முகப்பு செய்திகள் சினிமா விளையாட்டு வினோதங்கள் தொழிநுட்பம் மருத்துவம் வாழ்க்கை தொடர்புகளுக்கு
2Tamil Home
தேடல்: மருத்துவம்
வயிறு வீக்கமாக உள்ளதா?
[Friday, 07/07/2017 05:41 AM]
நம்முடைய ஒருசில பழக்கவழக்கங்கள் தான் வயிறு அடிக்கடி உப்புசம் அடைந்து வீக்கமடைய காரணமாக உள்ளது.
இடுப்பு, தொடை சதையை குறைக்க
[Friday, 07/07/2017 05:40 AM]
இடுப்பு, தொடைப் பகுதிகளில் சேரும் கொழுப்புகள் மற்றும் சதைகளை குறைத்து, உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள உதவும் எளிய பயிற்சி முறைகள் இதோ
வெள்ளை, பழுப்பு நிற முட்டைகள் ஆரோக்கியமானது எது?
[Friday, 07/07/2017 05:40 AM]
வெள்ளை லெக்கான் இனத்தைச் சார்ந்த கோழிகள் வெள்ளை முட்டைகளையும், செந்நிற கொண்டைகள் கொண்ட அமெரிக்கன், இங்கிலீஷ், ஏசியின் கோழி இனத்தின் வகைகள் பழுப்பு நிறமுள்ள முட்டைகளையும் இடுகின்றது.
ஹெல்மெட் அணிவதால் ஏற்படும் முடி உதிர்வதை தடுப்பது எப்படி?...
[Thursday, 06/07/2017 07:25 AM]
ஆண் - பெண் இருவருக்கும் ஹெல்மெட் அணிவதனால் தலை முடி உதிரும். தொடர்ந்து ஹெல்மெட் உபயோகித்தால் பத்துவருடங்களில் முடி சொட்டையாகிவிடக் கூட வாய்ப்புண்டாம்.
ஒருவருக்கு ஆண்குறி வளைந்து காணப்படுவது ஏன்? இதன் அபாயங்கள் என்ன?
[Thursday, 06/07/2017 07:23 AM]
சிலருக்கு சிறிதளவு ஆண்குறி வளைந்தது போல காணப்படும். ஆனால், சிலருக்கு ஆண்குறி மிகவும் வளைந்து காணப்படும். இது இயற்கையா?
இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்த உலர் திராட்சை.
[Wednesday, 05/07/2017 05:21 PM]
இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்த உலர் திராட்சை.
கொத்து கொத்தா முடி கொட்டுதா? இப்படி ஒரு வைத்தியம் செஞ்சு பாருங்க!!
[Tuesday, 04/07/2017 10:45 PM]
கரிசலாங்கண்ணி சூரணத்தை கால் ஸ்பூன் எடுத்து, தேன் கலந்து சாப்பிட்டால் இள நரை பிரச்சனைக்கு முடிவு கட்டலாம். செய்வதற்கு எளிதுதானே.
குளித்துக் கொண்டிருக்கும் போதே சிறுநீர் கழிப்பவரா நீங்கள்? கட்டாயம் பாருங்கள்..!!
[Tuesday, 04/07/2017 10:42 PM]
தலைக்கு குளிக்கும் போது நாம் தவறாமல் பின்பற்ற வேண்டியவைகள்! சரி, இப்போது குளித்துக் கொண்டிருக்கும் போதே சிறுநீர் கழிப்பதில் எவ்வளவு நன்மை உள்ளது என்று பார்ப்போம்.
முளைக்கட்டிய உருளைக்கிழங்கு ஏற்படுத்தும் ஆபத்து?
[Tuesday, 04/07/2017 07:12 AM]
உருளைக்கிழங்கை நீண்ட நாட்கள் வைத்திருப்பதால் அதில் முளைக்கட்டி விடுவதோடு பச்சை நிறத்தில் மாறுகிறது.
குழந்தைகள் அதிகளவு சாக்லெட் சாப்பிட்டால் ஏற்படும் பிரச்சனைகள்
[Tuesday, 04/07/2017 07:11 AM]
குழந்தைகளின் மீது சாக்லெட்டின் தாக்கத்தை பற்றி தெரிந்து கொள்ளும் போது, எந்தளவுக்கு சாக்லெட் உட்கொள்ளுவது நல்லது என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
24 மணி நேரத்தில் கேன்சரை குணமாக்கும் பழம்! ஆராய்ச்சி நிரூபணம்!அதிகம் ஷேர் செய்யவும்!
[Sunday, 02/07/2017 02:09 PM]
உலகில் மிக கொடிய நோயான கேன்சரை குணமாக்கும் அறிய மருந்து ஒன்று குயின்ஸ்லாந்தின் மழைக்காடுகளில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
அன்றாட வாழ்வில் பெண்கள் மேற்கொள்ள வேண்டிய சுலபமான உடற்பயிற்சிகள்.
[Sunday, 02/07/2017 01:53 PM]
பெண்கள் தொய்வின்றி செய்யும் அன்றாட பணிகளுக்கு மத்தியில் ஒரு சில உடற்பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் உடல் ஆரோக்கியத்தையும், புத்துணர்வையும் பெற செய்ய முடியும்.
ஸ்கிப்பிங் பயிற்சி செய்வதால் என்ன பலன் தெரியுமா?
[Sunday, 02/07/2017 12:43 PM]
தினமும் காலையில் ஸ்கிப்பிங் பயிற்சி செய்து வந்தால், நம் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்னவென்று தெரியுமா?
உடலில் நோய் வரப்போகிறது என்பதனை அறிந்துக்கொள்ள உதவும் அறிகுறிகள்…
[Sunday, 02/07/2017 12:00 PM]
கைவிரல் நகங்களுக்கு மேல் மெல்லிய கருப்புக்கோடு விழுமானால் இருதயத்தில் பிரச்சினை தொடங்குகிறது என அர்த்தம். தோள்பட்டை, முதுகு, குதிக்கால் இவற்றில் இறுக்கமோ, வலியோ வந்தால் உடலில் காற்றின் அழுத்தம் கூடி வாயு தேங்கியுள்ளது என அர்த்தம்
பாதாமை நீரில் ஊறவைத்து சாப்பிட்டால் எவ்வளவு நல்லது தெரியுமா?
[Friday, 30/06/2017 01:01 PM]
பாதாமை பச்சையாக சாப்பிடுவதை விட, இரவில் படுக்கும் முன் நீரில் ஊற வைத்து விட்டு மறுநாள் காலையில் தோலை நீக்கிவிட்டு சாப்பிடுவது மிகவும் நல்லது.
புருவமுடி திருத்தம் செய்வதால் ஏற்படும் ஆபத்துக்கள்
[Thursday, 29/06/2017 07:01 AM]
பெண்கள் தங்களின் கண்களை அழகுபடுத்துவதற்காக புருவத்தை சீரமைப்பார்கள், அதனால் ஏற்படும் எதிர்மறையான விளைவுகள் என்ன என்பது உங்களுக்கு தெரியுமா?
வெள்ளை நிற காய்கறிகளின் நன்மைகள் தெரியுமா?
[Thursday, 29/06/2017 07:00 AM]
இன்றைய காலகட்டத்தில் துரித உணவுகளின் பக்கம் ஈர்க்கப்பட்டு பெரும்பாலும் காய்கறிகள், பழங்கள் சாப்பிடுவதே கிடையாது.
வெங்காயத்தின் மகத்துவம்!
[Thursday, 29/06/2017 07:00 AM]
இயற்கை நமக்கு அளித்துள்ள வரப்பிரசாதங்களில் ஒன்றுதான் வெங்காயம். ஆஸ்துமா, சளி போன்றவற்றை குணப்படுத்தி பசியுணர்வை துண்டுகிறது.
இரவு 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்? கட்டாயம் இதை படியுங்கள்
[Wednesday, 28/06/2017 11:09 PM]
நாகரீகம் வளர்ந்துள்ள இக்காலத்தில் வேலைப்பளு, மன உளைச்சல், தூக்கமின்மை, தவறான பழக்க வழக்கங்கள் உள்ளிட்ட காரணங்களால் இரவு 11 மணிக்கு மேல் தூங்கினால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை உளவியல் மருத்துவரான சிவராமன் என்பவர் அறிவியல் ரீதியாக விளக்கம் அளித்துள்ளார்.
மார்பில் வலி ஏற்பட்டால் மாரடைப்பு என்று அர்த்தமா?
[Monday, 26/06/2017 01:37 AM]
மார்பில் வலி ஏற்பட்டால் அது மாரடைப்பு தான் என்று கூறுவது உண்மையா? என்று கேட்டால் அதற்கு உண்மையில்லை என்பது தான் பதிலாகும்.
நீங்கள் சாப்பிடும் இந்த உணவுகள் உங்கள் மூளையை பாதிக்கும்.
[Sunday, 25/06/2017 05:24 PM]
நாம் தினசரி சாப்பிடும் சில உணவுகள் நம் மூளையை பாதிக்கும் என உங்களுக்கு தெரியுமா? மூளையை பாதிக்கும் இந்த வகையான உணவுகளை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்கலாம்.
முடி கொட்டுதா?… முட்டைய இப்படி தேய்ங்க…
[Sunday, 25/06/2017 04:12 AM]
முடி உதிர்தலும் பொடுகுத் தொல்லையும் இல்லாத ஆட்களு இல்லையென்று தான் சொல்ல வேண்டும்.
தேங்காய் பால் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்!
[Sunday, 25/06/2017 04:11 AM]
அதிக அமிலம் காரணமாக ஏற்படும் வயிற்றுப் புண்களுக்கு தேங்காய்ப் பால் மிகவும் சிறந்தது.
எதற்காக நண்டு சாப்பிட வேண்டும்?
[Sunday, 25/06/2017 04:10 AM]
மட்டன், சிக்கன் உணவுகளை விட கடல் உணவுகளில் சத்துக்கள் அதிகம் என மருத்துவர்கள் பரிந்துரை செய்கிறார்கள்.
தாகம் அளவுக்கு அதிகமா இருக்கா? அப்ப இத அதிகம் சாப்பிடுங்க..
[Saturday, 24/06/2017 05:32 PM]
கோடை வெயில் ஆரம்பித்துவிட்ட நிலையில், பலருக்கும் தாகம் அதிகமாக இருக்கும். என்ன தான் தண்ணீரை குடித்தாலும், தாகம் அடங்காமலேயே இருக்கும். கோடையில் வெயில் அதிகம் இருப்பதால், உடலில் நீர்ச்சத்து அதிகம் குறையும்.
தலையணை இல்லாமல் படுத்துப்பாருங்க..? இப்படி ஒரு அதிசயம் நடப்பதை உணரலாம்!
[Saturday, 24/06/2017 05:21 PM]
தலையணை இல்லாமல் எப்படி உறங்க முடியும்? என்ற கேள்வி எல்லார் மனதிலும் எழும். சிலர் தலைக்கு ஒன்று, காலுக்கு ஒன்று, கட்டிப்பிடித்துக் கொள்ள ஒன்று என பல தலையணை பயன்படுத்தி உறங்குவார்கள்.
இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே #இனியாவது தெரிந்து கொள்வோம்.
[Saturday, 24/06/2017 05:13 PM]
ஒரே ஒரு சிறு கரண்டி அளவுக்கு
சர்க்கரையைவாயில் போட்டு சுவையுங்கள்..
பறந்து போகும் விக்கல்
கர்ப்பப்பை (பைபிராய்டு) கட்டிக்காக கர்ப்பப்பை அகற்ற தேவையில்லை.
[Friday, 23/06/2017 09:55 PM]
தாய்மை... இதற்கு நிகர் வேறு எதுவுமில்லை. தாய்மைக்கு முன்பும், தாய்மைக்கு பின்பும் பெண்கள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் எவ்வளவோ வலிகளை தாங்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது. இதில் முக்கிய பிரச்னை கர்ப்பப்பையில் ஏற்படும் பைபிராய்டு எனப்படும் கட்டிகள்தான்.
பலவித நோய்களுக்கு மருந்தாகும் கருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்கள்.
[Friday, 23/06/2017 02:26 PM]
ஒரு தேக்கரண்டி கருஞ்சீரகத்தை தூள் செய்து 50 மி.லி. தேங்காய் எண்ணெய்யில் சூடு செய்து, வடிகட்டி அதில் இரண்டு துளி மூக்கில் விட்டால் மூக்கடைப்பு நீங்கும்.
அரை மணிநேரம் தேம்பித் தேம்பி அழுத ஜீவிதாவின் மகள்: காரணம் நம்ம தனுஷ் தான்!
[Friday, 23/06/2017 02:13 PM]
அப்பா டாக்டர் ராஜசேகர், அம்மா ஜீவிதா வழியில் நடிக்க வருகிறார் ஷிவானி. ராஜசேகரின் மூத்த மகளான ஷிவானி மருத்துவம் பயின்று வருகிறார்.
வெறும் வயிற்றில் முட்டைக் கோஸ் ஜூஸை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!
[Thursday, 22/06/2017 01:54 PM]
நோயெதிர்ப்பு மண்டலத்தை சீராக்கி நோய்க்கிருமிகளின் தாக்கத்தை குறைக்கிறது. மேலும் உடலில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலை குறைத்து உடல் எடையை கட்டுக்குள் வைக்கிறது.
துளசியை பாலில் கலந்து குடிப்பதால் கிடைக்கும் மருத்துவ பலன்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
[Thursday, 22/06/2017 01:50 PM]
துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை, ஆஸ்துமா, இருமல் மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உண்டு.
விளக்கெண்ணயை தலைமுடியில் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்!
[Wednesday, 21/06/2017 07:22 PM]
விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் மூன்றையும் கலந்து தலையில் தடவி மசாஜ் செய்து நான்கு மணி நேரம் ஊற வைத்து தலைமுடியை அலசினால் தலைமுடியின் ஆரோக்கியம் மேம்படுவதோடு, வளர்ச்சியும் அதிகரிக்கும்.
வேகமாக பகிருங்கள்: புற்று நோயை முற்றிலும் அழிக்க ஒரு சிறந்த கை மருந்து.!
[Wednesday, 21/06/2017 07:18 PM]
அருகில் இருந்து பார்த்தவர்களுக்குத் தான் தெரியும் , சிங்கம் போலே சிலுப்பிக் கொண்டு இருந்த பலரை , வேரோடு சாய்த்து விடும் தன்மை. இந்த புற்று நோய்க்கு உண்டு.
குதிகாலில் ஏற்படும் வெடிப்பை சரி செய்ய உதவும் இயற்கை வைத்தியங்கள்!
[Wednesday, 21/06/2017 07:14 PM]
கால்களை முறையாக பராமரிக்காமல் இருந்தாலோ அல்லது வறட்சியாக இருந்தாலோ பாதங்களில் வெடிப்புகள் ஏற்பட்டு வலி ஏற்படக் கூடும். இதை சரி செய்ய கெமிக்கல் கலந்த கிரீம்களை பயன்படுத்தி எந்தவிதமான பயனும் இல்லையா? அப்ப வெடிப்பை சரி செய்ய இந்த இயற்கை வழிகளை செய்து பாருங்க
[முதல் பக்கம்] [முன்னைய  ] காட்டுகின்ற பக்கம் 4 of 128 பக்கங்கள் [அடுத்து] [கடைசி பக்கம்]

தமிழ் பத்திரிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
சுடர் ஒளி
தினகரன்
தினமலர்
தினமணி
தினபூமி
மாலை மலர்
மாலைச் சுடர்
தினகரன் - இந்தியா
மாலை மலர்
விடுதலை
ஒரு பேப்பர்
சூரியகாந்தி
ஈழமுரசு
வலம்புரி
விடுதலைப்புலிகள்
தமிழ் செய்தி தளங்கள்
யாழ்
தமிழ் CNN
தமிழ்வின்
பதிவு
அதிர்வு
தினக்கதிர்
மனிதன்
லங்கஸ்ரீ
பாரிஸ் தமிழ்
அத தெரண
நெருடல்
வருடல்
வணக்கம் மலேசியா
தரவு
சங்கதி..1
புதினப் பலகை
புதினம் நியூஸ்
புதிய யாழ்ப்பாணம்
ஈழம் ரைம்ஸ்
நாம் தமிழர்
பொங்கு தமிழ்
உலகத்தமிழ்ச் செய்தி
செம்பருத்தி
4தமிழ் மீடியா
எதிரி
B.B.C தமிழ் செய்தி
வெப்துணியா
தற்ஸ் தமிழ்
செய்தி
தென் சேய்தி
ஈழநாதம்
அலைகள்
Google செய்திகள்
அக்கினிக்குஞ்சு
சிறிலங்கா மிறர்
ஈழவேங்கை
தமிழ் 24 செய்தி
தமிழ் மிறர்
ஈழம் 5
தமிழ்லீடர்
Tna Info
நாட்டு நடப்பு
பற்றி நியூஸ்
ஏ சிறிலங்கா
ஹிரு நியூஸ்
ஆதவன் நியூஸ்
லங்கா ரோடு
JVP நியூஸ்
மடவள நியூஸ்
நியூஸ்.lk
விவசாயி
சுபீட்சம்
நியூஸ் ஃபஸ்ட்
சங்கதி 24
எங்கள் தேசம்
டெய்லி சிலோன்
எழுகதிர்
ஈ குருவி
தமிழ் க்லவுட்
நெற்றிக்கண்
துளியம்
வெளிச்ச வீடு
தமிழ் தேசிய செய்திகள்
தமிழ் டெய்லி
கிளிநொச்சி மீடியா
ரைம் தமிழ்
திசைகாட்டி
வன்னி எக்ஸ்பிரஸ் செய்தி
எரிமலை
தமிழ் சஞ்சிகைகள்
விகடன்
குமுதம்
நக்கீரன்
குங்குமம்
மங்கையர் மலர்
கல்கி வாராந்தம்
அமுதசுரபி
தமிழ்மணம்
திரைமணம்
மங்கையர் மலர்
இந்நேரம்.காம்
கீற்று
ஊர்களின் தளங்கள்
மாதகல்
வல்வெட்டித்துறை
நாகர்கோவில்
வரணி
இடைக்காடு
பனிப்புலம்
சிறுப்பிட்டி
இணுவில்
தாவடி
கோண்டாவில் மக்கள்
ஊரெழு மக்கள்
குப்பிழான் வெப்
அளவெட்டி
நாவாந்துறை
சினிமா தளங்கள்
விடுப்பு
தமிழ் சினிமா
தினமலர் சினிமா
தமிழ் ஸ்டார்
சென்னை 365
இந்தியா-கிளிட்ஸ்
சினி ஸ்பொட்
கல்விசார் தளங்கள்
யாழ். இந்துக் கல்லூரி
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
மகாஜனாக் கல்லூரி
சாவகச்சேரி இந்து
அருணோதயாக் கல்லூரி
யாழ். வேம்படி
வானொலிகள்
கனடிய வானொலி-CMR
ஐ.பி.சி தமிழ்-IBC
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி
கனேடிய தமிழ் வானொலி
கனடா CTBC
புலிகளின் குரல்
ILC தமிழ்
கீதவாணி கனடா
சக்தி FM - கொழும்பு
ஒலி.சிங்கப்பூர்
A9 News RADIO
தமிழ்த்தாய் FM
கலசம் வானலை
தமிழ் அருவி FM
லங்காஸ்ரீ
காதல் FM
தமிழ் ரேடியோ
வெற்றி
சுடர் எவ்.எம்.
தமிழ் எப்.எம்
வர்ணம்
வெற்றி ஒலி
ஜோதிடம்
ஜோதிடம்.கொம்
ஸ்ரேசுர்யமன்கலம்
பாடல்கள்
ஓசை
ராகா
தமிழ்பீற்
Good Lanka
இசைத்தென்றல்
றோயல் இசை
தமிழ் விர்
ஈழம் பாடல்கள்
கர்நாடிக் இந்தியா
மயூரேன்
ஆங்கில செய்தி தளங்கள்
Tamilnet
Lankasri News
Tamilcanadian
Uk Tamilnews
Colombopage
Adaderana
டெய்லி மிரர்
சண்டே ஓப்சேவர்
த சண்டே லீடர்
த ஐலண்ட்
சண்டே ரைம்ஸ்
த லங்கா அகடமிக்
டெய்லி நியூஸ்
இந்தியா ரைம்ஸ்
இந்தியா ருடே
ரைம்ஸ் ஒப் இந்தியா
டெக்கான் குரோனிக்கல்
ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
த றிவியூன்
த ஹிந்து
Eelam-E-news
Tamil Guardian
Tamil Speed News
திருமண தளங்கள்
சுபமங்களம்
சாடி
சந்திப்போம்
திருநாள்
பாரத்.தி.சேவை
திரைப்படங்கள்
டியுப் தமிழ்
ராஜ் தமிழ்
Ultimate Tamil
திரை வீடியோ
தமிழ் ஜோதி
Movie Lanka
திருட்டு VCD
தமிழ் ஓ
தமிழ் டுவிஸ்ட்
இந்துசன்
கூல் தமிழ்
தமிழ் கீ
ரண் தமிழ்
தக்காளி
தமிழ் கண்
தமிழ் கன்
ஹாட் ஸ்டார்
ஹாப்பி தமிழ்
தமிழ் ட்விஸ்ட் TV
   அனைத்து பதிப்புரிமைகளும் 2தமிழ்.com © இற்குரியது (2008-2017). Facebook Twitter Youtube