட முடியும் என்றும் வட அயர்லாந்தின் தலைநகரும், முக்கிய துறைமுகமுமான பெல்ஃபாஸ்டிலுள்ள விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து மெசேஜ் செய்பவர்களை தாக்கும் புதிய நோய் – மருத்துவர்கள் எச்சரிக்கை
[Friday, 08/09/2017 05:33 PM]
இன்றைய இளைஞர்கள் கைகளில் வலம்வரும் ஸ்மார்ட்போன் பல செயல்களை செய்கிறது. குறிப்பாக, எந்த நேரமும் யாருக்காவது வெட்டியாக மெசெஜ் செய்வது, அரட்டை அடிப்பது என விரலுக்கு வீக்கத்தை கொடுக்கும் ஸ்மார்ட்போன், நோயையும் அள்ளிக் கொடுக்கிறது.
நெருக்கடியான நேரங்களில் உதவக்கூடிய நவீன ரக ரோபோ உருவாக்கம்!
[Wednesday, 06/09/2017 11:44 PM]
சுற்றுலா பயணங்களின்போதும், பீட்சா போன்றவற்றினை டெலிவரி செய்யும்போதும் உதவக்கூடிய நவீன ரக ரோபோ ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
உடலை ஊடுருவி பார்க்கும் நவீன கமெரா கண்டுப்பிடிப்பு
[Wednesday, 06/09/2017 11:43 PM]
உடல் உள்ளுறுப்புகளை ஆய்வு செய்து நோயை கண்டறிய நவீன கமெராவை மருத்துவ விஞ்ஞானிகள் கண்டுப்பிடித்துள்ளனர்
இளமை திரும்ப இளைஞர்களின் ரத்தம்
[Saturday, 26/08/2017 03:59 AM]
வயதானவர்கள் தங்கள் இளமையை மீட்க இளைஞர்களின் ரத்தத்தை செலுத்தும் புதிய சிகிச்சை முறை ஒன்று அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அறிமுகமாகிறது டூயல் கேமரா கொண்ட கேலக்ஸி நோட் 8...!
[Friday, 25/08/2017 07:00 AM]
சாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன் நியூ யார்க் நகரில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
தானாக பிரிந்தழியக்கூடிய பால் கப் உருவாக்கம்!
[Friday, 25/08/2017 05:07 AM]
பிளாஸ்டிக் உற்பத்தியானது உலகையே அச்சுறுத்தும் அளவிற்கு மாறி வருகின்றது.
வினைத்திறன் வாய்ந்த சக்திகளை தயாரிக்கக் கூடிய பக்டீரியாக்கள் உருவாக்கம்
[Friday, 25/08/2017 05:05 AM]
கலிபோர்னியா பல்கலைக்கழத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று இயற்கை ஒளித்தொகுப்பினை அதிகரிக்கக்கூடிய வகையில் Cyborg எனும் பக்டீரியாக்களை உருவாக்கியுள்ளனர்
நிலாவில் நீர் இல்லை: தகவலை வெளியிட்ட செயற்கைகோள் புகைப்படங்கள்
[Thursday, 24/08/2017 01:46 AM]
பூமியின் துணைக்கிரகமான நிலாவில் நீர் இருப்பது ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
தாய்ப்பாலில் புதிய வகை நுண்ணுயிர்க் கொல்லி கண்டுபிடிப்பு
[Thursday, 24/08/2017 01:45 AM]
தாய்ப்பாலில் பல வகை நோயெதிர்ப்பு சக்திகள் காணப்படுகின்றமை அறிந்ததே எனினும் இதுவரை காலமும் கண்டறியப்படாது இருந்த புதிய வகை நுண்ணுயிர் கொல்லி தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
99 ஆண்டுகளுக்கு பிறகு நிகழும் சூரிய கிரகணத்தால் பாதிப்பா?
[Monday, 21/08/2017 01:35 AM]
1955 ஆம் ஆண்டு ஏற்பட்ட சூரிய கிரகணத்திற்கு பின்னர் முழு சூரிய கிரகணம் நாளை நடைபெறவுள்ளது.
குடல் புண்களை குணப்படுத்த நனோ ரோபோக்கள் உருவாக்கம்!
[Monday, 21/08/2017 01:34 AM]
குடலில் ஏற்படும் புண்களை குணப்படுத்துவதற்கான மருந்துகளை எடுத்துச் செல்லக்கூடிய நனோ ரோபோக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இன்ஸ்டாகிராம் அறிமுகப்படுத்திய புதிய வசதி...!!
[Monday, 21/08/2017 01:18 AM]
நாள்தோறும் பல மில்லியன் கணக்கான புகைப்படங்கள் பகிரப்படும் தளமாக இன்ஸ்டாகிராம் விளங்குகின்றது.
Nokia 8 ஸ்மார்ட் கைப்பேசி தொடர்பான வீடியோ மற்றும் சிறப்பம்சங்கள் வெளியாகின
[Friday, 18/08/2017 04:58 AM]
நீண்ட இடைவெளிக்கு பின்னர் இவ்வருடத்தில் தொடர்ச்சியாக சில அன்ரோயிட் கைப்பேசிகளை நோக்கியா நிறுவனம் அறிமுகம் செய்து வருகின்றது.
சாம்சுங் நிறுவனத்திற்கு மீண்டும் ஒரு சரிவு: Galaxy Note 4 மின்கலங்கள் மீள் அழைப்பு!
[Friday, 18/08/2017 04:57 AM]
சாம்சுங் நிறுவனம் அண்மையில் எதிர்பாராத விளைவாக பாரிய சரிவு ஒன்றினை எதிர்நோக்கியிருந்தது.
உலகிலேயே முதன்முறையாக அறிமுகமாகும் 600 MHz LTE வலையமைப்பு
[Friday, 18/08/2017 04:56 AM]
எதிர்வரும் 2020 ஆம் ஆண்டிற்குள் அமெரிக்காவின் அனைத்து பகுதிகளிலும் 5G தொழில்நுட்பத்தினைக் கொண்ட இணைய வலையமைப்பினை ஏற்படுத்தவுள்ளதாக T-Mobile நிறுவனம் தெரிவித்திருந்தது.
புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்யும் Asus
[Thursday, 17/08/2017 03:31 AM]
கணினி வடிவமைப்பிற்கு பெயர் பெற்ற நிறுவனமான Asus ஸ்மார்ட் கைப்பேசிகளையும் அறிமுகம் செய்து வருகின்றது.
iPhone 7S தொடர்பில் வெளியானது புதிய தகவல்
[Thursday, 17/08/2017 03:31 AM]
ஆப்பிள் நிறுவனம் அடுத்த மாதமளவில் மூன்று வகையான iPhone 8 கைப்பேசிகளை அறிமுகம் செய்யவுள்ளது.
இதுவரை இனங்காணப்பட்டிராத 100 வரையான எரிமலைகள் கண்டுபிடிப்பு
[Thursday, 17/08/2017 03:30 AM]
எரிமலைகள் வெப்பமான பிரதேசத்தில் மட்டுமல்ல ஆழ் கடல்களிலும், பனிப்பிரதேசங்களிலும் காணப்படக்கூடிவை.
விரைவில் அறிமுகமாகின்றது சின்னஞ் சிறிய ஸ்மார்ட் கைப்பேசி!
[Thursday, 10/08/2017 06:47 AM]
தற்போது சாம்சுங், ஆப்பிள், கூகுள் போன்ற பல நிறுவனங்களால் ஸ்மார்ட் கைப்பேசிகள் அறிமுகம் செய்யப்படுகின்றன.
நினைவாற்றல் இழக்கப்படுவதை மீட்க உதவும் புதிய புரதம்!
[Thursday, 10/08/2017 06:45 AM]
அல்ஸைமர் போன்ற நோய்களினால் நினைவாற்றலானது இழக்கப்படுகின்றது.இழக்கப்படும் நினைவாற்றலை மீட்பதற்கு தற்போது எதுவிதமான சிகிச்சை முறைகளும் இல்லை.
இனி வரப் போகிறது உருகாத ஐஸ்க்ரீம்.. ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!!!
[Wednesday, 09/08/2017 06:03 AM]
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பும் ஐஸ்க்ரீம் உலகம் முழுவதும் அனைவராலும் விரும்பத்தக்க ஒன்று. ஆனால் இந்த ஐஸ்க்ரீமை வாங்கியவுடன் அது உருகும் முன் சாப்பிட வேண்டும்.
ஐபோனின் வேகத்தை அதிகரிக்க சில வழிமுறைகள் இதோ!!!!
[Wednesday, 09/08/2017 06:02 AM]
அதிகளவு ஏற்றி வைத்துள்ள பயன்பாடுகளை நீக்க வேண்டும் . ஏனெனில் அவை அதிக அளவு இடங்களை ஐபோனில் ஆக்கிரமிப்பு செய்து ஐபோனை மெதுவாக இயங்கவைக்கும் .
டைனோசர் காலத்து தாவரம் தற்போதும் உள்ளமை கண்டுபிடிப்பு!
[Tuesday, 08/08/2017 07:32 AM]
டைனோசர் எனும் விலங்கினமானது இப் பூமியில் சுமார் 66 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்ததாகக் குறிப்பிடப்படுகின்றது.
சந்திர கிரகண காட்சி இதோ
[Tuesday, 08/08/2017 07:31 AM]
பொதுவாக நிலவின் மீது படவேண்டிய சூரியக்கதிர்களை பூமி மறைத்துக்கொள்ளும்போது சந்திர கிரகணம் உருவாகிறது.
கூகுளின் தாய் நிறுவனம் மீது குற்றம்சுமத்தியவர் பணிநீக்கம்
[Tuesday, 08/08/2017 07:30 AM]
கூகுளின் தாய் நிறுவனமான Alphabet Inc-ல் பொறியாளராக பணியாற்றுபவர் ஜேம்ஸ் டாமோர், இவர் கடந்த வாரம் உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை ஒன்றை அளித்திருந்தார்.
பூமிக்கு வெளியே மிக சூடான புதிய கிரகம் கண்டுபிடிப்பு: நாசா அறிவிப்பு
[Saturday, 05/08/2017 12:36 AM]
பூமியிலிருந்து 900 ஒளி ஆண்டுகள் தூரத்தில் வியாழன் போன்ற மிகப்பெரிய சூடான கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
ஏலியன்களிடமிருந்து பூமியை காக்க ஆள் எடுக்கும் நாசா: சம்பளம் எவ்வளவு தெரியுமா?
[Friday, 04/08/2017 07:19 AM]
ஏலியன்களிடமிருந்து பூமியை பாதுகாக்க பாதுகாப்பு அதிகாரிகளை நாசா நியமிக்க உள்ளது என்றும் அவருக்கு ஊதியம் 1,87,000 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ்ஆப் மூலம் வரும் சிக்கலைத் தவிர்ப்பது எப்படி?
[Friday, 04/08/2017 07:18 AM]
பெண்களுக்கு தற்போது வரும் பிரச்சினைகளுக்கும் ஆபத்துக்களுக்கும் காரணமாக அமைவது சமூகவளைத்தளங்களாகும். தற்போது உடனுக்கு உடன் செய்திகளை பரிமாற்றத்துக்காக பிரபல்யாமானது ஒன்றுத்தான் வாட்ஸ் ஆப் ஆகும்.
கைப்பேசிகளின் மின்கலப் பாவனையை அதிகரிக்க இதோ சில வழிகள்
[Thursday, 03/08/2017 11:20 PM]
ஸ்மார்ட் கைப்பேசி பாவனையாளர்களுக்கு பெரும் தலைவலியை கொடுப்பது மின்கலத்தின் குறைந்த கால பாவனையாகும்.
ஸ்மார்ட் கமெராவுடன் அறிமுகமாகும் iPhone 8
[Thursday, 03/08/2017 11:20 PM]
விரைவில் அறிமுகமாகவுள்ள iPhone 8 கைப்பேசிகளில் பல்வேறு புதிய அம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளமை தெரிந்ததே.
தூக்கத்தை திருடும் ஸ்மார்ட் கைப்பேசிகள்: இதோ வந்துவிட்டது புதிய தீர்வு
[Wednesday, 02/08/2017 07:55 AM]
ஸ்மார்ட் கைப்பேசிகளின் வரவு மற்றும் சமூக வலைத்தளங்களின் வரவு என்பன ஒன்றாக இணைந்து வயது வேறுபாடு இன்றி அனைவரினதும் நேரத்தினை விழுங்கிவருகின்றது.7
மின்னல் வேகத்தில் தரவிறக்கம் செய்யக்கூடிய புத்தம் புதிய மொடெம்!
[Wednesday, 02/08/2017 07:55 AM]
இணைய வேகம் அதிகரிக்கப்படுவதையே இணையப் பாவனையாளர்கள் அதிகம் விரும்புகின்றனர்.
வானிலையை அறிந்து கொள்ள “WTHR”
[Wednesday, 02/08/2017 07:54 AM]
இன்று மழை பெய்யுமா? மேக மூட்டத்துடன் இருக்குமா? வெயில் கொளுத்துமா? என “WTHR”ஆப்பின் மூலம் மிக எளிதாக தெரிந்து கொள்ளலாம்.
[முதல் பக்கம்] [முன்னைய  ] காட்டுகின்ற பக்கம் 2 of 119 பக்கங்கள் [அடுத்து] [கடைசி பக்கம்]

தமிழ் பத்திரிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
சுடர் ஒளி
தினகரன்
தினமலர்
தினமணி
தினபூமி
மாலை மலர்
மாலைச் சுடர்
தினகரன் - இந்தியா
மாலை மலர்
விடுதலை
ஒரு பேப்பர்
சூரியகாந்தி
ஈழமுரசு
வலம்புரி
விடுதலைப்புலிகள்
தமிழ் செய்தி தளங்கள்
யாழ்
தமிழ் CNN
தமிழ்வின்
பதிவு
அதிர்வு
தினக்கதிர்
மனிதன்
லங்கஸ்ரீ
பாரிஸ் தமிழ்
அத தெரண
நெருடல்
வருடல்
வணக்கம் மலேசியா
தரவு
சங்கதி..1
புதினப் பலகை
புதினம் நியூஸ்
புதிய யாழ்ப்பாணம்
ஈழம் ரைம்ஸ்
நாம் தமிழர்
பொங்கு தமிழ்
உலகத்தமிழ்ச் செய்தி
செம்பருத்தி
4தமிழ் மீடியா
எதிரி
B.B.C தமிழ் செய்தி
வெப்துணியா
தற்ஸ் தமிழ்
செய்தி
தென் சேய்தி
ஈழநாதம்
அலைகள்
Google செய்திகள்
அக்கினிக்குஞ்சு
சிறிலங்கா மிறர்
ஈழவேங்கை
தமிழ் 24 செய்தி
தமிழ் மிறர்
ஈழம் 5
தமிழ்லீடர்
Tna Info
நாட்டு நடப்பு
பற்றி நியூஸ்
ஏ சிறிலங்கா
ஹிரு நியூஸ்
ஆதவன் நியூஸ்
லங்கா ரோடு
JVP நியூஸ்
மடவள நியூஸ்
நியூஸ்.lk
விவசாயி
சுபீட்சம்
நியூஸ் ஃபஸ்ட்
சங்கதி 24
எங்கள் தேசம்
டெய்லி சிலோன்
எழுகதிர்
ஈ குருவி
தமிழ் க்லவுட்
நெற்றிக்கண்
துளியம்
வெளிச்ச வீடு
தமிழ் தேசிய செய்திகள்
தமிழ் டெய்லி
கிளிநொச்சி மீடியா
ரைம் தமிழ்
திசைகாட்டி
வன்னி எக்ஸ்பிரஸ் செய்தி
எரிமலை
தமிழ் சஞ்சிகைகள்
விகடன்
குமுதம்
நக்கீரன்
குங்குமம்
மங்கையர் மலர்
கல்கி வாராந்தம்
அமுதசுரபி
தமிழ்மணம்
திரைமணம்
மங்கையர் மலர்
இந்நேரம்.காம்
கீற்று
ஊர்களின் தளங்கள்
மாதகல்
வல்வெட்டித்துறை
நாகர்கோவில்
வரணி
இடைக்காடு
பனிப்புலம்
சிறுப்பிட்டி
இணுவில்
தாவடி
கோண்டாவில் மக்கள்
ஊரெழு மக்கள்
குப்பிழான் வெப்
அளவெட்டி
நாவாந்துறை
சினிமா தளங்கள்
விடுப்பு
தமிழ் சினிமா
தினமலர் சினிமா
தமிழ் ஸ்டார்
சென்னை 365
இந்தியா-கிளிட்ஸ்
சினி ஸ்பொட்
கல்விசார் தளங்கள்
யாழ். இந்துக் கல்லூரி
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
மகாஜனாக் கல்லூரி
சாவகச்சேரி இந்து
அருணோதயாக் கல்லூரி
யாழ். வேம்படி
வானொலிகள்
கனடிய வானொலி-CMR
ஐ.பி.சி தமிழ்-IBC
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி
கனேடிய தமிழ் வானொலி
கனடா CTBC
புலிகளின் குரல்
ILC தமிழ்
கீதவாணி கனடா
சக்தி FM - கொழும்பு
ஒலி.சிங்கப்பூர்
A9 News RADIO
தமிழ்த்தாய் FM
கலசம் வானலை
தமிழ் அருவி FM
லங்காஸ்ரீ
காதல் FM
தமிழ் ரேடியோ
வெற்றி
சுடர் எவ்.எம்.
தமிழ் எப்.எம்
வர்ணம்
வெற்றி ஒலி
ஜோதிடம்
ஜோதிடம்.கொம்
ஸ்ரேசுர்யமன்கலம்
பாடல்கள்
ஓசை
ராகா
தமிழ்பீற்
Good Lanka
இசைத்தென்றல்
றோயல் இசை
தமிழ் விர்
ஈழம் பாடல்கள்
கர்நாடிக் இந்தியா
மயூரேன்
ஆங்கில செய்தி தளங்கள்
Tamilnet
Lankasri News
Tamilcanadian
Uk Tamilnews
Colombopage
Adaderana
டெய்லி மிரர்
சண்டே ஓப்சேவர்
த சண்டே லீடர்
த ஐலண்ட்
சண்டே ரைம்ஸ்
த லங்கா அகடமிக்
டெய்லி நியூஸ்
இந்தியா ரைம்ஸ்
இந்தியா ருடே
ரைம்ஸ் ஒப் இந்தியா
டெக்கான் குரோனிக்கல்
ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
த றிவியூன்
த ஹிந்து
Eelam-E-news
Tamil Guardian
Tamil Speed News
திருமண தளங்கள்
சுபமங்களம்
சாடி
சந்திப்போம்
திருநாள்
பாரத்.தி.சேவை
திரைப்படங்கள்
டியுப் தமிழ்
ராஜ் தமிழ்
Ultimate Tamil
திரை வீடியோ
தமிழ் ஜோதி
Movie Lanka
திருட்டு VCD
தமிழ் ஓ
தமிழ் டுவிஸ்ட்
இந்துசன்
கூல் தமிழ்
தமிழ் கீ
ரண் தமிழ்
தக்காளி
தமிழ் கண்
தமிழ் கன்
ஹாட் ஸ்டார்
ஹாப்பி தமிழ்
தமிழ் ட்விஸ்ட் TV
   அனைத்து பதிப்புரிமைகளும் 2தமிழ்.com © இற்குரியது (2008-2017). Facebook Twitter Youtube