முகப்பு செய்திகள் சினிமா விளையாட்டு வினோதங்கள் தொழிநுட்பம் மருத்துவம் வாழ்க்கை தொடர்புகளுக்கு
2Tamil Home
தேடல்: மருத்துவம்
உடல் எடையை குறைக்க உதவும் வெற்றிலை
[Sunday, 03/09/2017 01:18 AM]
ஆயுர்வேதத்தின் படி, வெற்றிலை மற்றும் மிளகு நம் உடலில் உள்ள கொழுப்பைக் கரைத்து, உடல் எடையை குறைக்க உதவுகிறது.
கொழுப்பைக் குறைக்கும் கீரை விதைகள்:
[Sunday, 03/09/2017 01:17 AM]
கீரைகள் மட்டுமில்லாமல் அதன் விதைகளிலும் ஏராளமான சத்துகள் உள்ளது. அமரந்த் என்று கூறப்படும் தண்டுக்கீரையின் விதையில் குளூட்டன் கிடையாது.
ரத்தப்போக்கு வெள்ளைப்படுதல் வயிற்றுக்கடுப்பு போக்கும் விளாம்பழம்!
[Sunday, 03/09/2017 01:16 AM]
விளாம்பழம் பல்வேறு வகைப்பட்ட நோய்களை குணமாக்கவல்லது. குறிப்பாக ரத்தம் ஊறும், வாந்தியை நிறுத்தும், மலத்தைக் கட்டும்.
முளைக்கட்டிய பூண்டின் நன்மைகள்
[Sunday, 03/09/2017 01:15 AM]
பூண்டுகளை காற்றோட்டம் நிறைந்த இடத்தில் வைப்பதால், அது முளைக்கட்டி விடும். த்தகைய பூண்டுகளை நாம் தூக்கி போட்டு விடுவோம்.
வயிற்றை குறைக்கணுமா? இதை கண்டிப்பா சாப்டுங்க
[Saturday, 26/08/2017 04:06 AM]
தொப்பை இருந்தால் பல்வேறு உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படும் குறிப்பாக இதய நோய் தொடர்பான பிரச்சனைகள்வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
கர்ப்பிணி பெண்கள் ஐஸ் க்ரீம் சாப்பிட வேண்டும் ஏன் தெரியுமா
[Saturday, 26/08/2017 04:05 AM]
நெஞ்செரிச்சல் மற்றும் புளிப்பு ஏப்பம் ஆகிய இரண்டுமே கர்ப்பிணி பெண்களை அச்சுறுத்தும் ஒரு விஷயமாகும்.
ஆஸ்துமா உள்ளவர்களுக்கான உணவுக்கட்டுப்பாடு
[Friday, 25/08/2017 05:02 AM]
ஒவ்வாமையும் பரம்பரைத் தன்மையும்தான் ஆஸ்துமா வருவதற்கு முக்கியக் காரணங்கள்.
முருங்கை இலை பொடியின் டீ
[Friday, 25/08/2017 04:59 AM]
முருங்கையின் காய்கள், வேர்கள், பட்டை, மலர்கள், விதைகள் மற்றும் பழங்கள் ஆகிய அனைத்திலும் அதிகளவு விட்டமின்கள், மினரல் மற்றும் அமினோ ஆசிட்கள், விட்டமின் A, C, E, கால்சியம், பொட்டாசியம் மற்றும் புரோட்டின் ஆகியவை உள்ளது.
உடல் எடையை குறைக்கும் ஒயிட் டீ:
[Friday, 25/08/2017 04:58 AM]
பதப்படுத்தப்படாத டீ இலைகளை கொண்டு தயாரிக்கப்படும் டீயைத் தான் நாம் வொயிட் டீ என்கிறோம்.
தினமும் உணவில் பீட்ரூட் ஏற்படும் நன்மைகள்
[Thursday, 24/08/2017 01:37 AM]
பீட்ரூட்டில் உள்ள இரும்புச்சத்து நம் உடலில் புதியதாக இரத்த அணுக்கள் உருவாக துணை புரிகிறது

கருப்பை புற்றுநோய் யாரையெல்லாம் தாக்கும்?
[Thursday, 24/08/2017 01:36 AM]
கிருமித்தொற்றுகள், கருத்தடை முறைகள், மாதவிலக்கின் போது சுகாதாரமின்மை மற்றும் கருப்பையின் அசாதாரண வளர்ச்சி போன்ற காரணங்களினால் கருப்பை வாய் மற்றும் கருப்பை புற்றுநோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாகிறது.
ரத்த அழுத்தம் சிறுநீரகக் கோளாறை ஏற்படுத்துமா?
[Thursday, 24/08/2017 01:35 AM]
சிறுநீரகத்தின் செயல்பாடு ரத்த அழுத்தத்தையே பெரிதும் சார்ந்துள்ளது. எனவே சிறுநீரகக் கோளாறு ஏற்படும் போது உயர் ரத்த அழுத்தப் பிரச்சனையும், நீண்ட காலமாக ரத்த அழுத்தம் இருந்தால், சிறுநீரகக் கோளாறுகளும் உண்டாகும்.
மார்பகத்தில் அரிப்பு ஏற்பட்டால் ஆபத்தா?
[Monday, 21/08/2017 01:16 AM]
பெண்களுக்கு மார்பகங்களில் அரிப்பு ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளது. ஆனால் அதை அலட்சியப்படுத்தாமல் அதற்கான சிகிச்சை மேற்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.
காலையில் தொடர்ந்து இதை குடித்து பாருங்கள்
[Monday, 21/08/2017 01:15 AM]
தேன் மருத்துவ குணம் நிறைந்த ஒரு மருத்துவ பொருள். அத்தகைய தேனை வெதுவெதுப்பான நீரில் கலந்து தினமும்காலையில் தொடர்ந்து குடித்து வந்தால், பல்வேறு நோய்களின் தாக்கத்தில் இருந்து எளிதில் விடுபடலாம்.
ஈறுகளில் ரத்தம் வடிந்தால்.. கவனம் தேவை
[Monday, 21/08/2017 01:14 AM]
வாய்ப்பகுதியின் பாதிப்பு, ஈறுகளில் நோய் போன்ற பிரச்சனை உண்டாக போகிறது என்பதற்கான முன் அறிகுறி தான் ஈறுகளில் இருந்து ரத்தம் வடிவது.
கன்னங்களை குண்டாக்க உதவும் பழம்
[Monday, 21/08/2017 01:13 AM]
கொழு கொழு கன்னங்கள் தான் நம் முகத்திற்கு அழகை கொடுக்கிறது.ஆனால் சிலருக்கு இருக்கும் ஒட்டிய கன்னங்கள் அவர்களின் ஒட்டுமொத்த அழகையும் கெடுத்துவிடும்.
தொங்கும் தொப்பையை குறைத்து அழகாக்க கரித்தூளை எப்படி பயன்படுத்தலாம்?
[Friday, 18/08/2017 04:47 AM]
நீங்கள் ஒரு நாள் உங்கள் சரும பராமரிப்புக்கும், கூந்தல் பராமரிப்புக்கும் பியூட்டி ஸ்டோர் போய் நிறைய பொருட்கள் வாங்குகிறீர்கள்.
இரவில் உறக்கமில்லாமல் தவிப்பவரா..? அப்ப முதல் இத படிங்க!!!
[Friday, 18/08/2017 04:46 AM]
இதய நோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை, இந்தியாவில்தான் மிக அதிகம் என்கிறது, உலக சுகாதார மைய அறிக்கை.
உடல் வலியிலிருந்து விடுபட இந்த ஜூஸை குடிங்க.. அப்பறம் பாருங்க!!!
[Friday, 18/08/2017 04:44 AM]
அனைவருக்கும் இயல்பாக ஏற்படும் கடுமையான உடல் வலியை போக்க ஒருசில பொருட்களை சாப்பிடுவதுடன், சில வழிமுறைகளை சரியாக பின்பற்ற வேண்டும்.
மார்பகங்களில் ஏற்படும் அரிப்பிற்கான காரணமும், தீர்வுகளும்!!
[Friday, 18/08/2017 04:44 AM]
பெண்களுக்கு பல ஆரோக்கிய தொந்தரவுகள் இருக்கும். மார்பங்களில் சில காரணங்களால் அர்ப்பு ஏற்படுகிறது.
சருமம் பளிச்சென்று ஜொலிக்க வேண்டுமா?
[Thursday, 17/08/2017 03:37 AM]
சுத்தமான சந்தனத்தை பாதாம் எண்ணெய்யில் குழைத்து முகத்தில் பூசி, இந்த கலவை காய்ந்ததும் முகத்தை கழுவலாம்.
பாதாமை நீரில் ஊறவைத்து சாப்பிட்டால் எவ்வளவு நன்மைகள்
[Thursday, 17/08/2017 03:36 AM]
பாதாமை பச்சையாக சாப்பிடுவதை விட, இரவில் படுக்கும் முன் நீரில் ஊற வைத்து விட்டு மறுநாள் காலையில் தோலை நீக்கிவிட்டு சாப்பிடுவது மிகவும் நல்லது
சீரகத்தின் 15 மருத்துவ குணங்கள்
[Thursday, 17/08/2017 03:35 AM]
நாம் தினமும் வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் சீரகம் மருத்துவ குணங்கள் அதிகம் வாய்ந்தது என்பது உங்களுக்கு தெரியுமா?
மீன்கள் சாப்பிடுவதில் நன்மை தீமைகள்!
[Thursday, 10/08/2017 06:24 AM]
கடல் உணவுகளில் மீன் மிகவும் சிறப்பான உணவுப் பொருள். மீனில் எண்ணற்ற அளவில் விட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் போன்றவை அதிக அளவில் நிறைந்துள்ளது
ரத்த குழாய் அடைப்பை போக்கும் ஜூஸ்: உணவுக்கு பின் குடியுங்கள்
[Thursday, 10/08/2017 06:22 AM]
மனித உடல் உறுப்புகளில் இதயம், நுரையீரல், சிறுநீரகம், மூளை மற்றும் கல்லீரல் ஆகியவை மிகவும் முக்கியமானது
கை, கால்களை அழகாக பராமரிக்க இதோ எளிய குறிப்புகள்!!
[Wednesday, 09/08/2017 06:16 AM]
கை, கால் முட்டிகளில் கருப்பு நிறம் அதிகமாக இருந்தால், தொடர்ந்து அந்த இடத்தில் எலுமிச்சப்பழ சாற்றை தேய்த்து சோப்பு போட்டு குளிக்க வேண்டும் நாளடைவில் கறுப்பு நிறம் போய் விடும்.
ஒரு வாரத்தில் உடல் எடை குறைய முட்டையை எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா..?
[Wednesday, 09/08/2017 06:00 AM]
உடல் எடை அளவாக இருந்தால் ஆரோக்கியமாகவும், அழகாகவும் இருக்கலாம். அதற்கு முட்டை பெரிதும் உதவுகிறது.
அத்தி பழத்தை தண்ணீரில் ஊற வைத்து சாப்பிடுவதால் என்ன நன்மை தெரியுமா..?
[Wednesday, 09/08/2017 05:58 AM]
உடலுக்கு சக்தியளிக்க மருத்துவர்கள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் பல உணவு பொருட்களை பரிந்துரைக்கின்றனர்.
வெண்டைக்காய் தண்ணீரில் இவ்வளவு இருக்கா.
[Sunday, 06/08/2017 10:14 PM]
காய்கறிகளில் ஒன்றான வெண்டைக்காய் மனிதனுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்கி வருகிறது. அதன் சிறப்புகளை பார்ப்போம்.
நிலக்கடலையின் பக்கவிளைவுகள்: மாரடைப்பு ஏற்படுமாம்
[Saturday, 05/08/2017 12:46 AM]
நிலக்கடலை சாப்பிடுவதால் பல்வேறு நன்மைகள் இருக்கலாம். அதுவே தினமும் அதிகமாக சாப்பிட்டு வந்தால், அது பல்வேறு உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும்.
வெள்ளைப்படுதல் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு
[Saturday, 05/08/2017 12:46 AM]
பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி நெருங்கும் போது உண்டாகும் வெள்ளைப்படுதல் பிரச்சனையை குணமாக்க அற்புத தீர்வுகள்
முகப்பரு விஷயத்தில் இதெல்லாம் பொய்யா?
[Friday, 04/08/2017 10:53 PM]
முகத்தில் தோன்று மிக முக்கிய பிரச்சனைகளில் ஒன்று பரு. பருக்களை வராமல் தடுக்கவும், அவற்றின் தழும்புகளை போக்கவும் பல முயற்சிகளை எடுத்திருப்போம். முகத்தில் தோன்றும் இந்தப் பருக்களைச் சுற்றியே பல கட்டுக்கதைகளும் தவறான புரிதல்களும் இருக்கிறது
பாதங்களைப் பாதுகாக்க சில டிப்ஸ்
[Wednesday, 02/08/2017 10:21 PM]
சிலருக்கு, வெயில் பாதங்களில் படும்போது தோல் உரிந்து வெடிப்பு ஏற்பட்டு எரிச்சல் உண்டாக்கும். முறையாக பராமரித்தால் பட்டுப்போன்ற பாதங்களை பெறலாம். கடையில் கிடைக்கும் ஹைட்ரஜன் பெராக்ஸைடை வாங்கி கால்விரல்களின் நகங்களில் சொட்டு சொட்டாக விடவேண்டும்
தாம்பத்ய பிரச்சனைக்கு டாக்டர் கிட்ட போகாதீங்க : கிச்சனுக்கு போங்க..! அட ஆமாங்க ..! ஹெல்த் டிப்ஸ்!
[Wednesday, 02/08/2017 10:08 PM]
அந்த காலத்தில் பெரியவங்க ஒன்னு சொல்லுவாங்க "அடுக்களையில் வைத்தியர் இருந்தா ஆயுசுக்கும் ஆம்பள அப்டீன்னு"
ஜப்பானிய நீர் சிகிச்சை பற்றி தெரியுமா பாஸ்..! படிங்க..குடிங்க..முடிங்க.
[Wednesday, 02/08/2017 10:05 PM]
தண்ணீரில் கிருமிகள் கலந்திருக்கக் கூடும் என்ற சந்தேகம் இருக்குமானால், அதை முதல் நாள் இரவே கொதிக்க வைத்து, ஆற வைத்து வடிகட்டி, பத்திரப்படுத்திக் கொள்ளலாம்.
[முதல் பக்கம்] [முன்னைய  ] காட்டுகின்ற பக்கம் 3 of 129 பக்கங்கள் [அடுத்து] [கடைசி பக்கம்]

தமிழ் பத்திரிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
சுடர் ஒளி
தினகரன்
தினமலர்
தினமணி
தினபூமி
மாலை மலர்
மாலைச் சுடர்
தினகரன் - இந்தியா
மாலை மலர்
விடுதலை
ஒரு பேப்பர்
சூரியகாந்தி
ஈழமுரசு
வலம்புரி
விடுதலைப்புலிகள்
தமிழ் செய்தி தளங்கள்
யாழ்
தமிழ் CNN
தமிழ்வின்
பதிவு
அதிர்வு
தினக்கதிர்
மனிதன்
லங்கஸ்ரீ
பாரிஸ் தமிழ்
அத தெரண
நெருடல்
வருடல்
வணக்கம் மலேசியா
தரவு
சங்கதி..1
புதினப் பலகை
புதினம் நியூஸ்
புதிய யாழ்ப்பாணம்
ஈழம் ரைம்ஸ்
நாம் தமிழர்
பொங்கு தமிழ்
உலகத்தமிழ்ச் செய்தி
செம்பருத்தி
4தமிழ் மீடியா
எதிரி
B.B.C தமிழ் செய்தி
வெப்துணியா
தற்ஸ் தமிழ்
செய்தி
தென் சேய்தி
ஈழநாதம்
அலைகள்
Google செய்திகள்
அக்கினிக்குஞ்சு
சிறிலங்கா மிறர்
ஈழவேங்கை
தமிழ் 24 செய்தி
தமிழ் மிறர்
ஈழம் 5
தமிழ்லீடர்
Tna Info
நாட்டு நடப்பு
பற்றி நியூஸ்
ஏ சிறிலங்கா
ஹிரு நியூஸ்
ஆதவன் நியூஸ்
லங்கா ரோடு
JVP நியூஸ்
மடவள நியூஸ்
நியூஸ்.lk
விவசாயி
சுபீட்சம்
நியூஸ் ஃபஸ்ட்
சங்கதி 24
எங்கள் தேசம்
டெய்லி சிலோன்
எழுகதிர்
ஈ குருவி
தமிழ் க்லவுட்
நெற்றிக்கண்
துளியம்
வெளிச்ச வீடு
தமிழ் தேசிய செய்திகள்
தமிழ் டெய்லி
கிளிநொச்சி மீடியா
ரைம் தமிழ்
திசைகாட்டி
வன்னி எக்ஸ்பிரஸ் செய்தி
எரிமலை
தமிழ் சஞ்சிகைகள்
விகடன்
குமுதம்
நக்கீரன்
குங்குமம்
மங்கையர் மலர்
கல்கி வாராந்தம்
அமுதசுரபி
தமிழ்மணம்
திரைமணம்
மங்கையர் மலர்
இந்நேரம்.காம்
கீற்று
ஊர்களின் தளங்கள்
மாதகல்
வல்வெட்டித்துறை
நாகர்கோவில்
வரணி
இடைக்காடு
பனிப்புலம்
சிறுப்பிட்டி
இணுவில்
தாவடி
கோண்டாவில் மக்கள்
ஊரெழு மக்கள்
குப்பிழான் வெப்
அளவெட்டி
நாவாந்துறை
சினிமா தளங்கள்
விடுப்பு
தமிழ் சினிமா
தினமலர் சினிமா
தமிழ் ஸ்டார்
சென்னை 365
இந்தியா-கிளிட்ஸ்
சினி ஸ்பொட்
கல்விசார் தளங்கள்
யாழ். இந்துக் கல்லூரி
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
மகாஜனாக் கல்லூரி
சாவகச்சேரி இந்து
அருணோதயாக் கல்லூரி
யாழ். வேம்படி
வானொலிகள்
கனடிய வானொலி-CMR
ஐ.பி.சி தமிழ்-IBC
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி
கனேடிய தமிழ் வானொலி
கனடா CTBC
புலிகளின் குரல்
ILC தமிழ்
கீதவாணி கனடா
சக்தி FM - கொழும்பு
ஒலி.சிங்கப்பூர்
A9 News RADIO
தமிழ்த்தாய் FM
கலசம் வானலை
தமிழ் அருவி FM
லங்காஸ்ரீ
காதல் FM
தமிழ் ரேடியோ
வெற்றி
சுடர் எவ்.எம்.
தமிழ் எப்.எம்
வர்ணம்
வெற்றி ஒலி
ஜோதிடம்
ஜோதிடம்.கொம்
ஸ்ரேசுர்யமன்கலம்
பாடல்கள்
ஓசை
ராகா
தமிழ்பீற்
Good Lanka
இசைத்தென்றல்
றோயல் இசை
தமிழ் விர்
ஈழம் பாடல்கள்
கர்நாடிக் இந்தியா
மயூரேன்
ஆங்கில செய்தி தளங்கள்
Tamilnet
Lankasri News
Tamilcanadian
Uk Tamilnews
Colombopage
Adaderana
டெய்லி மிரர்
சண்டே ஓப்சேவர்
த சண்டே லீடர்
த ஐலண்ட்
சண்டே ரைம்ஸ்
த லங்கா அகடமிக்
டெய்லி நியூஸ்
இந்தியா ரைம்ஸ்
இந்தியா ருடே
ரைம்ஸ் ஒப் இந்தியா
டெக்கான் குரோனிக்கல்
ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
த றிவியூன்
த ஹிந்து
Eelam-E-news
Tamil Guardian
Tamil Speed News
திருமண தளங்கள்
சுபமங்களம்
சாடி
சந்திப்போம்
திருநாள்
பாரத்.தி.சேவை
திரைப்படங்கள்
டியுப் தமிழ்
ராஜ் தமிழ்
Ultimate Tamil
திரை வீடியோ
தமிழ் ஜோதி
Movie Lanka
திருட்டு VCD
தமிழ் ஓ
தமிழ் டுவிஸ்ட்
இந்துசன்
கூல் தமிழ்
தமிழ் கீ
ரண் தமிழ்
தக்காளி
தமிழ் கண்
தமிழ் கன்
ஹாட் ஸ்டார்
ஹாப்பி தமிழ்
தமிழ் ட்விஸ்ட் TV
   அனைத்து பதிப்புரிமைகளும் 2தமிழ்.com © இற்குரியது (2008-2017). Facebook Twitter Youtube