முகப்பு செய்திகள் சினிமா விளையாட்டு வினோதங்கள் தொழிநுட்பம் மருத்துவம் வாழ்க்கை தொடர்புகளுக்கு
2Tamil Home
தேடல்: மருத்துவம்
சோயாவை சாப்பிடுவதால் ஆபத்து!
[Friday, 20/01/2017 06:55 AM]
சோயா பெண்களின் மாதவிடாய் பிரச்சனையை சீர்ப்படுத்தி, ஹார்மோன்களை சமநிலைப்படுத்தும் அற்புதமான ஒரு மிகச் சிறந்த புரோட்டீன் உணவு.
தேன் கலந்த சுரைக்காய் சாறு குடிப்பதால் எவ்வளவு நன்மைகள்?
[Friday, 20/01/2017 06:52 AM]
குடுவை வடிவத்தில் இருக்கும் சுரைக்காயில் அதிக நீர்ச்சத்து, நார்ச்சத்து, பொட்டாசியம், ஊட்டச்சத்துக்கள் மற்றும் பொட்டாசியம் போன்ற ஆரோக்கியமான சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது.
இரவில் நல்ல நிம்மதியான தூக்கம் வேண்டுமா?
[Friday, 20/01/2017 06:52 AM]
இன்று பலரும் அவஸ்தைப்படும் ஓர் பிரச்சனை தான் தூக்கமின்மை. இரவில் நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியாமல் இருப்பதால், மறுநாள் முழுவதும் சோர்வுடனேயே இருக்க நேரிடுகிறது.
களைப்பை போக்கும் உணவு!
[Thursday, 19/01/2017 10:54 PM]
கடுமையான உழைப்பினால் கரியமில வாயு, லாக்டிக் அமிலம் போன்ற கழிவுப் பொருட்கள் அதிக அளவு ரத்தத்துடன் கலந்து ஒருவரை விரைவில் களைப்படையச் செய்கின்றன.
12 பிரச்சனைகள்..ஓரே ஒரு தீர்வு!
[Sunday, 15/01/2017 06:20 AM]
எதற்கெடுத்தாலும் மருத்துவரிடம் செல்வதை விட காய்ச்சல், இருமல், சளி போன்ற வியாதிகளுக்கு வீட்டிலேயே மருந்து தயாரிக்கலாம்.
உடல் எடையை குறைக்க உதவும் 10 பழங்கள்
[Sunday, 15/01/2017 06:19 AM]
நீங்கள் உடல் எடையை குறைக்க முயற்சி செய்கிறீர்கள் என்றால், டயட் என்கிற பெயரில் உங்கள் உடல்நலன்களை கெடுத்துக்கொள்ளாமல்,
இரவு 9 மணிக்கு மேல் இந்த உணவுகளை சாப்பிட்டால் ஆபத்து!
[Sunday, 15/01/2017 06:18 AM]
இரவு ஒன்பது மணிக்குப் பின், ஆரோக்கியமான சில உணவுகளை சாப்பிட்டால் கூட அது நமக்கு தீங்குகளைத் தான் தரும்.
பிறப்பில் ஏற்படும் தழும்புகளை மறைக்கும் அருமையான தக்காளி சாறு!
[Wednesday, 11/01/2017 06:24 AM]
ஒரு சிலருக்கு பிறக்கும் போது அவர்களின் முகம் மற்றும் உடலில் தழும்புகள், மச்சம், மரு இது போன்றவை இயற்கையாக அமைந்திருக்கும்.
முதுமைக்கு சொல்லும் குட்பை தினமும் ஒரு கோப்பை மாதுளை சாறு:
[Wednesday, 11/01/2017 06:22 AM]
நமது செல்களிலுள்ள மைட்டோகாண்டிரியாக்கள்தான் சக்தி கோபுரம் என்று அழைக்கப்படுகிறது.
இஞ்சி டீயை அதிகமாக குடிப்பதால் ஏற்படும் ஆபத்து தெரியுமா?
[Wednesday, 11/01/2017 06:21 AM]
இஞ்சியை ஆயுர்வேதம் மற்றும் சீன மருத்துவத்தில் பல ஆண்டுகாலமாக பயன்படுத்தி வருகின்றனர்.
ஊளைச்சதையை குறைக்கும் சூப்
[Tuesday, 10/01/2017 10:24 PM]
மூலிகை வகைகளில் ஒன்றான தூதுவளையில் அதிக சத்துக்கள் அடங்கியுள்ளன.
சிறுநீரகத்தை காக்க இந்த பழங்களை தவறாமல் எடுத்துக் கொள்ளுங்கள்!
[Tuesday, 10/01/2017 10:24 PM]
நமது உடலில் உள்ள மிக முக்கியமான சுத்திகரிப்பு உறுப்பு, சிறுநீரகம். தற்போது, சிறுநீரகப் பாதிப்பால் அவதிப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
தினமும் ஒரு டம்ளர் திராட்சைப் பழ சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
[Tuesday, 10/01/2017 10:23 PM]
திராட்சைப் பழத்தில் விட்டமின் A, B, C, K, மற்றும் மாங்கனீசு, பொட்டாசியம், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் பலவகையான பைட்டோ நியூட்ரின்கள் அதிக அளவில் நிறைந்துள்ளது.
மூளைப் புற்று நோய் பற்றி நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்!!
[Sunday, 08/01/2017 06:31 AM]
மூளைப் புற்று நோய் மூளையில் உள்ள உயிரணுக்களின் அசாதாரண வளர்ச்சி மற்றும் பெருக்கம் காரணமாக ஏற்படுகின்றது.
பனிக்காலத்தில் பாதங்களை பராமரிப்பது எப்படி?
[Sunday, 08/01/2017 05:51 AM]
பனிக் காலத்தில் நேரடியாகப் பாதிக்கப்படும் உறுப்பு, சருமம். முகம், கழுத்து, கைகளில் ஏற்படக் கூடிய பாதிப்புகளைத் தவிர்க்க க்ரீம் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்துவோம்.
தலைமுடி வளர இப்படியும் செய்யலாமா? ச்சே…இத்தனை நாள் தெரியாம போயிடுச்சில்ல…
[Sunday, 08/01/2017 05:50 AM]
தலைமுடி உதிர்வது ஆண், பெண் இருவருக்குமே மிகப்பெரிய பிரச்னையாக இருக்கிறது. அதற்கு மன உளைச்சல், கெமிக்கல் பொருட்கள், ஆரோக்கியமற்ற உணவுகள், ஊட்டச்சத்து குறைபாடு என பல காரணங்கள் உண்டு.
புற்றுநோயை அழிக்கும் அற்புத ஜூஸ்!
[Friday, 06/01/2017 06:59 AM]
புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட ஏராளமான மக்கள் இறப்பை சந்தித்து வருகின்றனர்.ஏனெனில் இதுவரை புற்றுநோயை குணப்படுத்துவதற்கான சிகிச்சையை இன்னும் கண்டிபிடிக்கவில்லை.
தினமும் காலையில் வெறும் வயிற்றில் சீரக நீர்
[Friday, 06/01/2017 06:58 AM]
சீரகம் என்ற பேரிலேயே ஜீரணத்தை உணர்த்துவதால் அதனைப் பற்றி புதிதாய் சொல்ல வேண்டியதில்லை.
இதயம் மற்றும் மூளையில் நோய்கள் வராமல் தடுக்கும் அற்புத பானம்!
[Friday, 06/01/2017 06:57 AM]
மனித உடலில் 5 உறுப்புக்கள் மிகவும் முககியமானது. இந்த ஐந்தும் தான் உடலின் முக்கிய செயல்பாடுகளில்ஈடுபடுகிறது.
சருமத்திற்கு அழகு தரும் பீர் பேஷியல்
[Friday, 06/01/2017 06:54 AM]
இன்றைய காலத்தில் முகத்திற்கு தேவையான பல பேஷியல்கள் வந்து விட்டன. பழங்கள், மூலிகை பொருட்கள், க்ரீம் போன்றவற்றை பயன்படுத்தி பேஷியல்கள் செய்யப்படுகின்றன.
சருமத்திற்கான சூப்பர் ஃபேஸ் வாஷ் எப்படி இயற்கை முறையில் தயாரிக்கலாம்?
[Friday, 06/01/2017 06:53 AM]
உங்கள் சருமத்திற்கு பொருத்தமான இயற்கையான ஃபேஸ் வாஷ் தயாரிக்கும் முறையை இங்கே விளகப்பட்டுள்ளது. படித்து உபயோகித்துப் பாருங்கள். பலன்களை தரும்.
காலையில் சாப்பிடலனா இந்த பிரச்சனை வருமாம்:
[Thursday, 05/01/2017 11:02 PM]
இரவு உணவுக்கு பின்னர் 6லிருந்து 10 மணி நேரம் வரை ஏதும் சாப்பிடாமல் இருக்கிறோம். அதனால் மறுநாள் காலையில் சுறுசுறுப்பாக செயல்ப்பட உடலுக்கு உணவு நிச்சயம் தேவைப்படுகிறது.
தனியாக இருக்கும்போது நெஞ்சுவலி ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?
[Thursday, 05/01/2017 11:01 PM]
நெஞ்சுவலி ஏற்படும்போது, தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக இரும வேண்டும், ஒவ்வொரு முறை இருமுவதற்கு முன்னரும் மூச்சை இழுத்து விட வேண்டும் ,
ஃபுட் பாய்சனா? அதிலிருந்து உடனடி நிவாரணம் தரும் சில வழிகள்!
[Thursday, 05/01/2017 11:00 PM]
தெருவோரங்களில் விற்கப்படும் பக்கோடா, பஜ்ஜி, சிக்கன் 65, சிக்கன் கபாப் போன்றவற்றை சாப்பிட ஆசை அதிகரித்து,வாங்கி சாப்பிட்டதால் ஃபுட் பாய்சன் ஆகிவிட்டதா?
வெறும் வயிற்றில் இளநீரைக் குடிப்பது நல்லதென்று தெரியுமா?
[Wednesday, 04/01/2017 07:49 AM]
இயற்கை நமக்கு தந்த ஓர் அற்புத பானம் தான் இளநீர். இத்தகைய இளநீரில் ஏராளமான மருத்துவ குணங்கள்நிறைந்துள்ளன.
இந்த அறிகுறிகளை அலட்சியபடுத்தாதீர்கள்!
[Wednesday, 04/01/2017 07:47 AM]
HIV - Human immuno deficiency virus எனப்படுவது எய்ட்ஸ் நோயை உருவாக்கும் கிருமியாகும். இது பாதுகாப்பற்ற உடலுறவு, மருத்துவ சிகிச்சை அல்லது ஆய்வுகளில் பயன்படுத்தப்படும் தூய்மையற்ற ஊசிகள் போன்றவற்றால் அதிகம் பரவுகிறது.
கர்ப்பிணிகள் செய்யும் இந்த தவறுகள் தான் குறைப்பிரசவத்திற்கு காரணமாகிறது என்று தெரியுமா?
[Monday, 02/01/2017 07:00 AM]
இங்கு கர்ப்பணிகள் செய்யும் எந்த தவறுகள் குறைப்பிரசவத்திற்கு வழிவகுக்கிறது என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.
நரைமுடியை இயற்கை முறையில் கருமையாக்க வேண்டுமா? அப்ப இத ட்ரை பண்ணுங்க…
[Monday, 02/01/2017 06:59 AM]
இங்கு நரைமுடியைக் கருமையாக்கும் எலுமிச்சை தேங்காய் எண்ணெய் கலவை குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.
இதயத்தில் கற்பூரம் வைத்து தூங்குங்கள்!
[Sunday, 01/01/2017 06:36 AM]
கற்பூரத்தை நாம் ஆரத்தி எடுக்க மற்றும் கடவுளை வணங்கும் போது பயன்படுத்தப்படும் ஆன்மீகப் பொருளாகத்தான்பார்க்கிறோம்.
தினமும் 5 வால் நட் சாப்பிட்டால் நடக்கும் அற்புதங்கள்
[Sunday, 01/01/2017 06:35 AM]
உடலை ஆரோக்கியமாக காக்க வேண்டும் என நினைப்பவர்கள் தேடி தேடி காய்கறிகள், பழங்களை சாப்பிடுவார்கள்.
இந்த 4 பழங்கள் மட்டும் சாப்பிடுங்கள் உங்களை நோய் அண்டாது
[Sunday, 01/01/2017 06:33 AM]
பொதுவாக எந்த ஒரு பழங்களையும் உடல் ஏற்றுக் கொள்ளும். காய்கறிகளை விட இதன் சத்துக்கள் உடனடியாக சேரும். எளிதில் ஜீரணிக்கும்.
அழகை கெடுக்கும் பாத வெடிப்பை தீர்க்கும் இயற்கை வழிமுறை
[Friday, 30/12/2016 07:01 AM]
பெண்கள் அவர்களுடைய தோலுக்கும் காலுக்கும் ஏற்ற தரமான செருப்பைத் தேர்ந்தெடுத்து வாங்க வேண்டும். ஹை ஹீல்ஸ் அல்லது கடினமான செருப்புக்களை அணிவதால் கால் பாதங்களில் சிறுகச் சிறுக வெடிப்பு தோன்ற ஆரம்பிக்கும்.
மலச்சிக்கல் பிரச்னையா? சிறந்த தீர்வு ஆலிவ் ஆயில்!
[Friday, 30/12/2016 06:52 AM]
ஆலிவ் ஆயிலில் சமையல் செய்தால், உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்று உடல்நல நிபுணர்கள் கூறுவதை கேட்டிருப்பீர்கள்.
உங்களுக்கு எவ்வளவு முடி வளர வேண்டுமென நீங்களே தீர்மானிக்கலாம்… அதற்கு உதவும் ஆனியன் ஜூஸ்
[Thursday, 29/12/2016 11:02 PM]
பெண்கள் தங்கள் சருமத்தையும் தலைமுடியையும் பராமரிப்பதற்குள் ஒரு வழியாகிவிடுகிறார்கள்.
முதுகுவலியை தீர்க்கும் பயிற்சிகள்
[Wednesday, 28/12/2016 05:57 AM]
இன்றைய நவீன உலகில் பல்வேறு காரணங்களால் மனிதனுக்கு முதுகு வலி ஏற்படுகிறது. குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்வோரில் பெரும்பாலானவர்களுக்கு முதுகுவலி ஏற்படுகிறது.
[முதல் பக்கம்] [முன்னைய ] காட்டுகின்ற பக்கம் 1 of 117 பக்கங்கள் [அடுத்து] [கடைசி பக்கம்]

தமிழ் பத்திரிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
சுடர் ஒளி
தினகரன்
தினமலர்
தினமணி
தினபூமி
மாலை மலர்
மாலைச் சுடர்
தினகரன் - இந்தியா
மாலை மலர்
விடுதலை
ஒரு பேப்பர்
தமிழ் செய்தி தளங்கள்
யாழ்
தமிழ் CNN
தமிழ்வின்
பதிவு
அதிர்வு
தினக்கதிர்
மனிதன்
லங்கஸ்ரீ
பாரிஸ் தமிழ்
அத தெரண
நெருடல்
வருடல்
வணக்கம் மலேசியா
தரவு
சங்கதி..1
புதினப் பலகை
புதினம் நியூஸ்
புதிய யாழ்ப்பாணம்
ஈழம் ரைம்ஸ்
நாம் தமிழர்
பொங்கு தமிழ்
உலகத்தமிழ்ச் செய்தி
செம்பருத்தி
4தமிழ் மீடியா
எதிரி
B.B.C தமிழ் செய்தி
வெப்துணியா
தற்ஸ் தமிழ்
செய்தி
தென் சேய்தி
ஈழநாதம்
அலைகள்
Google செய்திகள்
அக்கினிக்குஞ்சு
சிறிலங்கா மிறர்
ஈழவேங்கை
தமிழ் 24 செய்தி
தமிழ் மிறர்
ஈழம் 5
தமிழ்லீடர்
தமிழ் சஞ்சிகைகள்
விகடன்
குமுதம்
நக்கீரன்
குங்குமம்
மங்கையர் மலர்
கல்கி வாராந்தம்
அமுதசுரபி
தமிழ்மணம்
திரைமணம்
மங்கையர் மலர்
இந்நேரம்.காம்
கீற்று
ஊர்களின் தளங்கள்
மாதகல்
வல்வெட்டித்துறை
நாகர்கோவில்
வரணி
இடைக்காடு
பனிப்புலம்
சிறுப்பிட்டி
இணுவில்
தாவடி
கோண்டாவில் மக்கள்
ஊரெழு மக்கள்
குப்பிழான் வெப்
அளவெட்டி
நாவாந்துறை
சினிமா தளங்கள்
விடுப்பு
தமிழ் சினிமா
தினமலர் சினிமா
தமிழ் ஸ்டார்
சென்னை 365
இந்தியா-கிளிட்ஸ்
சினி ஸ்பொட்
கல்விசார் தளங்கள்
யாழ். இந்துக் கல்லூரி
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
மகாஜனாக் கல்லூரி
சாவகச்சேரி இந்து
அருணோதயாக் கல்லூரி
யாழ். வேம்படி
வானொலிகள்
கனடிய வானொலி-CMR
ஐ.பி.சி தமிழ்-IBC
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி
கனேடிய தமிழ் வானொலி
கனடா CTBC
புலிகளின் குரல்
ILC தமிழ்
கீதவாணி கனடா
சக்தி FM - கொழும்பு
ஒலி.சிங்கப்பூர்
A9 News RADIO
தமிழ்த்தாய் FM
கலசம் வானலை
தமிழ் அருவி FM
லங்காஸ்ரீ
காதல் FM
தமிழ் ரேடியோ
வெற்றி
சுடர் எவ்.எம்.
தமிழ் எப்.எம்
வர்ணம்
ஜோதிடம்
ஜோதிடம்.கொம்
ஸ்ரேசுர்யமன்கலம்
பாடல்கள்
ஓசை
ராகா
தமிழ்பீற்
Good Lanka
இசைத்தென்றல்
றோயல் இசை
தமிழ் விர்
ஈழம் பாடல்கள்
கர்நாடிக் இந்தியா
மயூரேன்
ஆங்கில செய்தி தளங்கள்
Tamilnet
Lankasri News
Tamilcanadian
Uk Tamilnews
Colombopage
Adaderana
டெய்லி மிரர்
சண்டே ஓப்சேவர்
த சண்டே லீடர்
த ஐலண்ட்
சண்டே ரைம்ஸ்
த லங்கா அகடமிக்
டெய்லி நியூஸ்
இந்தியா ரைம்ஸ்
இந்தியா ருடே
ரைம்ஸ் ஒப் இந்தியா
டெக்கான் குரோனிக்கல்
ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
த றிவியூன்
த ஹிந்து
Eelam-E-news
Tamil Guardian
Tamil Speed News
திருமண தளங்கள்
சுபமங்களம்
சாடி
சந்திப்போம்
திருநாள்
பாரத்.தி.சேவை
திரைப்படங்கள்
டியுப் தமிழ்
ராஜ் தமிழ்
Ultimate Tamil
திரை வீடியோ
தமிழ் ஜோதி
Movie Lanka
திருட்டு VCD
தமிழ் ஓ
தமிழ் டுவிஸ்ட்
இந்துசன்
கூல் தமிழ்
தமிழ் கீ
ரண் தமிழ்
தக்காளி
தமிழ் கண்
   அனைத்து பதிப்புரிமைகளும் 2தமிழ்.com © இற்குரியது (2008-2017). Facebook Twitter Youtube