முகப்பு செய்திகள் சினிமா விளையாட்டு வினோதங்கள் தொழிநுட்பம் மருத்துவம் வாழ்க்கை தொடர்புகளுக்கு
2Tamil Home
தேடல்: மருத்துவம்
குடல் புற்றுநோய் தடுக்கும் முட்டைகோஸ்
[Monday, 30/10/2017 06:21 AM]
புற்றுநோய் செல்கள் வளர்ச்சியை முட்டைக்கோஸ் முற்றிலும் தடுப்பதாக ஆய்வு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வாரம் 2 முறை முகத்திற்கு இந்த பொருளை பயன்படுத்துங்கள்!
[Sunday, 29/10/2017 02:27 AM]
தயிரில் உள்ள விட்டமின் C, லாக்டிக் அமிலம், கால்சியம், போன்றவை சருமத்தின் நிறத்தை மாற்றி சரும அழகையும் மேம்படுத்த பெரிதும் உதவுகின்றது
இரவு நேரத்தில் வயிற்று வலியா?
[Sunday, 29/10/2017 02:26 AM]
இரவு நேரங்களில் வயிற்றில் உள்ள உணவு அனைத்தும் செரிமானம் ஆன பிறகு உறங்கச் சென்றால் இந்தவித வயிற்றுவலிகள் வராது.
அடிக்கடி சாப்பிடக் கூடாத உணவு!
[Sunday, 29/10/2017 02:25 AM]
அன்றாடம் நாம் சாப்பிடும் சில ஆரோக்கியமான உணவுகள் கூட தீமைகளை ஏற்படுத்துகிறது. அத்தகைய உணவுகளை அடிக்கடி சாப்பிடக் கூடாது.
தேனில் ஊறிய நெல்லிக்காயை இவர்கள் மட்டும் தினமும் சாப்பிடுங்கள்
[Sunday, 29/10/2017 02:25 AM]
தேனில் ஊறவைத்த நெல்லிக்காய் சில உடல்நலக் கோளாறு பிரச்சனை உள்ளவர்கள் தினமும் சாப்பிட்டு வந்தால் நல்ல பலனை பெறலாம்
கண் பீழை எந்த நோயின் அறிகுறியாக இருக்கும்?
[Wednesday, 11/10/2017 07:41 AM]
தூங்கி எழுந்த பின் இரு கண்களின் ஓரங்களிலும் தோலுடன் ஒட்டிக் கொண்டு கெட்டியான திரவம் ஒன்று உருவாகி இருக்கும். அது தான் கண் பீழை எனப்படுகிறது.
தினமும் 6 பாதாம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மை
[Wednesday, 11/10/2017 07:41 AM]
பாதாம் பருப்பில் உடலுக்கு நலம் சேர்க்கும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. வைட்டமின் ஈ, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, மெக்னீசியம், துத்தநாகம், நியாசின், செம்பு, செலினியம் போன்றவை இருக்கின்றன.
பூண்டு அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்?
[Saturday, 07/10/2017 06:30 AM]
பூண்டு மருத்துவ குணங்கள் மிக்கது என்பதற்காக அதை உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்ளக் கூடாது. ஏனெனில் அதனால் ஏராளமான தீமைகளை சந்திக்க நேரிடும்.
உதடு காய்ந்து வெடித்து உள்ளதா
[Saturday, 07/10/2017 06:29 AM]
உதடுகளில் ஏற்படும் வறட்சி அல்லது அடிக்கடி காய்ந்து வெடித்து போவதற்கு நம் உடலின் வெப்பநிலை உயர்ந்துள்ளதே காரணமாகும்.
இந்த நோய் உள்ளவர்கள் பப்பாளி சாப்பிடக்கூடாது!
[Saturday, 07/10/2017 06:28 AM]
அனைத்து காலங்களிலும் விலைக் குறைவில் கிடைக்கும் ஓர் பழம் தான் பப்பாளி. பப்பாளி சுவையானது மட்டுமின்றி ஆரோக்கியமானதும் கூட.
மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாத உணவு வகைகள்
[Friday, 06/10/2017 10:32 PM]
ஓட்டல்களில் உணவுப் பொருட்கள் தயாரிக்கப்பட்டு ஸ்டோரேஜ் செய்யப்பட்டிருக்கும். நாம் வாங்கும் உணவு எப்போது தயாரிக்கப்பட்டது என்பது நமக்குத் தெரியாது.
முகத்தில் ஏற்படும் இந்த அறிகுறிகள்என்ன நோய்?
[Friday, 06/10/2017 10:31 PM]
ஒருவரின் முகத்தை வைத்தே உங்களுக்கு என்ன நோய் பாதித்துள்ளது என்பதை எளிமையாக கண்டுபிடித்து விடலாம் என்று சீன மருத்துவம் கூறுகிறது.
35 வயதிற்கு மேலான பெண்கள் சாப்பிட வேண்டியவை?
[Friday, 06/10/2017 10:31 PM]
பெண்களுக்கு 35 வயதினை தாண்டி விட்டாலே அதிகப்படியான மன அழுத்தம், சத்துக்கள் குறைபாடு, உணவுப் பழக்கம் போன்ற காரணத்தினால் உடல் மற்றும் மனம் சார்ந்த பல்வேறு பிரச்சனைகள் உண்டாகும்.
மாரடைப்பு வராமல் எப்படி தடுப்பது? - என்ன உணவுகள் சாப்பிட வேண்டும்...?
[Thursday, 05/10/2017 07:29 AM]
இருதய ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படும் பொழுது இருதய பாதிப்பு ஏற்படுகின்றது. ரத்த குழாய் அடைப்பினால் ரத்த குழாய் இறுகி விடுகின்றது. ரத்த ஓட்டம் குறைந்து விடுகின்றது.
உடல் எடை கூடிய ஆண்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கை குறையுமா?
[Thursday, 05/10/2017 07:28 AM]
உடல் எடை குறிப்பிட்ட அளவுக்கு மிகுதியாக இருப்பது பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது என்பது நமக்கு நன்றாக தெரிந்தது தான்.
உங்கள் முகத்தை பார்த்தே என்ன நோய் உள்ளது என அறியலாம்!!!
[Wednesday, 04/10/2017 11:28 PM]
‘அகத்தின் அழகு முகத்திலே’ தெரியும் என்று நம் நாட்டில் சொல்வார்கள். இது மருத்துவத்திற்கும் வெகுவாய் பொருந்தும்.
தினமும் அத்திப்பழம் சாப்பிடுபவரா நீங்கள்...? கட்டாயம் இத படிங்க!!!
[Wednesday, 04/10/2017 11:27 PM]
அத்திப் பழம் உடல் நலனுக்கு மிகவும் நல்லது அதோடு இதில் ஏராளமான சத்துக்கள் அடங்கியிருக்கின்றன.
வெறும் வயிற்றில் இந்த உணவுகளை சாப்பிடாதீர்கள்
[Thursday, 28/09/2017 07:47 AM]
நாம் ஆரோக்கியமாக நினைக்கும் சில உணவுகளை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் பல உடல் உபாதைகளை சந்திக்க நேரிடும்.
மணத்தக்காளி சாறை தினமும் குடித்து வந்தால் கிடைக்கும் நன்மைகள்
[Thursday, 28/09/2017 07:46 AM]
மணத்தக்காளி கீரையயில் பல மருத்துவ குணங்களை அடக்கியுள்ளது. இன்று பலரையும் பாதிக்கக்கூடிய சில
முகம் பொலிவு பெற வேண்டுமா புளி
[Thursday, 28/09/2017 07:45 AM]
முகத்திற்கு பயன்படுத்த ஏற்ற பொருட்களில் நமது வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் புளியும் ஒன்றாகும். ஆனால் இதனை பெரும்பாலும் யாரும் பயன்படுத்துவது இல்லை.
சிக்கன் மட்டன் அதிகமா சாப்பிடுவீங்களா?
[Wednesday, 27/09/2017 06:06 AM]
சிக்கன், மட்டன், மீன், இறால், சுறா என எந்த அசைவ உணவாக இருந்தாலும் ஒரு பிடிப்பிடிக்கும் நபரா நீங்க? சிக்கன், மட்டன் அதிகமா சாப்பிடுவீங்களா?
உடலில் தேவையற்ற கொழுப்பை அழிக்க தண்ணீரை எப்படி குடிக்க வேண்டும்..?
[Wednesday, 27/09/2017 06:01 AM]
நம் உடலுக்கு தண்ணீர் மிகவும் அவசியம். உடலில் தேவையற்ற கொழுப்பு என்னும் எதிரியை அழிக்கும் வலிமையான நண்பன் நாம் பருகும் தண்ணீர்.
தினமும் அதிகமாக வெந்நீர் பருகுவதால் இவ்வளவு ஆபத்தா... பதறவைக்கும் தகவல்!!!!
[Wednesday, 27/09/2017 06:00 AM]
உணவு பொருடளில் எதுவாக இருந்தாலும் அதில் நன்மை, தீமை என இரண்டு தன்மை உண்டு.
தினமும் வெறும் வயிற்றில் முட்டைக்கோஸ் ஜுஸ்
[Tuesday, 26/09/2017 07:18 AM]
முட்டைக்கோஸை காய்களோடு சமைத்து சாப்பிடுவதை விட அதை ஜூஸ் செய்து சாப்பிடுவதால், அதிலுள்ள முழுமையான சத்துக்களையும் நம் உடல் உறிஞ்சிக் கொள்கிறது.
தினம் 5 வால்நட் சாப்பிடுங்கள்!
[Tuesday, 26/09/2017 07:17 AM]
வால்நட்ஸில் ஒமேகா-3, நிறைவுறா கொழுப்பு அமிலம், மினரல், விட்டமின் E, ஆன்டி-ஆக்ஸிடென்ட்டுகள் ஆகியவை நிறைந்துள்ளது
சர்க்கரை நோய்க்கு மருந்து
[Tuesday, 26/09/2017 07:16 AM]
முறையற்ற உணவுப் பழக்கம், நேரங்கெட்ட நேரத்தில் தூங்குவது, மது, புகை போன்ற பழக்கவழக்கத்தினால் சர்க்கரை நோய் ஏற்படுகிறது.
தினமும் ஒரே சோப்பை குடும்பத்தில் உள்ள அனைவரும் பயன்படுத்தலாமா?
[Friday, 08/09/2017 04:36 PM]
தினமும் எல்லோரும் பயன்படுத்தும், இன்றியமையாத ஒன்றாக ஆகிவிட்டது சோப். சோப்பில்லாமல் குளித்தால், குளித்தது போன்ற உணர்வே ஏற்படுவது இல்லை.
முளைக்கட்டிய பூண்டுகளை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மையா..?
[Friday, 08/09/2017 04:35 PM]
ஏராளமான மக்கள் காய்கறிகள் மற்றும் முளைக்கட்ட ஆரம்பித்து விட்டால், அதனுள் நச்சுமிக்க கெமிக்கல்கள் வெளியிடப்பட்டு, உடலுக்கு தீங்கு நேரும் என்று தூக்கி எறிந்துவிடுவார்கள்.
புதிய ரத்தத்தை உற்பத்தியாக்கும் உணவுகள்
[Friday, 08/09/2017 04:24 PM]
உடலின் அடிப்படை சக்தியான ரத்தம் சுத்தமாக இல்லையெனில் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளாறுகள் போன்ற பிரச்சனைகள் உண்டாகலாம்.
முன் தொடை சதையை குறைக்கும் வழி
[Thursday, 07/09/2017 07:48 AM]
ஐஸோடானிக் மற்றும் ஐஸோமெட்ரிக் என்று இரு வகை உடற்பயிற்சிகள் உள்ளது.
உலர்திராட்சை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்?
[Thursday, 07/09/2017 07:48 AM]
உடல் ஆரோக்கியத்திற்கு இயற்கையாக கிடைக்கும் காய்கறி மற்றும் பழங்களை விட நட்ஸ் வகைகளில் அதிகமான சத்துக்கள் அடங்கியிருக்கின்றன.
வெறும் வயிற்றில் நெல்லிக்காய்:
[Thursday, 07/09/2017 07:47 AM]
நெல்லிக்காய் அல்லது நெல்லிக்காயை ஜூஸ் செய்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் ஏராளமான மருத்துவ நன்மைகளை பெறலாம்.
தலைச்சுற்றலை போக்கும் ஏலக்காய்
[Tuesday, 05/09/2017 01:00 AM]
தலைசுற்றலை போக்க கூடியதும், வயிற்று வலியை சரிசெய்ய வல்லதும், ஜலதோஷத்தை போக்கும் தன்மை கொண்டதுமான ஏலக்காயின் நன்மைகள் குறித்து காணலாம்.
வயிற்றுப்புண்ணை குணமாகும் திராட்சை
[Tuesday, 05/09/2017 12:59 AM]
குடல் புண், கல்லீரல், மண்ணீரல் கோளாறு உள்ளவர்கள், இதன் பழச் சாறை, மூன்று வேளையும், அரை அவுன்ஸ் வீதம் பருகினால், குணம் பெறலாம்.
வெங்காயம், மற்றும் தேனின் மருத்துவ குணம்
[Tuesday, 05/09/2017 12:59 AM]
வெங்காயம் மற்றும் தேன் கொண்டு இயற்கையாக தயாரிக்கப்படும் சிரப்பை குடிப்பதால் ஏராளமான நன்மைகளை பெறலாம்
[முதல் பக்கம்] [முன்னைய  ] காட்டுகின்ற பக்கம் 2 of 129 பக்கங்கள் [அடுத்து] [கடைசி பக்கம்]

தமிழ் பத்திரிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
சுடர் ஒளி
தினகரன்
தினமலர்
தினமணி
தினபூமி
மாலை மலர்
மாலைச் சுடர்
தினகரன் - இந்தியா
மாலை மலர்
விடுதலை
ஒரு பேப்பர்
சூரியகாந்தி
ஈழமுரசு
வலம்புரி
விடுதலைப்புலிகள்
தமிழ் செய்தி தளங்கள்
யாழ்
தமிழ் CNN
தமிழ்வின்
பதிவு
அதிர்வு
தினக்கதிர்
மனிதன்
லங்கஸ்ரீ
பாரிஸ் தமிழ்
அத தெரண
நெருடல்
வருடல்
வணக்கம் மலேசியா
தரவு
சங்கதி..1
புதினப் பலகை
புதினம் நியூஸ்
புதிய யாழ்ப்பாணம்
ஈழம் ரைம்ஸ்
நாம் தமிழர்
பொங்கு தமிழ்
உலகத்தமிழ்ச் செய்தி
செம்பருத்தி
4தமிழ் மீடியா
எதிரி
B.B.C தமிழ் செய்தி
வெப்துணியா
தற்ஸ் தமிழ்
செய்தி
தென் சேய்தி
ஈழநாதம்
அலைகள்
Google செய்திகள்
அக்கினிக்குஞ்சு
சிறிலங்கா மிறர்
ஈழவேங்கை
தமிழ் 24 செய்தி
தமிழ் மிறர்
ஈழம் 5
தமிழ்லீடர்
Tna Info
நாட்டு நடப்பு
பற்றி நியூஸ்
ஏ சிறிலங்கா
ஹிரு நியூஸ்
ஆதவன் நியூஸ்
லங்கா ரோடு
JVP நியூஸ்
மடவள நியூஸ்
நியூஸ்.lk
விவசாயி
சுபீட்சம்
நியூஸ் ஃபஸ்ட்
சங்கதி 24
எங்கள் தேசம்
டெய்லி சிலோன்
எழுகதிர்
ஈ குருவி
தமிழ் க்லவுட்
நெற்றிக்கண்
துளியம்
வெளிச்ச வீடு
தமிழ் தேசிய செய்திகள்
தமிழ் டெய்லி
கிளிநொச்சி மீடியா
ரைம் தமிழ்
திசைகாட்டி
வன்னி எக்ஸ்பிரஸ் செய்தி
எரிமலை
தமிழ் சஞ்சிகைகள்
விகடன்
குமுதம்
நக்கீரன்
குங்குமம்
மங்கையர் மலர்
கல்கி வாராந்தம்
அமுதசுரபி
தமிழ்மணம்
திரைமணம்
மங்கையர் மலர்
இந்நேரம்.காம்
கீற்று
ஊர்களின் தளங்கள்
மாதகல்
வல்வெட்டித்துறை
நாகர்கோவில்
வரணி
இடைக்காடு
பனிப்புலம்
சிறுப்பிட்டி
இணுவில்
தாவடி
கோண்டாவில் மக்கள்
ஊரெழு மக்கள்
குப்பிழான் வெப்
அளவெட்டி
நாவாந்துறை
சினிமா தளங்கள்
விடுப்பு
தமிழ் சினிமா
தினமலர் சினிமா
தமிழ் ஸ்டார்
சென்னை 365
இந்தியா-கிளிட்ஸ்
சினி ஸ்பொட்
கல்விசார் தளங்கள்
யாழ். இந்துக் கல்லூரி
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
மகாஜனாக் கல்லூரி
சாவகச்சேரி இந்து
அருணோதயாக் கல்லூரி
யாழ். வேம்படி
வானொலிகள்
கனடிய வானொலி-CMR
ஐ.பி.சி தமிழ்-IBC
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி
கனேடிய தமிழ் வானொலி
கனடா CTBC
புலிகளின் குரல்
ILC தமிழ்
கீதவாணி கனடா
சக்தி FM - கொழும்பு
ஒலி.சிங்கப்பூர்
A9 News RADIO
தமிழ்த்தாய் FM
கலசம் வானலை
தமிழ் அருவி FM
லங்காஸ்ரீ
காதல் FM
தமிழ் ரேடியோ
வெற்றி
சுடர் எவ்.எம்.
தமிழ் எப்.எம்
வர்ணம்
வெற்றி ஒலி
ஜோதிடம்
ஜோதிடம்.கொம்
ஸ்ரேசுர்யமன்கலம்
பாடல்கள்
ஓசை
ராகா
தமிழ்பீற்
Good Lanka
இசைத்தென்றல்
றோயல் இசை
தமிழ் விர்
ஈழம் பாடல்கள்
கர்நாடிக் இந்தியா
மயூரேன்
ஆங்கில செய்தி தளங்கள்
Tamilnet
Lankasri News
Tamilcanadian
Uk Tamilnews
Colombopage
Adaderana
டெய்லி மிரர்
சண்டே ஓப்சேவர்
த சண்டே லீடர்
த ஐலண்ட்
சண்டே ரைம்ஸ்
த லங்கா அகடமிக்
டெய்லி நியூஸ்
இந்தியா ரைம்ஸ்
இந்தியா ருடே
ரைம்ஸ் ஒப் இந்தியா
டெக்கான் குரோனிக்கல்
ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
த றிவியூன்
த ஹிந்து
Eelam-E-news
Tamil Guardian
Tamil Speed News
திருமண தளங்கள்
சுபமங்களம்
சாடி
சந்திப்போம்
திருநாள்
பாரத்.தி.சேவை
திரைப்படங்கள்
டியுப் தமிழ்
ராஜ் தமிழ்
Ultimate Tamil
திரை வீடியோ
தமிழ் ஜோதி
Movie Lanka
திருட்டு VCD
தமிழ் ஓ
தமிழ் டுவிஸ்ட்
இந்துசன்
கூல் தமிழ்
தமிழ் கீ
ரண் தமிழ்
தக்காளி
தமிழ் கண்
தமிழ் கன்
ஹாட் ஸ்டார்
ஹாப்பி தமிழ்
தமிழ் ட்விஸ்ட் TV
   அனைத்து பதிப்புரிமைகளும் 2தமிழ்.com © இற்குரியது (2008-2017). Facebook Twitter Youtube