முகப்பு செய்திகள் சினிமா விளையாட்டு வினோதங்கள் தொழிநுட்பம் மருத்துவம் வாழ்க்கை தொடர்புகளுக்கு
2Tamil Home
தேடல்: வினோதங்கள்
உயிருடன் சவப்பெட்டியில் புதைக்கப்பட்ட பெண்: பின்னர் நடந்த விபரீதம்!
[Saturday, 17/02/2018 12:23 AM]
இறந்துவிட்டதாக கூறப்பட்டு சவப்பெட்டியில் புதைக்கப்பட்ட பெண், 11 நாட்கள் அதில் இருந்து வெளியே வர போராடி பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம அவரது குடும்பத்தினருக்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகிலேயே பெரிய 3டி பிரிண்ட் சிற்பத்தை உருவாக்கி சாதனை
[Wednesday, 14/02/2018 06:58 PM]
பிரிண்டிங் தொழில்நுட்பத்தில் சில வருடங்களுக்கு முன்னர் அறிமுகமான முப்பரிமாண பிரிண்ட் தொழில்நுட்பம் விரைவாக வளர்ச்சி கண்டு வருகின்றது.
ஓராண்டில் மட்டும் 70 கோடி சம்பாதித்த 6 வயது சிறுவன்!
[Sunday, 17/12/2017 02:07 AM]
பொதுவாக சினிமாவிலோ, விளம்பர படத்திலோ நடிக்கும் சிறுவர்களுக்கு தான் அதிக சம்பளம் கிடைக்கும். ஆனால், ரியானின் பெற்றோர் கொஞ்சம் மாத்தி யோசிச்சிருக்காங்க.
இரு நூறு அடி உயரத்தில் கயிற்றில் நடந்து சாதனை!
[Sunday, 17/12/2017 02:03 AM]
பிரான்சை சேர்ந்த கயிற்றில் நடக்கும் கலைஞர் நாதன் பாலின் புதிய சாதனை படைத்துள்ளார்.
எப்போதும் எதையாவது ஒன்றை நாய்கள் பிராண்டுவது ஏன்?
[Friday, 08/12/2017 05:27 AM]
நாய்களுடன் மனிதனுக்கு எப்பொழுதுமே ஒரு உறவுப்பாலம் உண்டு. நாய்களை நாம் தனியாக விட்டுவிட்டு ஒரு நாலைந்து நாள் கழித்து மீண்டும் வீட்டிற்கு சென்றால் வீட்டிலிருக்கும் நம்முடைய காஸ்ட்லி ஷூக்கள் பிய்ந்து போய் மூலையில் இருக்கும்.
65 லட்சம் டாலர்களுக்கு ஏலம் போன உலகின் மிகப்பெரிய அமைதி வைரம்!
[Wednesday, 06/12/2017 07:34 AM]
மேற்காப்பிரிக்கா கண்டத்தில் வைரச் சுரங்கள் நிறைந்த சியெரா லியோன் நாட்டின் கோனோ மாகாணத்தின் கிழக்கு பகுதியில் உலகின் மிகப்பெரிய வெட்டப்படாத வைரக்கல்லை கடந்த மார்ச் மாதம் பாதிரியார் ஒருவர் கண்டெடுத்தார்.
சவுதி அரேபியாவில் குழந்தை பெற விரும்பும் பெண் ரோபோ!
[Wednesday, 29/11/2017 06:55 AM]
ஹாங்காங்கின் ஹன்சன் ரோபோடிக்ஸ் நிறுவனம் ஒரு பெண் ‘ரோபோ’வை வடிவமைத்து தயாரித்துள்ளது. ‘சோபியா’ என பெயரிடப்பட்டுள்ள இந்த ‘ரோபோ’ முன்பே பதிவு செய்யப்பட்டது அல்ல
ஆட்டுக்குட்டிக்குப் பால் கொடுத்த நாய்!
[Monday, 13/11/2017 06:44 AM]
மதுரை மேலூரை அடுத்து உள்ளது கேசம்பட்டி கிராமம். சோலையாய் காட்சியளிக்கும் இந்தக் கிராமம் விவசாயத்துக்கு பெயர் பெற்றது.
ஆண்களுக்கு இங்கு மட்டும்தான் இலவசமாம்.! எதற்கு தெரியுமா..?
[Saturday, 04/11/2017 01:04 AM]
உல­கி­லேயே கியூ­பாவில் மட்டும்தான் ஆணு­றுப்பை பெரி­தாக்கும் சிகிச்சை இல­வச­மாக வழ­ங்­கப்­ப­டு­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.
அடக் அடவுளே! பறவைகளையே பிடித்துண்ணும் மரமா…?
[Saturday, 04/11/2017 01:04 AM]
பிசோனியா ப்ருனோனியானா என்ற நச்சுக்கொட்டை கீரை மரங்கள் ஹவாயிலிருந்து நியூசிலாந்து வரை காணப்படுகின்றன.
காரில் தொங்கியபடி கதறிய மனைவியை கட்டிவைத்து ஓட்டிச்சென்ற கணவன் - வீடியோ!!!
[Friday, 06/10/2017 10:45 PM]
மனைவிக்குத் தண்டனைகொடுக்கும் வகையில், அவரை முகப்பில் கட்டிவைத்து காரை ஓட்டிச்சென்ற கணவனை, போலீஸார் கைது செய்துள்ளனர்.
ரயிலின் ஜன்னலில் பயணம் செய்தும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய பயணி - வைரலான வீடியோ!!!
[Friday, 06/10/2017 10:44 PM]
ஆஸ்திரேலியாவின் முக்கிய நகரான பெர்த்தில் கடந்த சனிக்கிழமை வாலிபர் ஒருவர் வேகமாக செல்லும் ரெயிலின் பின்புறத்தில் உள்ள ஜன்னல் கண்ணாடியில் ஓட்டிக் கொண்டு பயணம் செய்தார்.
உயிருடன் தான் உள்ளேன்.. சவக்குழியை தோண்டச் சொன்ன விசித்திர பெண்!!!
[Thursday, 05/10/2017 07:23 AM]
தான் உயிருடனுள்ளதை நிரூபிப்பதற்காக தனது சவக்குழியைத் தோண்டுமாறு அந்நாட்டு அரசாங்கத்திடம் கோரியள்ள விசித்திர சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இணையத்தில் வைரலான புத்த துறவியொருவரின் புகைப்படம்!!!
[Tuesday, 26/09/2017 07:03 AM]
புத்த துறவி ஒருவர் கட்டுமஸ்தான உடலுடன் இருக்கும் புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகியுள்ளன.
உடலுக்கு வெளியே துடிக்கும் இதயம் - அதிசய சிறுமியின் வைரலாகும் வீடியோ!!!!
[Thursday, 21/09/2017 07:42 AM]
ரஷ்யாவைச் சேர்ந்த விர்சாவியா போருன் என்ற சிறுமிக்கு பிறந்ததில் இருந்து இதயத்தில் பிரச்சனை இருந்து வந்துள்ளது.
25 வருடங்களாக பச்சை இலைகளை உண்டுவாழும் அபூர்வ மனிதன்!
[Friday, 08/09/2017 04:45 PM]
25 வருடங்களாக பச்சை இலைகளையும், மர கிளைகளையும் உண்பதை பழக்கமாக கொண்ட அபூர்வ மனிதர் ஒருவரை பாகிஸ்தானில் இனம்கண்டுள்ளனர்.
கின்னஸ் சாதனை படைத்த மெகா சைஸ் சமோசா - வீடியோ!!!!
[Friday, 08/09/2017 04:38 PM]
லண்டனில் உள்ள முஸ்லிம் அமைப்பு ஒன்று கடந்த மாதம் தயார் செய்த 153 கிலோ எடை கொண்ட மெகா சைஸ் சமோசாவை தயார் செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளது.
இவ்வளவு வெள்ளத்திலும் மீன் பிடித்து குதூகலமாக விளையாடிய மனிதர் - வைரலாகும் வீடியோ!!!
[Sunday, 03/09/2017 01:22 AM]
அமெரிக்காவில் அமெரிக்காவில் ஹார்வே புயலால் வீட்டுக்குள் புகுந்த வெள்ளத்தில் ஒருவர் மீன் பிடித்து விளையாடும் வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
கேரட்டிற்குள் கிடைத்த அதிசய வைர மோதிரம்... கனடாவில் நிகழ்ந்த நெகிழ்ச்சி செயல்
[Saturday, 26/08/2017 04:18 AM]
கனடா நாட்டில் 13 ஆண்டுகளுக்கு முன்னர் தனது மோதிரத்தை தொலைத்த பெண்மணி ஒருவருக்கு தற்போது தோட்டத்தில் விளைந்த கேரட் மூலம் காணாமல் போன மோதிரம் கிடைத்துள்ளது.
கட்டிய கணவன் கையை தொட்டாலே அலர்ஜி.. விசித்திர கோளாறால் அவதிப்படும் மனைவி!
[Saturday, 26/08/2017 04:17 AM]
நம்மை சுற்றி இருக்கும் எந்த ஒரு விஷயமும் நமக்கு அலர்ஜியாக அமையலாம்.பெயின்ட், காபி, மரம், மணல் என எதுவாக கூட இருக்கலாம்.
வீதிகளில் நடமாடும் உயிருள்ள பெண் பொ‌ம்மையால் அதிர்ச்சி - ஜப்பானில் விநோதம்!!
[Saturday, 26/08/2017 04:14 AM]
ஜப்பானில் உயிருள்ள பெண்ணைப் போல் வடிவமைக்கப்பட்ட பொம்மை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
உலக ஆணழகன் போட்டியில் எச்.ஐ.வி. நோயுடன் சாதித்த இளைஞர்!!
[Friday, 25/08/2017 06:51 AM]
உலக ஆணழகன் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றவரும், ‘மிஸ்டர் தெற்கு ஆசியா’ போட்டியில் மகுடம் சூடியவருமான மணிப்பூரைச் சேர்ந்த பிரதிப்குமார் சிங் பற்றிய சுயசரிதை புத்தகம் வெளியாகி உள்ளது.
கோரமாக பிறந்த பிஞ்சு குழந்தையை ஒதுக்கும் மக்கள்... கண்ணீர் விடும் பெற்றோர்!!!
[Thursday, 24/08/2017 01:59 AM]
பெற்றோரின் அன்பே உண்மையானது. பெற்றோரை போல வேறு யாரும் உங்களை காதலிக்க முடியாது என பலர் கூறி கேட்டிருப்போம்.
சீனாவில் நடந்த விசித்திரம் - ஆணின் காதில் உயிருடன் வாழ்ந்து வந்த பல்லி!!!
[Thursday, 24/08/2017 01:54 AM]
நமது வீட்டில் கழிவறை, சமையலறையில் என ஆங்காங்கே பூச்சிகள் இருப்பதை பார்த்திருப்போம்.
இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண்ணை தூக்கி விசிய வீசிய கார் - அதிர்ச்சி வீடியோ!!
[Monday, 21/08/2017 01:29 AM]
இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண்ணை தூக்கி விசிய வீசிய கார்
திருமணம் செய்யாமல் யாரோடும் வாழலாம்... இந்தியாவில் ஓர் விசித்திர கிராமம்!!!!
[Monday, 21/08/2017 01:28 AM]
கல்யாணம் செய்துக் கொள்ளாமல் வாழும் உறவை லிவ்-இன் ரிலேஷன்ஷிப் என்பார்கள்.
பிரித்­தா­னி­யாவில் இந்து பெண்ணும் யூத பெண்­ணும் செய்த விசித்திர திருமணம்!!!
[Friday, 18/08/2017 04:28 AM]
பிரித்­தா­னி­யாவில் இந்து பெண்­ணொ­ரு­வரும் யூத இனத்தைச் சேர்ந்த பெண்­ணொ­ரு­வரும் ஒரே­பா­லின திரு­மணம் செய்து அத்­த­கைய திரு­ம­ணங்கள் தொடர்பில் புதிய வர­லா­றொன்றைப் படைத்­துள்­ள­தாக அங்­கி­ருந்து வரும் செய்­திகள் தெரி­விக்­கின்­றன.
கடற்கன்னி உருவத்தில் பிறந்த விசித்திர குழந்தை... அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்!!
[Friday, 18/08/2017 04:23 AM]
நாம் நமது சிறுவயதில் பல கதைகள் படித்திருப்போம், அதில் சில சுவாரஸ்யமான கதாப்பாத்திரங்கள் கண்டிருப்போம்.
அமெரிக்காவில் இரண்டு ஆண்குறியுடன் வாழ்ந்து வரும் விசித்திர ஆண்!!!
[Friday, 18/08/2017 04:22 AM]
இரண்டு ஆண்குறியுடன் வாழ்ந்து வரும் இந்த நபரை டிஃப்ஹாலிக் ட்யூட் (Diphallic Dude - Double Dick Dude) என அழைத்து வருகிறார்கள்.
மனித கழிவுகளை எரிபொருளாக மாற்றி பயன்படுத்தும் கென்யா மக்கள்!!
[Wednesday, 09/08/2017 06:08 AM]
கென்யா நாட்டைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று மனித கழிவுகளிலிருந்து எரிபொருள் தயாரித்து வீடுகளில் சமையல் செய்ய ஊக்குவித்து வருகிறது.
அமெரிக்க சைகை மொழியில் பேசி அசத்திய ஒராங்குட்டான் மரணம்!!!
[Wednesday, 09/08/2017 06:07 AM]
வட அமெரிக்காவின் வயது முதிர்ந்த ஒராங்குட்டான் குரங்குகளில் சான்டெக்கும் ஒன்று. ஜார்ஜியாவில் உள்ள எர்க்ஸ் நேஷ்னல் பிரைமேட் ரிசர்ச் சென்டரில் பிறந்து சான்டென்.
பிறந்த சில நொடிகளிலேயே பிஞ்சு குழந்தை செய்த செயல்: வைரலாகும் வீடியோ
[Saturday, 05/08/2017 12:34 AM]
பிரேசில் நாட்டில் பிறந்த சில நொடிகளிலேயே தாயாரை கட்டியணைத்த பிஞ்சு குழந்தையின் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகியுள்ளது.
தலை துண்டிக்கப்பட்ட பாம்பு: தனது உடலை தானே சாப்பிட்ட திகில் காட்சி
[Saturday, 05/08/2017 12:32 AM]
மலைப்பாம்பு ஒன்றின் தலை துண்டாக்கப்பட்ட நிலையில் அதன் உடல் பகுதியை அந்த பாம்பே சாப்பிடும் வீடியோ காட்சி வெளியாகி வைரலாகியுள்ளது.
ஒரே பிரசவத்தில் பிறந்த 4 குழந்தைகளுக்கு நிகழ்ந்த சோகம்... அதிர்ச்சியில் பெற்றோர்!!!
[Wednesday, 02/08/2017 07:43 AM]
பல்லாரியில் ஒரே பிரசவத்தில் பிறந்த 4 குழந்தைகளும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தன.
உலகத்தில் ஆகஸ்ட் மாதத்தில் நிகழப்போகும் விபரீத மாற்றங்கள் என்ன? அதிர்ச்சியில் மக்கள்!!
[Wednesday, 02/08/2017 07:41 AM]
ஆகஸ்ட் மாதம் நம் வரலாற்றில் மாற்றமுடியாத மாதமாக இருக்க போகிறது இந்த உலகத்தை ஆளும் அந்த சூரிய வழிபாட்டு குடும்பம் தனது மொத்தபலத்தையும் சிறிது நேரம் இழந்து நிற்கும் நேரம் வரப்போகிறது.
[முதல் பக்கம்] [முன்னைய ] காட்டுகின்ற பக்கம் 1 of 92 பக்கங்கள் [அடுத்து] [கடைசி பக்கம்]

தமிழ் பத்திரிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
சுடர் ஒளி
தினகரன்
தினமலர்
தினமணி
தினபூமி
மாலை மலர்
மாலைச் சுடர்
தினகரன் - இந்தியா
மாலை மலர்
விடுதலை
ஒரு பேப்பர்
சூரியகாந்தி
ஈழமுரசு
வலம்புரி
விடுதலைப்புலிகள்
தமிழ் செய்தி தளங்கள்
தமிழ் CNN
தமிழ்வின்
பதிவு
அதிர்வு
தினக்கதிர்
மனிதன்
லங்கஸ்ரீ
பாரிஸ் தமிழ்
அத தெரண
நெருடல்
வருடல்
வணக்கம் மலேசியா
தரவு
சங்கதி..1
புதினப் பலகை
புதினம் நியூஸ்
புதிய யாழ்ப்பாணம்
ஈழம் ரைம்ஸ்
நாம் தமிழர்
பொங்கு தமிழ்
உலகத்தமிழ்ச் செய்தி
செம்பருத்தி
4தமிழ் மீடியா
எதிரி
B.B.C தமிழ் செய்தி
வெப்துணியா
தற்ஸ் தமிழ்
செய்தி
தென் சேய்தி
ஈழநாதம்
அலைகள்
Google செய்திகள்
அக்கினிக்குஞ்சு
சிறிலங்கா மிறர்
ஈழவேங்கை
தமிழ் 24 செய்தி
தமிழ் மிறர்
ஈழம் 5
தமிழ்லீடர்
Tna Info
நாட்டு நடப்பு
பற்றி நியூஸ்
ஏ சிறிலங்கா
ஹிரு நியூஸ்
ஆதவன் நியூஸ்
லங்கா ரோடு
JVP நியூஸ்
மடவள நியூஸ்
நியூஸ்.lk
விவசாயி
சுபீட்சம்
நியூஸ் ஃபஸ்ட்
சங்கதி 24
எங்கள் தேசம்
டெய்லி சிலோன்
எழுகதிர்
ஈ குருவி
தமிழ் க்லவுட்
நெற்றிக்கண்
துளியம்
வெளிச்ச வீடு
தமிழ் தேசிய செய்திகள்
தமிழ் டெய்லி
கிளிநொச்சி மீடியா
ரைம் தமிழ்
திசைகாட்டி
வன்னி எக்ஸ்பிரஸ் செய்தி
எரிமலை
தமிழ் சஞ்சிகைகள்
விகடன்
குமுதம்
நக்கீரன்
குங்குமம்
மங்கையர் மலர்
கல்கி வாராந்தம்
அமுதசுரபி
தமிழ்மணம்
திரைமணம்
மங்கையர் மலர்
இந்நேரம்.காம்
கீற்று
ஊர்களின் தளங்கள்
மாதகல்
வல்வெட்டித்துறை
நாகர்கோவில்
வரணி
இடைக்காடு
பனிப்புலம்
சிறுப்பிட்டி
இணுவில்
தாவடி
கோண்டாவில் மக்கள்
ஊரெழு மக்கள்
குப்பிழான் வெப்
அளவெட்டி
நாவாந்துறை
சினிமா தளங்கள்
விடுப்பு
தமிழ் சினிமா
தினமலர் சினிமா
தமிழ் ஸ்டார்
சென்னை 365
இந்தியா-கிளிட்ஸ்
சினி ஸ்பொட்
கல்விசார் தளங்கள்
யாழ். இந்துக் கல்லூரி
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
மகாஜனாக் கல்லூரி
சாவகச்சேரி இந்து
அருணோதயாக் கல்லூரி
யாழ். வேம்படி
வானொலிகள்
கனடிய வானொலி-CMR
ஐ.பி.சி தமிழ்-IBC
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி
கனேடிய தமிழ் வானொலி
கனடா CTBC
புலிகளின் குரல்
ILC தமிழ்
கீதவாணி கனடா
சக்தி FM - கொழும்பு
ஒலி.சிங்கப்பூர்
A9 News RADIO
தமிழ்த்தாய் FM
கலசம் வானலை
தமிழ் அருவி FM
லங்காஸ்ரீ
காதல் FM
தமிழ் ரேடியோ
வெற்றி
சுடர் எவ்.எம்.
தமிழ் எப்.எம்
வர்ணம்
வெற்றி ஒலி
ஜோதிடம்
ஜோதிடம்.கொம்
ஸ்ரேசுர்யமன்கலம்
பாடல்கள்
ஓசை
ராகா
தமிழ்பீற்
Good Lanka
இசைத்தென்றல்
றோயல் இசை
தமிழ் விர்
ஈழம் பாடல்கள்
கர்நாடிக் இந்தியா
மயூரேன்
ஆங்கில செய்தி தளங்கள்
Tamilnet
Lankasri News
Tamilcanadian
Uk Tamilnews
Colombopage
Adaderana
டெய்லி மிரர்
சண்டே ஓப்சேவர்
த சண்டே லீடர்
த ஐலண்ட்
சண்டே ரைம்ஸ்
த லங்கா அகடமிக்
டெய்லி நியூஸ்
இந்தியா ரைம்ஸ்
இந்தியா ருடே
ரைம்ஸ் ஒப் இந்தியா
டெக்கான் குரோனிக்கல்
ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
த றிவியூன்
த ஹிந்து
Eelam-E-news
Tamil Guardian
Tamil Speed News
திருமண தளங்கள்
சுபமங்களம்
சாடி
சந்திப்போம்
திருநாள்
பாரத்.தி.சேவை
திரைப்படங்கள்
டியுப் தமிழ்
ராஜ் தமிழ்
Ultimate Tamil
திரை வீடியோ
தமிழ் ஜோதி
Movie Lanka
திருட்டு VCD
தமிழ் ஓ
தமிழ் டுவிஸ்ட்
இந்துசன்
கூல் தமிழ்
தமிழ் கீ
ரண் தமிழ்
தக்காளி
தமிழ் கண்
தமிழ் கன்
ஹாட் ஸ்டார்
ஹாப்பி தமிழ்
தமிழ் ட்விஸ்ட் TV
   அனைத்து பதிப்புரிமைகளும் 2தமிழ்.com © இற்குரியது (2008-2018). Facebook Twitter Youtube